புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
29 Posts - 62%
heezulia
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
194 Posts - 73%
heezulia
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_m10படித்ததில் பிடித்த குட்டி கதைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்த குட்டி கதைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 12:25 pm


அச்சமின்மையே ஆரோக்கியம்!


அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.

“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்!
அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க
உணவுகளைக் கொடுங்கள்.
...
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.

ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!”
பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்

மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.

அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்,

“அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு
அருகே அமைத்தேன்.

கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன்.

அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.”

அச்சமின்மையே ஆரோக்கியம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 12:27 pm

மழை வருவது கழுதைக்குத் தெரியும்..!

மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு
முன் தனது அமைச்சரை அழைத்து ''மழை வருமா?''
எனக் கேட்டான்.'

'வராது''என்றான் அமைச்சன்.

வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த
குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும்
என எச்சரித்தான்.

அதைப் பொருட்படுத்தாமல் போன மன்னன் வேட்டையாடிக்
கொண்டிருந்த போது கடும்மழை வந்து நன்றாய் நனைந்து
போனான். திரும்பும் வழியில் குடியானவனைச்
சந்தித்து ,''மழைவரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?''எனக்
கேட்டான்.

அவனோ,''மன்னா எனக்குத் தெரியாது.
ஆனால் என்கழுதைக்குத் தெரியும். அது மழை வரும்முன்
காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.''என்றான்.

உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு
கழுதையை அமைச்சராக்கினான்.

இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார்,
''அதில் தான் மன்னன் ஒரு மிகப்பெரிய தவறு செய்து விட்டான்,
என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும்
ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன.
-
--------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 12:29 pm

தகாத நட்பு கூடாது.
-
ஒரு சிங்கம், ஒரு ஓநாய், ஒரு நரி மூணும் கூட்டு
வைச்சிக்கிட்டு வேட்டைக்கு போச்சாம்.

வேட்டையில ஒரு கொழுத்த மான் கிடைச்சுதாம்.

சிங்கம் ஓநாயைக் கூப்பிட்டு, பங்கு பிரிக்கச் சொல்லுச்சாம்.

ஓநாயும் மூணு சம பங்கா பிரிச்சுதாம்.

இதை பார்த்துக்கிட்டு இருந்த சிங்கம், காட்டு ராஜா
எனக்கு சமமானவங்களா இவனுங்க, எனக்கு மரியாதை
இல்லையா, அவனுங்களுக்கு சம பங்கா அப்படின்னு
நினைச்சிக்கிட்டு பட்னு ஓநாயை அறைஞ்சுதாம்.

ஓநாய் அடி வாங்கிட்டு மயக்கமா விழுந்திடுச்சி.

சிங்கம் நரியைக் கூப்பிட்டு பங்கு பிரிக்கச் சொல்லுச்சி.

நரியும் பவ்யமா மானோட காது ஒண்ணை மட்டும் தனக்கு எ
டுத்துக்கிட்டு, மிச்சத்தை சிங்கம் பக்கமா தள்ளுச்சி.

சிங்கம் ஆச்சரியமாகி, நரியே, எப்படி உனக்கு இவ்ளோ பவ்யமும்
மரியாதையும் வந்துச்சி அப்படின்னு கேட்டுச்சி.

நரி இன்னும் பணிவா சொல்லுச்சாம், அதோ அங்கே மயங்கி
கிடக்கிற ஓநாய் கிட்டே கத்துக்கிட்டேன், அப்படின்னு சொல்லிட்டு
ஓடிச்சிடுச்சி.

நீதி : தகாத நட்பு கூடாது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 12:32 pm


புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

காட்டில் ஒரு சிங்கம்,
ஒரு ஆட்டை அழைத்தது.
''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.
ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.

உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி
அதன் மீது பாய்ந்து குதறியது.

அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து
.அதனுடைய கருத்தைக் கேட்டது.
ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,
''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.

சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக்
கொன்றது

.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.

நரி சொன்னது,

''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.

அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை
.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.

புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 12:44 pm

குதிரை குணமடைய ஊக்குவித்த ஆடு...!

ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து
வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள்.
ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது.
அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க
மருத்துவரை அழைத்து வந்தான்.

மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, நான்
மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை
சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில்
அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி,
அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது.
மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து
சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து,
"எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று
விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு
மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை
நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும்.
இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்."
என்று சொல்லிச் சென்றார்.

அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து,
நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால்
முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும்
முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.

எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும்
போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை
அழைத்து அவரிடம் "என்ன ஒரு ஆச்சரியம்.

என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு
ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!"
என்று சொன்னார்"

"பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை
குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின்
மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி

, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள்.

இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட,
அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை
கிடைக்கும்...
-
-------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக