புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
வாழ்த்தலாம் வாங்க ஈகரையை
அன்பு உறவுகளே Guest
யாவருக்கும் பிறந்த தினம் ஒருமுறைதான் வரும் .
தொடருவது யாவும் ஆண்டுவிழாக்கள்,
யாவரும் விரும்பி எதிர்நோக்குவது இத்தினத்தைத்தான்.
நாம் விரும்பி கொண்டாடுவதும் அதைத்தான்.
இந்நாள் நன்னாள் 19 செப்டம்பர்..
டீன் எனும் பதின்ம வயதில் நுழையும்
உங்கள் ஈகரை தமிழ் களஞ்சியம்
உங்களது அன்பான வாழ்த்துக்களை தனதாக்கிக்கொண்டு,
Guest.உங்களுக்கு நன்றியுடன் கூடிய மகிழ்ச்சியை தெரிவிக்கிறது. .
உங்கள் அர்பணிப்பு -பதிவுகள் .
முக்கிய செய்திகள் -ரசித்த கவிதைகள் -நகைச்சுவைகள் -
ஆன்மீக செய்திகள் -சினிமா செய்திகள் -குறளோவியங்கள் -
தாவர சம்பந்த கட்டுரைகள் ,பேசுகின்ற தமிழ் பேசப்படவேண்டிய தமிழ்
என தமிழ் ஆராய்ச்சி -கதைகள் குறுங்கதை என பல
தலைப்புகளில் உங்கள் பதிவுகள்.-பார்வைகள்-மறுமொழிகள் -
யாவும் போற்றத்தக்கவை என்பதில் சந்தேகம் இல்லை.
ஈகரை மேலும் மேலும் வளர,
Guest உங்கள் பதிவுகளால் பிரகாசிக்க செய்வீர்கள்
என்ற நம்பிக்கையுடன்
நன்றி
ரமணியன்
தலைமை நடத்துனர்கள் /
நிர்வாக குழுவினர் சார்பாக

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ராஜா and krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:அனைவருக்கும் வணக்கம் ,
ஈகரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்
ஈகரையின் 13ஆவது பிறந்தநாள் நினைத்து பார்க்கவில்லை இத்தனை வருடம் இந்த அன்பும் உறவும் தொடரும் என்று.
நினைத்து பார்த்தால் மலைப்பாக உள்ளது , ஈகரை உறுப்பினர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஒரு சிலரை தான் நேரில் பார்த்துள்ளேன் சிவா , மாணிக்கம் நடேசன் ஐயா , கிரிஷ்ணம்மா , பானு , செந்தில்கள் , ரமேஷ் இன்னும் நிறைய பேர் இவர்களை எல்லாம் நேரில் பார்த்தது இல்லை இருந்தாலும் அனைவரும் நேரில் பார்த்து பழகிய நண்பர்கள் போலவும் , குடும்ப உறுப்பினர்கள் போலவும் ஈகரையில் அரட்டை அடிப்பது , போனிலும் , வாத்சப்பிலும் பேசுவது என்பதெல்லாம் வரம். 2009 காலகட்டத்தில் தமிழில் இப்போது உள்ளது போல வலைதளங்கள் இல்லை , அப்போது நம்மை ஒன்றிணைத்தது குறிப்பாக வெளிநாடுகளில் வேலைசெய்தவர்களுக்கு ஈகரை தான் குடும்பம் , பொழுதுப்போக்கு எல்லாமே. இவ்வளவுக்கும் தனிஒருவன் காரணம் அது நம்ம தல சிவா தான்.
உண்மைதான் ராஜா, அபூர்வமான ஆச்சர்யமான உறவு இது. நான் சௌதி இல் இருந்த பொழுது எனக்கு உற்ற தோழியாக இருந்தது நம் தளம் தான் ...நீங்கள் சொல்வது போல நாம் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும், தொடர்பில் இருக்கிறோம்... ஒரு வேளை நாம் என்றாவது நேரில் பார்த்தாலும் 'சட்' என்று சகஜமாக நம்மால் பேசிக்கொள்ள முடியும். இதை நான் நம் பலமுறை நம் உறவுகளை சந்திக்கும் பொழுது உணர்ந்து இருக்கிறேன். அருமையான பல உறவுகளை நான் இங்கு சம்பாதித்துள்ளேன்... அதற்கு ஈகரைக்கும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டவள் ஆகிறேன் ...
ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:அட்டா. ஈகரைக்கு பதிமூன்று வயசாச்சா, என்னமோ நேத்து தான் பிறந்த குழந்தை மாதிரி இருக்கு, அதே கலகலப்பு, அதே சிரிப்பு. ஈகரை என்னும் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், இக்குழந்தை இன்று போல வாழ்ந்து வளர வேண்டும், இக்குழந்தையை கண்ணின் இமை போல் கருத்துடன் இன்றும் வளர்த்து வரும் எல்லா நல்ல உள்ளங்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை தலை வணங்கி சமர்ப்பிக்கிறேன்.
உங்களைப் போன்றவர்களை உறவாக பெற்றதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது மாமா ...
ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மேற்கோள் செய்த பதிவு: 1331698 மிக்க நன்றி அக்கா, ஈகரையை வளர்த்துவரும் அனைவரையும் எப்படி பாராட்டுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்,krishnaamma wrote:மாணிக்கம் நடேசன் wrote:அட்டா. ஈகரைக்கு பதிமூன்று வயசாச்சா, என்னமோ நேத்து தான் பிறந்த குழந்தை மாதிரி இருக்கு, அதே கலகலப்பு, அதே சிரிப்பு. ஈகரை என்னும் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், இக்குழந்தை இன்று போல வாழ்ந்து வளர வேண்டும், இக்குழந்தையை கண்ணின் இமை போல் கருத்துடன் இன்றும் வளர்த்து வரும் எல்லா நல்ல உள்ளங்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை தலை வணங்கி சமர்ப்பிக்கிறேன்.
உங்களைப் போன்றவர்களை உறவாக பெற்றதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது மாமா ...
ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1331690krishnaamma wrote:@T.N.Balasubramanian ஐயா, எல்லா தலைப்புகளையும் சொன்னீர்கள்... என்னுடையதை விட்டு விட்டீர்களே.....
கடல் அலைகளில் பயணித்தபோதும் உங்கள் கலையை மறக்கவில்லையே.
கைவண்ணம் கண்டு ரசித்தவன் நானல்லவோ?
க்ரிஷ்ணாம்மா என்றாலே எதன் மறு உருவமென அறிந்தோர் ஈகரையில் இருக்க
அவரின் புது அவதாரமென குறுங்கதையை யாவருக்கும் ஞாபகப்படுத்தி உள்ளேனே ?
ரமணியன்
@க்ரிஷ்ணாம்மா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆயிரம் தளங்கள் இருந்தாலும்
...அருமைத் தமிழை வளர்ப்பதற்கு
தாயினும் மேலாம் தயையுடனே
...தரணியில் உதித்த ஈகரைபோல்
போயொரு தளத்தை காண்கிலனே !
...பொய்யைப் புகலேன் மெய்யேதான்
மாயிரு ஞாலம் மகிழ்ந்திடவே
...மண்ணில் ஒருதளம் ஈகரையே !
...அருமைத் தமிழை வளர்ப்பதற்கு
தாயினும் மேலாம் தயையுடனே
...தரணியில் உதித்த ஈகரைபோல்
போயொரு தளத்தை காண்கிலனே !
...பொய்யைப் புகலேன் மெய்யேதான்
மாயிரு ஞாலம் மகிழ்ந்திடவே
...மண்ணில் ஒருதளம் ஈகரையே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா, T.N.Balasubramanian, krishnaamma and பழ.முத்துராமலிங்கம் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
அருமை அருமை ஐயாM.Jagadeesan wrote:ஆயிரம் தளங்கள் இருந்தாலும்
...அருமைத் தமிழை வளர்ப்பதற்கு
தாயினும் மேலாம் தயையுடனே
...தரணியில் உதித்த ஈகரைபோல்
போயொரு தளத்தை காண்கிலனே !
...பொய்யைப் புகலேன் மெய்யேதான்
மாயிரு ஞாலம் மகிழ்ந்திடவே
...மண்ணில் ஒருதளம் ஈகரையே !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1331785SK wrote:13 ஆகி விட்டது ஒரு அழகான girlfriend பார்க்க வேண்டும்
ஈகரை ஆண்பாலா? பெண்பாலா?
கருத்துக்கணிப்பு ஆரம்பிக்கவேண்டியதுதான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1331785SK wrote:13 ஆகி விட்டது ஒரு அழகான girlfriend பார்க்க வேண்டும்
13 வயதுதான் ஆரம்பம் ஆகிறது.
போக்ஸோ நினைவு இருக்கட்டும்.
ரமணியன்
@SK
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1331578T.N.Balasubramanian wrote:வாழ்த்தலாம் வாங்க ஈகரையை
அன்பு உறவுகளே Guest
யாவருக்கும் பிறந்த தினம் ஒருமுறைதான் வரும் .
தொடருவது யாவும் ஆண்டுவிழாக்கள்,
யாவரும் விரும்பி எதிர்நோக்குவது இத்தினத்தைத்தான்.
நாம் விரும்பி கொண்டாடுவதும் அதைத்தான்.
இந்நாள் நன்னாள் 19 செப்டம்பர்..
டீன் எனும் பதின்ம வயதில் நுழையும்
உங்கள் ஈகரை தமிழ் களஞ்சியம்
உங்களது அன்பான வாழ்த்துக்களை தனதாக்கிக்கொண்டு,
Guest.உங்களுக்கு நன்றியுடன் கூடிய மகிழ்ச்சியை தெரிவிக்கிறது. .
உங்கள் அர்பணிப்பு -பதிவுகள் .
முக்கிய செய்திகள் -ரசித்த கவிதைகள் -நகைச்சுவைகள் -
ஆன்மீக செய்திகள் -சினிமா செய்திகள் -குறளோவியங்கள் -
தாவர சம்பந்த கட்டுரைகள் ,பேசுகின்ற தமிழ் பேசப்படவேண்டிய தமிழ்
என தமிழ் ஆராய்ச்சி -கதைகள் குறுங்கதை என பல
தலைப்புகளில் உங்கள் பதிவுகள்.-பார்வைகள்-மறுமொழிகள் -
யாவும் போற்றத்தக்கவை என்பதில் சந்தேகம் இல்லை.
ஈகரை மேலும் மேலும் வளர,
Guest உங்கள் பதிவுகளால் பிரகாசிக்க செய்வீர்கள்
என்ற நம்பிக்கையுடன்
நன்றி
ரமணியன்
தலைமை நடத்துனர்கள் /
நிர்வாக குழுவினர் சார்பாக
முதலில் என் நன்றியையும் வாழ்த்துகளையும் ஈகரைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 12 வருடங்களில் நான் என் ஐந்து வருடங்களை ஈகரையில்
இந்த செப்டம்பர் 26 ல் பூர்த்தி செய்கிறேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி.
27-09-2020 எனக்கு ஈகரையில் 6 வது பிறந்தநாள் .என்னதொரு அற்புதம்.
ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3