உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/07/2022by mohamed nizamudeen Today at 7:15 am
» மாநிலங்களவை எம்பி ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜா!
by ayyasamy ram Today at 5:44 am
» தமிழ் புக்
by kadhaikalam Today at 5:43 am
» நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது
by Dr.S.Soundarapandian Yesterday at 9:32 pm
» சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’
by Dr.S.Soundarapandian Yesterday at 9:26 pm
» 'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை!
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» பார்த்திபன் படத்திற்கு 3 சர்வதேச விருது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:59 pm
» அது ஒரு அழகிய கலாம் காலம்.
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm
» மது மாமிசம் சாப்பிடுபவர் தானே காளி: குதர்க்கம் பேசிய பெண் எம்.பி., மீது வழக்கு
by T.N.Balasubramanian Yesterday at 4:42 pm
» தந்தையும் மகளும் போர் விமானத்தில் பறந்தனர்
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» அடி மலர்ந்து நுனி மலராத பூ – விடுகதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:21 pm
» பழைய நூல் தேடல்-2
by RAJA MUTTHIRULANDI Yesterday at 4:16 pm
» பழைய நூல் தேடல்
by RAJA MUTTHIRULANDI Yesterday at 4:06 pm
» உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ?
by RAJA MUTTHIRULANDI Yesterday at 3:47 pm
» டி பிளாக் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» மஞ்சு வாரியரை பாராட்டிய மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» மகாபாரதம் கதையை படமாக்கும் ராஜ்மவுலி
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» நித்திரையின் தூதுவன் இவன் – விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» வாயால் வருவதே வம்பு – வெண்பா
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm
» பத்தும் பேச வைக்கும் பணம - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:46 am
» நிலவே…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:44 am
» விபத்தில்லாமல் கடக்கணும்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43 am
» கடைசி நம்பிக்கை….(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:42 am
» நேசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:41 am
» மருட்டும் புத்தம்புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதல் அழிவதில்லை – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:33 am
» பாப்பா…..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:30 am
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:46 am
» 5,318 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து! – ஷாக் கொடுத்த மின்சார வாரியம்!
by ayyasamy ram Yesterday at 9:43 am
» சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோயின்!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:31 am
» ரூ.489 கோடி செலவில் வர்ணம் பூசப்படுகிறது, ஈபிள் கோபுரம் துருப்பிடித்ததா?
by ayyasamy ram Yesterday at 5:28 am
» சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று
by ayyasamy ram Yesterday at 5:23 am
» மஹா., பாடப் புத்தகத்தில்புதுக்கோட்டை மாணவி
by ayyasamy ram Yesterday at 5:06 am
» உணவு பாதுகாப்பு: ஒடிசா முதலிடம்; தமிழகத்துக்கு 9வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:59 am
» புத்தம் வீடு நாவல் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 am
» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by vandhiyathevan Tue Jul 05, 2022 11:23 pm
» தங்கப் பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 8:00 pm
» வானதி ஸ்ரீனிவாசன் --கமல் ஹாசன் --விக்ரம்.
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:54 pm
» சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:51 pm
» ரூட் - பேர்ஸ்டோ கூட்டணி அசத்தியதில் இங்கிலாந்து வெற்றி;
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 6:20 pm
» மஹா.,வில் தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 4:52 pm
» 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி - போஸ்டர் வெளியீடு..!
by ayyasamy ram Tue Jul 05, 2022 3:14 pm
» ஹவ் ஓல்ட் ஆர் யூ - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:53 pm
» உயரே - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:51 pm
» மிலி - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:50 pm
» டேக் ஆஃப் - பெண்களுக்கான திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:48 pm
» 5 சுந்தரிகள் -பெண்களுக்கான படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:46 pm
» கொரோனா வைரஸ் தொற்று,அதிகளவில் பரவி வருகிறது
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 9:20 am
» இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..!
by ayyasamy ram Tue Jul 05, 2022 7:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
RAJA MUTTHIRULANDI |
| |||
vandhiyathevan |
| |||
Rajana3480 |
| |||
prajai |
| |||
kadhaikalam |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
RAJA MUTTHIRULANDI |
| |||
Rajana3480 |
| |||
vandhiyathevan |
| |||
prajai |
| |||
kadhaikalam |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
+2
SK
heezulia
6 posters
Page 66 of 67 •
1 ... 34 ... 65, 66, 67 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
First topic message reminder :
02.09.2020

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

-
தமிழ் - தெலுங்கு சினிமா நடிகைகளில் சாதனையாளராகக்
கருதப்படும் சாவித்ரிக்கு ஆந்திராவில் வெண்கலச்சிலை
நிறுவப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை
சாவித்திரி. நடிகைகள் பலரும் தங்களின் ஆதர்ச நாயகியாக
இவரைத்தான் கூறுவார்கள். நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.
நடிகர்களில் சிவாஜிக்கு நிகரான அந்தஸ்து இவருக்கு தரப்படுகிறது.
சாவித்திரியை பெருமைப்படுத்தும் வகையில் ஆந்திர மாநிலம்
குண்டூரில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த சிலையை பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் தெலுங்கு
நடிகருமான கிருஷ்ணம் ராஜு திறந்து வைத்தார்.
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
08.12.2021
ப்ரபல பின்னணி பாடகி LR ஈஸ்வரி அவர்கள் பிறந்த நாள் [1939 ]
லூர்து மேரி ராஜேஸ்வரி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடியிருக்காங்க. கவர்ச்சி நடிகை இருக்கிற மாதிரி, இவர் கவர்ச்சி குரல் குயில்.
இவங்க அம்மா ஜெமினி ஸ்டூடியோல கோரஸ் பாடிட்டு இருந்தாங்க. அம்மா கூடவே ஈஸ்வரியும் ஸ்டூடியோவுக்கு போனார். தங்கச்சி LR அஞ்சலியும் பின்னணி பாடகி.
ஈஸ்வரி தமிழ்ல பாடிய முதல் பாட்டு மனோகரா படத்ல "இன்ப நாளிதே இதயம் காணுதே" பாட்டு. ஜிக்கி & குழு கூட பாடியிருந்தார். தொடர்ந்து கோரஸ் பாடினார். தனியா பாட்றதுக்கு சான்ஸ் கெடச்சுது நல்ல இடத்து சம்பந்தம் படத்ல இவரேதான் அவரு அவரேதான் இவரு பாட்டு. ப்ரபலமடஞ்சது பாசமலர் படத்ல வாராயென் தோழி வாராயோ பாட்ல. எல்லா கல்யாண வீட்லயும் ஒலிக்கும் பாட்டு.
இதே போல முத்து குளிக்க வாரீகளா, எலந்த பயம் போன்ற சில பாட்டுக்கள். அதிரடி பாட்டு பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பத்தி சொல்லவே வேணாம். அவ்ளோ வசீகர குரல். இப்டி ஏகப்பட்ட பாட்டு. ஜாலி பாட்டுதான் நிறைய பாடியிருக்கார்.
ஹம்மிங் பாட்டுனா, இது மாலை நேரத்து மயக்கம், மாணிக்க தொட்டில் இங்கிருக்க பாட்ல "ஆரிராரிராரோ", பவள கொடியிலே முத்துக்கள் கோர்த்தால் போன்ற பாட்டுக்கள்.
1970களின் கடேசில பாட்ற சான்ஸ் இல்ல. ரொம்ப வருஷங்கள் கழிச்சு 2011ல ஒஸ்தி படத்ல "கலாசலா கலசலா" குத்துப்பாட்டு பாட ஆரம்பிச்சார். பாட்டு செம ஹிட்.
கலைமாமணி விருது வாங்கியிருக்கார்.
இவரேதான் அவரு அவரேதான் இவரு - LR ஈஸ்வரி
நல்ல இடத்து சம்பந்தம் 1958 / KV மகாதேவன் / மருதகாசி
முத்து குளிக்க வாரீகளா மூச்சையடக்க வாரீகளா - LR ஈஸ்வரி & TMS
அனுபவி ராஜா அனுபவி 1967 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும் - LR ஈஸ்வரி
சிவந்த மண் 1969 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எலந்த பய எலந்த பய எலந்த பய ஆ..................ங் செக்க செவந்த பயம் - LR ஈஸ்வரி
பணமா பாசமா 1968 / KV மகாதேவன் / கண்ணதாசன்
குடிமகனே பெருங்குடிமகனே நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு - LR ஈஸ்வரி & TMS
வசந்த மாளிகை 1972 / KV மகாதேவன் / கண்ணதாசன்

டைரக்ட்டர் பா ரஞ்சித் பிறந்த நாள் [1982]
முதல்ல டைரக்ட்டின படம் அட்டகத்தி [2012]. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிச்ச கபாலி [2016] படத்த டைரக்ட்டி, உலக அளவுல பேர் வாங்கினார். டைரக்ட்டர் வெங்கட்ப்ரபு, லிங்குசாமிட்ட அசிஸ்டன்ட் டைரக்ட்டரா வேல செஞ்சார்.
காலேஜ் படிக்கும்போதே பிலிம் சேம்பர்ல சேந்து உலக படங்களை பாத்து, அந்த படங்களின் ஆண்டு விழாக்களுக்கு போனார். அந்த படங்களின் தாக்கத்தினால தானும் படங்கள் எடுக்கணும்னு ஆசப்பட்டு, தமிழ் படங்களை டைரக்ட்ட ஆரம்பிச்சார். இவரோட படங்கள் தனித்துவ தன்மையோடு இருக்கும்.
ஆனந்த விகடன் சினிமா விருது, எடிசன் விருது, SIIMA விருது, விஜய் விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கியிருக்கார்.
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி - கானா பாலா
அட்டகத்தி 2012 / சந்தோஷ் நாராயணன் / கபிலன்

டைரக்ட்டர் மனோபாலா பிறந்த நாள் [1953]
டைரக்ட்டர், தயாரிப்பாளர், நடிகர். நடிச்ச முதல் படம் புதிய வார்ப்புகள் [1979], சின்ன ரோல்ல. இது கமல்ஹாசன் ரெகமன்டேஷன்ல நடிச்சார். இந்த படத்ல டைரக்ட்டர் பாரதிராஜாவுக்கு உதவி டைரக்ட்டரா இருந்தார். TV சீரியல்களை டைரக்ட்டி, நடிச்சிருக்கார். குறும் படங்களை டைரக்ட்டினார்.
முதல்ல டைரக்ட்டின படம் ஆகாய கங்கை [1982]. சதுரங்க வேட்டை [2014] முதல்ல தயாரிச்ச படம்.
மேக தீபம் சூடும் மாலை அவள் நெஞ்சின் அனுராகக் கவிதை - மலேசியா வாசுதேவன்
ஆகாய கங்கை 1982 / இளையராஜா / நா காமராசன்
ஒன்ன பார்த்த நேரத்தில ஒலகம் மறந்து போனதடி - உமா ரமணன் & மலேசியா வாசுதேவன்
மல்லு வேட்டி மைனர் 1990 / இளையராஜா / கங்கை அமரன்
ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா - S ஜானகி & P ஜெயசந்திரன்
பிள்ளை நிலா 1985 / இளையராஜா / வாலி

ம்யூஸிக் டைரக்ட்டர் கங்கை அமரன் அவர்கள் பிறந்த நாள் [1947]
டைரக்ட்டர், ம்யூஸிக் டைரக்ட்டர், பாடலாசிரியர், கதாசிரியர், பாடகர், பின்னணி குரல் கொடுப்பவர் இத்தன வேல செய்றார். மேஸ்ட்ரோ இளையராஜாவின் தம்பி. பிரேம்ஜி அமரன் & வெங்கட்ப்ரபு ரெண்டு பேரும் மகன்கள். மகன்கள் ரெண்டு பேருமே அப்பா மாதிரியே சினிமா சம்பந்தப்பட்டவங்க.
இளையராஜா ம்யூஸிக் போட்ட நிறைய படங்களுக்கு கங்கை அமரன் பாட்டு எழுதியிருக்கார். டைரக்ட்டினார். பின்னணி பாடியிருக்கார். புதிய வார்ப்புகள் படத்தில பாக்கியராஜுக்கு பின்னணி குரல் கொடுத்தார். சில படங்கள்ல நடிச்சார்.
# முதல்ல டைரக்ட்டின படம் கோழி கூவுது [1982]
# முதல்ல ம்யூஸிக் போட்ட படம் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை [1979]
# முதல்ல பாடிய பாட்டு நீதானா அந்த குயில் [1985] படத்ல பூஜைக்கேத்த பூவிது
# முதல்ல எழுதின பாட்டு 16 வயதினிலே [1977] படத்ல செந்தூர பூவே
# முதல்ல நேரடியா படத்ல வந்தது கரகாட்டக்காரன் [1989] படத்ல
பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் - இளையராஜா
கரகாட்டக்காரன் 1989 / ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா
பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே - மலேசியா வாசுதேவன் & கோரஸ்
கோழி கூவுது 1982 / இளையராஜா / வைரமுத்து
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு - S ஜானகி & KJ ஜேசுதாஸ்
ஒரு விடுகதை ஒரு தொடர்கதை 1979 / கங்கை அமரன் / வாலி
பூஜைக்கேத்த பூவிது நேத்துதானே பூத்தது பூத்தத யாரது பாத்தது - KS சித்ரா & கங்கை அமரன்
நீதானா அந்தக்குயில் 1985 / இளையராஜா / வைரமுத்து
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே ஜில்லென்ற காற்றே என் மன்னன் எங்கே - S ஜானகி
16 வயதினிலே 1977 / இளையராஜா / கங்கை அமரன்

09.12.2021
நடிகை கீர்த்தி சாவ்லா பிறந்த நாள் [1981]
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார்.
நடிச்ச முதல் தமிழ் படம் ஆணை [2005].
01. ஆழ்வார் 02. நான் அவனில்லை 03. பிறகு 04. உளியின் ஓசை 05. நல்ல பொண்ணு கெட்ட பையன் 06. சூரியா 07. நாயகன் 08. மகேஷ், சரண்யா மற்றும் பலர் 09. சுவேதா 5/10 WELLINGTON ROAD 10. முதல் இடம் 11. காசி குப்பம்
12. திருமதி தமிழ் 13. நினைவில் நின்றவள் 14. இளமை ஊஞ்சல்
முதலில் சந்தித்தேன் பிறகு சிந்தித்தேன் - மெகந்தி & ஹரிஷ் ராகவேந்திரா
பிறகு 2007 / ஸ்ரீகாந்த் தேவா
கல்லில் உயிர் காட்டிடலாம் கன்னிமயிலே - ஸ்ரீராம் பார்த்தசாரதி
உளியின் ஓசை 2008 / இளையராஜா / மு மேத்தா

heezulia and Srg like this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
09.12.2021
ம்யூஸிக் டைரக்ட்டர் வெ தட்சிணாமூர்த்தி அவர்கள் பிறந்த நாள் [1919 - 2013]
கர்னாடக இசைக்கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். மலையாள சினிமா இசை துறையின் முன்னோடி. பின்னணி பாடகி P லீலா, ஜேசுதாஸ் போன்றவங்களுக்கு இவர் வழிகாட்டி. பல ஆல்பங்களுக்கு ம்யூஸிக் போட்டார். மலையாள சினிமா உலகத்தில இவரை எல்லாரும் சுவாமினு கூப்பிட்டாங்க.
ஒரு அதிசயம் என்னான்னா, மலையாள சினிமால நாலு தலைமுறைல உள்ளவங்க இவர் ம்யூஸிக்ல பாடினாங்க. மலையாள சினிமா பாடகர் அகஸ்ட்டின் ஜோசஃப், அவர் மகன் KJ ஜேசுதாஸ், இவர் மகன் விஜய் யேசுதாஸ், இவர் மகள் அமேயா விஜய். இந்த நாலு தலைமுறைதான். இவர் ம்யூஸிக்ல ஜேசுதாஸ் நிறைய பாட்டு பாடியிருக்கார்.
சுவாமி அவர்களுக்கு சின்ன வயசிலேயே அவங்க அம்மா த்யாகராஜ கீர்த்தனைகளை சொல்லி கொடுத்தார். பத்து வயசிலேயே கர்னாடக சங்கீதம் கத்துக்க ஆரம்பிச்சார்.
இவர் முதல் முதலா ம்யூஸிக் போட ஆரம்பிச்சது 1950ல மலையாள படம் நல்ல தங்கா. இந்த படத்ல ஹீரோ KJ ஜேசுதாஸின் அப்பா அகஸ்ட்டின் ஜோசஃப் நடிச்சு, ரெண்டு பாட்டும் பாடினார். முதல் தமிழ் படம் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது [1976].
AR ரஹ்மானின் அப்பா சேகர், இளையராஜா இவங்க சுவாமி அவர்கள்ட்ட உதவியாளராக இருந்தாங்க. இசைப்பேரரசி P சுசீலாவையும், AR ரஹ்மானின் அப்பாவையும் மலையாள சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சுவாமி அவர்கள்தான்.
ஆல் இண்டியா ரேடியோல 4 வருஷம் பாடினார். கேரளால சுமார் 500 கர்னாடக சங்கீத கச்சேரிகள்ல பாடினார். துபாய், பெஹ்ரைன், அபுதாபி, குவைத் போன்ற வெளிநாடுகள்ல கச்சேரிகள்ல பாடினார். 2013ல இருந்து கேரளால இருக்கிற பெருங்கொடுக்கரால ஒவ்வொரு வருஷமும் தட்சிணாமூர்த்தி சங்கீத உத்சவம்ன்னு நிகழ்ச்சி நடந்துச்சு.
P சுசீலா, வசந்தகோகிலம், ML வசந்தகுமாரி, கல்யாணி மேனன், ஜேசுதாஸ், PB ஸ்ரீனிவாஸ் போன்ற பிரபல பின்னணி பாடகர்களுக்கெல்லாம் சுவாமிதான் ம்யூஸிக் சொல்லி கொடுத்தவர். 90 வயசுலயும் ஒரு மலையாள படத்துல 4 பாட்டுக்கு ம்யூஸிக் போட்டார்.
கேரள மாநில விருது, மிர்ச்சி வாழ்நாள் சாதனையாளர் விருது, ஸ்வராலயா ஜேசுதாஸ் விருதுனு நெறய விருதுகள் வாங்கினார். ஞானாமிர்தம், ஆத்மஞான வித்தகர், ஞானாச்சார்யா, சங்கீதரத்னா, சங்கீதபாரதி போன்ற பல பட்டங்கள் வாங்கினார்.
ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் - TK கலா & P ஜெயசந்திரன்
நந்தா நீ என் நிலா 1977 / V தட்சிணாமூர்த்தி / நா காமராசன்
முத்து முத்து புன்னகையே முக்கனி தோட்டம் - P சுசீலா & SPB
ஒரு கோயில் இரு தீபங்கள் 1979 / வெ தட்சிணாமூர்த்தி / கண்ணதாசன்
கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே - P லீலா & ML வசந்தகுமாரி
ஆசை மகன் 1953 / V தட்சிணாமூர்த்தி / குயிலன்

10.12.2021
நடிகர் மிர்ச்சி சிவா பிறந்த நாள் [1982]
நடிகர், பாடலாசிரியர், பாடகர். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால ரேடியோ மிர்ச்சியில அறிவிப்பாளராக வேலை செஞ்சார். இங்க வேல செஞ்சுட்டே சினிமால சான்ஸ் தேடினார். காமெடி படங்கள்ல நடிச்சிருந்தாலும், ப்ரபலமானது சென்னை 600028, சரோஜா படங்கள்ல.
12B படத்ல முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார், சின்ன ரோல்ல. பாக்கியராஜ்தான் எனக்கு டான்ஸ் மாஸ்ட்டர்னு சொல்லியிருக்கார்.
பச்ச மஞ்சள் கருப்பு தமிழன்டா - முகேஷ் & கோரஸ்
தமிழ் படம் 2010 / கண்ணன் / K சந்துரு

நடிகை ரத்தி அக்னிஹோத்ரி பிறந்த நாள் [1960]
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி படங்கள்ல நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் புதிய வார்ப்புகள் [1979]. ஹிந்தி படங்கள்ல சூப்பர் ஹீரோயினா இருந்தார். 10 வயசில மாடலிங் செய்ய ஆரம்பிச்சார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கினார்.
தம்தனனம் தனம் தாளம் வரும் புது ராகம் வரும் - B வசந்தா & ஜென்ஸி
புதிய வார்ப்புகள் 1979 / இளையாஜா / கங்கை அமரன்
ஜெர்மெனியின் செந்தேன் மலரே தமிழ்மகனின் பொன்னே சிலையே - ஜானகி & SPB
உல்லாசப் பறவைகள் 1980 / இளையராஜா / பஞ்சு அருணாசலம்
பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் கொண்டேனம்மா - S ஜானகி & இளையராஜா
கழுகு 1981 / இளையராஜா / பஞ்சு அருணாசலம்

நடிகை சுஜாதா அவர்கள் பிறந்த நாள் [1952 - 2011]
சிலோன்ல பிறந்தார். மலையாள குடும்பம். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். ஹோம்லி நடிகை. மச்சானை பாத்தீங்களானு வாழைத்தோப்புலயும், மலை மேடுகள்லயும் தேடிய ஹீரோயின். பட்டிதொட்டீல்லாம் புகழ் பெற்ற பாட்டு.
ஸ்கூல் படிச்சிட்டு தையல் வேலை செஞ்சார். கேரளால நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். அப்புறமா 1965ல மலையாள படங்கள்ல நடிக்க சான்ஸ் கெடச்சுது. முன்னணி கதாநாயகியா வலம் வந்தவர். தமிழ்ல நடிச்ச முதல் படம் அவள் ஒரு தொடர்கதை [1974]. நடிகை ஜெயப்ரதாவுக்கு ரெண்டு படங்கள்ல டப்பிங் குரல் கொடுத்தார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருது, தமிழ்நாடு மாநில விருதுகள், கலைமாமணி விருது வாங்கினார்.
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால் - P சுசீலா
அவள் ஒரு தொடர்கதை 1974 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
மச்சான பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - S ஜானகி
அன்னக்கிளி 1976 / இளையராஜா / பஞ்சு அருணாசலம்
ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு - P சுசீலா
அன்புக்கு நான் அடிமை 1980 / இளையராஜா / பஞ்சு அருணாசலம்
அந்தமானை பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு - வாணி ஜெயராம் & KJ ஜேசுதாஸ்
அந்தமான் காதலி 1977 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன் ஏங்குகிறாய் - SPB & சதன்
அவர்கள் 1977 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

நடிகர் ஜெயராம் சார் பிறந்த நாள் [1964]
நிறைய மலையாள படத்துலயும், கொஞ்சமா தமிழ்லயும், தெலுங்குலயும் நடிச்சிருக்கார். செண்டை தட்டும் கலைஞர். பலகுரல் பேசும் கலைஞர்.பின்னணியும் பாடியிருக்கார், கலாபவன் என்ற மிமிக்ரை செய்யும் குழூல சேந்து மேடைகள்ல மிமிக்ரை செஞ்சார். இதுதான் மலையாள சினிமால நடிக்க வழி வகுத்து கொடுத்துச்சு.
பத்மஸ்ரீ விருது, தமிழ்நாடு, கேரளா மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஏசியாநெட் சினிமா விருதுகள், SIIMA விருதுகள், ரோட்டரி க்ளப் விருது, வயலார் சினிமா விருது இன்னும் சில விருதுகள் வாங்கினார்.
தெக்கே அடிக்குது காத்து தாழம்பூவத்தான் பாத்து - KS சித்ரா
கோகுலம் 1993 / சிற்பி / பழனிபாரதி
ஆலப்புழையின் - சுஜாதா மோகன் & மனோ
பத்தினி 1997 / தேவா / காளிதாசன்
செம்பட்டு பூவே வெண்மொட்டுத் தேரே ஸ்ரீரங்க காவிரியே - KS சித்ரா & SPB
புருஷ லட்சணம் 1993 / தேவா / காளிதாசன்

பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் பிறந்த நாள் [1943]
நடிகரும். பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் B ராமையாபிள்ளை அவர்களின் இளைய மகன். பழம்பெரும் பாடகர் CS ஜெயராமன் அவர்களின் சொந்தக்காரர்.
முதல் முதலா பாடிய பாட்டு தில் படத்ல "கண்ணுக்குள்ள கெளுத்தி" பாட்டு. நடிச்ச முதல் படம் திருடா திருடி [2003].
கண்ணுக்குள்ள கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி யப்போ யப்போ - மாணிக்க விநாயகம்
தில் 2001 / வித்யாசாகர் / அறிவுமதி
சுப்பம்மா சுப்பம்மா ஏ சூளூரு சுப்பம்மா நீ செப்பம்மா செப்பம்மா - மால்குடி சுபா & மாணிக்க விநாயகம்
ரோஜாக் கூட்டம் 2002 / பரத்வாஜ் / வைரமுத்து
கட்டு கட்டு கீரகட்டு புட்டு புட்டு ஆஞ்சுபுட்டு - சுமங்கலி & மாணிக்க விநாயகம்
திருப்பாச்சி 2005 / தேவிஸ்ரீ ப்ரசாத் / பேரரசு

11.12.2021
நடிகர் ஆர்யா பிறந்த நாள் [1980]
நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்த்தர். அசிஸ்டன்ட் Software Engineerராக வேல பாத்துட்டு இருக்கும்போது சினிமா நடிக்கிற சான்ஸ் கெடச்சுது.
நடிச்ச முதல் படம் உள்ளம் கேட்குமே [2005]. ஆனா இந்த படம் ரிலீஸ் ஆவுறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னால அறிந்தும் அறியாமலும் [2005] ரிலீஸ் ஆயிருச்சு. ப்ரபலமானது இந்த படத்ல வரும் பாட்டு தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா பாட்ல.
அறிந்தும் அறியாமலும் படத்ல நடிச்சதுக்காக சிறந்த புது நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். இந்தியால அதிகம் சம்பாதிக்கும் ப்ரபலங்கள் லிஸ்ட்ல இவர் பேர் இருக்கு. The Show People இவரோட தயாரிப்பு நிறுவனம்.
பட்டு சேல மெட்டி போட்ட வட்ட நிலவா ஊத்துக்குளி வெண்ணெய் - நித்யஸ்ரீ, க்ருஷ்ணராஜ் & ஸ்ரீராம்.
கலாப காதலன் 2006 / நிரு
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே இவள் எந்தன் பாதி - ஹரிசரண்
பாஸ் [எ] பாஸ்கரன் / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார்

நடிகர் ரகுவரன் பிறந்த நாள் [1958 - 2008]
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் ஏழாவது மனிதன் [1982]. நடிகை ரோகிணியை கல்யாணமா செஞ்சு டைவோர்ஸ் ஆச்சு.
ரகுவரன்ட்ட இருந்த ஸ்பெஷாலிட்டி அவர் குரலும், குரல் மாற்றங்களும். சினிமால இவர் முன்னேற்றத்துக்கு இது ஒரு பெரிய காரணமாயிருந்துச்சு. இவர் ஆறு பாட்டு பாடிய ஒரு ஆல்பத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் செஞ்சார். வாங்கியது மனைவி ரோகினியும், மகன் ரிஷியும்.
காலேஜ் படிப்பை பாதில நிறுத்திட்டு, நடிக்க போய்ட்டார். ஆரம்பத்ல தெலுங்கு, கன்னட படங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். 1979ல இருந்து 1983 வரை சென்னை கிங்ஸ்ங்கிற ட்ராமா குழுல இருந்தார். MGR அரசு சினிமா & TV பயிற்சி நிலயத்தில படிச்சு டிப்ளமோ வாங்கினார்.
தலையை குனியும் தாமரையே எனை எதிர்பார்த்து வந்த பின்பு - S ராஜேஸ்வரி & SPB
ஒரு ஓடை நதியாகிறது 1983 / இளையராஜா / வைரமுத்து
நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக் கனா நெஞ்சம் எங்கும் - MS விஸ்வநாதன் & SPB
கூட்டுப் புழுக்கள் 1987 / MS விஸ்வநாதன் / உமா கண்ணதாசன்
கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிப்பதா ஆஹா இல்லை இல்லை - வாணி ஜெயராம் & மலேசியா வாசுதேவன்
மீண்டும் பல்லவி 1986 / MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன்

ayyasamy ram and heezulia like this post
Page 66 of 67 •
1 ... 34 ... 65, 66, 67 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|