புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 31, 2021 2:08 pm

31.01.2021

நகைச்சுவை நடிகர் [லொள்ளுசபா] சுவாமிநாதன் பிறந்த நாள் [1959]

விஜய் TVல லொள்ளுசபால நடிச்சதனால இவர 'லொள்ளுசபா சாமிநாதன்'னு சொல்லுவாங்க. விளம்பர படங்கள்லயும் நடிச்சிட்டு இருக்கார். TV சீரியல்கள்லயும் நடிச்சிருக்கார். 

விளம்பர படத்ல சுவாமிநாதன் 



தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் [2016] படத்ல 
சுவாமிநாதன் நடிச்ச ஒரு ஸீன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 31, 2021 6:04 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Vikatan%2F2019-05%2F177a7792-17c4-4936-95d4-fbe8af3d60b3%2F156084_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Vikatan%2F2019-05%2Fb324a220-1dcf-44d1-a74b-c4217ad86750%2Fswami_16115.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
எனக்கு இப்போ 60 வயது ஆகுது.
வயதானாலும் நடிகர் வடிவேலு, விவேக் எல்லாம்
சின்ன பையன் மாதிரியே மக்களுக்குத் தெரிவாங்க.
காரணம், நகைச்சுவை உணர்வு.
நானும் அப்படித்தான் இருக்கேன்னு நினைக்கிறேன்"
என்றார் சாமிநாதன்
-
விகடன் பேட்டியில் (27-04-2019)



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Feb 02, 2021 1:28 pm

02.02.2021

காமெடி நடிகர் காத்தாடி ராமமூர்த்தி பிறந்த நாள் [1938]

காலேஜ்ல படிக்கும்போதே நாடகங்கள்ல நடிக்க ஆசப்பட்டார். மேடை நாடங்கள்ல நடிச்சார். TV சீரியல்கள்லயும் நடிச்சிட்டு இருக்கார். 

சோ போட்ட ஒரு நாடகத்தில காத்தாடிங்கற ரோல்ல நடிச்சதால ராமமூர்த்தி கூட காத்தாடி சேந்துருச்சு. 

நாடங்கள்ல நடிச்சு பல விருதுகள் வாங்கியிருக்கார். 40 நாடகங்கள 7000 தடவ நடத்திய பெருமை இவருக்கு உண்டு. 


ஐயோ அம்மம்மா நாடகத்தில ஒரு பகுதி



பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 02, 2021 4:04 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Tamil-Daily-News-Paper_73288691044
-
‘‘மனித முயற்சிகளுக்கு தோல்வி ஏற்படும்போதும்
தெய்வம் கைவிட்டுவிடுவதில்லை;
ஏதேனும் ஒரு சமயோசித எண்ணத்தைத் தந்து அந்தத்
தோல்வியை வெற்றியாக மாற்றிக்காட்டும் பேரருள்தான்
தெய்வம்.
-
காத்தாடி ராமமூர்த்தி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 03, 2021 12:26 pm

03.02.2021

சிம்பு என்ற சிலம்பரசன் பிறந்த நாள் [1983] 

T ராஜேந்திரன் சார் மகன். அப்பாவ போல டைரக் ஷன், திரைக்கதை, இசை, பாட்டு எழுதுறது எல்லாமே செய்றார்.

சின்ன பிள்ளைல இருந்தே நடிக்க வந்துட்டார். ஹீரோவா நடிச்ச முதல் படம் 2002ல காதல் அழிவதில்லை. அப்பாவோட நிறைய படங்கள்ல நடிச்சிருக்கார். தம்பி குறளரசன், தங்கச்சி இலக்கியா இவங்களும் குழந்தை நட்சத்திரங்க. எல்லாரும் சேர்ந்து படங்கள்ல நடிச்சிருக்காங்க. 

இவர் நடிச்ச மாநாடுங்கிற படத்தின் விளம்பரம்  இவர் பிறந்த நாளுக்கு, அதாவது இன்னிக்கி ரிலீஸ் செய்றதா  சொல்லியிருக்கார். இன்னொரு படம் இப்பதான் எடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. 


லிட்டில் சூப்பர் ஸ்ட்டார் சிம்பு பாட்டு 



இவர் பாடி நடிச்ச படம் காதல் அழிவதில்லை [2002] ஜோதிகாவா இல்ல பூமிகாவா மும்தாஜா மனிஷா கொய்ராலாவா


ம்யூஸிக் & வரிகள் : T ராஜேந்தர்  


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2021 9:36 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 1612357893343
-
சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பேட்டி ஒன்றில்,
“நான் பத்து ஆண்டுகளுக்கு படமே நடிக்காமல் அதற்குப்
பிறகு ஒரு படத்தில் நடித்தால்கூட என் படத்தைப் பார்க்க
ரசிகர்கள் வருவார்கள் என்று கூறியிருந்தார் சிம்பு.

'ஈஸ்வரன்' விஷயத்தில் அது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது.
-
இந்து தமிழ் திசை

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Feb 04, 2021 11:14 am

04.02.2021

பாலிவுட் நடிகை ஊர்மிளா பிறந்த நாள் [1974]

குழந்தை நட்சத்திரம். ஹிந்தி படங்கள்லதான் நிறைய நடிச்சிருக்கார்.

பாலிவுட் சினிமா விருது, ஃபிலிம்ஃபேர்  விருதுகள், ஸ்டார் ஸ்க்ரீன் விருது, Zee சினி விருது, ராஜீவகாந்தி நினைவு விருது வாங்கியிருக்கார்.   

அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா தடா உனக்கு தடா



இந்தியன் 1996
AR ரஹ்மான் / வாலி
AR ரஹ்மான்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2021 12:46 pm

பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர்
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 UrmilaMatondkar24
உளரீதியான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அவர்
விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்ற நடிப்புத் திறமையை
வெளிப்படுத்தினார்.

இவற்றில், ஒரு மன நோயாளியாக அவர் நடித்த கோன் (1999),
தவிர்க்க முடியாத காதல் வெறி கொண்டவராக நடித்த
பியார் துனே கியா கியா (2001),
ஆவியால் பீடிக்கப்பட்ட பெண்ணாக நடித்த பூத் மற்றும்
இரக்கமில்லாத பழிவாங்குபவராக நடித்த ஏக் ஹசினா தி (2004)
ஆகியவை அடங்கும்.

பூத் திரைப்படத்தில் தமது நடிப்புக்காக அவர்
"சிறந்த செயல்திறனாளர்" என்னும் பிரிவில் தமது முதல் பிலிம்பேர்
விருதைப் பெற்றார்;
மேலும் பல விருது நிகழ்ச்சிகளிலும் சிறந்த நடிகை என்பதற்கான
விருதுகளைப் பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் கலைப்படங்கள்
மற்றும் தனிப்பட்ட திரைப்படங்களான தேஜீப் (2003), பிஞ்சர் (2003)
மைனே காந்தி கோ மாரா (2005) மற்றும் பஸ் ஏக் பல் (2006)
ஆகியவற்றிலும் நடித்தார்.
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 607126
-
01 Dec 2020
உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில்
நடிகை ஊர்மிளா இன்று இணைந்தார்: படம் | ஏஎன்ஐ.
-
இந்த நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே மனைவி
ரேஷ்மி தாக்கரேவும் பங்கேற்றார்.
--------------
நன்றி- இணையம்

இரண்டு மாதங்களுக்கு முன்னர்,
சிவசேனா கட்சியில் இணைந்தார்
-
-------------------------------

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Feb 05, 2021 2:27 pm

05.02.2021

இத நா 20.09.2020ல ஆரம்பிச்சேன். இதுவரை 5629 பேர் பாத்திருக்காங்க. படிச்சாங்களானு தெரியல. ஆனாலும் சந்தோஷமா இருக்கு.

இதை எழுதும்போதே 3 பேர் பாத்திருக்காங்க.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Feb 05, 2021 2:32 pm

05.02.2021

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் பிறந்த நாள் [1976]

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிதாப் பச்சன் & நடிகை ஜெயா பச்சன் அவர்களின் மகன். உலக அழகி ஐஸ்வர்யா ராய் இவரோட மனைவி. 

அமிதாப் பச்சனின் அப்பா அபிஷேக் பச்சன். என்ன குழப்புறேனா? Paa [2009] படத்ல மகன் அப்பாவாவும், அப்பா மகனாவும் நடிச்சிருக்காங்க.
இங்க ஹிந்தி பாட்ட போட முடியாதுல்ல.
 
பாலிவுட் சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், IIFA விருதுகள், தேசிய சினிமா விருது, ஸ்க்ரீன் விருதுகள் இன்னும் பல விருதுகள் அபிஷேக் வாங்கியிருக்கார். 


ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு என் சகியே 



குரு 2007 [டப்பிங்] 
AR ரஹ்மான் / வைரமுத்து 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக