புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.
Page 1 of 1 •
இரண்டாம் உலகப்போரின் ஆரம்பத்தில், இந்தியர்கள்,
பிரிட்டனுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இந்தியர்களின்
ஒத்துழைப்பை பெற, ஆகஸ்ட் அறிக்கையை, 1940, ஆக.,
8ல் வெளியிட்டார், அப்போதைய வைசிராய், லின்லித்கோ
‘இந்திய அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய
வேண்டும்…’ என, காந்திஜியை கேட்டுக் கொண்டது,
காங்கிரஸ். அதற்காக, இந்திய மக்கள் அனைவரையும்
பங்கேற்கும் வகையில், ஒரு இயக்கம் உருவானது.
அதுவே, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம்
இரண்டாம் உலகப் போருக்கு பின், இங்கிலாந்து
அரசியலில் மாற்றம் ஏற்பட்டது. பிரிட்டனில் நடைபெற்ற
பொது தேர்தலில் தொழிற் கட்சி வெற்றியடைந்தது
தொழிற் கட்சி வேட்பாளர், கிளமண்ட் அட்லி,
இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்றார். இந்திய
அரசியல் நிலையை ஆராய, அமைச்சரவை துாது குழுவை
இந்தியாவிற்கு அனுப்பினார்
இந்தியர்கள் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான
பணியை துரிதப்படுத்தவே, அமைச்சரவை துாதுக்குழு
இந்தியாவிற்கு வந்தது
ஜவகர்லால் நேருவை, 1946, ஆக., 12ல், இடைக்கால
அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்,
வைஸ்ராய் வேவல்பிரபு
இங்கிலாந்து பிரதமர், அட்லி தான், அந்த அதிசயத்தை
செய்தவர். ‘1948, ஜூன் 1ம் தேதிக்குள், பிரிட்டிஷ் அரசு,
இந்தியாவிற்கு அதிகார மாற்றம் செய்து விடும்…’ என்று
அறிவித்தார்
வரலாற்று சிறப்பு மிக்க, அட்லி அறிக்கை, 1947, பிப்., 20ல்
வெளியானது
அட்லி பிரபுவின் அறிக்கை வெளியான பிறகு, இந்தியாவில்
பதற்றம் அதிகரித்தது. இந்த சூழ்நிலையில்,
இந்திய வைஸ்ராயாக, 1947, மார்ச் 24ல் பதவியேற்றார்,
மவுண்ட்பேட்டன் பிரபு
நிலைமையை சமாளிக்க, முதலில், நேருவையும்,
படேலையும் சந்தித்து பேசியவர், ‘இந்திய அரசியல் மற்றும்
இனச்சிக்கல் தீர வேண்டுமானால், இந்தியாவை பிரிவினை
செய்வதை தவிர வேறு வழியில்லை…’ என கூறினார்,
மவுண்ட் பேட்டன் பிரபு
மவுண்ட்பேட்டன், கடைசியாக ஒரு, ‘செக்’ வைத்தார்.
‘இந்திய அரசியல் கட்சிகள், சமாதானமான முறையில்,
அரசியல் பிரச்னைக்கு தீர்வு கண்டால், அதிகார மாற்றம்,
1948, ஜூனுக்கு பதிலாக, 1947, ஆகஸ்ட் 14 நள்ளிரவில்
வழங்கப்படும்…’ என்பதே அது
இந்திய பிரிவினை முடிவானதும், பிரிட்டிஷ்
பாராளுமன்றத்தில், ஜூலை 4, 1947ல் நிறைவேறியது
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு டொமினியன்கள்,
1947, ஆகஸ்ட் 15ம் நாளில் உருவாகின. ஆகஸ்ட் 14 – 15
நள்ளிரவில், இந்தியாவிற்கு வெளிச்சம் கிடைத்தது.
ஆம், பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியாவில் முடிவுக்கு வந்தது
யூனியன் ஜாக் பறந்த கொடி மரத்தில், அசோக சக்கரம்
பொறித்த மூவர்ண இந்திய சுதந்திர கொடியை பறக்க
விட்டார், மவுண்ட் பேட்டன் பிரபு.
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர்,
ஒரு ஆங்கிலேயரே.
-
--------------------------------
விஜயா பதிப்பகம், ச.தனம் எழுதிய, ‘இந்திய விடுதலை
போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:
நன்றி:
நடுத்தெரு நாராயணன்-திண்ணை, வாரமலர்

1947 ஆகஸ்ட் மாதம் 14ம் நாள் நள்ளிரவு இந்தியாவின்
புதிய அரசு பதவியேற்றது. இது, வைஸ்ராய் மவுண்ட்பேட்டன்
தங்கியிருந்த மாளிகையில் நடைபெற்றது.
அங்கிருந்த மைய மண்டபத்தில் இந்தியாவின் புதிய தேசியக்கொடி
ஏற்றப்பட்டது.
மறுநாள் ஆகஸ்ட் 15. டெல்லியில் உள்ள செங்கோட்டைக் கொத்தளத்தில்
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை
ஏற்றினார்.
-முத்தாரம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நல்லதொரு தகவல்
நன்றி ஐயா
நன்றி ஐயா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1