புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
56 Posts - 64%
heezulia
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
3 Posts - 3%
Guna.D
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
56 Posts - 66%
heezulia
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
2 Posts - 2%
Guna.D
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_m10அமிதாப் பச்சன் சொன்னது: Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமிதாப் பச்சன் சொன்னது:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 6 Aug 2020 - 14:55

எனது வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான்
இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம்
செய்தேன்.

எனக்கு அருகில் இருந்த பயணி, ஒரு சாதாரண சட்டை,
பேண்ட் அணிந்து அமர்ந்திருந்தார்.

வயதான மனிதர், நடுத்தர வர்க்கம்,
நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார்.

நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு
கொண்டார்கள்.

என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி
கை கொடுத்தனர்.

ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும்
இல்லை. என்னை கண்டு கொள்ளவும் இல்லை.

ஒருவேளை, அவர் நாளிதழை உன்னிப்பாக படித்துக்
கொண்டிருந்ததால், என்னை கவனிக்கவில்லையோ என
எண்ணினேன்.

தேநீர் வழங்கப்பட்ட போது, ​​அமைதியாக அதை எடுத்து,
ரசித்து பருக ஆரம்பித்தார்.

என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா?

அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா?

என்னால் பொருத்து கொள்ள முடியாமல்,அவருடன் ஒரு
உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை
பார்த்து சிரித்தேன்.

அந்த மனிதரும் புன்னகை செய்து, ‘ஹலோ’ என்று
சொன்னார்.

நாங்கள் பேச ஆரம்பித்தோம்.
சமூகம்,
பொருளாதாரம்,
அரசியல்,
என்று பல விஷயங்களை பற்றி பேசினோம்.

அவரின் பேச்சில், ஒரு லயிப்பும் ஈர்ப்பும், தேர்ந்த ஒரு
நேர்த்தியும் இருந்ததை நான் உணர்ந்தேன்.

சினிமா மற்றும் திரைப் படங்கள் சம்பந்தமான
விஷயங்களை நான் வேண்டுமென்றே கொண்டு வந்தேன்.

நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பீர்களா என வினவினேன்.

ஓ, மிக சில. பல ஆண்டுகளுக்கு முன்பு நான்
பார்த்திருக்கிறேன் என அந்த மனிதர் பதிலளித்தார்.

நான் திரைப்பட துறையில் தான் இருக்கிறேன் என்று
குறிப்பிட்டேன்.

அப்படியா? ரொம்ப நல்லது.
நீங்கள் அந்த துறையில் என்ன செய்கிறீர்கள் என கேட்டார்.

நான் ஒரு நடிகர் என பதிலளித்தேன்.

அவரிடமிருந்து எந்த வித சலனமும் இல்லை.

அதன் பின் நாங்கள் இறங்கி வெளியேறும் போது,

உங்களுடன் பயணம் செய்தது மிக்க மகிழ்ச்சி.
நல்லது,
என் பெயர் அமிதாப் பச்சன் என்றேன்.

அந்த மனிதரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே,
உங்களை சந்தித்த இந்த நாள்,
நல்ல நாளாக இருக்கட்டும் என கூறி:

என் பெயர்: JRD டாட்டா.

மோட்டார் தொழில் செய்கிறேன் என்றார் பணிவுடன
நான் விக்கித்து நின்று விட்டேன்.

அன்றுதான் நான் கற்றுக் கொண்டேன் பணிவை பற்றி.

பேரையும், புகழையும் வைத்து,
நாம் தான் பெரிய ஆள், என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால், நம்மை விட வசதியிலும்,
அறிவிலும், படிப்பிலும் உயர்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.

எப்போதுமே பணிவாய் பேசுங்கள்.

நல்ல நடத்தை, பண்பு என்பது அறிவை விட மேலானது.

வாழ்க்கையில் பல கால கட்டங்களில், அறிவு,
பணிவிடம் தோற்றுப் போய் உள்ளது.

பணிவும் நல்ல நடத்தையும்,
எல்லா இடத்திலும் வென்றுள்ளது.


எந்த சூழ்நிலையிலும்,
பணிவுடனும், அடக்கத்துடனும் நடந்து கொள்ளுங்கள்
-

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu 6 Aug 2020 - 18:35

அமிதாப் பச்சன் சொன்னது: 3838410834 அமிதாப் பச்சன் சொன்னது: 3838410834 அமிதாப் பச்சன் சொன்னது: 3838410834



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக