புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10 
48 Posts - 47%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10 
45 Posts - 44%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10 
48 Posts - 47%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10 
45 Posts - 44%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 9 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 9 of 79 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 44 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4899
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 9 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4899
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 03, 2020 3:06 pm

03.09.2020

16   முதல் இரவு    1979

1. ஆஷ வச்சேன் ஒம்மேலேதான் ஆட வந்தேன் ஒன்னோடதான் - வாணி ஜெயராம் & ம.வாசுதேவன் 
2. மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் - சுசீலா & ஜெயசந்திரன்
ரயில்ல போனா அந்த பயணம் எப்படி இருக்கும்னு ஒரு கற்பனைல, இளையராஜா இந்த பாட்டுக்கு ம்யூசிக் போட்டிருக்கார். வாத்தியங்களின் தாள லயங்கள் அந்த உணர்வை தூண்டுற மாதிரி ம்யூஸிக் இருக்கு. 
3. என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே - ஜானகி
4. காமாட்சி மீனாட்சி கல்யாணம் பண்ணலாமா - ம.வாசுதேவன் & குழுவினர்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4899
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 03, 2020 6:57 pm

03.09.2020

17   நான் வாழ வைப்பேன்   1979

1. ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே - ஜேசுதாஸ்
2. எந்தன் பொன்வண்ணமே அன்பு பூ வண்ணமே - சுசீலா
3. எந்தன் பொன்வண்ணமே அன்பு பூ வண்ணமே - TMS
4..என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து  பாடல்கள் - SPB
5. என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து பாடல்கள் - TMS
6. திருத்தேரில் வரும் சிலையோ சிலை பூஜை ஒரு நிலையோ - சுசீலா & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4899
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 03, 2020 8:26 pm

03.09.2020

18   அழகே உன்னை ஆராதிக்கிறேன்  1979

1. அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் - ஜெயசந்திரன்
2. அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க - SPB
3. நானே நானா யாரோதானா - வாணி ஜெயராம்
4. என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் - வாணி ஜெயராம்
5. குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை  உறிஞ்ச துடிக்கும் - வாணி ஜெயராம் & SPB
6. ஹே மஸ்தானா அவதான - வாணி ஜெயராம், ஜென்ஸி & SPB
7. தனிமையில் யாரிவள் நீரோடு மீனுண்டு - வாணி ஜெயராம்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4899
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 03, 2020 10:24 pm

03.09.2020

19   நல்லதொரு குடும்பம்   1979
1. சிந்து நதிக் கரையோரம் அந்தி நேரம் - சுசீலா &  TMS
2. செவ்வானமே பொன்மேகமே தூவுங்கள் மலர்கள் கோடி - சசிரேகா, கல்யாணி மேனன், ஜெயச்சந்திரன், TL மகராஜன்
3. கண்ணா உன் லீலா வினோதம் - சுசீலா, TMS & குழு
4. One And Two Chachchachaa நீ எங்கே சச்சச்சா - LR ஈஸ்வரி & TMS
5. பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே - TMS


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4899
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 03, 2020 11:56 pm

03.09.2020

20   நிறம் மாறாத பூக்கள்  1979
1. முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே - ஜானகி & SPB 
2. இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே [ம] - ஜென்சி, ஷைலஜா & மலேசியா வாசுதேவன்
3. இரு பறவைகள் மலை முழுவதும் [சோ] - ஜென்சி
4. ஆயிரம் மலர்களே மலருங்கள் - SP ஷைலஜா
5. ஆயிரம் மலர்களே மலருங்கள்- ஷைலஜா & மலேசியா வாசுதேவன்
6. நிறம் மாறா பூக்களே [Title Song] - ஜென்சி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4899
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 06, 2020 1:25 pm

06.09.2020

21.   பட்டாக்கத்தி பைரவன்   1979

1.  எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கேதான்  கண்டேன் பொன்வண்ணங்கள் 
2.  வருவாய் கண்ணா நீராட யமுனா நதியில் விளையாட 
3.  தேவதை ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள் 
4.  யாரோ நீயும் நானும் யாரோ யாரோ தாயும் தந்தை யாரோ 
5.  நெஞ்சுக்குள்ளே  சிங்கக்குட்டி  நிக்குது அம்மாடி 
6.  ஜில் மாலிஷ் பூட் பாலிஷ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4899
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 06, 2020 2:20 pm

06.09.2020

22. பொண்ணு ஊருக்கு புதுசு  1979

1.  சாமக்கோழி ஏய் கூவுதம்மா ஆசையுள்ள சேவல் 
2.  சோலைக்குயிலே காலைக்கதிரே அள்ளும் அழகே 
SPBயின் தங்கச்சி SP ஷைலஜாவை முதல் முதலா இந்த பாட்டை பாட வச்சார் இளையராஜா. 
3.  உனக்கெனத்தானே இந்நேரமா நானும் காத்திருந்தேன் 
4.  ஒரு மஞ்சக்குருவி ஏனெஞ்ச தழுவி
5.  ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது 
6. வீட்டுக்கு ஒரு மகன போல பெரும்பாடுபட்ட உசுரு [/font]


பேபி 

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4899
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 06, 2020 4:33 pm

06.09.2020

23.  பூந்தளிர் 1979

1.  வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது 
2.  மனதில் என்ன நினைவுகளோ இளமை கனவோ 
3.  ஞான் ஞான்  பாடனம் ஊஞ்சால் ஆடனம் 
4.  ராஜா சின்ன ராஜா பூந்தளிரே  இன்பக்கனியே
5. கண்ணின் மணி என்னை கண்டுபிடி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4899
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 06, 2020 5:30 pm

06.09.2020

24.  புதிய வார்ப்புகள்   1979

1. வான் மேகங்களே வாழ்த்துங்கள்  பாடுங்கள் 
மெட்டுக்கு எழுதிய பாட்டுக்களில் இதுவும் 
ஒண்ணு. 

2.  இதயம் போகுதே எனையே பிரிந்தே 
3. தம்தனதம் என தாளம் வரும் புது ராகம் வரும் 

எவர்க்ரீன் பாட்டு. ஜென்ஸியும், வசந்தாவும் பாடிய பாட்டு. ஆனா 
இளையராஜாவுக்கு இந்த பாட்டு திருப்தியாவே இல்லயாம். பாட்டு 
கேட்டவங்க நல்லாயிருக்கூனு பாராட்டினாங்களாம்.

4. திருவிழா கூத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4899
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 06, 2020 6:05 pm

06.09.2020

25.  ரோசாப்பூ ரவிக்கைக்காரி  1979

1. என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்  - வாணி ஜெயராம் 
2. வெத்தல வெத்தல வெத்தலையோ - மலேசியா வாசுதேவன் 
3. மாமே ஒருநா மல்லியப்பூ கொடுத்தான் - ஷைலஜா & SPB 
4. உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி - SPB 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 9 of 79 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 44 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக