புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
44 Posts - 46%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
4 Posts - 4%
Raji@123
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
3 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
2 Posts - 2%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 46 of 100 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 22, 2021 12:34 pm

22.04.2021

நடிகை ஸ்வர்ணமாலயா பிறந்த நாள் 

தமிழ், மலையாள, கன்னட படங்கள்ல  நடிச்சிருக்கார். TVல பல நிகழ்ச்சிகள நடத்தியிருக்கார். சீரியல்கள்ல நடிச்சிருக்கார். பரதநாட்டியம் கத்துக்கிட்டார். இதுல P hd பட்டம் வாங்கியிருக்கார். 

2000ல அலை பாயுதே படத்ல அறிமுகமானார். 

முதன்முதலாக ஜன்னலோரத்தில் நிலாவை நான் கண்டேன் - ஹரிஹரன் & சாதனா சர்கம் 

எங்கள் அண்ணா 2004 / தேவா / தாமரை 

அலை பாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே 

அலை பாயுதே 2000 / AR ரஹ்மான் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 23, 2021 12:34 pm

23.04.2021

டைரக்ட்டர் A சற்குணம் பிறந்த நாள் 

தயாரிப்பாளர், கதை எழுதுபவர். டைரக்ட்டர் AL விஜய்கிட்ட உதவியாளராக இருந்தார். 

இவர் டைரக்ட்டின முதல் படம் களவாணி 2009. 2014ல சொந்தமா 'A Sarkunam Cinemaz' னு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சார். இதுல தயாரிச்ச முதல் படம் மஞ்சப்பை 2014. 

Teddybear அ கட்டி உறங்கிடும் குட்டிமலர் இவ
பாத்தா மனசொரு கட்டிங் அடிக்குதுபா - தனுஷ் 

நையாண்டி 2013 / ஜிப்ரான் / விவேகா 

ஆகாச நெலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல 

மஞ்சப்பை 2014 / NR ரகுநாதன் / யுகபாரதி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 23, 2021 12:40 pm

23.04.2021

நடிகை காயத்ரி ரகுராம் பிறந்த நாள் 

டான்ஸ் டைரக்ட்டர். ப்ரபல டான்ஸ் டைரக்ட்டர் ரகுராமின் மகள். 

நடிச்ச முதல் படம் சார்லி சாப்ளின் 2002. படங்கள்ல டான்ஸ் டைரக்ட்டராவும்  வேலை செஞ்சிருக்கார். TVல டான்ஸ் போட்டீல ஜட்ஜா இருந்திருக்கார். 

பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா
பாத்து சிரிச்சா சும்மா சும்மா - அனுராதா ஸ்ரீராம் & திப்பு 

சார்லி சாப்ளின் 2002 / பரணி / சினேகன் 

யாரிவளோ யாரிவளோ தினந்தோறும் தேடினேன் - ஹரீஷ் 

விகடன் 2003 / ஜெரோம் புஷ்பராஜ் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 23, 2021 1:00 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 46 Gayathri-raguram-232-1599643235
-
காயத்ரி ரகுராம்
பி.ஜே.பி தலைவர் அமித் ஷா முன்னிலையில்
2014 ஆம் ஆண்டில் கட்சியில் சேர்ந்தார்.

நவம்பர் 2015 இல், காயத்ரி தமிழ்நாட்டில்
கலைகளுக்கான பாரதிய ஜனதா கட்சியின்
செயலாளராக நியமிக்கப்பட்டார்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 23, 2021 3:39 pm

23.04.2021

பிரபல பின்னணி பாடகி S ஜானகி பிறந்த நாள் 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல இந்திய மொழி படங்கள்ல பாடியிருக்கார். 

முதல் தமிழ் பாட்டு 1957ல விதியின் விளையாட்டு படத்ல பாடினார். சில தெலுங்கு படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். 
1992ல இலங்கை போயிருந்தபோ 'ஞான கானசரஸ்வதி' னு பட்டம் கொடுத்தாங்க. கலைமாமணி விருது,  கேரள மாநில சிறப்பு விருது, தேசிய விருது, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநில விருதுகள் இன்னும்  ஏகப்பட்ட விருதுகளும் வாங்கியிருக்கார். மைசூர் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்ட்டர் பட்டம் கொடுத்திருக்கு. 

இவரை செல்லமா ஜானகி அம்மானு சொல்வாங்க. கர்நாடகால கானகோகிலா, தமிழ்நாட்டுல இசைக்குயில். மொத்தத்துல தென்னிந்திய நைட்டிங்கேல். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகள்ல சரளமா  பேசுவார். 

எல்லா வயசுக்காரங்களுக்கும் அட்டகாசமா பாடுவார். சின்ன பொண்ணு, சின்ன பையனுக்கெல்லாம் கூட பாடியிருக்கார். 

2016ல இனிமே சினிமால பாடப்போறதில்லேன்னு சொன்னார். அப்புறமா 2018ல ரீ என்ட்ரி கொடுத்தார். 

சிறந்த பாடகிக்கான தேசிய விருது வாங்கிய பாட்டு 1977
செந்தூரபூவே செந்தூர்பூவே ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ

16 வயதினிலே 1977 / இளையராஜா / கங்கை அமரன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Apr 25, 2021 12:27 pm

25.04.2021

பழம்பெரும் நடிகை தேவிகா பிறந்த நாள் [1943 - 2002]

சொந்த பேர் பிரமிளா. தமிழ், தெலுங்கு, ஒரு சில மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். இவர் மகள் கனகாவும் நடிகைதான்.

தமிழ் படங்கள்ல நடிக்க ஆசப்பட்டு அப்போ நாடக குழு நடத்திட்டு இருந்த SV சகஸ்ரநாமம் நாடக குழூல சேந்தார். அங்கதான் தன்னோட பேரை தேவிகானு மாத்திக்கிட்டார். நாடகங்கள்ல நடிச்சு பழகியதால, தெலுங்கு பொண்ணு தேவிகா, தமிழை அழகா அழுத்தம் திருத்தமா பேச கத்துக்கிட்டார்.

நடிச்ச முதல் தமிழ் படம் 1957ல முதலாளி SSR கூட. அப்போ இவர் பேர் டைட்டில்ல பிரமீளானு போட்டிருக்கும். இந்த படத்லதான் தேவிகாவுக்கு நட்சத்திர அந்தஸ்த்து கெடச்சுது.

ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமை காதலியே என்னை கொஞ்சம் பாரு நீயே - TMS

முதலாளி 1957 / KVM / கா மு ஷெரீப்

நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய் உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ - TMS

பலே பாண்டியா 1962 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்

காடு மலை மேடு கண்ட மாட்டுப்பொண்ணே

நெஞ்சம் மறப்பதில்லை 1963 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Apr 25, 2021 12:36 pm

25.04.2021

பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் SV வெங்கட்ராமன் பிறந்த நாள் [1911 - 1998]
சோழவந்தான் வரதராஜன் வெங்கட்ராமன்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். பாடகரும்கூட. 10 வயசில பாடகனாவும், 11 வயசில நாடக நடிகனாவும் ஆயிட்டார். எதையுமே தனியா கத்துக்கல. நாடகங்கள்ல ஹீரோ, காமெடியன், ஸ்திரீபார்ட் னு எல்லா வேஷங்கள்லயும் நடிச்சார். இவரே நாடக குழு வச்சு நடத்தி, நாடகங்களை தயாரிச்சார், கதை எழுதினார். 5 படங்கள்ல நடிச்சார். 

பம்பாய்க்கு போய், ஒரு படத்ல நடிச்சிட்டு இருக்கும்போது, சண்ட ஸீன்ல ஒரு ஆக்சிடெண்ட். விரக்தியோடு சினிமா வேணாம்னு வந்துட்டார். AVM செட்டியார் அவரை உற்சாகப்படுத்தி, அவர் 1938ல தயாரிச்சிட்டு இருந்த நந்தகுமார் படத்துக்கு ம்யூஸிக் டைரக்ட்டர் ஆக்கிட்டார். 

1945ல மீரா படத்ல ஒரே பாட்டுக்கு ஏகப்பட்ட வாத்தியங்களை உபயோகித்தார். 1950ல இதயகீதம் படத்ல ஒரு பாட்டுக்கு அரை மணி நேரத்ல ம்யூஸிக்  போட்டார். 

கண்ணாலே காணாமல் வந்தேனே 
அது என் முன்னே இங்கு நிற்க கண்டேனே - பானுமதி & TMS 

அறிவாளி 1963 / SV வெங்கடராமன் / மருதகாசி 

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன எடம் தெரியல - திருச்சி லோகநாதன் 

இரும்புத்திரை 1960 / SV வெங்கடராமன் / பட்டுக்கோட்டையார் 

கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே - சந்திரபாபு 

மாமன் மகள் 1955 / SV வெங்கட்ராமன் / கம்பதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Apr 26, 2021 1:41 pm

26.04.2021

26.04.2021நடிகர் சமுத்திரகனி பிறந்த நாள் 

சினிமா, TV சீரியல் டைரக்ட்டர். டப்பிங் குரல் 2 படங்கள்ல கொடுத்திருக்கார். ஒரு சில மலையாளம், தெலுங்கு படங்கள்ல  நடிச்சிருக்கார். இயக்குனர் சிகரம் K பாலசந்தர்கிட்ட உதவிளாராக இருந்தார். ஆனா சமுத்திரக்கனி நடிக்கத்தான் ஆசப்பட்டார். 
 
சின்ன வயசிலேயே, சினிமா பாக்குறது தப்பூன்னு அப்பா சொன்னதால 13 வயசு வரைக்கும் ஒரு சினிமாகூட பாக்கல. ஸ்கூல் friend கம்பெல் செஞ்சு பாத்த முதல் சினிமா முதல் மரியாதை. இந்த படம் பாத்து மனசு ரொம்ப கஷ்ட்டப்பட்டார். அப்புறமா தெனமும் படம் பாக்க போக ஆரம்பிச்சார். டிக்கெட் வாங்க பணமில்லாம தியேட்டர்ல முறுக்கு வித்தார். வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சு அடி வாங்கிட்டு போன இடம் தியேட்டர். வீட்டுக்கு தெரியாம சென்னைக்கு ஓடிபோய்ட்டார். பாக்கியராஜும், T ராஜேந்தரும் இவருக்கு பிடிச்ச டைரக்டருங்க. 

சென்னைக்கு போய் ரொம்ப கஷ்ட்டப்பட்டார். ஊருக்கு திரும்பி வந்துட்டார். படிக்க ஆரம்பிச்சார். சட்டம் படிச்சார். பையன் புதுசா ஏதோ செய்ய ஆசப்படறான், அவன் இஷ்டத்துக்கே விட்ருவோம்னு அம்மா அப்பா கண்டுக்கல. படிப்பு முடிஞ்சுதும், அம்மாட்ட 2000 ரூபா வாங்கிட்டு சென்னைக்கு வந்தவர்தான். 

1997ல டைரக்ட்டர் K விஜயன்கிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தப்போ, அவர் துறுதுறுன்னு இருந்தத பாத்த K பாலசந்தர் தான் டைரக்ட்டின 100வது படம் பார்த்தாலே பரவசம் படத்துக்கு உதவி டைரக்ட்டராக்கினார். 
இவர் டைரக்ட்டின முதல் படம் 2003ல உன்னை சரணடைந்தேன். 

தமிழ்நாடு விருது, விஜய் விருது வாங்கியிருக்கார். சினிமால சமூக பொறுப்புள்ள ஒருத்தர்னு  பேர் வாங்கியிருக்கார். 2009ல நாடோடிகள் படம் இவர் சினிமா வாழ்க்கைல திருப்புமுனை. 

ஆடுங்கடா மச்சா ஆடுங்கடா அழகான பொண்ண பாத்து தேடுங்கடா - வேல்முருகன் 

நாடோடிகள் 2009 [கதை & டைரக் ஷன்] சுந்தர் C பாபு / கபிலன் 

கோழி சண்டைக்கெல்லாம் கோர்ட்டுக்குதான் போனாலும் - கானா பாலா 

நிமிர்ந்து நில் 2014 [கதை & டைரக் ஷன்] GV ப்ரகாஷ்குமார் / கானா பாலா & S செல்லா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Apr 26, 2021 2:07 pm

26.04.2021

நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள்

அநேகமா தமிழ் படங்கள்ல நடிச்சிட்ருக்கார். சில தெலுங்கு, மலையாள, கன்னட படங்கள்லயும்  நடிச்சிருக்கார்.

முதல் படம் நாயகன் 1987. 1996 வரை தொடர்ந்து நடிச்சுட்டு சினிமாவுக்கு ப்ரேக் விட்டார். இந்த இடைவெளீல TV நாடங்கள்ல நடிச்சார். 

2003ல அலை படத்ல ரீஎன்ட்ரி கொடுத்தார். குணசித்திர ரோல்ல நடிச்சார். அதுவும் அநேகமா ஹீரோவுக்கு அம்மாவா. ரெண்டு பாட்டு பின்னணி பாடியிருக்கார். இவரோட கணவர் பொன்வண்ணன் நடிகரும், டைரக்ட்டரும். 

தேசிய விருது, தமிழ்நாடு மாநில சினிமா விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஆனந்த விகடன் விருதுகள், விஜய் விருதுகள் இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். 

ஓ........................... பொன்மாங்குயில் சிங்காரமாய் பண்பாடுதே - SPB 

மனசுக்குள் மத்தாப்பு 1988 / SA ராஜ்குமார் 

ஆராரிராரோ நானிங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு என்னோட மடி சாய்ந்து - ஜேசுதாஸ் 

ராம் 2005 / யுவன் சங்கர் ராஜா / சினேகன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Apr 26, 2021 2:14 pm

26.04.2021

ஒளிப்பதிவாளர் KV குகன் பிறந்த நாள்
 
காலையில் தினமும் கண்விழித்தால் நான்
கைதொழும் தேவதை அம்மா - சாதனா சர்கம் & உன்னிகிருஷ்ணன் 

நியூ 2004 / AR ரஹ்மான் / வாலி 

கண்ணால் பேசும் பெண்ணே என்னை மன்னிப்பாயா - SPB 

மொழி 2007 / வித்யாசாகர் / வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 46 of 100 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக