புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறப்புரிமை சிக்கலை கிளப்பும் டிரம்ப்: ஒபாமாவை போல் தடைகளை தகர்ப்பார் கமலா ஹாரிஸ்!
Page 1 of 1 •
-
வாஷிங்டன்:
முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கடந்த 2008ம் ஆண்டு
இதேபோன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது,
குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், 'அமெரிக்காவில்
பிறந்தவர்தான் அதிபராக வேண்டும்' என, சர்ச்சையை கிளப்பினர்.
இப்போது கமலா ஹாரிஸுக்கும் இதே சிக்கலை உண்டாக்க
முயல்கின்றனர்.
கடந்த 2008ம் ஆண்டு அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமாவை
வீழ்த்தும் திட்டத்தில் அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை
என்று குடியரசுக் கட்சியினர் புகாரை எழுப்பினர்.
ஒபாமா தனது பிறப்புச்சான்றிதழை வெளியிட்டபோதிலும்,
'அவர் ஹவாய் மாநிலத்தில் பிறக்கவில்லை, கென்யாவில்
பிறந்தவர்; இந்தோனேசியாவில் பிறந்தவர்' என, சர்ச்சையைக்
கிளப்பினர். ஆனால், அனைத்தையும் முறியடித்து அதிபர் தேர்தலில்
ஒபாமா வெற்றி பெற்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில்
துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தை
பூர்வீகமாகக் கொண்ட துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்
ஜமைக்காவைச் சேர்ந்த தந்தைக்கும், இந்தியாவைச் சேர்ந்த தாய்க்கும்
பிறந்தவர்.
இயல்பிலேயே அவர் அமெரிக்கர் இல்லாவிட்டாலும் அமெரிக்காவில்
பிறந்தவர் என்ற முறையில் அவர் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றவர்.
இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல்
தேர்தலில் கமலா ஹாரிசை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்
ஜான் ஈஸ்ட்மேன்.
ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்
அறிவிக்கப்பட்டபின், ஜான் ஈஸ்ட்மேன் ஒரு நாளேட்டில் கமலா ஹாரிஸ்
குறித்து கட்டுரை எழுதியுள்ளார்.
அதில், 'அமெரிக்க அரசியலமைப்புச் சட்டப்படி அதிபராகவோ,
துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவர் கண்டிப்பாக அமெரிக்கராக
இருக்க வேண்டும். ஆனால், துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும்
கமலா ஹாரிசின் பிறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன.
துணை அதிபர் பதிவிக்கு தகுதியானவரா' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.
-
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கிடம்
கூறுகையில், ''கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளருக்கான தகுதியைப்
பெறவில்லை என்பதை இப்போது தான் கேள்விப்பட்டேன்.
மிகவும் திறமையான வழக்கறிஞர் ஒருவர் கமலா ஹாரிஸ் பிறப்பு குறித்த
விஷயங்களை எழுதியுள்ளார். அது உண்மையா என, எனக்குத் தெரியாது.
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக ஒருவரைத் தேர்வு செய்யும் முன்
அவரின் தகுதி குறித்த விவரங்களை ஆய்வு செய்து ஜனநாயகக் கட்சியினர்
தேர்வு செய்திருக்கலாம்.
பலரும் கமலா ஹாரிஸ் பிறப்பால் அமெரிக்கர் இல்லை எனக் கூறுகிறார்கள்'
எனத் தெரிவித்தார்.
உண்மையில் கமஹா ஹாரிஸின் தந்தை டொனால்ட் ஹாரிஸ்
ஜமைக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர். தாய்
ஷியாமலா ஹாரிஸ் இந்தியாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
கடந்த 1964ம் ஆண்டு அக்., 20ம் தேதி கலிபோர்னியாவில் உள்ள ஒக்லாந்தில்
கமஹா ஹாரிஸ் பிறந்தார். அவர் பிறப்பால் இயல்பிலேயே அமெரிக்கர்
இல்லாவிட்டாலும் அமெரிக்காவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் பிரச்சார நிதிக்குழுவின் உறுப்பினர்
அஜய் புடோரியா கூறுகையில், 'கமலா ஹாரிஸ் கலிபோர்னியாவின்
ஒக்லாந்தில் பிறந்தவர். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 2வது
பிரிவின்படி அதிபராக ஒருவர் வர வேண்டுமானால் அமெரிக்கராக இருக்க
வேண்டும்.
ஆனால், 1787ம் ஆண்டுக்குப்பின் அமெரிக்காவில் பிறந்து குடியுரிமை இருந்தால்
போதுமானது. கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் பிறந்த அமெரிக்கர்.
இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவர் தகுதி குறித்து எதுவும் பேசத்
தேவையில்லை. இதுபோன்ற பிறப்புரிமை குறித்து சர்ச்சைகளை குடியரசுக்
கட்சியினர்தான் எழுப்புவார்கள்.
நாட்டுக்கு டிரம்ப் அவமானத்தை தேடித் தருகிறார்' எனத் தெரிவித்தார்.
---------------------------
தினமலர்
- GuestGuest
பிறப்புரிமை சிக்கலை கிளப்பும் டிரம்ப்: ஒபாமாவை போல் தடைகளை தகர்ப்பார் கமலா ஹாரிஸ்! wrote:
ஊடக .............. என்பது இதுதானோ?
ட்ரம்ப் இதுவரை இதுபற்றி தனிப்பட்ட எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.அவரின் கருத்து இதுதான்....................
‘கமலா ஹாரீஸ் குடியுரிமை குறித்து கூறப்படும் கருத்து சரியா… தவறா என்று தெரியாது. கமலாவை வேட்பாளராக அறிவிக்கும் முன் அக்கட்சியினர் செக் பண்ணியிருப்பார்கள் என நினைக்கிறேன். '
(NYTimes)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|