புதிய பதிவுகள்
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 77 of 100 •
Page 77 of 100 • 1 ... 40 ... 76, 77, 78 ... 88 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
-
நடிகை அனுயா புனேவில் உள்ள திரைப்படம் மற்றும்
டிவி இன்ஸ்டிடியூட்டில் படித்தவர் .
படித்தவுடன் நடிக்க வந்தார் .நடித்தது கொஞ்சப்
படங்கள்தான் அதிலும் தமிழில்தான் அதிகம் நடித்தார் .
சிவா மனசுல சக்தி, நஞ்சுபுரம்,நகரம், மதுரை சம்பவம், நண்பன், நான்
ஆகியவையே
தமிழ் ஒன் இந்தியா
பாடலாசிரியர் மு மேத்தா அவர்கள் பிறந்த நாள்-(05.09.1945)
-
-
பிறப்பு : பெரியகுளம் (தேனி மாவட்டம்) – 1954
முழுப்பெயர் : முகமது மேத்தா
பணி : கல்லூரிப் பேராசிரியர் திரைப்படப் பாடலாசிரியர்
கதை வசனகர்த்தா
தமிழாசிரியராக இருந்து ‘வானம்பாடி’ இதழ்களில்
எழுதியவர்
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும்
இணைத்தவர்.
படைப்புகள்
ஊர்வலம் (தமிழக அரசு பரிசு)
மனச்சிறகு (மரபு கவிதை)
அவளும் நட்சத்திரம் தான் (கவியரங்கக் கவித் தொகுதி)
சோழ நிலா (வரலாற்று நாவல்)
ஆகாயத்துக்கு அடுத்த வீடு (சாகித்ய அகாடமி விருது – 2006)
கண்ணீர் பூக்கள்
முகத்துக்கு முகம்
வெளிச்சம் வெளியே இல்லை
அவர்கள் வருகிறார்கள்
நடந்த நாடகம் காத்திருந்த காற்று திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
நந்தவன நாட்கள் ஒரு வானம் ஒரு சிறகு
இதயத்தின் நாற்காலி
மேற்கோள்
“தாஜ்மஹாலின் காதிலே ராம காதை ஓதலாம்”
– சமய நல்லிணக்கம்
“மரங்களில் நான் ஏழை
எனக்கு வைத்த பெயர் வாழை”
“நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்”
“உலகெங்கும் இதழ் இதழாக
இந்த பூக்கள்
உதிர்ந்து விழுவது யாருக்காக”
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
07.09.2021
நடிகர் மம்முட்டி பிறந்த நாள் [1951]
பேர் முகம்மது குட்டி என்ற மம்முட்டி. மலையாள சூப்பர் ஸ்டார். நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர்.
காலேஜ் படிக்கும்போதே நடிக்க ஆரபிச்சுட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். மலையாள டிவி அலைவரிசைகளை நடத்தும் மலையாள தகவல் தொடர்புகளின் தலைவர். வனிதா பத்திரிகை வாசகர்கள்கிட்ட நடத்திய ஆய்வுல, மம்முட்டி மிகவும் கவர்ச்சியான நடிகர் என தேர்ந்தெடுத்துச்சு.
தமிழ்ல மௌனம் சம்மதம் படத்ல என்ட்ரி கொடுத்தார். ரஜினிகூட நடிச்ச தளபதி படத்ல இவரோட நடிப்பு ஹைலைட். ஆல் டைம் ஃபேவரிட்.
மனித நேய செயல்கள் செஞ்சுட்டு இருக்கார். உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி செய்றதுக்காக பல அமைப்புகள் நடத்திட்டு இருக்கார். போதை பொருள் தடுப்பு அமைப்பில் சேர்ந்தார்.
பத்மஸ்ரீ விருது, தேசிய விருதுகள், மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் இன்னும் பலபல விருதுகள் வாங்கினார்.
கல்யாண தேனிலா காய்ச்சாத பால் நிலா - KS சித்ரா & ஜேசுதாஸ்
மௌனம் சம்மதம் 1990 / இளையராஜா / புலமைப்பித்தன்
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு - KS சித்ரா & உன்னிகிருஷ்ணன்
மறு மலர்ச்சி 1998 / SA ராஜ்குமார் / வாலி
சாதிமல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே ஆசை என்ன ஆசையடி - SPB
அழகன் 1991 / மரகதமணி / புலமைப்பித்தன்
காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் - SPB & ஜேசுதாஸ்
தளபதி 1991 / இளையராஜா/ வாலி
சிவகாமி நெனப்பினிலே பாடஞ்சொல்ல மறந்துவிட்டேன் - S ஜானகி & SPB
கிளிப்பேச்சு கேட்க வா 1993 / இளையராஜா / வாலி

நடிகை ராதிகா ஆப்தே பிறந்த நாள் [1985]
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி படங்கள்ல நடிச்சிருக்கார். ஹிந்தி ஸ்டேஜ் டிராமால, குறும்படங்கள்ல நடிச்சவர்.
நெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே - சுவேதா மோகன், அனந்து & பிரதீப்
கபாலி 2016 / சந்தோஷ் நாராயண் / உமாதேவி

பழம் பெரும் நடிகை பானுமதி அவர்கள் பிறந்த நாள் [1925 - 2005]
தென்னிந்திய சினிமாவின் அஷ்ட்டாவதானி. நடிகை, டைரக்ட்டர், ம்யூஸிக் டைரக்ட்டர், பாடகி, தயாரிப்பாளர், பாடலாசிரியர், எழுத்தாளர். தமிழ், தெலுங்கு படங்கள்லதான் நிறைய நடிச்சார். ம்யூஸிக்னா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசிலேயே அப்பாகிட்ட கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டார். முதல் படத்திலேயே த்யாகராஜ கீர்த்தனைகள் பாடி அசத்தினார்.
மேடைகள்ல பாடினா நூத்துக்கணக்கானவங்கதான் பாக்க முடியும். சினிமால பாடி நடிச்சா லட்சக்கணக்கானவங்க பாப்பாங்க, உலகம் முழுசும் பானுமதி குரல் கேக்கணும்னு ஆசப்பட்டு பானுமதியின் அப்பாதான் சினிமால நடிக்க சொன்னாராம். 1939ல தெலுங்கு சினிமால நடிக்க ஆரம்பிச்சார்.
கல்யாணத்துக்கப்புறம் நடிக்ககூடாதூன்னு நெனைச்சார். டைரக்ட்டர் BN ரெட்டி 1945ல தன்னோட படம் ஸ்வர்க்க சீமா படத்ல நடிக்க வச்சார். அந்த படம் அமோக வெற்றி. அதுக்கப்புறம் தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சார். இவர் முகத்துக்கு மட்டுமில்ல, குரலுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாங்க. சொந்தமா ஸ்டூடியோ நடத்தினார். தமிழ்நாட்டில் ம்யூஸிக் காலேஜ், நடிப்பு காலேஜ்லலாம் முதல்வராக இருந்தார்.
"இந்த ஸீன்ல நான் உங்ககிட்ட பேசும்போது உங்க கைய தொடுவேன்" னு பர்மிஷன் கேட்டுட்டுதான் அவர் கைய தொடுவாங்களாம். தப்பூன்னு மனசுக்கு பட்டுச்சுன்னா பட்டுனு சொல்லிருவார். லவ் ஸீன்ல நடிச்சா கூட "நோ கட்டிப்புடி, நோ முத்தம்" னு சொல்லி வச்சிருந்தார். சீனியர் நடிகர்கள் கூட யோசிப்பாங்களாம்.
மிஸ்ஸியம்மா படத்துக்கு மொதல்ல பானுமதிதான் நடிக்க ஆரம்பிச்சார். சில பிரச்னைகளால் சாவித்திரி நடிச்சார். படம் முடிஞ்சபிறகு பானுமதி பாத்துட்டு, நல்ல சான்ஸ் தனக்கு மிஸ் ஆனாலும், சாவித்திரி சினிமாவுக்கு கெடச்ச நல்ல நடிகைன்னு சொன்னாராம்.
பல பெரிய டைரக்ட்டர்கள் கூட MGR பேர் சொல்லி கூப்பிடமாட்டாங்க. ஆனா பானுமதி மட்டும் "மிஸ்ட்டர் ராமச்சந்திரன்" னுதான் மிடுக்கா கூப்டுவாராம்.
ஒரு சண்டை ஸீன். MGR நம்பியார் கூட சண்ட போட்டு பானுமதியை காப்பாத்தணும். பானுமதி பயந்தது போல நடிக்கணும். பல ஷாட் எடுத்தாச்சு. பானுமதி நிறைய தடவ பயந்தது போல நடிச்சாலும் சரியா வரல. பானுமதி என்ன செஞ்சார்னா, MGR கைல இருந்து வாளை பிடிங்கி, "நானே என்னை காப்பாத்திக்கிறேன்" னு சொல்லிட்டாராம். இந்த துணிச்சல்தான் பானுமதி.
"நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை" னு அறிஞர் அண்ணா பாராட்டினாராம். பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள், ராஷ்ட்ரபதி விருது, விருது, ஃபிலிம்ஃபேர் விருது, நந்தி விருதுகள், தமிழ்நாடு மாநில விருது இன்னும் சில விருதுகளும் வாங்கினார்.
பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள் - P பானுமதி
தெனாலி ராமன் 1956 / மெல்லிசை மன்னர்கள் / கண்ணதாசன்
Let Me Try Let Me Try When I"m Blue - P பானுமதி
பத்து மாதம் பந்தம் 1974 / சங்கர் கணேஷ்
மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே - P பானுமதி & AM ராஜா
அலிபாபாவும் 40 திருடர்களும் 1956 / S தட்சிணாமூர்த்தி / A மருதகாசி

பல வருடங்கள் கழித்து, `செம்பருத்தி' படத்தில்
பானுமதி ராமகிருஷ்ணா நடிக்க வந்தபோது, அவருடன் நடித்தவர்
நடிகை ரோஜா. முதல் படத்திலேயே இந்தக் கம்பீர மனுஷியுடன்
நடித்த அனுபவம் எப்படி இருந்தது. சீனியரான அந்த ஆளுமை
இவரை எப்படி நடத்தினார். நினைவுகளைப் பகிர்கிறார், நடிகை
ரோஜா செல்வமணி.
``பானுமதி அம்மாவின் உடல்மொழியைப் பார்க்கிறப்போ,
எல்லோருக்குமே அவங்க மேலே மனசுக்குள் மரியாதை வரும்.
முதல் தடவை அவங்களை செட்டில் பார்த்தப்போ, பயம் வந்துச்சு.
என்னுடன் அந்தப் படத்தில் நடிச்சவங்க, `நீங்க மட்டுமில்லே,
அந்தக் காலத்தின் பெரிய பெரிய நடிகர்களே அம்மாவைப்
பார்த்து பயப்படுவாங்க'னு சொன்னாங்க.
`செம்பருத்தி' படத்தில் நடிக்கும்போது, எனக்குச் சுத்தமா தமிழ்
தெரியாது. தெலுங்கு மட்டுமே தெரியும். தவிர, நடிப்புக்கும்
எனக்கும் சம்பந்தமே கிடையாது. அதனால், அவங்க இருக்கும்
பக்கமே போக பயப்படுவேன். ஆனால், கதைப்படி எனக்கும்
அவங்களுக்கும் சேர்ந்து நிறைய சீன்ஸ் வரும்.
அந்த நாள்கள் எல்லாம் சிங்கத்துடன் இருந்த உணர்வுதான்''
எனச் சிரிக்கிறார்.
``ஒரு கட்டத்தில், நான் தமிழ் தெரியாமல், யாரிடமும் பேச
முடியாமல் தனியா இருக்கிறதைப் பார்த்த பானுமதி அம்மாவே,
வலிய வந்து பேச ஆரம்பிச்சாங்க. அந்தப் படம் முடியும் வரை,
நிஜ அம்மா மாதிரி அக்கறையோடு பழகினாங்க.
பேசினது குறைவு என்றாலும் அக்கறை இருக்கும். அறிவுரை
சொல்றேன் என மத்தவங்க பர்சனலில் நுழைய மாட்டாங்க.
எனக்கு மட்டும் ஒரேயொரு அறிவுரை சொல்லியிருக்காங்க.
`புரொடியூசரின் கஷ்டம் தெரிஞ்சு நடந்துக்கணும். ஆர்ட்டிஸ்ட்
கொஞ்ச நேரம் கழிச்சு வந்தாலும், அவங்களுக்குப் பண
நஷ்டம்'னு சொல்வாங்க. அவங்களுக்கும் படங்களைத்
தயாரித்த அனுபவம் இருந்ததால்தான், இந்த அறிவுரையைச்
சொன்னாங்க.
படம் முழுக்க ஒரு வீட்டுக்குள்ள நடக்கும் என்பதால், என்
பாட்டியுடன் இருந்த ஃபீல். நான் அவங்களை அம்மா எனக்
கூப்பிட்டாலும், என்னைப் பேத்தி மாதிரி நடத்தினாங்க.
அந்தப் படத்தில் வரும், `செம்பருத்திப் பூவு' பாடல், ஃபேமஸ்.
அந்தப் பாட்டின் முதல் வரியைப் பாடினபோதுதான் முதல்
தடவையா அவங்களுடைய குரல்வளத்தைக் கேட்டேன்.
ஆச்சர்யத்தில் வாயைத் திறந்தபடியே வேடிக்கை
பார்த்துட்டிருந்தேன். அந்த அளவுக்கு இம்ப்ரஸ் பண்ணுச்சு
அவங்க குரல்'' எனப் பரவசமாகிறார் ரோஜா.
படப்பிடிப்பில் பானுமதி எப்படி இருப்பார் என்பது குறித்துப்
பேசும்போது, ``செட்டில் நடக்கும் சம்பவங்களை வைத்தே
ஸ்பாட் ஜோக் சொல்வார். கொஞ்சம் யோசித்தால்தான்
அதற்கான அர்த்தமே புரியும். அவ்வளவு ஸ்மார்ட் அவங்க.
ஒருநாளும் ஷூட்டிங்குக்கு லேட்டா வந்ததில்லை.
குரூப் ஆர்ட்டிஸ்டிடமும் கலந்து பழகுவாங்க. தான் ஒரு
காலத்தின் மிகப்பெரிய கதாநாயகி என்கிற எண்ணம்
அவங்ககிட்ட துளியும் இருந்ததில்லை'' என்கிற ரோஜா
குரலில் மரியாதை மிளிர்கிறது.
ஆ.சாந்திகணேஷ்
நன்றி-விகடன்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
08.09.2021
ப்ரபல இந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லே பிறந்த நாள் [1933]
இவர் புகழ் பெற்ற இந்திய பின்னணி பாடகி. இந்தியாவின் இசைக்குயில்னு போற்றப்படும் லதா மங்கேஷ்கரின் தங்கச்சி. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, குஜராத்தி போன்ற 14க்கும் மேலான மொழிகளில் பாடியிருக்கார்.
இது மட்டுமில்லாம இங்கிலிஷ், ரஷ்யன், ச்செக், மலாய் னு வேற நாட்டு மொழிகளிலயும் கிட்டத்தட்ட 12000 பாட்டுக்கும் மேலா பாடியிருக்கார்.
கின்னஸ் ரெக்கார்ட்ல இவர் பேர் இருக்கு.
1948ல ஹிந்தி படத்ல அறிமுகமானார். 1966ல RD பர்மன் ம்யூஸிக்ல ஹிந்தீல பாட ஆரம்பிச்சு, அவரையே கண்ணாலமும் கட்டிக்கினார் ஆஷா.
ஏகப்பட்ட விருது வாங்கியிருக்கார். அதுங்கள்ல முக்கியமானது இந்திய அரசின் பெரிய விருது பத்ம பூஷன், தாதா சாஹிப் பாலக்கே. இத தவிர ஒன்பதுக்கும் மேற்பட்ட ஃபிலிம்ஃபேர் விருது. வாங்கியிருக்கார்.
2008ல LR ஈஸ்வரிக்கு 'ஆஷா போஸ்லே விருது' கொடுத்திருக்காங்க.
ஓ Butterfly Butterfly Butterfly ஏன் விரித்தாய் சிறகை - ஆஷா போஸ்லே & SPB
மீரா 1992 / இளையராஜா / வாலி
எங்க ஊரு காதல பத்தி என்னா நினைக்கிறே - ஆஷா போஸ்லே & இளையராஜா
புதுப்பாட்டு 1990 / இளையராஜா / கங்கை அமரன்
ஆஆஆஆஆ எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று
நேருக்கு நேர் 1997
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதல் காதல்
இருவர் 1999
முத்து முத்து நாங்கண்ட முத்து தென்பாண்டி சீம முத்து
தங்கத்தின் தங்கம் 1990
ம்யூஸிக் & வரிகள் : SA ராஜ்குமார்
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா
சந்திரமுகி 2005 / வித்யாசாகர் / யுகபாரதி

09.09.2021
நடிகர் ரியாஸ் கான் பிறந்த நாள் [1972]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். TV சீரியல்கள்ல நடிச்சார்.
நடிகை கமலா காமேஷின் மகள் உமா இவரோட மனைவி.
கலகலக்குது கலகலக்குது கொலுசு சத்தம் கலகலக்குது - மனோ
பத்ரி 2001 / ரமணா கோகுலா / பழனிபாரதி

நடிகை ஜெயசித்ரா பிறந்த நாள் [1957]
தயாரிப்பாளரும், டைரக்ட்டரும்கூட. தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். குறத்தி மகன் படத்ல இளம் பெண்ணாக தமிழ் சினிமால என்ட்ரி கொடுத்தார். TV சீரியல்கள்ல நடிச்சார். புதிய ராகம் படத்தை தயாரிச்சு, டைரக்ட்டி, வசனமும் எழுதினார்.
கொரோனா ரெண்டாவது அலை வந்த போது, மகன் அம்ரீஷ் கூட சேர்ந்து, கஷ்ட்டப்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும், நாடக நடிகர்களுக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்களுக்கு நிவாரண பொருட்கள் [அரிசி, பருப்பு, காய்கறிகள்] கொடுத்து உதவினார்.
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வேடிக்கை நமக்கு - LR ஈஸ்வரி & SPB
சொல்லத்தான் நினைக்கிறேன் 1973 / MS விஸ்வநாதன் / வாலி
அட அபிஷ்ட்டு நேக்கும் நோக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி - P சுசீலா & K ஸ்வர்ணா / ஜெயசித்ரா & YG மகேந்திரன்
சதுரங்கம் 1978 / V குமார் / வாலி
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் - S ஜானகி & KJ ஜேசுதாஸ்
இளமை ஊஞ்சலாடுகிறது 1978 / இளையராஜா / வாலி
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன் - KJ ஜேசுதாஸ்
தேன் சிந்துதே வானம் 1975 / V குமார் / வாலி
நான் அறிந்த மட்டில் இந்த நாட்டில் உள்ள பைத்தியங்கள் கோடி ஒரு கோடியடி கண்ணம்மா - TMS
சினிமா பைத்தியம் 1975 / சங்கர் கணேஷ் / கண்ணதாசன்

- Sponsored content
Page 77 of 100 • 1 ... 40 ... 76, 77, 78 ... 88 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 77 of 100