புதிய பதிவுகள்
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 7:58 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 7:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:06 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:04 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 3:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 3:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 3:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:07 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:44 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 9:15 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 5:11 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 12:37 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
Page 10 of 79 •
Page 10 of 79 • 1 ... 6 ... 9, 10, 11 ... 44 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4853
இணைந்தது : 02/12/2017
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
![இளையராஜா பாடல்கள் - Page 10 J2B0G79FTCtBrmNx1pha+annakkili](https://www.filepicker.io/api/file/J2B0G79FTCtBrmNx1pha+annakkili.jpg)
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4853
இணைந்தது : 02/12/2017
07.09.2020
26. உதிரிப்பூக்கள் 1979
1. ஏ .......... இந்த பூங்காற்று தாலாட்ட - இளையராஜா
2. அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே - ஜானகி
3. அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே - ஜென்ஸி
4. கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு - ஷைலஜா
5. நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய் - ஜானகி
6. போடா போடா பொக்க எள்ளு காட்டுக்கு தெக்க - ஜானகி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4853
இணைந்தது : 02/12/2017
07.09.2020
27 வெற்றிக்கு ஒருவன் 1979
1. ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ - TMS
2. யார் மாமனோ ஜோடியோ என் வாழ்க்கயில் - ஜானகி
3. தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி - ஜானகி & TMS
4. முத்தமிழ் சரமே இளங்கொடி மலரே - ஜானகி & TMS

1980
ஒரே முத்தம்
1. ராஜாபொண்ணு அடி வாடியம்மா [ம] - P ஜெயசந்திரன்
2. ராஜாபொண்ணு ஆதி வாடியம்மா [சோ] - P ஜெயசந்திரன்
3. பாவையர்கள் மான்போலே காவிரியின் - P ஜெயசந்திரன்
4. ஆத்தங்கரையில் ஒரு சின்ன ரோசா - சுசீலா & ஜெயசந்திரன்

2. சூலம் 1980
1. பெண் மானம் காக்கும் எங்கள் சூலம் - ஜானகி குழுவினர்
2. நான் தேவதை தேவதை வாழ்வதே தேவலோகம் தெரியுமா - ஜானகி
3. நீ சிகப்பு நான் கருப்பு ஊரெல்லாம் ஓமலிப்பு - ஜானகி
4. பூனைக்கண்ணி ஜூலி அடி - மலேசியா வாசுதேவன்

3. ஆயிரம் வாசல் இதயம் 1980
1. மகாராணி உன்னைத் தேடி வரும் நேரமே - ஜானகி, ஜெயசந்திரன்
2. ஏ ............ என்னாச வாழகுருத்தே நீ இப்போ எங்கே - மலேசியா வாசுதேவன் & ஷைலஜா
3. கிச்சு கிச்சு தாம்பாளம் கியா கியா தாம்பாளம் - ஜானகி
4. ஜெயிப்பேன் ஜெயிப்பேன் சபதம் சபதம் - வாணி ஜெயராம்
5. மனதார காதலித்தால் [Bit song] - இளையராஜா

10.09.2020
4. கிராமத்து அத்தியாயம் 1980
1. ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது - ஜானகி & மலேசியா வாசுதேவன்
2. ஊதக்காத்து வீசயிலே குயிலு கூவயிலே - ஜானகி & ஜெயசந்திரன்
3. பூவே இது பூஜைக்காலமே இளம் பூவை ராகம் - சசிரேகா
4. வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன் - SPB

5. இதயத்தில் ஓர் இடம் 1980
1. மணப்பாற சந்தையில மாடு புடிக்க போன மச்சான் - LR ஈஸ்வரி
2. காவேரி கங்கைக்கு மேலே கன்னியர்கள் சங்கீதம் - ஷைலஜா & ஜெயச்சந்திரன்
3. காலங்கள் மழைக்காலங்கள் புது காலங்கள் - ஜானகி & மலேசியா வாசுதேவன்
4. மாணிக்கம் வைரங்கள் முல்லைப்பூ பிள்ளைகள் - ஜேசுதாஸ் & குழு

6. கண்ணில் தெரியும் கதைகள் 1980
இந்த படத்லவுள்ள ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொருதத்தர் ம்யூஸிக் போட்டிருக்காங்க. பின்னணி இசையும், "நானொரு பொன்னோவியம் கண்டேன்" பாட்டும் இளையராஜாவோடது.
1. நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே – சுசீலா, ஜானகி, SPB
2. நான் ஒன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே – ஜிக்கி, வாணி ஜெயராம், SPB
3. நான் பார்த்த ரதிதேவி எங்கே நான் கேட்ட புதுப்பாடல் எங்கே – AL ராகவன்
4. வேட்டைக்காரன் மலையிலே ஒரு காட்டு யானை – TMS
5. ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு – சசிரேகா & ஷைலஜா

7. நதியைத் தேடி வந்த கடல் 1980
1. தவிக்குது தயங்குது ஒரு மனது - ஷைலஜா & ஜெயசந்திரன்
2. பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள் - ஷைலஜா
3. எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன் - சுசீலா & SPB
4. வராத காலங்கள் வந்த பொன்னாளம்மா - சுசீலா

8. ரிஷிமூலம் 1980
1. ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் - TMS
2. மழை வருவது மயிலுக்கு தெரியும்- ஜானகி
3. நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது - ஜெயசந்திரன்
4. நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத - சுசீலா & TMS
5. வாடா என் ராஜா கண்ணா வாடாத ரோஜாபூவே - ஷைலஜா

- Sponsored content
Page 10 of 79 • 1 ... 6 ... 9, 10, 11 ... 44 ... 79
Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 79
|
|