புதிய பதிவுகள்
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 5 of 100 •
Page 5 of 100 • 1, 2, 3, 4, 5, 6 ... 52 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
-
M.S.சுப்புலட்சுமி பெற்ற விருதுகள்
-
1954 ஆம் ஆண்டு இந்திய அரசின் மூன்றாவது
மிக உயரிய விருதான “பத்ம பூஷன்” வழங்கப்பட்டது.
1967 ஆம் ஆண்டு “ரவீந்திர பாரதி கலாச்சார அகாடமி விருது”
வழங்கப்பட்டது.
1968 ஆம் ஆண்டு “சென்னை ம்யூசிக் அகாடெமி” மூலம்
“சங்கீத கலாநிதி விருது” வழங்கப்பட்டது.
1970 ஆம் ஆண்டு “சென்னை தமிழ் இசை சங்கம்” இவருக்கு
இசை பேரரிஞர் விருது வழங்கியது.
1974 ஆம் ஆண்டு ஆசியாவின் ‘நோபல் பரிசு’ என அழைக்கப்படும்
“மக்செசே விருது” ரமன் மக்செசே விருது நிறுவனத்தால்
வழங்கப்பட்டது.
1975 ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய
விருதான “பத்ம விபூஷன்” வழங்கப்பட்டது.
1988 ஆம் ஆண்டு “காளிதாச சன்மான் விருது” மத்திய பிரதேச
அரசால் வழங்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு “நாட்டு ஒருமைப்பாட்டிற்கான
இந்திரா காந்தி விருது” வழங்கப்பட்டது.
1996 ஆம் ஆண்டு “கலாரத்னா” விருது வழங்கப்பட்டது.
1998 ஆம் ஆண்டு இந்திய அரசின் முதலாவது மிக உயரிய விருதுதான
“பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
2004 ஆம் ஆண்டு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.
---
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
18.09.2020
விஷ்ணுவர்தன் [1972 - 2009]
கன்னட நடிகர், பாடகர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்கள்ல நடிச்சிருக்கார்.
பெண் வேஷம் போட்டு ரஜினி கூட பொய்க்கால் குதிரைல ஆட்றார். இவருக்காக ஷைலஜா பாடியிருக்காங்க.
பேபி
விஷ்ணுவர்தன் [1972 - 2009]
கன்னட நடிகர், பாடகர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்கள்ல நடிச்சிருக்கார்.
பெண் வேஷம் போட்டு ரஜினி கூட பொய்க்கால் குதிரைல ஆட்றார். இவருக்காக ஷைலஜா பாடியிருக்காங்க.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
19.09.2020
நடிகை இஷா கோபிகர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பேபி
நடிகை இஷா கோபிகர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
19.09.2020
இசையமைப்பாளர் MB ஸ்ரீனிவாசன் அவர்கள் 1925 - 1988
மானாமதுரை பாலகிருஷ்ணன் ஸ்ரீனிவாசன்
தமிழ், மலையாள படங்களின் இசையமைப்பாளர்.
முதல் முதலா 1960ல தமிழ் படத்துக்கு ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். பாதை தெரியுது பார் படத்ல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய "தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே" பாட்டு.
1977ல வந்த அக்ராஹாரத்தில் கழுதை என்கிற படத்ல இவர்தான் ஹீரோ. ம்யூஸிக்கும் இவர்தான். இந்தப் படம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது வாங்குச்சு.
கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதை நாலு வருஷம் வாங்கினார்.

நகைச்சுவை நடிகர் வையாபுரி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவரோட சொந்த பேர் ராமகிருஷ்ணன்.
ஆரம்பத்தில தூர்தர்ஷன் TV நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். சினிமா ஆசை வந்து சென்னைக்கு வந்தார். சினிமாத்துறைல நிறைய வேலை செஞ்சார்.
இளையராகம் படத்தில நடிகர் விவேக் இவரை இன்ட்ரோ செஞ்சு வச்சார். துள்ளாத மனமும் துள்ளும், ராவணன் படங்கள்ல திருநங்கை ரோல்ல நடிச்சு அவருக்கு நல்ல பேர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம்னு 250 படங்களுக்கு மேலா நடிச்சிருக்கார்.

20.09.2020
சௌந்தர்யா ரஜினிகாந்த்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள். சினிமால வரைகலை வடிவமைப்பாளர் [Graphic Designer], தயாரிப்பாளர், டைரக்ட்டர்.
ஆக்கர் பிக்ச்சர்ஸ் ப்ரொடக் ஷன் நிறுவனத்துக்கு சொந்தக்காரர். இவரோட அப்பா நடிச்ச படங்களின் டைட்டிலை வடிவமைக்க தொடங்கினார்.
2010ல கோவா படத்தின் மூலம் சிறந்த தயாரிப்பாளர் ஆனார். இவர் அப்பா நடிச்சு 2014ல ரிலீஸ் ஆன கோச்சடையான் படத்துக்கு கிராஃபிக் டிஸைனராக இருந்து, அந்த படத்தை டைரக்ட்டும் செஞ்சார்.

21.09.2020
டைரக்ட்டர் அட்லீகுமார் 1986
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
34லே வயசுல எவ்ளோ பெரிய சாதனை. இவர் தயாரிப்பாளரும் கூட.
ப்ரம்மாண்ட டைரக்ட்டர் சங்கரிடம் உதவி டைரக்ட்டராக இருந்தவர். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில முகப்புத்தகம் னு ஒரு குறும்படத்தை டைரக்ட் செஞ்சார். 2013ல ராஜா ராணி படத்தின் மூலம் டைரக்ட்டராக அறிமுகமானார். இந்த படத்துக்காக அறிமுக இயக்குனருக்கான விஜய் விருது வாங்கினார். இவர் தயாரிச்ச முதல் படம் சங்கிலி புங்கிலி கதவ தொற 2017.
இவர் டைரக்ட் செஞ்ச தெறி படத்ல இருந்து ஒரு பாட்டு.
நடிகை மீனாவின் மகள் நைனிகா இந்த பாட்ல நடிச்சிருக்கா. பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் மகள் உத்தரா இந்த பாட்டை பாடியிருக்கார் இசையமைப்பாளர் GV ப்ரகாஷ்குமார்கூட பாடியிருக்கா.
ஏ ஈனா மீனா டீக்கா ஈ காட்டும்மா ஷோக்கா

இசையமைப்பாளர் GK வெங்கடேஷ் அவர்கள் [1927 - 1993]
பாடகரும், தயாரிப்பாளரும் கூட. கன்னட படங்களுக்கு அதிகமாக ம்யூஸிக் போட்டிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களுக்கும் ம்யூஸிக் போட்டார்.
வாலிபனாக இருந்த போது இசையமைப்பாளர்கள் SV வெங்கடராமன், SM சுப்பையா நாயுடு, CR சுப்பாராமன் இவர்கள் குழுவில வீணை வாசித்தார். அப்போதைய ப்ரபல இசையமைப்பாளர்கள்ட்ட உதவியாளராக இருந்தார்.
1964ல முதல் முதலா தமிழ்ல மகளே உன் சமத்து படத்துக்கு ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். 1960களின் கடைசியில இசையமைப்பாளர்கள் L வைத்தியநாதன், இளையராஜா ரெண்டு பேரும் வெங்கடேஷ் இசைக்குழுவில இருந்தாங்க.
1987ல கிராமத்து மின்னல் படத்தை கூட்டு தயாரிப்பு செஞ்சிருக்கார்.
மெல்லத் திறந்தது கதவு படத்ல நடிகர் மோகனுக்கு அப்பாவா நடிச்சிருக்கார்.

23.09.2020
நடிகை ரதி ஆறுமுகம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். இவர் முதல்ல நடிச்ச தமிழ் படம் கும்மாளம் 2002.
TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார்.
2003 Boys படத்துல நடிச்ச ஹீரோயின் ஜெனிலியாவுக்கு டப்பிங் குரல் கொடுத்தார்.
உம்மா உம்மம்மா உம்மா உம்மம்மா உம்மா உம்மம்மா
அடிதடி 2004ம்
யூஸிக் : தேவா
வரிகள் : வாலி

நடிகர் பொன்வண்ணன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நடிகர், டைரக்ட்டர்.
இவர் ப்ரபல அம்மா நடிகை சரண்யாவின் கணவர்.
பொன்வண்ணன் TV நாடகங்கள்ல நடிச்சார். சினிமால இவர் சப்போட்டிங் நடிகராக நடிச்சிட்டு இருந்தார்.
ஆரம்பத்துல இவர் ஓவியர். இவரோட தீராத ஆசை ஓவியராகணும்னு.
டைரக்ட் செய்யவும், கதை எழுதவும் டைரக்ட்டர் பாரதிராஜாட்ட பயிற்சி எடுத்துகிட்டார். 1980களின் கடைசியில இவர் தயாரிப்பு நிர்வாக உதவியாளராக வேல செஞ்சார்.
1990ல முதல் முதலா என்னுயிர் தோழன் படத்தில உதவி இயக்குனர் ஆனார்.
இவர் முதல் முதலா நடிச்ச படம் 1991ல புது நெல்லு புது நாத்து. இதுல இவர் உதவி இயக்குனராக இருந்ததுமில்லாம, வசனமும் எழுதியிருக்கார்.
பொன்வண்ணன் யார்னு தெரியாதவங்களுக்கு அவர் மனைவி சரண்யா கூட இருக்கிற ஒரு வீடியோ.

- Sponsored content
Page 5 of 100 • 1, 2, 3, 4, 5, 6 ... 52 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 100