புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம் Poll_c10உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம் Poll_m10உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம் Poll_c10உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம் Poll_m10உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம் Poll_c10உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம் Poll_m10உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம் Poll_c10உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம் Poll_m10உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 4 Sep 2020 - 9:13

உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம் Tamil_News_large_2607269
-
நியூயார்க்:
அமேசான் சி.இ.ஓ ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி
மெக்கென்சி ஸ்காட், 6,800 கோடி டாலர் சொத்து மதிப்புடன்
உலகின் பணக்கார பெண்மணிகளில் முதலிடம் பிடித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் நிறுவனம் 2020-ம் ஆண்டுக்கான உலகின்
பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்
அமெரிக்காவின் மெக்கென்சி ஸ்காட் பணக்கார பெண்மணிகளில்
இந்தாண்டு முதலிடம் பிடித்துள்ளார்.

50 வயதாகும் இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 6,800 கோடி
டாலர் ஆகும். இப்பட்டியலில் முதலிடத்திலிருந்த 'லோரியால்' அழகு
சாதன பொருட்கள் நிறுவனத்தின் வாரிசுதாரர் பிரான்காய்ஸ்
பெட்டன்கோர்ட் மேயர்ஸ் 6,600 கோடி டாலர் சொத்து மதிப்புடன்
இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

மெக்கென்சி தனது கணவர் ஜெப் பெசோசுடனான 25 ஆண்டுகால
மண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற்ற போது, அவரிடமிருந்த
அமேசானின் பங்குகளில் கால்வாசியை பெற்றார். நிறுவனத்தின்
4 சதவீத பங்குகளான அவற்றின் அப்போதைய மதிப்பு 3,500 கோடி
டாலராகும். அதன் பங்கு மதிப்பு இப்போது இரட்டிப்பானதால் அவரது
சொத்து மதிப்பும் இரட்டிப்பாகியுள்ளது.

இதன் மூலம் உலகளவில் 12-வது பணக்கார பெண்மணியாக மெக்கென்சி
திகழ்கிறார்.

அவர் ஜூலை வரை 170 கோடி டாலர் சொத்துக்களை 166 அமைப்புகளுக்கு
தானமாக தந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

வாரன் பப்பெட், மெலிண்டா கேட்ஸ் தொடங்கியுள்ள அமைப்பிலும்
இவர் கையெழுத் திட்டுள்ளார். அந்த அமைப்பு பணக்காரர்களை தங்கள்
செல்வத்தின் பெரும்பகுதியை தொண்டு நோக்கங்களுக்காக அர்ப்பணிக்க
ஊக்குவிக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் அமேசானின் பங்கு
28 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் இது 90சதவீதம் வரை உயரக்கூடும் என
கணித்துள்ளனர்.

இதன் மூலம் ஜெப் பெசோசின் சொத்து மதிப்பு 20 ஆயிரம் கோடி
டாலராக உயர்ந்துள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக