புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
5 Posts - 2%
i6appar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
3 Posts - 1%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
443 Posts - 47%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
331 Posts - 35%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
30 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 15, 2020 1:11 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Vikatan%2F2019-05%2Fe58dd911-7614-4904-a380-278a3ac77548%2F87763_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
வினுசக்கரவர்த்தி.
----------------
'வண்டிச்சக்கரம்' படத்தின்மூலம் நடிகை
சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார்.

கடைசியாக, 2014-ம் ஆண்டு வெளிவந்த
'வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்திருந்தார்.
-
27-4-2017ல் உடல்நலக்குறைவு காரணமாககாலமானார்.
அவரது மனைவி பெயர் கர்ணப்பூ.
மறைந்த வினுசக்கரவர்த்திக்கு சரவணன், சண்முகப்பிரியா
என்கிற மகன், மகள் உள்ளனர்.
--

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Dec 15, 2020 1:49 pm

15.12.2020

நடிகை ரோகினி பிறந்த நாள் 

மாடல், TVல தொகுப்பாளர், திரைக்கதை எழுதுபவர், பாடலாசிரியர், டப்பிங் குரல் கொடுப்பவர், டைரக்ட்டர். இவை தவிர குழந்தை நட்சத்திரம். 

நடிகர் ரகுவரனை கல்யாணம் செஞ்சார். டைவோர்ஸ் ஆயிருச்சு. 

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். ஜோதிகா, தபு, ரஞ்சிதா, ஐஸ்வர்யாராய், அமலா,  இவங்களுக்கு  டப்பிங் செஞ்சுட்டு இருக்கார். 

கலைமாமணி விருது, வனிதா, தேசிய விருது  வாங்கியிருக்கார். 

இந்த பாட்ல ரஞ்சிதாவுக்கு  பேசியிருப்பது இவர்தான் 
கண்மணியே கண்மணியே சொல்லுவதை கேளு 

சின்ன வாத்தியார் 1995

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வக்கலாமா ஏம்மாமா 
மறுபடியும் 1995
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : ரவி பாரதி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 15, 2020 7:21 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 103459460 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 3838410834
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Rohini-1
-
நடிகை ரோகிணி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 17, 2020 1:26 pm

17.12.2020

நடிகை ஜெயசுதா பிறந்த நாள் 

தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். படங்களை தயாரிச்சார். 

நடிகை விஜயநிர்மலா இவரோட உறவினர். தமிழ்ல அரங்கேற்றம் படத்ல சின்ன ரோல்ல நடிக்க  ஆரம்பிச்சார். நடிகைகள் ராதிகாவும், ஜெயப்ரதாவும் இவருக்கு நல்ல friends.  

நந்தி விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கினார். 

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் 
இங்கேதான் கண்டேன்  பொன்வண்ணங்கள் 
பட்டாக்கத்தி பைரவன் 1979
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் கண்ணதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2020 4:03 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 13168410
ஜெயசுதா தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பெரும்
புகழைப் பெற்றவர். எழுபதுகளின் தொடக்கத்தில்
வெளியான அரங்கேற்றம் திரைப்படத்தில் ஜெயசுதாவை,
தமிழுக்கு அறிமுகம் செய்தார் இயக்குநர் பாலச்சந்தர்.

பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர், நீண்ட
இடைவெளிக்குப் பிறகு 'பாண்டியன்' திரைப்படத்தில் நடிகர்
ரஜினிகாந்தின் சகோதரியாகவும், தவசி திரைப்படத்தில்
நடிகர் விஜயகாந்தின் மனைவியாகவும் நடித்தவர்.

தமிழை விடவும், தெலுங்கு திரையுலகில் புகழ்கொடியை
உயரப் பறக்கவிட்டவர், அரசியலிலும் ஈடுபட்டு
எம்.எல்.ஏ-வாகவும் இருந்துள்ளார்.

தற்போது தெலுங்கு திரைப்படங்களில் குணசித்திர
வேடங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூரும், இதுவரை
பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
ஆனால், அவர் தயாரித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த
வெற்றியைப் பெறாததால் மிகுந்த மன வேதனை &
மன அழுத்தம் காரணமாக (2017ல்)தற்கொலை செய்துகொண்டார்.
நிதின் கபூர், பிரபல இந்தி நடிகர் ஜிதேந்திராவின் சகோதரர்
ஆவார்.
-

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 21, 2020 1:28 pm

21.12.2020

நடிகை ஆண்ட்ரியா பிறந்த நாள் 

ஆண்ட்ரியா ஜெரேமையா 
தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். நடிகை மட்டுமில்ல டப்பிங் குரல் கொடுத்திருக்கார்.

ஆரம்பத்ல பாடகியாத்தான் அறிமுகமானார்.  காஃபி விளம்பரத்திலயும், ஓர் TV தொடர்ல நடிச்சிருக்கார். 

கோவா படத்ல இவர் பாடிய பாட்டு ரெக்காடிங். 
இதுவரை இல்லாத உறவிது 
இதயத்தில் உண்டான கனவிது
 
ம்யூஸிக் : யுவன் சங்கர் ராஜா 
வரிகள் : கங்கை அமரன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 21, 2020 1:45 pm

21.12.2020

நடிகை  தமன்னா  பிறந்த நாள் 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 2013ல கேடி தமிழ் படத்ல அறிமுகமானார். விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார். 

ராங்கி ரங்கம்மா ரவிக்கே எங்கம்மா போலாமா 
படிக்காதவன் 2009
ம்யூஸிக் : மணி சர்மா 
வரிகள் : பா விஜய் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 21, 2020 4:09 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Emrjud10

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 21, 2020 6:35 pm

21.12.2020

@ayyasamy ram 

இது போன வருஷத்து வாழ்த்தாச்சே அய்யா சார். 

பேபி 

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 21, 2020 6:48 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Emrjud11

அரசு விழாவில் மந்திரி மரம் நடுவது வழக்கம்.
-
சென்ற முறை பங்கேற்ற அதே ஊரில் மந்திரி
விஜயம் செய்தார்.

மரக்கன்று நட ஏற்பாடு செய்திருந்தனர்.
மந்திரி கேட்டார்:

‘சென்ற முறை மரக்கன்று நட்டேனே, அது
எந்த இடம்?
-
அதிகாரிகள் சொன்னார்களாம்:

‘அதே இடத்தில் அதே குழியிலதான் இந்த
முறையும் மரக்கன்று நடப்போகிறீர்கள்’
என்று!
-
-----------------------------
-
’படம்’ தான் முக்கியம்!!
-
சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content

Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக