புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 57 of 100 •
Page 57 of 100 • 1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6027
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
-
படம்- நாயகன்
இசை- இளையராசா
நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே

வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்
இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்

ஓடுற நரியில ஒரு நரி கிழ நரிதான்
அஜும் அஜும் அஜும்
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
அஜும் அஜும் அஜும்
ஆஹா ஓடுற நரியில ஒரு நரி கிழ நரிதான்
அஜும் அஜும் அஜும்
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
அஜும் அஜும் அஜும்
பொண்ணுக்கும் பெண்ணுக்கும் அடிதடிதான்
மண்ணுக்குப் போகிற உலகத்திலே
பசிக்குது பசிக்குது தினம் தினம்தான்
தின்னா பசியது தீர்ந்திடுதா
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
ஒய்யா ஓய் ஓய் அது என்னா ஓய்
துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்
அஜும் அஜும் அஜும்
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
அஜும் அஜும் அஜும்
ஆஹா துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்
அஜும் அஜும் அஜும்
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
அஜும் அஜும் அஜும்
காட்டுல மேட்டுல உழைச்சவன் நான்
ஆடிட பாடிட வேண்டாமா
வறுமையின் கொடுமைய பார்த்தவன் தான்
உன் உடையில வறுமையும் வேண்டாமா
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்
நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே
நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்
இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்
நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
ஒய்யா ஓய் அது என்னா ஓய்
ஒய்யா ஓய் அது என்னா ஓய்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6027
இணைந்தது : 03/12/2017
15.06.2021
நடிகர் நகுல் பிறந்த நாள்
பின்னணி பாடகரும். நடிகை தேவயானியின் சொந்த தம்பி. நடிச்ச முதல் படம் 2003ல பாய்ஸ். இதுல இவர் பாட்டும் பாடியிருக்கார்.
உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் - மாயா, கார்த்திக், நிதிஷ் கோபாலன்
காதலில் விழுந்தேன் 2008 / விஜய் ஆண்டனி / நெப்போலியன்
டோரா டோரா அன்பே டோரா உனக்கு என்ன அழகே
ஊரா நீ என்ன பூக்களின் தேசமா
மாசிலாமணி 2009 / இமான் / பா விஜய்

மலேசியா வாசுதேவன் அவர்கள் பிறந்த நாள் [1944 - 2011]
பின்னணி பாடகர், நடிகர், ம்யூஸிக் டைரக்ட்டர். மலேசியாவை சேர்ந்தவர்.
பேர பாத்தாலே தெரிஞ்சிருக்கணுமே. மலேசியா வாசுதேவன்
மலேசியால தமிழர் ம்யூஸிக் பார்ட்டீல பாடகரா இருந்தார். பல நாடகங்கள்லயும் நடிச்சார். சினிமா ச்சான்ஸ் தேடி சென்னைக்கு வந்தார். சென்னைல மலேசிய தமிழர்கள் கூட்டாக தயாரிச்ச ரத்தப்பேய் [1969] என்ற தமிழ் படத்ல நடிச்சார். இந்த படத்துக்கு ம்யூஸிக் GK வெங்கடேஷ் அவர்கள். வாசுதேவன் சார் ஒரு பாட்டும் பாடினார்.
1970கள்ல விளம்பர நிறுவனங்களுக்காக நிறைய ஆவண படங்கள்ல நடிச்சார். இளையராஜாவின் பாவலர் ப்ரதர்ஸ் ம்யூஸிக் பார்ட்டீல பல மேடை கச்சேரிகள்ல பாடினார். மகன் யுகேந்திரன் நடிகர் & பின்னணி பாடகர். மகள் ப்ரசாந்தினி பின்னணி பாடகி.
வாசுதேவன் பாடிய முதல் பாட்டு 1972ல டெல்லி To மெட்ராஸ் படத்ல "பாலு விக்கிற பத்துமா உன் பாலு ரொம்ப சுத்தமா". நடிச்ச முதல் படம் ஒரு கைதியின் டைரி, வில்லனா. பிரபலமடைஞ்சது 1977ல 16 வயதினிலே படத்ல "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்ததுன்னு" பாடியதன் மூலமா. ட்டீவி சீரியல்கள்ல நடிச்சார். கலைமாமணி விருது வாங்கினார்.
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்சே சொல்லக்கா
முத்து பல்லக்கா அது என்னமோ என்னமோ ஹோ............ய்
16 வயதினிலே 1977 / இளையராஜா / கண்ணதாசன்
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கை குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமாகி ஆசைகளோ கோடி
முடிவல்ல ஆரம்பம் 1984 / இளையராஜா / வைரமுத்து
பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா
இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜயோகம்
இன்று போய் நாளை வா 1981 / இளையராஜா / முத்துலிங்கம்

CL ஆனந்தன் அவர்கள் பிறந்த நாள் [1933 - 1989]
மகள் டிஸ்க்கோ சாந்தி சினிமால நடன நடிகை. இன்னொரு மகள் லலிதாகுமாரி நடிகை.
மக்கள் திலகத்தையும், ஆனந்தனையும் வாள் சண்டையில் அப்போ ஜனங்கள் கம்ப்பேர் பண்ணின காலம் உண்டு. மக்கள் திலகம் கூட தனிப்பிறவி, நீரும் நெருப்பும் படங்கள்ல நடிச்சார். கமல், ரஜினி, விஜயகாந்த், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் படங்கள்லயும் நடிச்சார்.
புலி, சிறுத்தை, கரடி கூடவும், வேற சண்டை ஸீன்ல டூப் போடாம நடிச்சார். மக்கள் திலகம், ரஞ்சன் இவங்களுக்கு இணையாக வாள்சண்டைல வல்லவர்.
க்ரூப் டான்ஸராவும், சண்டை நடிகராவும் இருந்து நடிகரானவர். ஆனந்தன் நடிக்க ஆரம்பிச்சது 1960ல விஜயபுரி வீரன் படத்ல. அதனால இவரை விஜயபுரி வீரன் ஆனந்தன்னு சொன்னாங்க. தமிழ், மலையாளம் ஹிந்தி படங்கள்ல நடிச்சார். சொந்தமா ஆனந்தன் மூவீஸ் னு தயாரிப்பு நிறுவனம் நடத்தினார்.
ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக்கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா வருவதும் சரிதானா
வீரத்திருமகன் 1962 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி /கண்ணதாசன்
எது எதிலே பொருந்துமோ எது எதனை அருந்துமோ
எது எதிலே மயங்குமோ எது எதிலே அடங்குமோ
நான்கு கில்லாடிகள் 1969 / வேதா / கண்ணதாசன்
அம்மா வேண்டுமா அம்மா வேண்டுமா உனக்கோர் அம்மா வேண்டுமா அந்திபகல் துணையிருக்க அள்ளி அள்ளி அமுதளிக்க
குபேரத் தீவு 1963 / CN பாண்டுரங்கன் / கண்ணதாசன்

இசையமைப்பாளராக
மலேசியா வாசுதேவன் ௭ண்பதுகளில் ஒரு சில தமிழ்த் திரைப்
படங்களுக்கு இசையமைத்து உள்ளார். குறிப்பாக சாமந்தி பூ,
பாக்கு வெத்தலை மற்றும் ஆயிரம் கைகள் போன்ற திரைப்
படங்களுக்கு இசையமைத்தார்.
விருதுகள்
தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்குக் கிடைத்தது.
பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுக்காக
“ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…” என்ற அவர் பாடிய பாடல் பெரும் புகழ்
பெற்றது.
அதன் பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப்
பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி,
அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ்
பெற்றன.
-
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6027
இணைந்தது : 03/12/2017
16.06.2021
நடிகை அஞ்சலி பிறந்த நாள்
ஆந்த்ராக்காரர். அங்க தொடங்கின படிப்பு சென்னைல வந்து முடிச்சார். படிப்பை முடிச்சிட்டு குறும்படங்கள்ல நடிச்சார். அதனால சினிமால ச்சான்ஸ் கெடச்சுது. தெலுங்கு, தமிழ் படங்கள்ல நடிக்கிறார். தமிழ்ல 2007ல கற்றது தமிழ் படத்ல அறிமுகமானார். சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். இதை தவிர விஜய் விருதுகள், விகடன் விருதுகள் வாங்கியிருக்கார்.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் நினைவில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறையில்லை - வினீத் ஸ்ரீனிவாசன் & ரஞ்சித்
அங்காடித் தெரு 2010 / விஜய் ஆன்டனி / நா முத்துக்குமார்
மாசமா ஆறு மாசமா ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு
வாரமா சில பல வாரமா காத்து கிடந்தேனே பூவிழிக்கு - சத்யா
எங்கேயும் எப்போதும் 2011 / சத்யா / நா முத்துக்குமார்

டைரக்ட்டர் சரண் பிறந்த நாள்
இயக்குனர் சிகரம் K பாலசந்தர் சார்கிட்ட உதவியாளராக இருந்தவர். ஜெமினி ப்ரொடக் ஷன் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடித்திட்டிருக்கார்.
டைரக்ட்டின முதல் படம் 1998ல காதல் மன்னன்.
வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே
காதல் மன்னன் 1998 / பரத்வாஜ் / வைரமுத்து
மெட்டுத்தேடி தவிக்குது ஒரு பாட்டு அந்த பாட்டுக்குள்ள துடிக்குது ஒரு மெட்டு
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா - MS விஸ்வநாதன்
காதல் மன்னன் 1998 / MS விஸ்வநாதன் / வைரமுத்து
சொந்த குரலில் பாட ரொம்ப நாளா ஆசை
ஹலோ சுஷீலா ஆன்ட்டி ஹலோ ஜானகி ஆன்ட்டி
குயில் பாட்டு சித்ரா எல்லோரும் என்னை மன்னியுங்கள் - ஷாலினி
அமர்க்களம் 1999 / பரத்வாஜ் / வைரமுத்து

நடிகை குமாரி கமலா பிறந்த நாள்
பழம்பெரும் நடிகை, பரதநாட்டிய கலைஞர், பாடகி. 1950களின் புகழ் பெற்ற நடிகை.
குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, பாரதி விழா னு வந்துட்டா போதும். குமாரி கமலாவின் டான்ஸ் பாட்டு பொதிகை டீவீல போட்ருவாங்க. ஆடுவோமே பள்ளு பாடுவோமே, வெற்றி எட்டு திக்கு என்று கொட்டு முரசே, மகான் காந்தி மகான். தமிழ் சினிமாவின் ஆரம்ப கால பொம்மலாட்டங்கள்ல இவர் நாட்டியம் டூரிங் டாக்கீஸ்ல தூள் பறக்குமாம்.
ஆரம்பத்ல கமலா மும்பைவாசி. கதக், பரதம்னு நடனங்கள் கத்துக்கிட்டார். ரெண்டாம் உலகப்போருக்கு பயந்து இவர் குடும்பம் தமிழ்நாட்டுக்கு வந்து சென்னை மயிலாப்பூர்ல குடியேறுச்சு. பரத பயிற்சி தொடர்ந்தார். முதல்ல பரதம் ஆடிய படம் 1944ல ஜகதலப்ரதாபன்.
மெய்யப்ப செட்டியார் தயாரிப்பு படங்கள் கமலாவின் டான்ஸ் இல்லாம இருக்காதாம். குறிப்பா நாம் இருவர் படத்ல முரசு டான்ஸ்ல கண்டிப்பா குமாரி கமலாதான் ஆடணும்னு சொல்லிட்டார். ரெண்டு பக்கத்லயும் ரெண்டு கமலாக்களை ஆட வச்சார். தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, சிங்களம்னு படங்கள்ல டான்ஸ் ஆடினார்.
1981ல அமெரிக்கால செட்ல் ஆகி அங்க ஸ்ரீபரத கலாலயா னு நாட்டிய ஸ்கூல் நடத்தினார்.
கலைமாமணி விருது, பத்மபூஷன் விருது வாங்கியிருக்கார். சென்னை ம்யூஸிக் அகடாமியின் பவளவிழா விருது இவருக்கு கெடச்சுது. இன்னும் சில விருதுகளும் வாங்கினார்.
பார்த்திபன் கனவு படத்ல குமாரி கமலாவின் ஒரு நடனம்
அபிநயங்கள் காட்டியே நீ ஆடலாமோ போட்டியே
சபையில் பாவராக தாளம் லாஸ்யமோடும் தாண்டவம் இவை கலந்து நடனமாட தெரியுமா நீ லாகவமாய் நடைகள் போட முடியுமா - ஜெயலட்சுமி & சூலமங்கலம் ராஜலட்சுமி
கொஞ்சும் சலங்கை 1962 / SM சுப்பையா நாயுடு / கு மா பாலசுப்பிரமணியம்
ஓ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடை அணிந்து
களிக்கும் நடனம் புரிவோம் - MS ராஜேஸ்வரி
பராசக்தி 1952 / R சுதர்சனம் / காமாட்சிசுந்தரம்

பின்னணி பாடகர் கிருஷ்ணசந்தர் பிறந்த நாள்
நடிகர், டப்பிங் குரல் கொடுப்பவர். சிறந்த பின்னணி குரலுக்காக கேரளா மாநில விருது வாங்கினார். TV சீரியல்ல நடிச்சார். நடிகை வனிதாவின் கணவர்
ஏதோ மோகம் ஏதோ ராகம் நேத்துவர நெனக்கலியே
ஆச வெத மொளக்கலியே சேதி என்ன வனக்கிளியே
கோழி கூவுது 1982 / இளையராஜா / வைரமுத்து
அள்ளி வச்ச மல்லிகையே ம்ம்...... ம்ம்..... ம்ம்......
புள்ளி வச்ச பொன்மயிலே ம்ம்...... ம்ம்..... ம்ம்.....
இனிமை இதோ இதோ 1983 / இளையராஜா / வைரமுத்து
மானாமதுர குண்டு மல்லிக வாடாம நா தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
மேட்டுக்குடி 1996 / சிற்பி / பழனிபாரதி

17.06.2021
டைரக்ட்டர் AL விஜய் பிறந்த நாள்
இவரோட அப்பா அழகப்பன் படத்தயாரிப்பாளர். சகோதரர் உதயா நடிகர். விஜய் நூத்துக்கு மேலா விளம்பர படங்களை எடுத்திருக்கார். இதுக்காக 2006ல சிறந்த கார்ப்பரேட் விருது வாங்கினார். டைரக்ட்டர் ப்ரியதர்ஷன்கிட்ட உதவியாளராக இருந்தார். 2007ல முதல்ல கிரீடம் படத்தை டைரக்ட்டினார்.
அக்கம்பக்கம் யாருமில்லா பூலோ..................கம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும் - சாதனா சரகம்
கிரீடம் 2007 / GV ப்ரகாஷ்குமார் / நா முத்துக்குமார்
ஒரு வார்த்தை பேசாமல் ஒரு பார்வை பார்க்காமல்
உன் மவுனம் ஏதோ செய்யுதடா - ஷ்ரேயா கோஷல்
பொய் சொல்ல போறோம் 2008 / MG ஸ்ரீகுமார் / நா முத்துக்குமார்
வாம்மா துரையம்மா இது வங்கக்கரையம்மா
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா - உதித் நாராயணன்
மதராச பட்டினம் 2010 / GV ப்ரகாஷ்குமார் / நா முத்துக்குமார்

- Sponsored content
Page 57 of 100 • 1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 57 of 100