புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினி துளிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 10:45 pm

சந்தானத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் டிக்கிலோனா

இந்த வார சினி துளிகள் NTLRG_20200824112003435503

‘டிக்கிலோனா, பிஸ்கோத்’ ஆகிய இரண்டு படங்களில்
சந்தானம் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதில் ‘பிஸ்கோத்’ படத்தின் டிரைலர் இந்த மாத ஆரம்பத்தில்
யு டியுபில் வெளியானது.
அதற்கு 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்தன.

சில தினங்களுக்கு முன்பு ‘டிக்கிலோனா’ படத்தின் டிரைலர்
வெளியானது. இரண்டே நாட்களில் இந்த டிரைலரின் பார்வை 5
0 லட்சத்தைக் கடந்துள்ளது.

தன்னுடைய இரண்டு படங்களின் டிரைலர்களும் அடுத்தடுத்து
50 லட்சத்தைக் கடந்தது சந்தானத்திற்கு மகிழ்ச்சியைக்
கொடுத்துள்ளதாம்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 10:46 pm

புதிய தொழில் துவங்கிய ஹன்சிகா
-
இந்த வார சினி துளிகள் NTLRG_20200824111116762978
-
நடிகை ஹன்சிகா தி பலூன் ஸ்டைலிஸ்ட்ஸ் என்ற புதிய
நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். விசேஷங்களுக்காக
பலூன் மூலம் விதவிதமான அலங்காரங்களைச்
செய்வதுதான் அந்த நிறுவனத்தின் பணி.

அது பற்றி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும்
பதிவிட்டுள்ளார்.

ஹன்சிகா கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும்
‘மஹா’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
வேறு மொழிப் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.

ஏற்கெனவே, இந்த கொரானோ ஊரடங்கில் யு டியூப் சேனல்

ஒன்றை ஆரம்பித்தார் ஹன்சிகா.
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 10:48 pm

டாப்ஸியுடன் இணையும் விஜய் சேதுபதி!
-
இந்த வார சினி துளிகள் Ntlrg_20200824005534991552
-
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த டாப்ஸி, தற்போது
ஹிந்தி திரையுலகில், முன்னணி நாயகியாக வலம்
வருகிறார்.

டாப்ஸி தற்போது, ஹிந்தியில் ஒரு படமும், தமிழில்
இரண்டு படங்களும் கைவசம் வைத்துள்ளார்.இதில்,
இயக்குனர், விஜயின் உதவியாளர், தீபக் சுந்தர்ராஜன்
இயக்கும் படத்தில், டாப்ஸி கதை நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தில், கவுரவ தோற்றத்தில், விஜய் சேதுபதி
நடிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே,
விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடித்த, லாபம் படத்தின்,
டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில்,
வரவேற்பை பெற்றுள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 10:49 pm

‘யுடியூப்’ பக்கம் திரும்பும் திரையுலகம்!
-
இந்த வார சினி துளிகள் Ntlrg_20200824005200053492
-
நடிகர்கள், தயாரிப்பாளர்கள் சிலர், ‘ஆன்லைன்’
தளங்களில், தங்கள் படங்களை வெளியிட துவங்கி
விட்டனர்.

அதேபோல், சினிமாவை மட்டுமே நம்பியிருக்காமல்,
நடிகையர் பலர், ‘யுடியூப்’ சேனல் துவக்கி விட்டனர்.

ஹன்சிகாவை தொடர்ந்து, காமெடி ஜோடி
ஆர்த்தி – கணேஷ் மற்றும் ‘டான்ஸ் மாஸ்டர்’ கலா
ஆகியோர், யுடியூப் சேனல் துவக்கியுள்ளனர்.

இது, வியாபாரமா அல்லது கலை ஆர்வமா என்பதை,
ரசிகர்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 10:50 pm

இறுதிக்கட்டத்தில் ராஜபீமா!
-
இந்த வார சினி துளிகள் Ntlrg_20200824004845177948
-
ஆரவ், ஆஷிமா நர்வால், நாசர், யாஷிகா ஆனந்த்,
யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்க, நரேஷ் சம்பத்
இயக்கியுள்ள ராஜபீமா படம், இறுதிக் கட்டத்தை
எட்டியுள்ளதாக, படக்குழுவினர் தெரிவித்தனர்.

படம் குறித்து நரேஷ் சம்பத் கூறுகையில், விநாயகராக
நாம் வணங்கும் யானை முகத்தான், எங்கள் படத்தில்,
மிக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

படத்தின், 95 சதவீத, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை
முடித்து விட்டோம், என்றார்.

தினமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 24, 2020 10:52 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு




இந்த வார சினி துளிகள் Mஇந்த வார சினி துளிகள் Uஇந்த வார சினி துளிகள் Tஇந்த வார சினி துளிகள் Hஇந்த வார சினி துளிகள் Uஇந்த வார சினி துளிகள் Mஇந்த வார சினி துளிகள் Oஇந்த வார சினி துளிகள் Hஇந்த வார சினி துளிகள் Aஇந்த வார சினி துளிகள் Mஇந்த வார சினி துளிகள் Eஇந்த வார சினி துளிகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 11:03 pm

இந்த வார சினி துளிகள் NTLRG_20190914175709069921
-
தலைவி படத்திற்கு இசையமைக்கும், ஜி.வி.பிரகாஷ்,
ஜெயலலிதா முன்பு பாடிய, ‘சூப்பர் ஹிட்’ பாடல் ஒன்றை,
‘ரீ-மிக்ஸ்’ செய்கிறார்.
-
-----------------------------------
மூடர் கூடம் படத்தை இயக்கிய இயக்குனர் நவீன்
கதாநாயகனாக நடிக்கும் அலாவுதீனின் அற்புத
கேமரா படத்தில் நடிகை ஆனந்தி நாயகியாக
நடிக்கிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 11:04 pm

இந்த வார சினி துளிகள் Jka6qOQNTbmNbJoTj7zO+download
-
ரஜினியுடன், காலா படத்தில் நடித்து விட்டு,
தற்போது அஜீத்துடன், வலிமை படத்தில் நடித்து
வருகிறார், ஹூமா குரோஷி.

‘காஜல்அகர்வால், தமன்னா, ஹன்சிகா போன்ற
மும்பை நடிகைகளின் மார்க்கெட் ஆட்டம்
கண்டிருப்பதால், அடுத்தபடியாக, கோலிவுட்டை
கலக்கப்போகிற மும்பை நடிகை நான் தான்…’
என்று, மார்தட்டி வருகிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 25, 2020 7:25 am

இந்த வார சினி துளிகள் 16-1479269691-subbulakshmi-gauthami355-1520927766

நடிகை கவுதமி தனது மகள் சுப்புலட்சுமியை,
சினிமாவில் இறக்கி விட, சரியான கம்பெனியை
தேடி வருகிறார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 25, 2020 7:33 am

இந்த வார சினி துளிகள் B3-jpg
-
சினிமா மார்க்கெட், ஆட்டம் கண்டபோதும்,
பூனம் பாஜ்வாவின், ‘சோஷியல் மீடியா மார்க்கெட்’
எகிறி நிற்கிறது.

அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு
நடிக்க வாய்ப்பு தேடுகிறாராம்
-

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக