புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
3 Posts - 2%
bala_t
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
1 Post - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
1 Post - 1%
Kavithas
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
280 Posts - 41%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
5 Posts - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
4 Posts - 1%
manikavi
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 86 of 100 Previous  1 ... 44 ... 85, 86, 87 ... 93 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Oct 11, 2021 7:44 pm

11.10.2021

பழம்பெரும் நடிகர் KB சுந்தராம்பாள் அவர்கள் பிறந்த நாள் [1908 - 1980]

பூம்புகார் - கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படம்.
இந்த படத்ல கவுந்தியடிகளாக [சமணப் பெண் துறவி] நடிக்க சுந்தராம்பாள்தான் சரியானவர்னு கலைஞர் நெனச்சார்.

இளங்கோவடிகளின் கதையையே சினிமாவுக்கு ஏத்தமாதிரி அங்கங்க கொஞ்சம் கொஞ்சம் மாத்தி எழுதியிருந்தார். சுந்தராம்பாளை அந்தப் படத்தில நடிக்க வைக்க பெரும்பாடுபட்டார். கேளுங்களேன், இல்ல இல்ல படிங்க.

அப்போ சுந்தராம்பாள் விடுதலை இயக்க மேடைகளில் பாடிக்கொண்டிருந்த சமயம்.

கலைஞர் : பூம்புகார் படத்ல நீங்க கவுந்தியடிகளாக, அதாவது சமண துறவியாக நடிக்கணுமே.

சுந்தராம்பாள் : நானா ........................ சமண துறவியாவா? நானோ பழுத்த முருக பக்தை. நான் எப்படி......................... , அதுவும் உங்க வசனத்ல ?

கலைஞர் : நீங்க் நடிப்பது கட்சிக்காகவோ, பகுத்தறிவிற்காகவோ இல்ல. தமிழுக்காக மட்டுமேதானம்மா.

சுந்தராம்பாள் ஒத்துக்கொண்டார். ஆனால் சும்மா இல்லை.

சுந்தராம்பாள் : என் கணவர் [எஸ்.ஜி.கிட்டப்பா] போன பின்னால நா நெத்தில இட்டுக்கொள்ளும் திருநீற்றை மேக்கப்புக்காக கூட கலைக்க மாட்டேன். இது உறுதி.

கலைஞர் : அதெப்படி முடியும் ? நீங்க நடிப்பதோ சமண முனிவர் பாத்திரம். அதுக்கும், திருநீற்றுக்கும் ஒட்டாதே.

கலைஞர் சுந்தராம்பாளிடம் கெஞ்சியிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட்ல ஒருவர் ஒரு யோசனை சொன்னார்.

அந்த ஒருவர் : திருநீற்றை நெற்றியில் பட்டையாக போடாம, ஒற்றை நாமமாக போட்டு நடிக்கலாமே.

சுந்தராம்பாளும் அப்படியே நடிச்சு கொடுத்தாராம். இது மட்டுமில்லைங்க.

"அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது"

இப்படி சிலப்பதிகார வரிகள். அவ்ளோதான்.

"இறைவனைக் கேலி செய்ற வரிகளைப் பாட மாட்டேன், இறைவனை இல்லைனு சொல்ல மாட்டேன்" சொல்லிட்டார், அம்மையார்.

கலைஞருக்கு வேறு வழியில்லாம போச்சு. வார்த்தைகளைக் கொஞ்சம் மாத்திட்டார்.

"நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது" இப்படி மாத்திட்டார்.

கலைஞரை எப்படியெல்லாம் மடக்கியிருக்கிறார்னு இப்போல தெரியுது!! ஐயாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியிருக்கிறார் பாத்தீங்களா?

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 12, 2021 8:05 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Vikatan%2F2021-07%2F17a30700-36e7-4fad-a4a7-85524ad971df%2Fkbs1.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 103459460 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 3838410834

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 12, 2021 6:25 pm

12.10.2021

நடிகை சினேகா பிறந்த நாள் [1981]


சொந்த பேர் சுகாசினி. தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ் படத்ல அறிமுகமானது 2001ல  என்னவளே. விளம்பரங்கள்ல நடிச்சார்.

இவர் நடிகர் ப்ரசன்னாவின் மனைவி. கல்யாணத்துக்கப்புறம் ப்ரசன்னா  கூடவும் விளம்பர படங்கள்ல வந்தார். சமூக வலைத்தளங்கள்ல ரசிக்கப்படும் தம்பதிகள்ல இவங்களும் உண்டு. 

புன்னகை அரசி KR விஜயா அம்மா. சினேகாவின் புன்னகையை ரசிச்ச ரசிகர்கள் சினேகாவுக்கு புன்னகை இளவரசினு செல்ல பேர் வச்சாங்க. 
கல்யாணத்துக்கப்புறம் அவ்ளவா நடிக்காம இருந்தார். மெதுவா மறுபடியும் நடிக்க வந்தார். TV போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்தார். 

டெல்லீல போராட்டம் நடத்திய விவசாய குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு தலா 2 லட்சம் கொடுத்து உதவினார்கள் சினேகா தம்பதி. சினேகா தன்னோட ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அனாதை இல்லத்துக்கோ, மனநிலை சரியில்லாதவங்க இருக்கும் காப்பகத்துக்கோ போவாங்க. அங்க ஸ்வீட், சாப்பாடு சர்வ் செஞ்சு  அவங்களோடு ஜாலியா விளையாடிட்டு  போவார். 

ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது, தமிழ்நாடு மாநில விருது, நந்தி சிறப்பு ஜூரி விருது வாங்கினார். 


பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் - ஹரிணி & உன்னிகிருஷ்ணன்
[சினேகா சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது வாங்கினார்

ஆனந்தம் 2001 / SA ராஜ்குமார் / யுகபாரதி 

Happy New Year Happy New Year வந்ததே அன்பை சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே - சுஜாதா & உன்னிகிருஷ்ணன்  

உன்னை நினைத்து 2002 / சிற்பி / கலைக்குமார் 

நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா - KS சித்ரா & P பல்ராம் 

பார்த்தாலே பரவசம் 2001 / AR ரஹ்மான் / வாலி 

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே - KS சித்ரா & பரத்வாஜ்

ஆட்டோகிராஃப் 2004 / பரத்வாஜ் / பா விஜய்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 13, 2021 8:09 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Actress-sneha-prasanna-latest-images
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Sneha-and-prasanna-latest-image
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 Actress-sneha-green-saree-image
-
நடிகை சினேகா புகைப்படங்கள்
நன்றி- டெய்லி லைவ் மீடியா

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Oct 14, 2021 12:00 pm

14.10.2021

நடிகை நவ்யா நாயர் பிறந்த நாள் [1985]

சொந்த பேர் தன்யா வீணா. தமிழ், மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். கேரளா மாநில விருதும், கலைமாமணி விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 2004ல அழகிய தீயே தமிழ் படத்ல இன்ட்ரோ  ஆனார். ஏசியாநெட் TVல போட்டி நிகழ்ச்சிகள்ல  ஜட்ஜா இருந்தார். TV நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார். 

சரத்குமார் நடிச்ச ஐயா, ரஜினிகாந்த் நடிச்ச சந்திரமுகி இந்த படங்கள்ல நவ்யா நடிக்க சான்ஸ் கெடச்சுது. மலையாள படங்கள்ல பிஸியா இருந்ததால, இந்த படங்கள்ல நடிக்க முடியல. கல்யாணத்துக்கப்றம் நடிக்கல. 

விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் - ரமேஷ் விநாயகம் / நவ்யா நாயர் [முதல் படம்] & ப்ரசன்னா

அழகிய தீயே 2004 / ரமேஷ் விநாயகம் / வைரமுத்து


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 14, 2021 1:27 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 87 1200px-Navya_Nair
-
நவ்யா நாயர்
21 ஜனவரி 2010 இல், மும்பை சார்ந்த தொழிலதிபர்
சந்தோஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற ஒரு மகனுண்டு.


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 15, 2021 12:23 pm

15.10.2021

பழம்பெரும் 'ப' வரிசை டைரக்ட்டர் A பீம்சிங் அவர்கள் பிறந்த நாள் [1924 - 1978]

டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசன எழுத்தாளர். ராஜபுத்திர வம்சத்தில பிறந்தவர். நடிகை சுகுமாரியின் கணவர். சினிமா எடிட்டர் லெனின் & பாரதிராஜாவின் ஒளிப்பதிவாளர் கண்ணன் இவரோட  மகன்கள். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்களை டைரக்ட்டினார் 
இரட்டை டைரக்ட்டர்கள் பஞ்சு - அருணாசலம்கிட்ட தொகுப்பாளராக வேல செஞ்சு சினிமாவுக்கு வந்தார். அப்புறமா உதவி இயக்குனர், இயக்குனர்னு ப்ரோமோஷன் வாங்கினார். குடும்ப உறவுகளை பற்றிய படங்களை எடுத்தார். அநேகமா இவரோட படங்களின் பேர் 'ப' எழுத்துல ஆரம்பிக்கிற மாதிரி இருக்கும். அதனால இவரை 'ப' வரிசை டைரக்ட்டர்ன்னு  சொல்லுவாங்க. 

நடிகர் திலகம் நடிச்ச 'ப' வரிசை படம்னாலே டைரக்ட்டர் பீம்சிங்தான்  ஞாபகத்துக்கு வருவார். நடிகர் திலகத்தை ரசிச்சு ரசிச்சு படம் எடுத்தார் பீம்சிங். நடிகர் திலகம் பீம்சிங்குக்கு வச்ச செல்ல பேர் பீம்பாய். 

ஒரு சினிமான்னா குடும்பத்தோடு பாக்குற மாதிரி இருக்கணும்னு சொன்னா, அப்டிப்பட்ட  படங்களை உருவாக்கிய பெருமை  டைரக்ட்டர் பீம்சிங்கைத்தான்  சேரும். 

1960ல ஒரு படம். இந்த படத்ல ஒரு குட்டி பையன் அறிமுகமானார். இந்த பையன் சினிமாவுக்கு கிடைக்க போற அற்புத கலைஞன்னு அப்போ யாருக்கும் தெரியாது. ஆமாங்க. களத்தூர் கண்ணம்மா  இதுல கமல் குட்டி பையனா நடிச்சார். இவரை  டைரக்ட்டின முதல் டைரக்ட்டர் பீம்சிங்.
 
பீம்சிங் அவர்கள் டைரக்ட்டின 'ப' வரிசை படங்கள் : 
01. பதிபக்தி 1958
02. படிக்காத மேதை 1960 
03. பந்தபாசம் 1962
04. படித்தால் மட்டும் போதுமா 1962
05. பச்சை விளக்கு 1964
06. பழனி 1965
07. பச்சை விளக்கு 1964
08. பாகப்பிரிவினை 1959
09. பாசமலர் 1961
10. பாலும் பழமும் 1961
11. பாவ மன்னிப்பு 1961
12. பார்த்தால் பசி தீரும் 1962
13. பார் மகளே பார் 1963
14. பாலாடை 1967 
15. பாதுகாப்பு 1970
16. பாத பூஜை 1974
17. பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் 1959 
18. பெற்ற மனம் 1960 - டைரக் ஷன் 

கொக்கொரகொக்கரக்கோ சேவலே - ஜிக்கி & TM சௌந்தர்ராஜன் 

பதிபக்தி 1958 - திரைக்கதை, டைரக் ஷன், தயாரிப்பு, எடிட்டிங் - A பீம்சிங் / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / பட்டுக்கோட்டையார் 

கொடி அசைந்ததும் காற்று வந்ததா - P சுசீலா & TM சௌந்தரராஜன் 

பார்த்தால் பசி தீரும் 1962 - திரைக்கதை, டைரக் ஷன் & எடிட்டிங் மேற்பார்வை - A பீம்சிங் / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன் 

ராக் ராக் ராக் ராக் அண்ட் ரோல் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் அண்ட் ரோல் - VN சுந்தரம் & சந்திரபாபு

பதிபக்தி 1958 - திரைக்கதை, டைரக் ஷன், தயாரிப்பு, எடிட்டிங் - A பீம்சிங் / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / பட்டுக்கோட்டையார்

ஆட்டத்திலே பல வகையுமுண்டு அதை கூட்டத்திலே சொல்லும்படி சிலதுமுண்டு - K ஜமுனாராணி & AL ராகவன் 

பாகப்பிரிவினை 1959 - திரைக்கதை, டைரக் ஷன் & எடிட்டிங் - A பீம்சிங் / விஸ்வநாதன் ராமமூர்த்தி / பட்டுக்கோட்டையார் 

சொர்க்கம்தான் சுகம் தரும் அது தினம் வரும் விளையாடு - P சுசீலா

கணவன் மனைவி 1976 - திரைக்கதை & டைரக் ஷன் - A பீம்சிங் / V குமார் / வாலி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 16, 2021 11:56 am

16.10.2021

ம்யூஸிக் டைரக்ட்டர் அனிருத் பிறந்த நாள் [1990]

அனிருத் ரவிச்சந்திரன். ம்யூஸிக் டைரக்ட்டர் & பின்னணி பாடகர். நடிகர் ரவி ராகவேந்திராவின்  மகன். ரஜினிகாந்தின் மனைவி லதாவின் சொந்தக்காரர். 

ம்யூஸிக் டைரக்ட்டரா  அறிமுகமானது 3 [2011] திரைப்படம். இந்த படத்துல "வொய் திஸ் கொலவெறி டி" பாட்டு ப்ரபலம். கத்தி படத்தில "Selfie Pulla" பாட்டும் ப்ரபலம்.  

ம்யூஸிக்கு அடுத்தபடியா அனிருத்துக்கு கார் ரொம்ப பிடிக்கும், அதுவும் வெளிநாட்டு கார்கள். சினிமா பார்ப்பதை விட, TVல இங்க்லீஷ் சீரியல்கள் அதிகம் பார்ப்பவர். ரஜினிகாந்த் ரொம்ப பிடிக்கும். ரஜினி நடிச்ச படங்கள்ல  பாஷா ரொம்ப பிடிக்கும். இந்த படத்தை பற்றி அதிகம் பேசுவார்.

வெளிநாட்டுக்கு போறது ரொம்ப பிடிக்கும். பிடிச்ச ஊர். அமெரிக்கா. 
லண்டன்ல ம்யூஸிக் காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார். ஸ்கூல் படிக்கும்போது TV பாட்டு போட்டி நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு ஜெயிச்சார். ம்யூஸிக் வீடியோக்கள் ரிலீஸ் செஞ்சார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், SIIMA விருதுகள், எடிசன் விருதும், விஜய் விருதுகள், ஆனந்தவிகடன்  விருதுகள்,  மிர்ச்சி ம்யூஸிக் விருதுகள், வாங்கினார். 


வாட்ட கருவாட் வாட்ட கருவாட் வாட்ட கருவாடு - அனிருத் & தனுஷ் 

வேலையில்லா பட்டதாரி 2014 / அனிருத் / தனுஷ் 

பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே - அனிருத் 

எதிர் நீச்சல் 2013 / அனிருத் / தனுஷ் 


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 16, 2021 12:32 pm

16.10.2021

நடிகர் பிரித்விராஜ் பிறந்த நாள் [1982]

நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் & டைரக்ட்டர். மலையாள நடிகர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்லயும்   நடிச்சார். தமிழ்ல முதல்ல நடிச்ச படம் கனா கண்டேன். ஆகஸ்ட் சினிமா னு தயாரிப்பு கம்பெனி வச்சிருக்கார். 

தேசிய விருது, கேரள, தமிழ்நாடு மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது, SIIMA விருதுகள், ஏசியாநெட் சினிமா விருதுகள், ZEE சினி விருது இன்னும் பல விருதுகள் வாங்கினார்.

 
அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும்போது - சங்கர் மகாதேவன் / ப்ரித்விராஜ் 

சத்தம் போடாதே 2007 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார்

பேபி  


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 16, 2021 12:50 pm

16.10.2021

நடிகர் கிரேஸி மோகன் பிறந்த நாள் [1952 - 2019]

நாடக கலைஞர், நாடக ஆசிரியர், நாடக டைரக்ட்டர், சினிமா நடிகர், கதை - வசனம் எழுதுபவர். நெறைய மேடை நாடகங்களை டைரக்ட்டி நடிச்சார். இவரோட நாடகங்கள்ல முக்கிய ரோல்ல நடிச்ச மாது பாலாஜி இவரோட தம்பி. 

காலேஜ் படிக்கும்போது, போட்டிகளுக்கு எழுதி கொடுத்த சின்ன நாடகம் காலேஜ் ஸ்டேஜ்ல நடந்துச்சு. அப்பவே சிறந்த நாடகத்தை எழுதியவர்னு பரிசு வாங்கினார். அதே மாதிரி, தம்பி மாது பாலாஜி படிச்ச காலேஜ் விழாக்கள்லயும் கிரேசி எழுதிய நாடகங்கள் நடத்தப்பட்டு பேர் வாங்கின. 

இவர் SV சேகர் நாடகங்கள்ல முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார். நடிச்ச நாடகத்தின் பேர் கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம். இந்த நாடகம் ஓஹோன்னு இருந்ததால கிரேசி பேரை சேத்துக்கிட்டார். 

1979ல கிரேஸி கிரியேஷன்ஸ் னு நாடக குழுவை ஆரம்பிச்சார். இந்த குழுவின் மூலம் நடத்தப்பட்ட நாடங்கங்கள் உலக நாடுகள் வரை நடத்தப்பட்டுச்சு. சினிமால நடிக்க ஆரம்பிச்ச பிறகும்கூட, நாடகங்களை மறக்கல.

இவர் எழுதிய காமெடி வசனங்கள்லாம் அடிதூள், பட்டாசு, சரவெடித்தான். ஒரு இடத்ல வந்த ஜோக் இன்னொரு இடத்ல வராது. 30 நாடகங்களுக்கு வசனம் எழுதினார். இந்த 30 நாடகங்களையும் 6500க்கு மேல நடத்தினார். 100 சிறுகதைகள், TV நாடகங்களை எழுதினார். 

இவரை கமல்ஹாசன் சினிமாவுக்குள்ள கொண்டு வந்தார். அபூர்வ சகோதரர்கள் படத்துக்கு கதை, வசனம் எழுத வச்சார். அதுக்கப்புறமாத்தான் கமல் - கிரேசி ஜோடி சினிமால அட்டகாசம் ஆரம்பிச்சுது. வசூல் ராஜா MBBS. வரைக்கும். 

கிரேசி மோகன் எழுதிய மேரேஜ் மேட் இன் சலூன் நாடகத்தை, பொய்க்கால் குதிரை னு K பாலசத்தர் படம் எடுத்தார். கிரேஸிதான் வசனம். நாடகங்களை மட்டும் எழுதிட்டு இருந்தவர், ஆனந்த விகடன்ல தொடர்கதையும் எழுதினார். கதை பேர் KPT சிரிப்புராஜ சோழன். உருண்டு பிரண்டு சிரிக்கலாமாம்.
 
இப்போ அவர் இருந்திருந்தா, கொரோனா கிருஷ்ணா, ஊஹானில் கிச்சா, கிரேசி தீவ்ஸ் இன் கொரோனா வார்டு னு காமெடி நாடகங்கள் வந்திருக்குமோ? மாஸ்க் கிழிய சிரிச்சிருக்கலாம். 

கலைமாமணி விருது வாங்கினார். Professional Excellance விருது அமேரிக்கா  இவருக்கு  கொடுத்திருக்கு. 
இதய அறுவை சிகிச்சைக்கும், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காகவும், கேன்ஸர்  நிறுவனத்துக்கும்  டொனேஷன் கொடுத்தார். கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிச்ச ஏழை மாணவர்களுக்கு உதவி செஞ்சார்.

 
மைக்கேல் மதன காம ராஜன் படத்துக்கு கிரேசி மோகன் வசனம் எழுதினார். 


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 86 of 100 Previous  1 ... 44 ... 85, 86, 87 ... 93 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக