புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:27 pm

» Boostline Keto ACV Gummies Reviews
by cariegutierez Today at 6:35 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 6:08 pm

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:54 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Today at 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 12:17 pm

» கருத்துப்படம் 14/04/2024
by mohamed nizamudeen Today at 11:51 am

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Today at 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Today at 7:59 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 4:59 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:31 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 am

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Yesterday at 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Yesterday at 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Yesterday at 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Yesterday at 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Yesterday at 6:50 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by ayyasamy ram Fri Apr 12, 2024 10:32 am

» இணைய தள கலாட்டா
by ayyasamy ram Fri Apr 12, 2024 8:32 am

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by ayyasamy ram Fri Apr 12, 2024 7:24 am

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by ayyasamy ram Fri Apr 12, 2024 7:19 am

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by ayyasamy ram Fri Apr 12, 2024 7:17 am

» கட்டுக்கடங்காத கூட்டம்..! அபுதாபி இந்து கோவிலில் முன்பதிவு முறை அறிமுகம்..!
by ayyasamy ram Fri Apr 12, 2024 7:10 am

» ’கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by ayyasamy ram Fri Apr 12, 2024 7:06 am

» மும்பை அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி..!
by ayyasamy ram Fri Apr 12, 2024 7:01 am

» இதுதான் சின்னச்சின்ன ஆசையா?
by ayyasamy ram Thu Apr 11, 2024 3:17 pm

» கட்டில் ரொம்ப சிம்பிளா இருக்கணும்..!
by ayyasamy ram Thu Apr 11, 2024 10:16 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Apr 11, 2024 9:11 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Thu Apr 11, 2024 9:10 am

» புருசன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வந்தா...
by ayyasamy ram Wed Apr 10, 2024 6:38 pm

» வீழ்ந்த இடத்தில் தேடிப்பார்! – வலையில் வசீகரித்தவை
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:14 pm

» சுய சமாதானம்!- வலையில் வசீகரித்தவை
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:13 pm

» புருஷன் பொண்டாட்டி ஜோடியா செக் அப்- 20% தள்ளுபடி – வலையில் வசீகரித்தவை
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:12 pm

» பதில்கள் இருவகை! – வலையில் வசீகரித்தவை
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:11 pm

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:09 pm

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:08 pm

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:08 pm

» சின்ன சப்ஜா விதைகளில் பெரிய நன்மைகள்!
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:06 pm

» மாலை நடைப் பயிற்சியின் 6 அற்புத நன்மைகள்!
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:05 pm

» எலுமிச்சை சாறு – சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை Poll_c10அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை Poll_m10அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை Poll_c10 
74 Posts - 42%
ayyasamy ram

69 Posts - 39%
Dr.S.Soundarapandian

15 Posts - 9%
mohamed nizamudeen

7 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 2%
sugumaran

manikavi

2 Posts - 1%
Kavithas
அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை Poll_c10அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை Poll_m10அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை Poll_c10 
1 Post - 1%
prajai

tamilan_prabha

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை Poll_c10அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை Poll_m10அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை Poll_c10 
182 Posts - 44%

141 Posts - 34%

52 Posts - 13%

16 Posts - 4%

14 Posts - 3%

3 Posts - 1%
cordiac
அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை Poll_c10அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை Poll_m10அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை Poll_c10 
2 Posts - 0%

Abiraj_26

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81850
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 11, 2020 6:55 am

பீஜிங்:
ஹாங்காங்கில் அரசியல் சுதந்திரத்தை குறைக்கும் நடவடிக்கையில்
ஈடுபட்ட 11 பேருக்கு அமெரிக்கா தடை விதித்த நிலையில், அதற்கு
பதிலடியாக அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீன
அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று, வர்த்தகம் என அமெரிக்கா - சீனா
இடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்று பரவ சீனா தான் காரணம் என அதிபர் டிரம்ப்
தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார்.

இருநாடுகளிடையேயான தூதரக ரீதியான உறவும் மிகவும்
மோசமடைந்து வருகிறது. இதனிடையே ஹாங்காங்கில்
ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்கும் வகையில் கடந்த ஜூன்
மாதம் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியது

மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகாரத்தை எதிர்த்து
ஜனநாயக வழியில் போராடுவோரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்
கீழ் கைது செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று, ஹாங்காங் தலைமை நிர்வாகி
கேரி லாம் உள்ளிட்டோருக்கு தடை விதிக்கும் உத்தரவில் அதிபர்
டிரம்ப் கையெழுத்திட்டார். தடை விதிக்கப்பட்ட நபர்களுக்கு
சொந்தமாக அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள் முடக்கப்படுவதுடன்,
வர்த்தக ரீதியில் தொடர்பில் இருக்கும் அமெரிக்கர்கள் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்.

அமெரிக்காவின் தவறான நடத்தைக்கு பதிலளிக்கும் விதமாக,
ஹாங்காங் தொடர்பான பிரச்சினைகளில் மோசமாக நடந்து கொண்ட
தனிநபர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க சீனா முடிவு
செய்துள்ளது' என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்
ஜாவோ லிஜியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆனால் எந்த மாதிரியான தடை என்பது குறித்து லிஜியன் கூறவில்லை.
சீனா தடை விதித்துள்ள நபர்களில், அமெரிக்க மேல்சபை எம்.பிக்களான
டெட் க்ரூஸ், மார்கோ ரூபியோ, டாம் காட்டன், ஜோஷ் ஹவ்லி மற்றும்
பாட் டூமி மற்றும் பிரதிநிதி கிறிஸ் ஸ்மித், லாப நோக்கமற்ற மற்றும்
மனித உரிமை குழுக்களை சேர்ந்தவர்களும் அடங்குவர். கடந்த மாதம்,
உய்க்குர் முஸ்லீம்கள் விவகாரத்தில் சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா
அபராதம் விதித்த நிலையில், குரூஸ், ரூபியோ, ஸ்மித் மற்றும் பிற
அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக சீனா தடைகளை அறிவித்தது.

சீனாவின் சமீபத்திய நடவடிக்கையானது, அமெரிக்காவை
தலைமையிடமாக கொண்ட அரசு சாரா நிறுவனங்களின் தலைவர்களுக்கு
எதிரானது ஆகும். அவை, ஜனநாயகத்திற்கான தேசிய எண்டோமென்ட்,
சர்வதேச விவகாரங்களுக்கான தேசிய ஜனநாயக நிறுவனம், சர்வதேச
குடியரசுக் கழகம், சுதந்திர இல்லம் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு
ஆகிய ஐந்து அமைப்புகள் ஆகும்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக