புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 88 of 100 •
Page 88 of 100 • 1 ... 45 ... 87, 88, 89 ... 94 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6027
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6027
இணைந்தது : 03/12/2017
18.10.2021
நடிகர் ராமராஜன் பிறந்த நாள் [1960]
நடிகர், டைரக்ட்டர். ஆரம்பத்தில உதவி டைரக்ட்டராயிருந்து, டைரக்ட்டராகி நடிகராயிட்டார். முதல்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார்.
இவரோட சினிமா வாழ்க்கைல ஜாக்பாட் அடிச்ச படம் 1989ல கரகாட்டக்காரன். மதுரைல ஒரு தியேட்டர்ல இந்த படம் ஒரு வருஷம் ஓடிய சாதனை உண்டு. ப்ளாக்பஸ்ட்டர். நிறைய இடங்கள்ல நூத்துக்கணக்கான நாளுக்கு மேல ஓடுச்சு.
ராமராஜன் 1985ல மண்ணுக்கேத்த பொண்ணு படத்துக்கு டைரக்ட்டரானார். ஹீரோவா அறிமுகமான படம் நம்ம ஊரு நல்ல ஊரு [1986]. நடிக்கும்போது கலர் கலரா சட்ட போட்டு, மேக்கப் அதிகமா போட்டு நடிச்சார். இவர் நடிச்ச, டைரக்ட்டின படங்கள் கிராமப்புற சூழ்நிலைல இருந்துச்சு. சினிமால இவருக்கு மக்கள் நாயகன் னு பட்டப்பேர் உண்டு.
1987ல நடிகை நளினியை கல்யாணம் செஞ்சு, 2000ல டைவோர்ஸ் ஆச்சு.
தோப்போரம் தொட்டில் கட்டி தூங்குதடி செல்ல சிட்டு - P சுசீலா
எங்க ஊரு காவல்காரன் 1988 - இந்த படத்லதான் ராமராஜனுக்கு 'மக்கள் நாயகன்' னு பட்டபேர் கெடச்சுது / இளையராஜா / கங்கை அமரன்
சாரங்கதாரா சங்கீதஹாரா ஷாமலனே மதனா - P சுசீலா & மலேசியா வாசுதேவன்
பொண்ணுக்கேத்த புருஷன் 1992 / இளையராஜா / கங்கை அமரன்
மதுர மரிக்கொழுந்து வாசம் ஏராசாத்தி ஒன்னுடைய நேசம் - KS சித்ரா & மனோ
எங்க ஊரு பாட்டுக்காரன் 1987 / இளையராஜா / கங்கை அமரன்
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு - S ஜானகி & SPB
கரகாட்டக்காரன் 1989 / இளையராஜா / கங்கை அமரன்
ஜல்ஜல்ஜல் சலங்கை குலுங்க ஒரு தேவதை வந்தாள் - சுவர்ணலதா & P ஜெயசந்திரன்

19.10.2021
நடிகர் மதன்பாப் பிறந்த நாள் [1953]
காமெடி நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர். சன் TVல அசத்த போவது யாரு காமெடி போட்டி நிகழ்ச்சியில ஜட்ஜா இருந்தார். வேற காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள்ல இவரோட சிரிப்பை பார்த்த டைரக்ட்டர் K பாலசந்தர், தன் வானமே எல்லை படத்ல நடிக்க வச்சார்.
காமெடி நடிகர் குமரிமுத்துவுக்கு ஒரு மாதிரி சிரிப்பூனா, மதன்பாப் இன்னொரு மாதிரி சிரிப்பார்.
மதன்பாப் ஆரம்பத்ல இசைக் கலைஞர். சோ, SV சேகர், YG மகேந்திரன், VS ராகவன், போன்றவங்க ட்ராமாவுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். 'மதன்பாப் மெல்லிசைக்குழு' னு ஆரம்பிச்சு பல நிகழ்ச்சிகளை நடத்தினார். சினிமாவுக்கு வந்த பிறகு, இந்த குழுவை தொடர முடியாம போச்சு. இது மட்டுமில்லீங்க. ம்யூஸிக் டைரக்ட்டர்கள் MS விஸ்வநாதன் & AR ரஹ்மானின் இசை குழூல இருந்தவர்.
1984ல நீங்கள் கேட்டவை படத்ல காமெடியனாக இன்ட்ரோ ஆனார்.
கற்க கசடற 2005

20.10.2021
பாடலாசிரியர் பா விஜய் பிறந்த நாள் [1974]
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
ஆட்டோகிராஃப் பட பாட்டின் வரிகள். பா விஜய் இந்த பாட்டுக்கு தேசிய விருது வாங்கினார்.
பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர், டைரக்ட்டர்.
1996ல ஞானப்பழம் படத்துக்கு "மணிமாட குயிலே நீ கொஞ்சம் நில்லு" னு முதல் முதலா பாட்டு எழுத ஆரம்பிச்சார். பாக்கியராஜ் கொடுத்த சான்ஸ். 600க்கு மேலான படங்களுக்கு, 2000க்கும் மேல் பாட்டு எழுதினார். பத்தாப்பு படிக்கும்போதே கவிதை புத்தகம் வெளியிட்டவர்.
கலைஞர் கருணாநிதி 'வித்தகக் கவிஞர் விஜய்' னு பட்டம் கொடுத்து பாராட்டினார். விஜய்யின் குருநாதர் கவிஞர் வாலி. இவர் பா விஜய்யைதன் கலையுலக வாரிசாக அறிவிச்சு பெருமைப்படுத்தினார்.
பாடலாசிரியர் தவிர ரெண்டு படங்கள்ல நடிச்சிருக்கார், ஞாபகங்கள் [டைரக்ட்டரும்], இளைஞன். அதுவும் ஹீரோவா. வேற சில படங்கள்லயும் நடிச்சார்.
சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது, தினகரன் விருது, MGR விருது, கலைமாமணி விருது, திரை இசை விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், எடிசன் விருது, மிர்ச்சி ம்யூஸிக் விருது இன்னும் ஏகப்பட்ட விருதுகள் வாங்கினார். எக்கச்சக்கமான புத்தகங்கள், கவிதை தொகுப்பு வெளியிட்டார்.
அந்த நீல குயில் என்ன சொல்லுது கொஞ்சம் பக்கத்துல வர சொல்லுது - சுவர்ணலதா & மனோ
வேட்டிய மடிச்சு கட்டு 1998 / தேவா / பா விஜய்
வானுயர்ந்த எவரெஸ்ட்டை எட்டி தொட்டான் விண்வெளியில் நிலவைத்தான் ஆம்ஸ்ட்ராங் தொட்டான் - KS சித்ரா & மனோ

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென - KS சித்ரா
நீ வருவாய் என 1999 / SA ராஜ்குமார் / பா விஜய்
தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ - KS சித்ரா & சுஜாதா மோகன்
சிநேகிதியே... 2000 / வித்யாசாகர் / பா விஜய்

நடிகர் ரிச்சர்ட் ரிஷி பிறந்த நாள் [1977]
அதிகமா தமிழ், தெலுங்கு மொழிகள்லயும், ஒரு சில மலையாள, கன்னட படங்கள்லயும் நடிச்சர். நடிகர் அஜீத்தின் மனைவி ஷாலினியின் அண்ணன். ரிஷியின் சகோதரிகள் ஷாலினியும், ஷாமிலியும் நடிகைகள் ஆனத பாத்து, இவரும் நடிகராகணும்னு ஆசப்பட்டார்.
1990ல அஞ்சலி படத்ல சின்ன பையனா நடிக்க ஆரம்பிச்சார். ஹீரோவா முதல்ல நடிச்சது காதல் வைரஸ் [2002].
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது - ஹரிணி & P உன்னிகிருஷ்ணன் / ரிச்சர்ட் [முதல் படம்]
காதல் வைரஸ் 2002 / AR ரஹ்மான் / வாலி

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடிகை மெளனிகா!
-
-
கடந்த 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்த
நடிகை மெளனிகா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி
வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும்
ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
நடிகை மௌனிகா கடந்த 1985ஆம் ஆண்டு வெளியான
’உன் கண்ணில் நீர் வழிந்தால்’ என்ற திரைப்படத்தில்
அறிமுகமானார். ரஜினிகாந்த் மாதவி நடித்த இந்த
திரைப்படத்தில் அவருடைய கேரக்டர் பெரிதாக பேசப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது
அதன்பின்னர் ரெட்டை வால் குருவி, தாலாட்டு கேட்குதம்மா,
வண்ண வண்ண பூக்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு வெளியான மீண்டும் ஒரு மரியாதை என்ற
திரைப்படத்திலும் நடித்தார் என்பது தெரிந்ததே
வெப்துனியா
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6027
இணைந்தது : 03/12/2017
21.10.2021
நடிகர் தேங்காய் சீனிவாசன் அவர்கள் பிறந்த நாள் [1937 - 1988]
கல் மனம் னு ஒரு நாடகத்தில தேங்காய் விக்கிறவரா நடிச்சார். அந்த நாடகத்த பாத்த காமெடி நடிகர் தங்கவேலுதான் இவருக்கு இந்த தேங்காய் பட்டபேர் வச்சார். ஹீரோ, வில்லன், காமெடியன், குணசித்திர ரோல் எல்லாத்லயும் நடிச்சார்.
ஸ்கூல் படிப்பு முடிச்சுட்டு ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேல செஞ்சார். அங்க இருந்த ரயில்வே நாடக க்ளப்ல சேந்து நடிச்சார். அப்பா ஒரு நடிகர். அதனால் சீனிவாசனுக்கு நடிக்கணும்னு ஆச. அப்பா எழுதிய 'கலாட்டா கல்யாணம்' நாடகத்ல முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார்.
நடிச்ச முதல் படம் ஒரு விரல் [1965]. 900 படங்களுக்கு மேலா நடிச்சார். நடிகர் திலகம் நடிச்ச கிருஷ்ணன் வந்தான் படத்தை ஸ்ரீனிவாசன் தயாரிச்சார்.
இப்ப சிவகார்த்திகேயன் - சூரி காம்பினேஷன் போல, அப்போ ஜெய்சங்கர் - தேங்காய் சீனிவாசன். நிஜத்திலயும் ஜெய்சங்கரும், சீனிவாசனும் அவ்ளோ நண்பர்கள்.
ஒவ்வொரு காமெடியனுக்கும் ஒவ்வொரு மாதிரி பாணீனா, இவருக்கும் ஒரு தனி பாணீ இருந்துச்சு.
ஜிங்கிச்சிக்கா ஜிங்கிச்சிக்கா, கப்புனு அடிச்சா குப்புனு உட்ரும் மாதிரி.
சின்னப் புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது - SP ஷைலஜா & SPB
அன்பே சங்கீதா 1979 / இளையராஜா / வாலி
பாட்டு திக்குதடி பல்லவி சிக்குதடி கேட்டா எரியுமடி லேட்டா புரியுமடி - LR ஈஸ்வரி & SV பொன்னுசாமி
சி.ஐ.டி சங்கர் 1970 / வேதா / கண்ணதாசன்
அம்பிகாபதி போல நான் அமராவதி போல நீ நீ நீ நீ - ராஜேஷ் & ஜெயராமன்
கட்டிலா தொட்டிலா 1973 / V குமார் / வாலி
மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா மந்திரத்தை சொல்லிவிடு ராமா ராமா - LR அஞ்சலி & கோவை சௌந்தர்ராஜன்
உங்கள் விருப்பம் 1974 / விஜயபாஸ்கர் / கண்ணதாசன்
எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் - SPB & MSV
முத்தான முத்தல்லவோ 1976 / MS விஸ்வநாதன் / வாலி
டிக் டிக் டிக் 1981

நடிகை சங்கீதா க்ரிஷ் பிறந்த நாள் [1978]
நடிகை, பின்னணி பாடகி, மாடல், பரதநாட்டிய கலைஞர். விஜய் TVல டான்ஸ் போட்டி நிகச்சியில ஜட்ஜா இருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சார்.
பின்னணி பாடகர் க்ரிஷ் இவரோட கணவர். தாத்தா KR பாலன் சினிமா தயாரிப்பாளர்.
எளங்காத்து வீசுதே எச போல பேசுதே - ஷ்ரேயா கோஷல் & ஸ்ரீராம் பார்த்தசாரதி
[சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு மாநில விருது வாங்கிய படம்]
பிதாமகன் 2003 / இளையராஜா / பழனிபாரதி

நடிகை பூனம் கவுர் பிறந்த நாள் [1983]
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சார். மாடல். ஸ்கூல்ல படிச்சுட்டு இருக்கும்போதே சினிமா சான்ஸ் வந்துச்சு. 2007ல நெஞ்சிருக்கும் வரை படத்ல தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சார்.
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு கொதிச்சிருக்கு காதல் காய்ச்சல் கொடிச்சிருக்கு - பாம்பே ஜெயஸ்ரீ / பூனம் கவுர் & நரேன்
நெஞ்சிருக்கும் வரை 2007 / ஸ்ரீகாந்த் தேவா / நா முத்துக்குமார்

டைரக்ட்டர் RK செல்வமணி பிறந்த நாள் [1965]
நடிகை ரோஜாவின் கணவர். டைரக்ட்டர் மணிவண்ணன்கிட்ட உதவியாளராக இருந்தார்.
பாசமுள்ள பாண்டியரு பாட்டு கட்டும் பாவலரு - KS சித்ரா & மனோ
கேப்டன் பிரபாகரன் 1991 - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - RK செல்வமணி / இளையராஜா / கங்கை அமரன்
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா - சுவர்ணலதா
கேப்டன் பிரபாகரன் 1991 - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - RK செல்வமணி / இளையராஜா / பிறைசூடன்

- Sponsored content
Page 88 of 100 • 1 ... 45 ... 87, 88, 89 ... 94 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 88 of 100