புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10 
44 Posts - 45%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10 
3 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10 
2 Posts - 2%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10 
164 Posts - 41%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10 
159 Posts - 39%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10 
21 Posts - 5%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 90 of 100 Previous  1 ... 46 ... 89, 90, 91 ... 95 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 29, 2021 6:30 pm

29.10.2021

1963ல நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிச்ச அன்னை இல்லம் படமும், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடிச்ச பரிசு படமும்,
ஒரே நாள்ல ரிலீஸ் ஆச்சு.

ரெண்டுக்கும் KV மகாதேவன் ம்யூஸிக். கண்ணதாசன் பாட்டுக்கள்.

இதே நாள்ல இன்னொரு படம் ரிலீஸ்.

காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடிச்சது.

இந்த படத்துக்கு ஒரு பாட்டு எழுத போன வாலிக்கு எல்லா பாட்டும் எழுதும் சான்ஸ் கெடச்சுது. விஸ்வநாதன் - ராமமூர்த்தி ம்யூஸிக். எல்லா பாட்டுமே ஹிட்டோ ஹிட்டு. என்ன படம்னு தெரியுமா?

ஆமாங்க படம் கற்பகம்.

அன்னை இல்லம், பரிசு படங்களின் பாட்டை விட, கற்பகம் படப்பாட்டு அதிகமா பேசப்பட்டுச்சு.

அவ்ளோதான், வாலிக்கு அடிச்சுது ஜாக்பாட்.

தமிழ் சினிமால எல்லாருக்கும் பிடித்தமான வாலினு ஒரு பாடலாசியர் உதயமானார்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 29, 2021 6:35 pm

29.10.2021

வாலிப கவிஞர் வாலி அவர்களுக்கும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கும் நடந்த டயலாக். படித்து ரசிங்க.

படத்தின் வேலையெல்லாம் முடிஞ்சு படம் ரிலீசாகுற ஸ்டேஜ். படத்துல அத்தன பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்.ஜி.ஆர். சொல்லிட்டிருந்தார்.

அவருக்கு வாலி ரொம்ப பிடிக்கும்ல? அவர கொஞ்சம் கலாய்க்கலாம்னு நெனச்சு வாலிட்ட பேசினார்.

எம்.ஜி.ஆர். : இந்தப் படத்துல பாட்டெல்லாம் நல்லா வந்திருக்கு. ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போட போறதில்ல.

வாலி சிரிச்சுட்டு ஒண்ணும் சொல்லல.

எம்.ஜி.ஆர். : அட, என்ன ஆண்டவரே, (எம்.ஜி.ஆர். அப்படித்தான் வாலியைக் கூப்பிடுவார்) நெசமாத்தான் சொல்றேன். உங்க பேர் வராது.

வாலி : என் பேரைப் போடாம இந்தப் படத்தை ரிலீஸ் செஞ்சுருவீங்களா?

எம்.ஜி.ஆர். : அப்படியா, அப்படி நான் ரிலீஸ் செஞ்சுட்டா!!!

வாலி : எப்டி முடியும்? சொல்லுங்க பார்ப்போம். இந்தப் படத்தோட பேர் 'உலகம் சுற்றும் வாலிபன்.'

இதுல 'வாலி' ங்கறத எடுத்துட்டா 'உலகம் சுற்றும் பன்' ன்னு வரும்.
'மக்கள் திலகம் நடிக்கும் உலகம் சுற்றும் பன்'னுன்னா போஸ்ட்டர் ஒட்டுவீங்க ?

எம்.ஜி.ஆர். லக்க லக்கன்னு, இல்ல இல்ல கல கலன்னு சிரிச்சுட்டு வாலி முதுகுல தட்டி அவர அணச்சுகிட்டாராம்.

நல்லாயிருக்குல்ல?

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 29, 2021 6:38 pm

29.10.2021

தேசிகர் என்ற ஆசிரியர் ஒருவர் வாலி அவர்களை கூப்ட்டு, "உன் பெயர் ரங்கராஜன்தானே. உனக்கு வால் இல்லியே, பின்னே ஏன் வாலின்னு பேர் வச்சிருக்கே"னு கேட்டார்.

மாணவர்கள்லாம் சிரிச்சாங்க. வாலி கவலப்படல. அடுத்த நாள் அந்த ஆசிரியர்கிட்ட ஒரு துண்டு சீட்ல எதையோ எழுதி கொடுத்தார்.

ஆசிரியரும் அதை வாங்கி பிரிச்சு படிச்சார்.

"வாலில்லை என்பதால் வாலியாகக்கூடாதா
காலில்லை என்பதால் கடிகாரம் ஓடாதா
"

ஆசிரியர் வாலியை பாராட்டினார். இந்த பாராட்டு வாலிக்கு தமிழ் மேல இருந்த ஆர்வம் அதிகமாச்சுது.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 29, 2021 6:44 pm

29.10.2021

நடிகை ரீமாசென் பிறந்த நாள் [1981]

நடிகை, மாடல். ஆரம்பத்ல விளம்பரங்கள்ல நடிச்சுட்டு, அப்புறம் சினிமால நடிக்க ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, வங்காள படங்கள்லயும்,பெங்காலி தியேட்டர் படங்கள்லயும் நடிச்சார்.

நடிச்ச முதல் தமிழ் படம் மின்னலே [2001]. இந்த படத்ல நடிச்சதுக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதும், சிறந்த நடிகைக்கான விஜய் விருதும் வாங்கினார். இந்த படத்ல ப்ரபலமானது "வசீகரா என் நெஞ்சினிக்க" பாட்ல. 

2012ல சட்டம் ஒரு இருட்டறை படத்ததுக்கப்புறம் பட சான்ஸ் இல்லாததால, கல்யாணம் செஞ்சுட்டு வாழ்க்கைல செட்ல் ஆய்ட்டார். 

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக - ஹரிணி & உன்னிகிருஷ்ணன்

மின்னலே 2001 / ஹாரிஸ் ஜெயராஜ் / தாமரை

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 29, 2021 6:53 pm

29.10.2021

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் பிறந்த நாள் [1986]

1992ல ரிக் ஷா மாமா படத்தில குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சார். 

நடிகை மஞ்சுளா & நடிகர் விஜயகுமார் இவரோட அம்மா, அப்பா. வனிதா விஜயகுமார் & ப்ரீத்தா விஜயகுமார் சகோதரிகள். அருண் விஜய் சகோதரர். 

ஆனை மாமா ஆனை மாமா சின்ன பிள்ள போல அழுவலாமா - S ஜானகி

தெய்வ குழந்தை 1992 /சங்கர் கணேஷ் 

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா - KS சித்ரா 

பிரியமான தோழி 2003 / SA ராஜ்குமார் / பா விஜய் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 30, 2021 12:22 pm

30.10.2021

டைரக்ட்டர் KV ஆனந்த் பிறந்த நாள் [1966 - 2021]

குமார் வெங்கடேசன் ஆனந்த். டைரக்ட்டர், ஒளிப்பதிவாளர்.

காலேஜ் படிக்கும்போது மாநில, தேசிய அளவுல போட்டோ எடுக்கிற போட்டிகள்ல பாட்டிசிபேட் செஞ்சு விருது வாங்கினார். அப்போதான் அவருக்கு போட்டோகிராஃபி மேல ஆச வந்துச்சு. சினிமால ஒளிப்பதிவு செய்ய ஆரம்பிச்சார். அதுக்கப்புறம் டைரக் ஷன் வேலையையும் சேத்து செஞ்சார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி படங்கள்ல ஒளிப்பதிவாளரா வேல  செஞ்சார். 

கல்கி, இந்தியா டுடே பத்திரிகைல போட்டோகிராஃபரா வேல செஞ்சு பாராட்டு வாங்கினார். 

ஒளிப்பதிவு செஞ்ச முதல் தமிழ் படம் காதல் தேசம் [1996]. இந்த படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஸ்க்ரீன் விருது வாங்கினார். ரஜினி நடிச்ச சிவாஜி படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 

டைரக்ட்டின முதல் படம் கனா கண்டேன் 2005. மூணு படங்கள்ல நடிச்சார்.

ஒளிப்பதிவாளரா முதல்ல சேந்தது ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம்கிட்ட. 
தனியா படங்களை டைரக்ட்ட ஆரம்பிச்ச பின்னால, அவர் படங்களுக்கு வேற வேற ஒளிப்பதிவாளர்களைத்தான் book செஞ்சார். 

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே - ஹரிணி

நேருக்கு நேர் 1997 - ஒளிப்பதிவு - KV ஆனந்த் / தேவா / வைரமுத்து

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 30, 2021 1:29 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 Kv-anand1-1619749863
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 90 LlVXpu9
-
பில்மி பீட்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Oct 31, 2021 5:50 pm

31.10.2021

டைரக்ட்டர் முக்தா சீனிவாசன் அவர்கள் பிறந்த நாள் [1929 - 2018]

எழுத்தாளர், டைரக்ட்டர், தயாரிப்பாளர். 

தமிழ்லயும், இங்கிலீஷிலேயும் சிறு கதைகள் எழுதினார். தமிழ் திரைப்பட வரலாறு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வரலாறு, கலைஞர்களோடு நான், கதாசிரியர்களுடன் நான் னு ஏகப்பட்ட புத்தகங்கள் எழுதினார்.

ஆரம்பத்தில பத்திரிகைல வேல செஞ்சார். தயாரிப்பாளர் TR சுந்தரம்ட்ட, வசன பிரிவில் இருந்தார். உதவி டைரக்ட்டராவும் இருந்தார். எல்லிஸ் டங்கன், வீணை பாலசந்தர்ட்டலாம் உதவியாளராக இருந்தார். இப்டி செஞ்ச வேலைலாம்தான்  சினிமா பயணத்துக்கு பெரிய உதவியாக இருந்துச்சு.

தன்னோட வீட்டின் கீழேயே ஒரு பொது லைப்ரரி நடத்தினார். 
 
டைரக்ட்டின முதல் படம் முதலாளி [1957]. முதல் படத்துக்கே தேசிய விருது வாங்கினார். 

தன் அண்ணன் V ராமசாமி கூட நடத்தியது முக்தா ஃபிலிம்ஸ். தனக்கு நஷ்டம் வந்தாலும் அடுத்தவங்க நஷ்டமடையகூடாதூன்னு நெனச்சவர். சில படங்களை தெலுங்குல டப்பிங் செஞ்சு ரிலீஸ் செஞ்சார். இவர் தயாரிச்சு, டைரக்ட்டின தாமரை குளம் படத்தில நாகேஷ் இன்ட்ரோ ஆனார். 

தேசிய விருது, தமிழ்நாடு மாநில விருதுகள் வாங்கினார். 

ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே - P சுசீலா & PB ஸ்ரீனிவாஸ் 

பனித்திரை 1961 - தயாரிப்பு & டைரக் ஷன் - முக்தா ஸ்ரீனிவாசன் / KV மகாதேவன் / கண்ணதாசன் 

Love Is Fine Darling When You'r Mine - LR ஈஸ்வரி & அஜித்சிங் 

தவப்புதல்வன் 1972 - தயாரிப்பு & டைரக் ஷன் - முக்தா சீனிவாசன் / MS விஸ்வநாதன் / வாலி & ராண்டார் கை 

ஆயிரம் பொய் [1969] - [டைரக் ஷன் - முக்தா சீனிவாசன்]படத்தில ஒரு காமெடி ஸீன்  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Nov 01, 2021 11:43 am

01.11.2021

உலக அழகி ஐஸ்வர்யாராய் பிறந்த நாள் [1973]

பாலிவுட் நடிகை. 1994ஆம் வருஷ உலக அழகி. ஹிந்தி சினிமால ரொம்ப ப்ரபலமான  செலிப்ரிட்டி. ப்ரபல ஹிந்தி சூப்பர் ஸ்ட்டார் அமிதாப் பச்சன் அவர்கள் மகன் அபிஷேக் பச்சனை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 

காலேஜ் படிக்கும்போதே மாடலிங் செஞ்சார். TV விளம்பரங்கள்ல நடிச்சார். பரதநாட்டியம் கத்துக்கிட்டார். 

தமிழ், இந்தி, பெங்காலி, இங்கிலிஷ் படங்கள்ல நடிச்சார். கலைச்செல்வி ஜே ஜெயலலிதா அவர்களின் வேஷத்திலகூட நடிச்சார்.

அறிமுக தமிழ் படம் இருவர் [1997]. ப்ரபலமானது ஜீன்ஸ் படத்ல [1998]. 

நெறைய நெறைய National Honours And Recognition & பாலிவுட் சினிமா விருதுகளும் பலபல வாங்கினார். 

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லை - நித்யஸ்ரீ

ஜீன்ஸ் 1998 / AR ரஹ்மான் / வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Nov 01, 2021 11:46 am

01.11.2021

நடிகை இலியானா பிறந்த நாள் [1987]

தெலுங்கு நடிகை. ஹிந்தி படங்கள்லயும், ஒண்ரெண்டு தமிழ், கன்னடம் மாடல். நடிச்ச முதல் தமிழ் படம் கேடி [2006]. 

ஐ அஸ்க்கு லஸ்க்கு ஐமா ஐமா ஐ அஸ்த்து அஸ்த்து லைபே  - சின்மயி & விஜய் பிரகாஷ் 

நண்பன் 2012 / ஹாரிஸ் ஜெயராஜ் / மதன் கார்க்கி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 90 of 100 Previous  1 ... 46 ... 89, 90, 91 ... 95 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக