புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
Page 11 of 79 •
Page 11 of 79 • 1 ... 7 ... 10, 11, 12 ... 45 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5823
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5823
இணைந்தது : 03/12/2017
10.09.2020
9. தைப்பொங்கல் 1980
1. தீர்த்தக் கரைதனிலே ஷெண்பக புஷ்பங்களே - ஜென்சி
2. தீர்த்த கரைதனிலே ஷெண்பக புஷ்பங்களே - ஜேசுதாஸ் தானே
3. சதிராடும் மாலை வெயில் வேளை - ஜானகி & சசிரேகா
4. பனி விழும் பூ நிலவில் பாவை போல் கண் வளர்ந்தாள் - ஜென்சி & ம.வாசுதேவன்
5. கண்மலர்களின் அழைப்பிதழ் பொன் இதழ்களின் - ஜானகி & இளையராஜா
6. எந்த ஆத்து பையனவன் யாரு பெத்த செல்ல மகன் - ஷைலஜா & ம.வாசுதேவன்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5823
இணைந்தது : 03/12/2017
10.09.2020
10. அன்புக்கு நான் அடிமை 1980
1. காத்தோடு பூவுரச பூவ வண்டுரச உன்னோடு நான் - சுசீலா & SPB
2. ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு - சுசீலா
3. காட்டில் ஒரு சிங்கக்குட்டியாம் விளையாட்டில் அது - SPB
4. ஆடு நெனஞ்சுதுன்னு அழுததடி ஓநாய் - சுசீலா & குழு
5. பழுத்த பழம் பறங்கிப்பழம் பாத்துபுட்டா பறவ வரும் - சுசீலா

14.09.2020
1. ஐவகை மலர்களை கைகளில் மன்மதன் - ஜானகி & சுரேந்தர்
2. ஏய் கனகம் என்கிட்டே நீ பண்ணாதே - சுசீலா & SPB
3. அன்னையின் ஆசைகள் ஒன்றல்ல - வாணி ஜெயராம்
பேபி
11. அதிகாரம் 1980

1. எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா - ஜானகி
2. ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன்வண்டுகள் - SPB
3. மாமனுக்கு பரமகுடி மச்சினிக்கு தூத்துக்குடி - ஜானகி
4. நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே - ஜானகி
5. பறந்தாலும் விடமாட்டேன் பிறர் கையில் - ஜானகி & SPB
6. பேரை சொல்லவா அது ந்யாயமாகுமா - ஜானகி & SPB
பேபி
12. குரு 1980

1. ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா - ஜேசுதாஸ்
2. வச்ச பார்வை தீராதடி மச்சான் குறி மாறாதடி - ஜேசுதாஸ்
3. கண்ணன் நாளும் போடும் வேடம் - ஜானகி
4. நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் - சுஜாதா & மலேசியா வாசுதேவன்
பேபி
13. இளமைக் கோலம் 1980

1. என் வானிலே ஒரே வெண்ணிலா - ஜென்சி
2. ஆசய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு - ஷைலஜா
3. காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே - ஜானகி
4. ஒரு இனிய மனது இசையை அணைத்து செல்லும் - சுஜாதா மோகன்
5. செனோரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் - SPB
பேபி
14. ஜானி 1980

1.எண்ணத்தில் ஏதோ சில்லென்றது ஏழை தேகம் – ஜானகி
2.சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது – ஜானகி & இளையராஜா
3.தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே – ஷைலஜா, இளையராஜா & மலேசியா வாசுதேவன்
4.கொத்தமல்லி பூவே புத்தும்புது காத்தே வாசம் வீசு – ஜானகி
5.எந்தன் கைராசி பாருங்களே நல்ல காலம் வாருங்களே – ஜானகி
பேபி
15. கல்லுக்குள் ஈரம் 1980

17.09.2020
16. மூடுபனி 1980
1. என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே - KJJ
2. Sing Swing Feel Move Groove Shake With Me Babe - Dr. கல்யாண்
3. பருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு - ஜானகி & MVD
4. ஆசை ராஜா ஆரீரோ அம்மா பொன்னே ஆரீரோ [ Bit song ] - உமா

17. முரட்டுக் காளை 1980
1. பொதுவாக எம்மனசு தங்கம் ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம் - MVD
2. எந்த பூவிலும் வாசமுண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு - ஜானகி
3. மாமன் மச்சான் ஹேய் நீதானே ஆச வச்சா ஏன் ஆகாதோ - ஷைலஜா
4. புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை - ஜானகி
5. கோடானு கோடி கொண்ட செல்வனை - ஜானகி & MVD

18. நிழல்கள் 1980
1. இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் - SPB
2. மடை திறந்து தாவும் நதியலை நான் - SPB
3. பூங்கதவே தாள் திறவாய் பாவாய் பெண்பாவாய் - உமா ரமணன் & தீபன் சக்கரவர்த்தி
4. தூரத்தில் நான் கண்ட உன் முகம் - ஜானகி
படமாக்கபடாலியாம்.

- Sponsored content
Page 11 of 79 • 1 ... 7 ... 10, 11, 12 ... 45 ... 79
Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 79
|
|