புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
32 Posts - 42%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
2 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
1 Post - 1%
jothi64
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
398 Posts - 49%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
26 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 81 of 100 Previous  1 ... 42 ... 80, 81, 82 ... 90 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 20, 2021 12:43 pm

20.09.2021

இது ஆரம்பிச்சு ஒரு வருஷத்துக்கு மேலாயிருச்சு. 05.09.2020ல ஆரம்பிச்சேன். இதுவரை 10,757 பேர் பாத்திருக்காங்க. சந்தோஷம்.

பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் அவர்கள் பிறந்த நாள் [1923 - 2014]

அக்கினேனி நாகேஸ்வரராவ். நிறைய பேர் மாதிரி நாடகங்கள்ல நடிச்சிட்டு வந்தவர். நடிகர் & தயாரிப்பாளர். தெலுங்கு  படங்கள்ல நிறைய நடிச்சார். தமிழ், ஹிந்திலயும் நடிச்சார். மனைவி பேர்ல 'அன்னபூரணா ஸ்டூடியோ' தயாரிப்பு நிறுவனம் ஏற்படுத்தினார். 

ஸ்கூல் நாடகங்கள்ல நடிச்சார். அதுவும் லேடி கெட்டப்ல. அவருக்கு பெரும்பாலும் பெண் வேஷம்  போட்டுத்தான் நடிக்க வச்சாங்களாம். படிப்புல இன்ட்ரெஸ்ட் இல்லாம ஸ்கூலுக்கு வெளியிலயும்  நாடங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். 

தர்மபத்தினி படம் [1941]. இந்த பட ஷூட்டிங்கை பார்க்க நாகேஸ்வரராவ் தன் சகோதரர் கூட போயிருக்கார். கொஞ்ச நேரம் நடிக்கிறதுக்கு ஒரு ஆள் தேடிட்டு இருந்தப்போ நாகேஸ்வரராவ் செலெக்ட்  ஆனார். இதுதான் அவருக்கு கெடச்ச லாட்ரி. 

பத்மபூஷன், பத்ம விபூஷண், பத்மஸ்ரீ, ரகுபதி வெங்கையா விருது, தாதாசாகிப் பால்கே விருது, NTR தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள் வாங்கினார். சமூக சேவை நிறைய செஞ்சார். 


இன்பமான இரவிதுவே இதயம் ரெண்டும் மகிழ்வுறவே  

மனிதன் மாறவில்லை 1962 / கண்டசாலா / தஞ்சை ராமையாதாஸ் 

நன்னானே நானே தங்கடீக்கு மேலடீக்கு தங்கலயிலாளே

பாட்டாளியின் வெற்றி 1960 / S ராஜேஸ்வரராவ் / உடுமலையார் 

அன்பே எந்தன் வாழ்வில் ஒருநாள் இன்பம் தரும் காதல் திருநாள்

மாதர் குல மாணிக்கம் 1956 / S ராஜேஸ்வரராவ் / தஞ்சை ராமையாதாஸ் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 20, 2021 12:51 pm

20.09.2021

டைரக்ட்டர் மிஷ்கின் பிறந்த நாள் [1971]

பேரு சண்முகராஜா. ஒரு ரஷ்ய நாவல்ல மிஷ்கின் னு ஒரு கேரக்ட்டராம். அந்த பேரை தனக்கு வச்சுக்கிட்டார். டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர். 

முதல்ல டைரக்ட்டின படம் சித்திரம் பேசுதடி. நந்தலாலா படத்ல பாட ஆரம்பிச்சார்.
 

வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்  

சித்திரம் பேசுதடி 2006 [கதை & டைரக் ஷன் - மிஷ்கின்] / சுந்தர் C பாபு / கானா உலகநாதன் 

மிஷ்கின் பாடிய பாட்டு 
கண்ணதாசன் காரக்குடி பேர சொல்லி ஊத்தி குடி

அஞ்சாதே 2008 [கதை & டைரக் ஷன் - மிஷ்கின்] / சுந்தர் C பாபு / கபிலன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 21, 2021 4:26 pm

21.09.2021

டைரக்ட்டர் அட்லீகுமார் பிறந்த நாள் [1986]

எந்திரன், நண்பன் படங்கள்ல டைரக்டர் சங்கருக்கு உதவியா இருந்தார்.

டைரக்ட்டின முதல் படம் ராஜா ராணி. சிறந்த அறிமுக டைரக்ட்டருக்கான  விஜய் விருது வாங்கினார்.

A For Apple Production னு தயாரிப்பு நிறுவனம் வச்சிருக்காரு. ரெண்டு படங்கள்ல பாட்டுக்கு நேரடியா வந்தாரு. 


சின்ன பாப்பா நடிகை மீனாவின் மகள் நைனிகா. 
ஏ ஈனா மீனா டீக்கா ஈ காட்டும்மா ஷோக்கா - உத்தரா உன்னிகிருஷ்ணன் & GV பிரகாஷ்குமார் 

தெறி 2016 [கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - அட்லீ] / GV பிரகாஷ்குமார் / பா விஜய் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 21, 2021 5:10 pm

21.09.2021

டைரக்ட்டர் ஜீவா பிறந்த நாள் [1963 - 2007] 


ரஹீல் தன்வீர். முஸ்லீமா மாறி இந்த பேர் வச்சுக்கிட்டார். தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளரும்.

தமிழ், மலையாளம், ஹிந்தி படங்கள்ல வேலை செஞ்சார். ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம், டைரக்ட்டர் சங்கர், பிரியதர்ஷன்கூட உதவியாளராக இருந்தார். 
டைரக்டின முதல் தமிழ் படம் 12B.

மலையாள படத்ல ஒளிப்பதிவு செய்ய ஆரம்பிச்சார். சங்கர்கூட காதலன் படத்ல  ஒளிப்பதிவாளராக வேல செஞ்சு, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழ்நாடு மாநில விருது வாங்கினார். 


புதுப்புது வழி அது பிறந்தது தமிழா - சுசித்ரா, பென்னி தயாள் & குணா 

தாம் தூம் 2008 [டைரக் ஷன் - ஜீவா] / ஹாரிஸ் ஜெயராஜ் / பா விஜய் 

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா - ஹரிணி & உன்னிகிருஷ்ணன் 

உல்லாசம் 1997 [ஒளிப்பதிவு - ஜீவா] / கார்த்திக்ராஜா / பழனிபாரதி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 21, 2021 5:28 pm

21.09.2021

டைரக்ட்டர் சிங்கீதம் சீனிவாசராவ்  அவர்கள் பிறந்த நாள் [1931]


தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், ம்யூஸிக் டைரக்ட்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல வேல செஞ்சார். 
முதல்ல டைரக்ட்டின படம் திக்கற்ற பார்வதி. சிறந்த படத்துக்கான தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 

கமல்ஹாசனை வச்சு படங்கள் எடுத்திருந்தாலும், ஒரு ஊமை படம் எடுத்தாரே, அதுதான் ஹை................லைட்.  இந்த படத்துக்கு இணை தயாரிப்பு, கதை, திரைக்கதை, டைரக் ஷன் எல்லாமே இவர்தான். நோ பாட்டு, நோ வசனம். ஒன்லி பேக்ரௌண்ட் ம்யூஸிக்.  ஆனா படம் பேர் பேசும் படம். 

வாழ்நாள் சாதனையாளர் விருது தேசிய விருதுகள், நந்தி விருதுகள், கர்நாடக மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கினார். 


அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது - S ஜானகி & SPB 

ராஜ பார்வை 1981 [டைரக் ஷன் - சிங்கீதம் சீனிவாசன்] /  இளையராஜா / வைரமுத்து 

கண்மணியே கண்மணியே சொல்லுவதை கேளு - ரோகினி & மனோ 

சின்ன வாத்தியார் 1995 [கதை, திரைக்கதை & டைரக் ஷன் - சிங்கீதம் சீனிவாசன்] / இளையராஜா / வாலி 

பாடவா பாடவா அலைகளை பாடவா பாடவா பாடவா கரைகளை பாடவா - சுஜாதா மோகன் 

லிட்டில் ஜான் 2002 [கதை, திரைக்கதை, தயாரிப்பு நிர்வாகம், டைரக் ஷன் - சிங்கீதம் சீனிவாசன்] / ப்ரவீன் மணி / வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 21, 2021 5:38 pm

21.09.2021

ம்யூஸிக் டைரக்ட்டர் GK வெங்கடேஷ் அவர்கள் பிறந்த நாள் [1927 - 1993] 


கன்னட ம்யூஸிக் டைரக்ட்டர். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கும் ம்யூஸிக் போட்டிருக்கார். இவரை இளையராஜா தன்னோட குரூன்னு சொல்வார். ஏன்னா இவர்கிட்ட இளையராஜா உதவியாளராக இருந்தார். 

ஜி கே வி தன்னோட அண்ணன்கிட்டேயே வீணை கத்துக்கிட்டார். அப்டியே  மெல்ல மெல்ல மத்த வாத்தியக்கருவிகளும் அத்துப்படியாச்சு. SM சுப்பையா நாயுடு, SV வெங்கடராமன், CR சுப்பாராமன் இவங்க குழூலல்லாம் GKV வீணை வாசிச்சார். 

ஆரம்பத்தில பாடகராத்தான் சினிமால நுழைஞ்சார். ஆல் இண்டியா ரேடியோல இவர் பாட்டுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்துச்சாம். MS விஸ்வநாதன் friend ஆனார். MSV & TKR சேர்ந்து ம்யூஸிக் போட்ட முதல் படம் பணம். இந்த படத்ல GKV உதவியாளராக இருந்தார்.

கன்னட சூப்பர் ஸ்ட்டார் ராஜ்குமாரின் பெரும்பாலான படங்களுக்கு GKVதான் ம்யூஸிக்.

மெல்ல திறந்தது கதவு படத்ல நடிகர் மோகனின் அப்பாவா நடிச்சார்.


மாசி மாசம் முகூர்த்த நேரம் மேடை மங்கலம் - P சுசீலா & P ஜெயசந்திரன் 

பெண்ணின் வாழ்க்கை 1981 / GK வெங்கடேஷ் / வாலி 

ஏ மாமா கோபமா எனத்தை ஏங்க விடுவது லாபமா - LR ஈஸ்வரி & GK வெங்கடேஷ் 

தென்றல் வீசும் 1962 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / P மாயவனாதன் 

தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட - S ஜானகி & SPB

அழகு 1984 / GK வெங்கடேஷ் / வைரமுத்து
 
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 22, 2021 12:36 pm

22.09.2021

பழம்பெரும் பின்னணி பாடகர் PB ஸ்ரீனிவாஸ் அவர்கள் பிறந்த நாள் [1930 - 2013]


பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ். ஆனா இவர் எந்த பேர்ல  சந்தோஷப்பட்டுக்கிட்டார் தெரியுமோ? 

Play Back Singer - இதுல PBS இருக்கிறத நெனச்சு சந்தோஷப்பட்டுக்குவாராம். 

இவரோட  அம்மாவுக்கு ம்யூஸிக்னா ரொம்ப பிடிக்கும். அதே இன்ட்ரெஸ்ட் மகனுக்கும். ஆனா அப்பாவுக்கு மகன் பாட்றது பிடிக்கல. கவர்மெண்ட் வேலக்கி போகணும்னு நெனைச்சார். ஆனா அப்டீ இப்டீன்னு  பாடகராயிட்டார். பாலிவுட்ல ப்ரபல பாடகர் Mohammed Rafi இவருக்கு ரொம்ப பிடிக்கும். 

கர்னாடக இசை மட்டுமில்லாம, ஹிந்துஸ்த்தானி இசைல வாடா இந்திய பாடகர்களுக்கு ஈக்வலா பாடக்கூடியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உட்பட 12 மொழி படங்கள்ல பாடினார். பாடிய முதல் தமிழ் பாட்டு 1953ல ஜாதகம் படத்ல "சிந்தனை என் செல்வமே" பாட்டு. இங்க்லீஷ், உருது மாதிரி எட்டு மொழிகள்ல  பல பாட்டு, மதுவண்டுங்கிற பேர்ல கவிதைகள் எழுதினார். வறுமையின் நிறம் சிவப்பு, நண்டு படங்கள்ல உள்ள ஹிந்தி பாட்டு இவர் எழுதியவை. 

இவர் அதிகமான பாட்டுக்களை பாடியது தமிழ்ல ஜெமினி கணேசனுக்கும், கன்னடத்தில  ராஜ்குமாருக்கும். ஜெமினி கணேசனுக்கு அதுவரை AM ராஜாதான் பாடிட்டு இருந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்ல முதல் முதலா "இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே" பாட ஆரம்பிச்சார். அந்த குரல் சூப்பரா சூட் ஆனதால ஜெமினி கணேசனுக்கு தொடர்ந்து ஸ்ரீநிவாஸே பாடினார். 

PBS - SPB - இதை கவனிச்சீங்களா? இந்த எழுத்து ஒற்றுமையில் ரொம்ப சந்தோஷப்பட்டவர்  பாடும் நிலா பாலு. இவர் PBS ஸின் விசிறினு கர்வமா சொல்லுவாராம். 

கர்னாடக மாநில விருதுகள், கலைமாமணி விருது வாங்கினார். 


அன்போடு இன்பமாக வாழலாம் நண்பனே - PB ஸ்ரீனிவாஸ் 

விடுதலை 1954 / லட்சுமண் ரகுநாத் / சுப்பு ஆறுமுகம் 

தங்க நிறம் இதழ் செம்பவளம் உடல் தவழும் பூங்கொடியே - P சுசீலா & PB ஸ்ரீனிவாஸ்

அருமை மகள் அபிராமி 1959 / V தட்சிணாமூர்த்தி / குயிலன்

பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் - S ஜானகி & PB ஸ்ரீனிவாஸ்

திருவிளையாடல் 1965 / KV மகாதேவன் / கண்ணதாசன்

ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள் ராஜபோகம் தர வந்தாள் - LR ஈஸ்வரி & PB ஸ்ரீனிவாஸ் 

ஊட்டி வரை உறவு 1967 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 23, 2021 12:22 pm

23.09.2021

நடிகை ரதி ஆறுமுகம் பிறந்த நாள் [1982]


தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் கும்மாளம். Boys படத்ல நடிகை ஜெனிலியாவுக்கு டப்பிங் குரல் கொடுத்தார். TV சீரியல்ல நடிச்சார். 


ஏதோ ஒண்ணு நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன் - பவதாரிணி & கார்த்திக்

சொல்ல மறந்த கதை 2002 / ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 23, 2021 12:39 pm

23.09.2021

நடிகர் பொன்வண்ணன் பிறந்த நாள் [1963]

துணை ரோல்ல நடிச்சார். நதி கரையினிலே னு பேர் மாத்தப்பட்ட ஜமீலா படத்தை 2003ல டைரக்ட்டினார்.

முதல் படம் அன்னை வயல் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட்டினார். நடிகை சரண்யாவின் கணவர். 

சினிமாக்கு வர்றதுக்கு முன்னால பெயின்ட்டரா வேல செஞ்சார். அப்போ எழுத்தாளர் வலம்புரிஜான் அறிமுகம் கெடச்சுது. அவரால இயக்குனர் இமயம் பாரதிராஜாகிட்ட டைரக்ட் செய்ய, திரைக்கதை, வசனம் எழுத கத்துக்கிட்டார். 

நடிச்ச முதல் படம் புது நெல்லு புது நாத்து. இந்த படத்துக்கு வசனமும் எழுதினார். 


பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி - இளையராஜா / அஸ்வினி & பொன்வண்ணன் 

புது நெல்லு புது நாத்து 1991 / ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா 

வளையோசை வளைக்கின்றதே காதலா என்ன காதலா - சாதனா சரகம் & ஹரிஹரன் / ஹரிப்ரியா & பொன்வண்ணன் 

கோமதி நாயகம் 2005 / M ஜெயசந்திரன் / பழனிபாரதி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 23, 2021 12:49 pm

23.09.2021

தமிழ் டைரக்ட்டர் மனோஜ்குமார் பிறந்த நாள் [1960]
 

டைரக்ட்டர், நடிகர், தயாரிப்பாளர். TV சீரியல்கள்ல நடிச்சார். 

நான் விரிச்ச வலையில சிக்கினாரு மாப்பிளே - சுவர்ணலதா 

செந்தமிழ் செல்வன் 1994 [கதை & டைரக் ஷன் - மனோஜ்குமார்] / MS விஸ்வநாதன் & இசைஞானி / வாலி 

மகராணி மகராணி மாளிகை மகராணி - KS சித்ரா & SPB 

ராஜபாண்டி 1994 [ [கதை & டைரக் ஷன் - மனோஜ்குமார்] / தேவா / வைரமுத்து 

குலாபி குலாபி குலாபி நா குல்லா போட்டு ஆட வந்த பேபி - S ஜானகி & SPB 

மறவன் 1993 [திரைக்கதை & டைரக் ஷன் - மனோஜ்குமார்] / தேவா / வாலி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 81 of 100 Previous  1 ... 42 ... 80, 81, 82 ... 90 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக