புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
91 Posts - 61%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
1 Post - 1%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
283 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
19 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Page 34 of 61 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 47 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 29, 2020 12:56 am

சக்தி18 wrote:இடனறிதல் அல்லது இடம் அறிதல் எது சரி,
(1)தமிழ் அறிவு குறைந்தவன் என்பதால்  தெரிந்து கொள்ள விருப்பம்.
(2)இடன் அறிதல் என்றால் இடம் அறிந்து செய்தல் என்றாலும், திருக்குறளை திருத்த வேண்டாமே!
(3)இடன் எனவும் இடனறிதல் என்றும் திருக்குறளில் வேறு பாடல்களிலும் வருகிறது. சில இடங்களில் இடம் எனவும் வேறு சில இடங்களில் காலம் அறிந்து எனவும் பொருள் கொள்ளப்படுகிறது.
(4)இந்தச் சொல் பரிபாடலிலும் காணப்படுகிறது.
(5)எனவே இடன்+அறிதல் - இடனறிதல் சரியானதே.
(6) அதிகாரமாக பிரிக்கப்படாத காலத்தில் இருந்த திருக்குறள்.
(7)(ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட.....ஓலையில் புள்ளி வைப்பதில்லை)
[You must be registered and logged in to see this image.]
[7] (விசைப்பலகை புள்ளி வைக்க மறந்தது...விசைப்பலகையின் குற்றமே!)
[You must be registered and logged in to see this link.]
29.08.2020
(1) தமிழ் அறிவு குறைந்தவன் என்பதால்  தெரிந்து கொள்ள விருப்பம்.
நீங்கள் எழுதியிருக்கிறதை படித்துப் பார்த்ததில் ஒன்று தெரிந்துகொண்டேன். உங்களுக்கு அவையடக்கம் உள்ளதைத்தான். தமிழ் அறிவு இருந்தும் இப்படி சொல்கிறீர்களே, அதைத்தான் சொல்கிறேன்.
(2)இடன் அறிதல் என்றால் இடம் அறிந்து செய்தல் என்றாலும், திருக்குறளை திருத்த வேண்டாமே!
(5)எனவே இடன்+அறிதல் - இடனறிதல் சரியானதே.

இடன் அறிதல் என்பதை நான் திருத்தச் சொல்லவில்லையே. இது சரிதானே. ஆனால் நாம் திருக்குறளைப் பற்றி எழுதும்போது "இடன் அறிதல்" என்று எழுதினால் படிப்பவர்கள், "என்ன இது இடன் என்பது தெரியாத வார்த்தையாக இருக்கிறதே" என்று குழம்புவார்கள். மற்றவர்கள் திருக்குறள் தெரிந்துகொள்ளட்டும் என்று எழுதும்போது "இடம் அறிதல்" என்று எளிமையான முறையில் எழுதினால், புரிதலுக்கு கடினமாக இருக்காது. இலக்கண முறைப்படி எழுதினால் படிப்பதில் ஆர்வம் இருக்காது.
நான் இதுவரை 264 திருக்குறள் வரை பதவுரை, பொருளோடு அனுப்பி பாராட்டுக்களையும் பெற்றுள்ளேன். தமிழ் இலக்கியங்களை இதே போல் அனுப்புங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அனுமதித்தால், 264வது குறளை அனுப்பிவைக்கிறேன்.
(3)இடன் எனவும் இடனறிதல் என்றும் திருக்குறளில் வேறு பாடல்களிலும் வருகிறது.
(4) இந்தச் சொல் பரிபாடலிலும் காணப்படுகிறது.

இது எனக்குத் தெரியாது.
(5) அதிகாரமாக பிரிக்கப்படாத காலத்தில் இருந்த திருக்குறள்.
(6) (ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட.....ஓலையில் புள்ளி வைப்பதில்லை)

அதிகாரம் பிரிக்கப்படாத காலம், ஓலைச்சுவடி காலம். 2020க்கு வாருங்கள்.
[7] (விசைப்பலகை புள்ளி வைக்க மறந்தது... விசைப்பலகையின் குற்றமே!)
விசைப்பலகை தானாக இயங்குவதில்லை.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 10:46 am

heezulia wrote:28.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:நன்றி பேபி
நீங்கள் சுட்டிக் காட்டிய பிழை முக்கியமான ஒன்று நன்றி
இதை திருத்தி விடுகிறேன்.
 
இதற்கெல்லாம் நன்றி தேவையா? ஏதோ நான் பார்த்ததை சொன்னேன். அவ்வளவுதானே.
இன்னொன்று, நான் தப்பு சொன்னதற்கு நீங்கள் கோபப்படுவீர்களோ என்று நினைத்துக்கொண்டேதான் எல்லாவற்றையும் குறிப்பிட்டுச் சொன்னேன். நல்லவேளை, நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை.
 
பேபி
[You must be registered and logged in to see this link.]
இந்த குறள் பதிவு சாதாரண ஒன்றில்லை.
எனவே இதில் பிழை இருக்கக் கூடாது என்று நான் எண்ணுகிறேன், ஆதலால் பிழை சுட்டிக் காட்டியதில் தவறில்லை.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 10:53 am

heezulia wrote:28.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:
heezulia wrote:27.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:2 .பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-501   
2. பொருட்பால் - 2. 1. அரசியல் - 2. 1. 13. 51. தெரிந்து தெளிதல்
பேபி
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
இதை தான் தெளிவுபடுத்தி பதிந்தேன்
இதுவும் தப்பாகுமோ? தெரியவில்லை
[You must be registered and logged in to see this link.]
இதில் பாருங்கள்,
பொருட்பால் - 1. அரசியல் - அதிகாரம் 51. தெரிந்து தெளிதல்
பொருட்பாலில் முதல் இயல் அரசியல்.  இதில் 51ஆவது அதிகாரம் தெரிந்து தெளிதல் என்றுதான்  குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் இதை பார்த்து தெரிந்து தெளிந்தேன்.

நீங்கள் அதிகாரம் எண் போடாமல், இயல் எண் போட்டிருக்கீர்களே என்று சொன்னேன். சரி, உங்களுக்கு எது இலகுவாக இருக்கிறதோ அதையே பின்பற்றுங்கள். 1137 குறள்களை முடித்து விட்டீர்களே. இனிமேல் அதிகாரம் எண் போட்டு தொடர்ந்தீர்களென்றால், படிப்பவர்கள் குழம்பிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

பேபி
[You must be registered and logged in to see this link.]
அதிகாரம் முதலில் பிரிக்காமல் தான் எழுப்பட்டுள்ளது .
அதை தான் நானும் பின் பற்றினேன் பேபி நீங்கள்
கீழ்க் கண்ட பதிவை கவனியுங்கள்
[You must be registered and logged in to see this image.]

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 29, 2020 11:11 am

பொதுவாக இந்த திரியில் மறுமொழி விடுபவர்கள் மிகவும் குறைவு.

அதற்கு நேர்மாறாக சில அறிவுபூர்வ அலசல்கள். மகிழ்ச்சியாக உள்ளது.

பங்கு கொண்டு சிறப்பிக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 11:18 am

T.N.Balasubramanian wrote:பழ மு அவர்கள் அதிகாரத்தை வெறுப்பவராக இருக்கலாம்.
அதனால்தான் போடவில்லையோ என்னவோ?

ரமணியன் 
[You must be registered and logged in to see this link.]
மில்லில் அதிகாரியாகவே இருந்து இருந்து உண்மையில் அதிகாரத்தின் மேல் வெறுப்பு தான் ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 11:21 am

சக்தி18 wrote:இடனறிதல் அல்லது இடம் அறிதல் எது சரி, தமிழ் அறிவு குறைந்தவன் என்பதால் தெரிந்து கொள்ள விருப்பம்.
இடன் அறிதல் என்றால் இடம் அறிந்து செய்தல் என்றாலும்,திருக்குறளை திருத்த வேண்டாமே!
இடன் எனவும் இடனறிதல் என்றும் திருக்குறளில் வேறு பாடல்களிலும் வருகிறது.சில இடங்களில் இடம் எனவும் வேறு சில இடங்களில் காலம் அறிந்து எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. இந்தச் சொல் பரிபாடலிலும் காணப்படுகிறது.

எனவே இடன்+அறிதல் - இடனறிதல் சரியானதே.

அதிகாரமாக பிரிக்கப்படாத காலத்தில் இருந்த திருக்குறள்.(ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட.....ஓலையில் புள்ளி வைப்பதில்லை)

[You must be registered and logged in to see this image.]

(விசைப்பலகை புள்ளி வைக்க மறந்தது...விசைப்பலகையின் குற்றமே!)
[You must be registered and logged in to see this link.]
சக்தி மிக்க நன்றி உங்கள் விளக்கம்
நீங்கள் பல விசங்களை ஆராய்ந்தறிந்து விளக்கம் கூறுகிறீர்கள்.
நன்றி சக்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 11:24 am

T.N.Balasubramanian wrote:
பொதுவாக இந்த திரியில் மறுமொழி விடுபவர்கள் மிகவும் குறைவு.

அதற்கு நேர்மாறாக சில அறிவுபூர்வ அலசல்கள். மகிழ்ச்சியாக உள்ளது.

பங்கு கொண்டு சிறப்பிக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

ரமணியன் 
[You must be registered and logged in to see this link.]
உண்மையில் இதுநாள் வரை இதைத் தான் எதிர்பார்த்தேன் ஐயா.
அனைவருக்கும் நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 11:36 am

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1138

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நிறையரியர் மன்னளிய ரென்னாது காம
மறையிறந்து மன்று படும்

வாசிக்க
நிறை அரியர், மன் அளியர் என்னாது, காமம் மறை இறந்து மன்று படும்.

தெளிவுரை
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று
கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!

[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 29, 2020 11:52 am

29.08.2020
பழ.முத்துராமலிங்கம்  wrote:இந்த குறள் பதிவு சாதாரண ஒன்றில்லை. எனவே இதில் பிழை இருக்கக் கூடாது என்று நான் எண்ணுகிறேன், ஆதலால் பிழை சுட்டிக் காட்டியதில் தவறில்லை.
 
பிழை சுட்டிக்காட்டாமல் இருந்தால்தான் தவறு. இதற்காக நன்றி தேவையா என்றுதான் கேட்டேன். தவறு கண்டுபிடிப்பவர்களின் கடமையல்லவா. இதைத்தான் சொன்னேன்.

பேபி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 12:02 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1139

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அறிகிலார் எல்லாரும் என்றேயென் காம
மறுகின் மறுகு மருண்டு

வாசிக்க
எல்லாரும் அறிகிலார் என்று, என் காமம் மறுகில் மருண்டு மறுகும்.

தெளிவுரை
அமைதியாய் இருந்ததால் எல்லாரும் அறியவில்லை என்று கருதி
என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 34 of 61 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 47 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக