புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
113 Posts - 75%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
1 Post - 1%
Pampu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
278 Posts - 76%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
8 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 40 of 100 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 02/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 6:19 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 02/12/2017

Postheezulia Fri Mar 26, 2021 5:32 pm

heezulia wrote:24.03.2021

வெண்கலக்குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் நினைவு நாள் -
பிறந்தது 19.01.1933 மறைவு 24.03.1988


சின்ன வயசிலேயே மியூஸிக்ல இன்ட்ரெஸ்ட். கடவுள் பக்தி அதிகம். இவரோட தாய்மாமன் நடத்தி வந்த நாடக குழுல நடிச்சார். நாடகத்தில இவரை பாடின பாட்டு எல்லாரையும் கவர்ந்துச்சு. கணீர் குரல்ல பேசினதும், பாடினதும் எல்லாரும் பிடிச்சுது. நாடகத்துல பாட இசை பயிற்சி தேவையாயிருந்ததால ம்யூஸிக் கத்துக்கிட்டார்.

சினிமால துணை நடிகராக சேந்தார். சினிமா சம்பந்தப்பட்டவங்க பலரை சந்திக்கிற சான்ஸ் கெடச்சுது. கலை ஆர்வத்தை இன்னும் வளத்துகிட்டார். 1949ல சென்னை தமிழிசை கல்லூரில முறைப்படி ம்யூஸிக் கத்துக்கிட்டு இசைமணி னு பட்டம் வாங்கினார். தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரில படிச்சு 1951ல சங்கீத வித்துவான் பட்டம் வாங்கினார். பல போட்டிகள்ல கலந்து பரிசுகள் வாங்கினார். சின்ன வயசிலேயே தரமான உயர்ந்த சங்கீத ஞானம் உடையவர்னு பாராட்டுக்கள் பெற்றார்.

1953ல பொன்வயல் படத்ல "சிரிப்புதான் வருகுதையா" னு பாட ஆரம்பிச்சார். சீர்காழியார் படங்கள்ல பாடி நடிச்சார். இசையரசு, இசைப்புலவர், இசைப்பேரறிஞர் போன்ற பட்டங்கள் வாங்கினார். கௌரவ டாக்ட்டர் பட்டமும் வாங்கினார். இப்டி பட்டங்களும். விருதுகளும் பலப்பல விருதுகள் வாங்கினார்.

சில காமெடி பாட்டுக்கள் :
பட்டணம்தான் போகலாமடி பொம்பள - எங்க வீட்டு மகாலட்சுமி
மாமியாளுக்கு ஒரு சேதி - பனித்திரை
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - காதலிக்க நேரமில்லை


சிரிப்புத்தான் வருகுதையா உலகை கண்டால் சிரிப்புத்தான் வருகுதையா
பொன்வயல் 1954 / துறையூர் ராஜகோபால் சர்மா & R ராஜகோபால்

நாடி துடிக்குது துடிக்குது உன்னை நாடி துடிக்குது துடிக்குது
சீதா 1967 / KV மகாதேவன் / கண்ணதாசன்


பேபி
மேற்கோள் செய்த பதிவு: 1343276

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 02/12/2017

Postheezulia Sat Mar 27, 2021 9:18 am

27.03.2021

நடிகை நிஷாந்தி பிறந்த நாள் [1970]

தமிழ் படங்கள்ல நிஷாந்தி. தெலுங்கு படங்களுக்கு சாந்திப்பிரியா. நடிகை பானுப்ரியாவின் தங்கச்சி. TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார்.

1990களில் முன்னணி நடிகை. 1987ல எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில "செண்பகமே செண்பகமே" பாட்டுல நடிச்சு ப்ரபலமானார். இந்த படத்ல நடிக்க வரும்போது "அக்கா நடிக்கிறா. நீ படிக்க போ"னு அம்மா சொல்லிட்டாங்க. கங்கை அமரன் பேசி அந்த படத்ல நடிக்க சம்மதம் வாங்கினார். அக்கா நடிச்ச சில படங்கள்ல சாந்திப்பிரியா உதவி இயக்குனராவும் இருந்தார்னு அவரே சொல்லியிருக்கார்.

பானுபிரியா தங்கச்சிக்கு எப்டி எப்டி நடிக்கணும்னு டிப்ஸ் கொடுத்தார். அக்கா முன்னால நடிக்க, டான்ஸ் ஆட பயப்படுவாராம். ஹிந்தி படங்கள்லயும் நிஷாந்தி நடிச்சிருக்கார். இறந்துபோன இவருடைய வீட்டுக்காரரின் குடும்பத்தாருக்கு சொந்தமான 'ராஜ்கமல் கலாமந்திர் ஸ்டூடியோஸ்' சினிமா தயாரிப்பு நிறுவனத்தில ஒரு டைரக்ட்டரா இருக்கார். நடிப்பை நிறுத்தி 25 வருஷமான பிறகு, இப்போ நடிக்க ஆசை வந்திருக்கு போல. நடிக்க தயாராயிட்டிருக்கார்.

செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே

எங்க ஊரு பாட்டுக்காரன் 1987 [முதல் படம்] / இளையராஜா / கங்கை அமரன்

வாச கருவேப்பிலையே ஏம்மாமன் பெத்த மல்லிகையே - ஜானகி & அருண்மொழி
சிறையில் பூத்த சின்ன மலர் 1990 / இளையராஜா / புலமைப்பித்தன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 27, 2021 12:13 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Screenshot-2021-03-27-174125
-
நடிகை நிஷாந்தி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 02/12/2017

Postheezulia Sun Mar 28, 2021 7:10 am

28.03.2021

நடிகை சோனியா அகர்வால் பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள படங்கள்ல நடிச்சிட்டிருக்கார். தமிழ்ல முதல் படம் காதல் கொண்டேன் [2003].

கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் - மதுபாலகிருஷ்ணன் & சாதனா சர்கம்

மதுர 2004 / வித்யாசாகர் / யுகபாரதி

புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை காக்கும் புயலே - மகதி & கார்த்திக்

கோவில் 2004 / ஹாரிஸ் ஜெயராஜ் / சினேகன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 02/12/2017

Postheezulia Sun Mar 28, 2021 7:16 am

28.03.2021

பழம்பெரும் நடிகர் சித்தூர் V நாகையா அவர்கள் பிறந்த நாள் [1904 - 1973]

ம்யூஸிக் டைரக்ட்டர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணி பாடகர்.

ஆரம்பத்ல நாடங்கள்ல நடிச்சார். அந்த காலத்திலேயே பட்டப்படிப்பு முடிச்சவர். ஆந்திரால கவர்மெண்ட் ஆபீஸ்ல க்ளார்க்கா இருந்தார். அதுக்கப்புறம் ஆந்திர பத்திரிகையாளரா வேல பாத்தார்.

தெலுங்கு படத்தின் மூலமா சினிமால நொழஞ்சார். 1941ல அசோக்குமார் படத்துல தமிழ் படத்துக்கு வந்தார். அதுக்கப்புறந்தான் தெரியுமே, தமிழ், தெலுங்கு படங்கள்ல புகழின் உச்சிக்கு போனார்.

ஆஹா ஓஹோன்னு ஓடிய இவர் டைரக்ட்டி, நடிச்ச தெலுங்கு படம் தியாகையா [1946] மைசூர் மகாராஜா குடும்பத்துக்கு போட்டு காட்டப்பட்டது. அதை பாத்துட்டு மகாராஜா வெள்ளித்தட்டுல 101 தங்கக்காசுகளை வச்சு, நாகையாவுக்கு பரிசா கொடுத்தார்.

நாகையாதான் கண்டசாலாவை தெலுங்கு படத்ல பின்னணி பாடகராக இன்ட்ரோ செஞ்சார்.

கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது வாங்கினார். தென்னிந்திய கலைஞர்கள்ல பத்மஸ்ரீ விருது வாங்கிய முதல் கலைஞர் நாகையா.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 02/12/2017

Postheezulia Sun Mar 28, 2021 7:23 am

28.03.2021

டைரக்ட்டர் IV சசி அவர்கள் பிறந்த நாள் [1948 - 2017]

மலையாள டைரக்ட்டர். இவர் படங்கள்ல நடிச்ச ப்ரபல மலையாள நடிகை சீமாவை கண்ணாலம் கட்டிக்கினார். சசி தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களை டைரக்ட்டினார்.

மலையாள சினிமால சசி ஆரம்பத்துல கலை டைரக்ட்டரா இருந்து, உதவி டைரக்ட்டராகி, அப்புறமா தனியா டைரக்ட்ட ஆரம்பிச்சார். மலையாள சினிமால உயர்ந்த விருது JC டேனியல் விருது வாங்கினார்.

மலையாள படங்கள்ல மம்முட்டியை சசி இன்ட்ரோ செஞ்சார். இவரை வச்சு நிறைய படங்களை எடுத்தார்.

தேசிய விருது, கேரளா மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார்.

ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன்வண்டுகள்
உலகத்தில் பல உள்ளங்கள் - SPB & குழு

குரு 1980 / இளையராஜா / கண்ணதாசன்

உல்லாச பூங்காற்றே இந்த ஊரெங்கும் உன் வீடு

கோலங்கள் 1995 / இளையராஜா / வாலி

மலைராணி முந்தானை சரிய சரிய
மண்மாதா வண்ணமடி விரிய விரிய - வாணி & ஜாலி ஆப்ரஹாம்
ஒரே வானம் ஒரே பூமி 1979 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 28, 2021 7:51 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Screen42
-
மனைவி சீமாவுடன்
--------------------
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 Screen43

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 02/12/2017

Postheezulia Mon Mar 29, 2021 8:50 am

29.03.2021

நடிகை அனன்யா பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு, மலையாள பங்களா நடிச்சிட்டிருக்கார். 2009ல நாடோடிகள் படத்ல தமிழ்ல அறிமுகமானார். சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது வாங்கினார். TV நிகழ்ச்சிகள்ல கலந்திட்டிருக்கார்.

உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது - மதுஸ்ரீ

எங்கேயும் எப்போதும் 2011 / C சத்யா / நா முத்துக்குமார்

நீலாங்கரையில் கானாங்குருவி தானா தவிக்குதே
வானம் திறந்து வையம் கடந்து பறப்போம் காற்றிலே - சைந்தவி & கார்த்திக்

புலிவால் 2014 / NR ரகுநாதன் / வைரமுத்து


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 02/12/2017

Postheezulia Mon Mar 29, 2021 9:02 am

29.03.2021

பின்னணி பாடகி B வசந்தா அவர்கள் பிறந்த நாள் 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இன்னும் வேற மொழிகள்ல பாடினார். ஆந்திரால நாகார்ஜுனா சாகர் அணையை ஜவாஹர்லால் நேரு அவர்கள் 1954ல திறந்து வைக்க போனபோது, வசந்தா அவர்களுக்கு 10 வயசு. அப்போ அவர் ஒரு பக்தி பாட்டு பாடினார். 

வசந்தாவின் அப்பா சினிமால உள்ளவங்ககிட்ட தொடர்புல இருந்ததால வசந்தாவால ஈஸியா சினிமால பாட சான்ஸ் கெடச்சுது. ப்ரபல ம்யூஸிக் டைரக்ட்டர் பெண்டியாலா நாகேஸ்வரராவ் முன்னால வசந்தா லதா மங்கேஷ்கரின் பாட்டை பாடினார். அது அவருக்கு பிடிச்சிருந்துச்சு. 1961ல தான் ம்யூஸிக் போட்ட வாக்தானம் மலையாள படத்ல பாட வச்சார்.

தமிழ்ல பாடிய முதல் பாட்டு 1963ல கொஞ்சும் குமரி படத்ல ஜேசுதாஸ் கூட "ஆசை வந்த பின்னே" பாட்டு. வசந்தாவுக்கு மலையாள பாட்டுதான் பிடிக்கும். வீட்ல இருக்கும்போது மலையாள பாட்டுக்களைத்தான் முணுமுணுப்பார். 

தெலுங்கு அகாடமிலயிருந்து உகாதி புரஸ்காரம், மலையாள மாநில சினிமா விருது, கலைமாமணி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் இன்னும் சில விருதுகளும் வாங்கினார்.

"பொட்டு வைத்த முகமோ" பாட்ல வசந்தா ஹம்மிங் பாடியிருப்பார். இதுக்காகவே தனக்காக அருமையாக ஹம்மிங் பாடினாரேன்னு நினைவில் வச்சு, ஜெயலலிதா அம்மையார் அவருக்கு கலைமாமணி விருது கொடுத்தார். 

மெல்லிசை கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பாடிட்டு இருந்த வசந்தா முறையா சங்கீதம் கத்துக்கலேன்னாலும், கேட்டவுடன் கேச் செய்துகிற திறமை இருந்துச்சு. 


ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே - வசந்தா & ஜேசுதாஸ் 
வசந்தா அவர்களுக்கு இது தமிழ்ல முதல் பாட்டு. ஜேசுதாஸ் அவர்களுக்கும் தமிழ்ல முதல் பாட்டு.  

கொஞ்சும் குமரி 1963 / வேதா / வாலி 

பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ - வசந்தா & SPB 

சுமதி என் சுந்தரி 1971 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

திருவளர்செல்வியோ நான் தேடிய தலைவியோ
நீ தென்பாங்கு திருமகளோ - TMS கூட 

ராமன் தேடிய சீதை 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 29, 2021 9:49 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 40 NEVER
-
கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஞ்சநேயா என்பவரை
திருமணம் செய்து கொண்டார் நடிகை அனன்யா.
தற்போது தனது குடும்பத்துடன் கொச்சியில் வசித்து
வருகிறார்.

Sponsored content

PostSponsored content



Page 40 of 100 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக