புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:38 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Yesterday at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Yesterday at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Thu Apr 18, 2024 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Thu Apr 18, 2024 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Apr 18, 2024 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Apr 18, 2024 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Apr 18, 2024 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Thu Apr 18, 2024 5:23 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_m10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10 
57 Posts - 52%
ayyasamy ram
கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_m10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_m10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_m10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10 
3 Posts - 3%
prajai

லதா மெளர்யா

manikavi
கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_m10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel

Abiraj_26
கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_m10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10 
1 Post - 1%
Baarushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_m10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10 
216 Posts - 42%
heezulia
கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_m10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10 
198 Posts - 38%
Dr.S.Soundarapandian
கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_m10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10 
52 Posts - 10%

18 Posts - 3%
sugumaran
கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_m10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10 
16 Posts - 3%

6 Posts - 1%
manikavi
கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_m10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10 
4 Posts - 1%

Kavithas
கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_m10கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 05, 2020 7:46 am

கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Tamil_News_large_2607797
-
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் தி.மு.க.வினர் கோயிலுக்கு சென்று கொரோனா வைரஸ் ஒழிய வேண்டும் என சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

தி.மு.க. தலைமை ஹிந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்துகள் கூறுவதை புறக்கணிப்பதுடன் ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. தேர்தல் நேரத்தில் 'ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல' என கருத்தை சொல்லி பிரசாரம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சமீப காலமாக தி.மு.க.வுக்கு எதிராக ஹிந்து அமைப்புகள் போர்க்கொடி துாக்கியுள்ளன. இதை முறியடிக்க தி.மு.க.வினர் சமூக வலைதளங்களில் ஹிந்துக்களுக்கு ஆதரவான கட்சி போன்று தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் பொள்ளாச்சி தி.மு.க.வினர் ஒரு படி மேலே சென்று கோயிலில் வழிபாடு செய்து அன்னதானம் வினியோகித்துள்ளனர்.

கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Gallerye_051603372_2607797

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் குணமடைய வேண்டும் என வேண்டி பொள்ளாச்சி தி.மு.க.வினர் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர். தொற்று நீங்கி அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என வேண்டி விபூதி உள்ளிட்ட பிரசாதங்களை வினியோகித்து பக்தி மயமாக காட்சியளித்தனர்.

நெற்றி நிறைய விபூதி பூசி கோயில் வளாகத்துக்கு முன் 250க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.

தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 05, 2020 9:22 am

அப்படியே தலைமைக்கு ஒரு பொட்டலம் விபூதியை அனுப்பி வைக்க வேண்டும்

கடைகளில் பிரியாணிகாக பாக்சிங் செய்ய கூடாது என்றும் வேண்டுதல் முக்கியம்

இந்த சாப்பாடு எங்கிருந்து திருடி வரபட்டதோT.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 05, 2020 7:00 pm

ஸ்டாலின் மனைவி தனது சொந்த ஊரில் உள்ள அங்காள அம்மன் கோவிலை நேராக சென்று 
புதுப்பிக்கும் மும்முரத்தில் இருக்கிறார்.

தேர்தல் வருகிறது இல்லையா ? ஜால்ரா சத்தம் அதிகம் கேட்கும்.

ஒரே கொள்கை --ஆட்சியை பிடிக்கவேண்டும்.
மற்ற கொள்கை .....ஹி ஹிஹி 

ரமணியன் இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 06, 2020 12:32 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியலமுனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 06, 2020 8:43 pm

அவர்கள் அனைவரும் பா.ஜ.க. வில் இணைய உள்ளனர். என்பது தெரிகிறது. நல்லவர்கள் இறை பக்தி கொண்டிருப்பர். மன சாட்சிக்கு பயந்து நடப்பர். அவர்களுக்கு இறைவன் துணை நிற்பார். ஆபத்தில் காப்பாற்றுவார். நல்லதே நடக்கும்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 07, 2020 6:48 pm

இறைபக்தி இருந்தால்தான் நல்லவனா ?

நாத்திகர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் !
ஆத்திகர்களிலும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள் !இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Sep 07, 2020 11:31 pm

M.Jagadeesan wrote:இறைபக்தி இருந்தால்தான் நல்லவனா ?

நாத்திகர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் !
ஆத்திகர்களிலும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1330538

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Mகோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Uகோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Tகோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Hகோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Uகோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Mகோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Oகோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Hகோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Aகோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Mகோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் Eகோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு; அன்னதானமும் வழங்கினர் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 08, 2020 5:54 am

தி.மு.க வில் நல்லவர்கள்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருதுSponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக