புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
113 Posts - 75%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Pampu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
278 Posts - 76%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 6 of 100 Previous  1 ... 5, 6, 7 ... 53 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 23, 2020 1:37 pm

23.09.2020

டைரக்ட்டர் மனோஜ்குமார்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f38a பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f389

டைரக்ட்டர், தயாரிப்பாளர் & நடிகர் 
டைரக்ட்டர் பாரதிராஜா அவர்களின் உதவியாளராக இருந்தார். 1986ல மண்ணுக்குள் வைரம் இவர் டைரக்ட் செஞ்ச முதல் படம். 2007ல ஆர்யா இவர் தயாரிச்ச முதல் படம். சினிமாலயும், TV நாடகத்திலயும் நடிச்சிருக்கார். 

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே 

இவர் கதை, திரைக்கதை எழுதி டைரக்ட் செஞ்ச படம் வண்டிச்சோலை சின்ராசு 1994
ம்யூஸிக் : AR ரஹ்மான் 
வரிகள் : வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 24, 2020 4:19 pm

சினிமா ஆனந்தன் கூட உங்கள் பதிவுக்கு தோற்றுவிடுவார் போல் தெரிகிறது.
சினிமா பற்றிய அனைத்து விரங்களும் அவரைப் போல் உங்களிடமும் உள்ளது.
அருமை சந்தோஷம் பேபி .

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 24, 2020 5:38 pm

24.09.2020

ஃபிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு நேரடி அனுபவங்கள். எனக்கு நெட்டுல மேஞ்சு புடிச்சு படிச்ச அனுபவம். சம்பந்தப்பட்ட முக்கியமான பாயிண்ட்ட மட்டும் எழுதுறேன். நா கூகுள மட்டும் பாக்க மாட்டேன். ஒருத்தர பத்தி எத்தன இடத்தில எழுதியிருக்கோ, அத்தனையும் படிப்பேன்.

நா சொன்னதுக்காக நன்றி சொல்லாம சந்தோஷம்னு சொல்றீங்க பாருங்க. மனசுக்கு நெஜமாவே சந்தோஷமா இருக்கு. சந்தோஷம்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 26, 2020 12:59 am

26.09.2020

பாபநாசம் சிவன் அவர்கள் [1890 - 1973]

பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகரும்கூட. கர்னாடக இசை மேதை. சிறந்த குரல் வளம் இருந்தது. 
இவரோட சொந்த பேர் இராமய்யா. 
இவரோட பாட்டு வரிகள் எளிமையாவும், ம்யூஸிக் இனிமையாவும் இருக்கும். 
இவர் முதல் முதலா 1935ல ரத்னாவளி படத்துக்கு பாட்டு எழுதினார். நாடகங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். பாடி, நடிக்கவும் செஞ்சார். 
தமிழ் இசைச்சங்கம் இவருக்கு இசை பேரறிஞர் விருதும், இந்திய அரசு பத்ம பூஷன் விருதும் கொடுத்தாங்க. 
'வடமொழி சொற்கடல்' - இது இவர் தொகுத்து வெளியிட்ட வடமொழி - தமிழ் அகராதி.
காரைக்கால் அம்மையார் சரிதம் னு இசை நாடக நூலை எழுதினர். 
சென்னையிலுள்ள கலாஷேத்ரா நிறுவனத்தின் இசைப்பிரிவின் தலைவராக 6 வருஷங்கள் இருந்தார். 
இவரோட சிறந்த திறமை என்னான்னா, பாட்டு எழுதும்போதே ம்யூஸிக்கும் போட்டுருவாராம். 

சீதா கல்யாணம் 1934 - 22 பாட்டு 
பவளக்கொடி 1934 - 50 பாட்டு  
அசோக்குமார் 1941 - 19 பாட்டு 
சிவகவி 1943 - 20 பாட்டு 
ஹரிதாஸ் 1944 - 20 பாட்டு 
அத்தனை பாட்டுகளையுமே பாபநாசம் சிவன் அவர்களே எழுதியவை. 

இவர் எழுதிய பாட்டு - மன்மத லீலையை வென்றார் உண்டோ  ஹரிதாஸ் 1944
ம்யூஸிக் : G ராமநாதன் 

சினிமாவுக்கு பாட்டு எழுதியதை விட மேடை கச்சேரிகளுக்காக எழுதிய பாட்டுதான் அதிகம். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 26, 2020 3:59 am

பாபநாசம் சிவன் ...
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Papanacam_shiva
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 103459460 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 3838410834
-

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 26, 2020 11:30 am

heezulia wrote:24.09.2020

ஃபிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு நேரடி அனுபவங்கள். எனக்கு நெட்டுல மேஞ்சு புடிச்சு படிச்ச அனுபவம். சம்பந்தப்பட்ட முக்கியமான பாயிண்ட்ட மட்டும் எழுதுறேன். நா கூகுள மட்டும் பாக்க மாட்டேன். ஒருத்தர பத்தி எத்தன இடத்தில எழுதியிருக்கோ, அத்தனையும் படிப்பேன்.

நா சொன்னதுக்காக நன்றி சொல்லாம சந்தோஷம்னு சொல்றீங்க பாருங்க. மனசுக்கு நெஜமாவே சந்தோஷமா இருக்கு. சந்தோஷம்.

பேபி
மேற்கோள் செய்த பதிவு: 1331978
உண்மையில் இத்தனை சிரமப்பட்டு இதனை வழங்குதில் தான் சந்தோஷம்.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 26, 2020 11:35 am

இந்த காலக்கட்டத்தில் பாபநாசம் சிவன் அவர்கள்
வாழ்திருந்தால் நிறைய சம்பாதித்து இருக்க முடியும்.
ஆனாலும் அவர் புகழ் இசையுலகில் மறையாத ஒன்றாக
இருக்கும்.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 27, 2020 11:47 am

27.9.2020

நடிகை சந்தியா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

காதல் சந்தியா. இப்டி சொன்னாத்தான் யார்னு தெரியும்.

2004ல காதல்ங்கிற படத்ல நடிக்க ஆரம்பிச்சாரா, அப்போலேயிருந்து இவருக்கு இந்த பேர். இந்த படத்துக்கு இவர் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதும், தமிழக அரசுகிட்ட இருந்து சிறந்த நடிகைக்கான ஸ்பெஷல் ஜூரி விருதும் வாங்கினார். 

தொட்டு தொட்டு என்னை வெற்று களிமண்ணை சிற்பமாக யார்  
காதல் 2004
ம்யூஸிக் : ஜோஷுவா ஸ்ரீதர் 
வரிகள் : நா முத்துகுமார் 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிட்டு இருக்கார். TV நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார். இப்போ  சன் TVல கண்மணி நாடகத்ல காதல் சந்தியாவாவே நடிச்சிட்டு இருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 27, 2020 11:55 am

27.9.2020

TK புகழேந்தி இசையமைப்பாளர் அவர்கள் [1929 - 2005]

இவரோட செல்ல பேர் அப்பு.  இசையமைப்பாளர் KV மகாதேவன் இடத்தில் உதவியாளராக இருந்தவர். மகாதேவன்  அவர்கள் நினைக்கிறதை செயல்படுத்தும் அவ்ளோ திறமை புகழேந்தியிடம்  இருந்துச்சு. மகாதேவன் அவர்களுக்கு கெடச்ச வரப்ரசாதம் புகழேந்தி. மகாதேவன் அவர்களுக்கு பக்கத்ல புகழேந்தி இல்லேன்னா ஒண்ணும் ஓடாது.
 
புகழேந்தி நாடகங்களுக்கு ம்யூஸிக் போட்டுட்டு இருந்தார். சென்னைக்கு வந்த இவர் இசையமைப்பாளர் CN பாண்டுரங்கனிடம் உதவியாளராக இருந்தார். புகழேந்தி வேலை செஞ்ச நாடக கம்பெனியில இசையமைப்பாளராக இருந்தவர், அவரை KV மகாதேவன் அவர்களிடம் சேர்த்துவிட்டார். 

1955ல பெண்ணரசி படத்துக்கு KV மகாதேவன் அவர்கள் ம்யூஸிக். புகழேந்தி பின்னணி இசை. படம் என்னவோ ஓடல. ஆனா இந்த படத்திலேயிருந்துதான் 'மகாதேவனின் உதவி இசையமைப்பாளர் புகழேந்தி' னு டைட்டில்ல வர ஆரம்பிச்சுது. 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 27, 2020 12:01 pm

27.9.2020

இசையமைப்பாளர் G தேவராஜன் அவர்கள் [1927 - 2006]

பரவூர் கோவிந்தன் தேவராஜன். இவரை மலையாள சினிமால தேவராஜன் மாஸ்ட்டர்னு  சொல்வாங்களாம். தமிழ், மலையாளம் கன்னட படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். மலையாளத்துலதான் நிறைய படங்கள். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 6 of 100 Previous  1 ... 5, 6, 7 ... 53 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக