புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 21 of 100 •
Page 21 of 100 • 1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 02/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
-
வினுசக்கரவர்த்தி.
----------------
'வண்டிச்சக்கரம்' படத்தின்மூலம் நடிகை
சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார்.
கடைசியாக, 2014-ம் ஆண்டு வெளிவந்த
'வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்திருந்தார்.
-
27-4-2017ல் உடல்நலக்குறைவு காரணமாககாலமானார்.
அவரது மனைவி பெயர் கர்ணப்பூ.
மறைந்த வினுசக்கரவர்த்திக்கு சரவணன், சண்முகப்பிரியா
என்கிற மகன், மகள் உள்ளனர்.
--
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 02/12/2017
15.12.2020
நடிகை ரோகினி பிறந்த நாள்
மாடல், TVல தொகுப்பாளர், திரைக்கதை எழுதுபவர், பாடலாசிரியர், டப்பிங் குரல் கொடுப்பவர், டைரக்ட்டர். இவை தவிர குழந்தை நட்சத்திரம்.
நடிகர் ரகுவரனை கல்யாணம் செஞ்சார். டைவோர்ஸ் ஆயிருச்சு.
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். ஜோதிகா, தபு, ரஞ்சிதா, ஐஸ்வர்யாராய், அமலா, இவங்களுக்கு டப்பிங் செஞ்சுட்டு இருக்கார்.
கலைமாமணி விருது, வனிதா, தேசிய விருது வாங்கியிருக்கார்.
இந்த பாட்ல ரஞ்சிதாவுக்கு பேசியிருப்பது இவர்தான்
கண்மணியே கண்மணியே சொல்லுவதை கேளு
சின்ன வாத்தியார் 1995
ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வக்கலாமா ஏம்மாமா
மறுபடியும் 1995
ம்யூஸிக் : இளையராஜா
வரிகள் : ரவி பாரதி

17.12.2020
நடிகை ஜெயசுதா பிறந்த நாள்
தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். படங்களை தயாரிச்சார்.
நடிகை விஜயநிர்மலா இவரோட உறவினர். தமிழ்ல அரங்கேற்றம் படத்ல சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். நடிகைகள் ராதிகாவும், ஜெயப்ரதாவும் இவருக்கு நல்ல friends.
நந்தி விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கினார்.
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
பட்டாக்கத்தி பைரவன் 1979
ம்யூஸிக் : இளையராஜா
வரிகள் கண்ணதாசன்

ஜெயசுதா தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பெரும்
புகழைப் பெற்றவர். எழுபதுகளின் தொடக்கத்தில்
வெளியான அரங்கேற்றம் திரைப்படத்தில் ஜெயசுதாவை,
தமிழுக்கு அறிமுகம் செய்தார் இயக்குநர் பாலச்சந்தர்.
பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர், நீண்ட
இடைவெளிக்குப் பிறகு 'பாண்டியன்' திரைப்படத்தில் நடிகர்
ரஜினிகாந்தின் சகோதரியாகவும், தவசி திரைப்படத்தில்
நடிகர் விஜயகாந்தின் மனைவியாகவும் நடித்தவர்.
தமிழை விடவும், தெலுங்கு திரையுலகில் புகழ்கொடியை
உயரப் பறக்கவிட்டவர், அரசியலிலும் ஈடுபட்டு
எம்.எல்.ஏ-வாகவும் இருந்துள்ளார்.
தற்போது தெலுங்கு திரைப்படங்களில் குணசித்திர
வேடங்களில் நடித்து வருகிறார்.
நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூரும், இதுவரை
பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
ஆனால், அவர் தயாரித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த
வெற்றியைப் பெறாததால் மிகுந்த மன வேதனை &
மன அழுத்தம் காரணமாக (2017ல்)தற்கொலை செய்துகொண்டார்.
நிதின் கபூர், பிரபல இந்தி நடிகர் ஜிதேந்திராவின் சகோதரர்
ஆவார்.
-
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 02/12/2017
21.12.2020
நடிகை ஆண்ட்ரியா பிறந்த நாள்
ஆண்ட்ரியா ஜெரேமையா
தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். நடிகை மட்டுமில்ல டப்பிங் குரல் கொடுத்திருக்கார்.
ஆரம்பத்ல பாடகியாத்தான் அறிமுகமானார். காஃபி விளம்பரத்திலயும், ஓர் TV தொடர்ல நடிச்சிருக்கார்.
கோவா படத்ல இவர் பாடிய பாட்டு ரெக்காடிங்.
இதுவரை இல்லாத உறவிது
இதயத்தில் உண்டான கனவிது
ம்யூஸிக் : யுவன் சங்கர் ராஜா
வரிகள் : கங்கை அமரன்

நடிகை தமன்னா பிறந்த நாள்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 2013ல கேடி தமிழ் படத்ல அறிமுகமானார். விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார்.
ராங்கி ரங்கம்மா ரவிக்கே எங்கம்மா போலாமா
படிக்காதவன் 2009
ம்யூஸிக் : மணி சர்மா
வரிகள் : பா விஜய்

அரசு விழாவில் மந்திரி மரம் நடுவது வழக்கம்.
-
சென்ற முறை பங்கேற்ற அதே ஊரில் மந்திரி
விஜயம் செய்தார்.
மரக்கன்று நட ஏற்பாடு செய்திருந்தனர்.
மந்திரி கேட்டார்:
‘சென்ற முறை மரக்கன்று நட்டேனே, அது
எந்த இடம்?
-
அதிகாரிகள் சொன்னார்களாம்:
‘அதே இடத்தில் அதே குழியிலதான் இந்த
முறையும் மரக்கன்று நடப்போகிறீர்கள்’
என்று!
-
-----------------------------
-
’படம்’ தான் முக்கியம்!!
-
- Sponsored content
Page 21 of 100 • 1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 100