புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
6 Posts - 67%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 55 of 100 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 77 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 04, 2021 2:51 pm

04.06.2021

நடிகை ப்ரியாமணி பிறந்த நாள்


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். மாடலாவும் இருந்திருக்கார். வெப் சீரீஸ்ல நடிச்சிருக்கார். ட்டவீ ஷோக்கள்ல வந்திருக்கார்.

அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ
உலகத்திலேயே மிக பெரும் பூவும் நீயடி

கண்களால் கைது செய் 2004 / AR ரஹ்மான் / பா விஜய்

ச ரி க ம ப த நி சொல்லித்தாரேன் ஒருவாட்டி
சரியா கேட்டுட்டு பாடுவியா ஏ பாட்டி

பருத்தி வீரன் 2007 / யுவன் சங்கர் ராஜா / சினேகன்


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 04, 2021 7:04 pm

04.06.2021

நடிகை ரஞ்சிதா பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல, ட்டிவீ சீரியல்கள்ல நடிச்சிருக்கார். நடிச்ச முதல் தமிழ் படம் 1992ல நாடோடி தென்றல்.
2000ல கண்ணாலத்துக்கப்புறம் நடிக்கல. அப்புறமா 2003ல நடிக்க ஆரம்பிச்சார்.

யாரும் விளையாடும் தோட்டம் தினந்தோறும் ஆட்டம் பாட்டம்

நாடோடி தென்றல் 1992 / ம்யூஸிக் & வரிகள் : இசைஞானி

பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து பூபோன்ற பிள்ளை முகம் பார்த்து

வால்டர் வெற்றிவேல் 1993 / இளையராஜா / வாலி

Coffee வேணுமா Tea வேணுமா நான் வேணுமாய்யா

கருப்பு நிலா 1995 / தேவா / வாலி


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 04, 2021 8:23 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Screen80

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jun 05, 2021 12:23 pm

05.06.2021

நடிகை ரம்பா பிறந்த நாள்


ஆந்திராக்காரர். சொந்த பேர் விஜயலட்சுமி. நடிப்புக்காக பேர அம்ரிதானு வச்சுக்கிட்டார். அப்புறமா ரம்பாவாயிட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தினு பல மொழிகள்ல நடிச்சிருக்கார். ட்டீவீல டான்ஸ் நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்தார்.
முதல் தமிழ் படம் 1993ல உழ வன். 2003ல த்ரீ ரோஸஸ் னு படத்த தயாரிச்சார். 2009ல இவர் நடிச்ச குய்க் கன் முருகன் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, இங்கிலிஷ்னு பல மொழிகள்ல ரிலீஸ் ஆகி ஓஹோன்னு ஓடுச்சு.
கல்யாணத்துக்கப்புறம் சினிமா சான்ஸ் கொறஞ்சுபோச்சு.

சிட்டு சிட்டுக்குருவிக்கு கூடு எதுக்கு அது தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானமிருக்கு - சுஜாதா மோகன் & மனோ

உள்ளத்தை அள்ளித்தா... 1996 / சிற்பி / பழனி பாரதி

நேற்று நோ நோ நாளை நோ நோ Lifeஇல் டென்ஷன் என்றும் நோ நோ

வி.ஐ.பி. 1997 / ரஞ்சித்

ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ரூப்செரியா ஈமெய்லில் லவ்லெட்டர் தரியா

காதலர் தினம் 1999 / AR ரஹ்மான் / வாலி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jun 05, 2021 12:35 pm

05.06.2021

நடிகை குட்டி பத்மினி பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 3 வயசில குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். ட்டீவி சீரியல்களை தயாரிச்சார்.

கைல ஒரு புலிக்குட்டி வச்சுக்கிட்டு, சிங்கத்தின் மேல உக்காந்து சவாரி செய்றமாதிரி ஒரு ஸீன்ல சகுந்தலா என்ற தெலுங்கு படத்ல நடிச்சார். டைரக்ட்டர் குட்டி பதமினியின் அம்மாவ ஷூட்டிங்க்ல இருந்து வெளிய அனுப்பிட்டு இந்த ஸீனை எடுத்தாராம். இந்த படத்ல அவர் சரோஜாதேவியின் மகளா நடிச்சார். ரெண்டு இங்கிலிஷ் படங்கள்ல நடிச்சார்.

175படங்களுக்கு மேல நடிச்சிருந்தாலும் ஹீரோயினா நடிக்கவேயில்ல. ஆனா மவுலி, SV சேகர், விசு நாடங்கள்ல கதாநாயகியா நடிச்சார். சிறந்த நாடக நடிகை விருது நிறைய வாங்கியிருக்கார்.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று

குழந்தையும் தெய்வமும் 1965 / மெல்லிசை மன்னர் / கண்ணதாசன்

முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ
நெஞ்சில் ஓர் ஆலயம் 1962 / மெல்லிசை மன்னர்கள் / கண்ணதாசன்

கல்யாண பொண்ணு கலங்காதே கண்ணு
கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்

அவனா இவன் 1972 / S பாலசந்தர் / வித்வான் வே லட்சுமணன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 05, 2021 5:27 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Main-qimg-db31a0bca5ed75787e09c3fa337d0ef3
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Main-qimg-9bba988c519b7fa1525a2f37ce827412

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jun 06, 2021 4:07 pm

06.06.2021

நடிகை பாவ்னா பிறந்த நாள்

கேரளாக்காரர். தமிழ், மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். 16 வயசில மலையாள படத்ல நடிக்க ஆரம்பிச்சார். 2006ல சித்திரம் பேசுதடி தமிழ்ல நடிச்ச முதல் படம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் ப்ரபல நடிகை ப்ரீத்தா Zinthaவும் பாவ்னாவுக்கு ரொம்ப பிடிச்சவங்க.
கேரள மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது, ஏசியாநெட் விருதுகள் வாங்கியிருக்கார்.

சுற்றி வரும் பூமி என்னை கேட்டுதானே சுற்றிவர வேண்டும்

ஜெயம் கொண்டான் 2008 / வித்யாசாகர் / நா முத்துக்குமார்

கண்ணன் வரும் வேளை அந்தி மாலை நான் காத்திருந்தேன்

தீபாவளி 2007 / யுவன் சங்கர் ராஜா / யுகபாரதி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jun 07, 2021 3:25 pm

07.06.2021

டைரக்ட்டர் பாண்டிராஜ் பிறந்த நாள்

இவர் டைரக்ட்டின் முதல் படம் பசங்க 2009. இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், டைரக் ஷன் எல்லாமே இவர்தான். சிறந்த தமிழ் படத்துக்கும், சிறந்த திரைக்கதைக்கும் தேசிய விருது, விஜய் விருதுகள் பசங்க படத்துக்கு கெடச்சுது.

ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் சென்னைக்கு வந்துட்டார். டைரக்ட்டர் K பாக்யராஜ்கிட்ட உதவியாளராக இருந்தார். பாக்யா தமிழ் வார இதழ்ல சிறுகதைகள் எழுதினார். அப்புறமா சினிமால எதையாவது செய்யணும்னு நெனச்சு, டைரக்ட்டர் சேரன், தங்கர்பச்சான், சிம்புதேவன்கிட்ட உதவி டைரக்ட்டரா சேர்ந்தார்.

நான்தாண்டா ங்கொப்பண்டா நல்லமுத்து பேரண்டா

பசங்க 2009 / ஜேம்ஸ் வசந்தன் / யுகபாரதி

மெரினா படத்த தயாரிச்சு, கதை எழுதி, டைரக்ட்டினார்.
வணக்கம் வாழ வைக்கும் சென்னை பிடிக்கும் உன்னை உனக்கு ஈடு இல்லையே

மெரினா 2012 / கிரிஷ் G / நா முத்துக்குமார்

சுடச்சுட தூறல் பொழிவது நீதான் தொடத்தொட தீயாய் குளிர்வதும் நீதான்

கேடி பில்லா கில்லாடி ரங்கா 2013 [கதை, திரைக்கதை & டைரக் ஷன்] யுவன் சங்கர் ராஜா / யுகபாரதி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jun 07, 2021 3:32 pm

07.06.2021

நடிகை லதா அவர்கள் பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு படங்களிலும் ட்டீவி சீரியல்கள்லயும் நடிச்சிருக்கார். லதாவின் சொந்த பேர் நளினி. இவர் அப்பா பேர் ராஜேஸ்வர சேதுபதிங்கிறதால இவர லதா சேதுபதின்னும், எம்.ஜி.ஆர். கூட நிறைய படங்கள்ல நடிச்சதால எம்.ஜி.ஆர். லதான்னும் சொன்னாங்களாம். எம்.ஜி.ஆர்.தான் இவருக்கு லதானு பேர் வச்சார்.

முதல் தமிழ் படமே எம்.ஜி.ஆர்.கூட. அதுவும் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஹாங்காங்க்ல ஷூட்டிங். சினிமால நடிச்சு முடிச்சதுக்கப்புறம் சீரியல்கள்ல நடிச்சிட்ருக்கார்.

உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன் உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களின் ஒருவன்

சிரித்து வாழ வேண்டும் 1974 / MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன்

பாலோடு தேன் கலந்த அபிஷேகம் இங்கே பவளமல்லி பூ கலந்த அலங்காரம்

ஞானக் குழந்தை 1979 / KV மகாதேவன்

பேரழகு மேனி கொண்டேன் ஊர் புகழ ஆட வந்தேன்

வட்டத்துக்குள் சத்திரம் 1978 / இளையராஜா / பஞ்சு அருணாசலம்

அதோ அதோ ஒரு செங்கோட்டை இதோ இதோ ஒரு தேன்கோட்டை

வயசுப் பொண்ணு 1978 / மெல்லிசை மன்னர் / வாலி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jun 08, 2021 12:08 pm

08.06.2021

நடிகை பல்லவி பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். ட்டீவி சீரியல்கள்ல நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் 1986ல அறுவடை நாள்.

அஞ்சு விரல் கெஞ்சுதடி வஞ்சி உன்னை பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு

உரிமை கீதம் 1988 / மனோஜ்-கியான் / RV உதயகுமார்

வாம்மா வாம்மா கண்ணு நீயும் நானும் ஒண்ணு பூவாட காத்தாடுதோ பாவாடை கூத்தாடுதோ

சுயமரியாதை 1992 / சிவாஜி ராஜா

காதலுக்கு பாட்டெதற்கு பாட்டெதற்கு கையணைக்கும் நேரத்திலே வந்துவிடு

சிறையில் சில ராகங்கள் 1990 / இளையராஜா / வாலி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 55 of 100 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 77 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக