புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
இளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 73 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 73 of 79 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 73 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 07, 2024 12:20 pm

07.02.2024

3.          மாய கண்ணாடி            2007
இளையராஜா பாடல்கள்  - Page 73 Uochrrx

1. உலகிலே அழகி நீதான் எனக்குத்தான் எனக்குத்தான் 
உனக்கு நான் அழகனா சொல் உண்மையைத்தான் உண்மையைத்தான்  

2. ஒரு மாயலோகம் விரிந்து கிடைக்கும் அழகை பார்ப்போமா  

3. ஏலே எங்க  வந்தே வாப்பா எப்ப வந்தே சினிமாவுல சேரப்போறியா 
கட்டிபுடிச்சு காதல் டூயட் பாடப்போறியா  

4. காதல்  இன்று இப்போது ஒரு விஷயம் இல்லடா  

5. காசு கையில் இல்லாட்டா இங்கு எதுவும் இல்லடா  

6. கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி கொஞ்சி பேசிக்கொள்ள ஆசை வந்தது   


பேபி     மகிழ்ச்சி  மீண்டும் சந்திப்போம்  ஜாலி      

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Feb 09, 2024 7:36 pm

09.02.2024

2008 - 3

1.          தனம்                       2008
இளையராஜா பாடல்கள்  - Page 73 EzMXGZu

1. கட்டிலுக்கு மட்டும்தானா பொம்பள அவ கஷ்ட்டத்துல யாருக்குமே பங்கில
 

2. இளமை கனவுகள் விழியில் மிதக்குது இதய பறவைகள் சிறகு விரிக்குது 
 

3. உலகம் கிடக்குது கிடக்குது ஐ டோன்ட் கேர் அதை யார் கேட்பது கேட்பது ஐ டோன்ட் கேர் 
 

4. தனம் தனம் தனம் தனம் எங்க தனம் தெனம் தெனம் தெனம் தெனம் மணக்கும் சந்தனம் எங்க தனம் 
 

5. கூத்து ஒண்ணு கூத்து ஒண்ணு அங்கே நடக்குது பாரு
ஆத்திலே நாமும் இப்போ சேந்துக்கிட்டா என்ன கூறு 
 

6. உனக்குள்ளே இருக்கின்றேன் எங்கு தேடி போனாய்
எனக்குள்ளே உனை கண்டேன் நெஞ்சம் இன்று ஆனாய்   

7. கண்ணனுக்கு என்ன வேண்டும் தினமும் உதிக்கும் பொன்மலரோ 
இதழ்கள் உதிர்க்கும் சொல் மலரோ             

 

பேபி     சூப்பருங்க  மகிழ்ச்சி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Feb 09, 2024 7:44 pm

09.02.2024

2.          உளியின் ஓசை                     2008
இளையராஜா பாடல்கள்  - Page 73 KyOhfd1

1. காலத்தை வென்ற ஒருவன் இவன் தனை கலைஞன் என்றான் எனை களவு செய்தான்  

2. புலர்கின்ற பொழுது காட்டு புன்னகைக்கும் பூ காட்டு தலை தூக்கும் தளிர் காட்டு தாவி வரும் மலை காட்டு  

3. கல்லாய் இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய் சிலையாய் வளர்ந்தேன்  

4. அழகி வரா சோறு தரா வெக்கப்படமாட்டோம் மூச்சு பிடிக்க சாப்பிடுவோம் மிச்சம் வைக்கமாட்டோம்  

5. அலையெலாம் நடனமாடும் தமிழர் கலையெலாம் தமது பண்பை பாடும்  

6. அபிநயம் காட்டுகின்ற ஆரணங்கே என் ஆடல் கலைக்கு பதில் கூறு இங்கே               

7. அகந்தையில் ஆடுவதா ஆடற்கலை அது அறிந்திட அரிதாகும் அழகு நிலை               

8. நான் ஒரு சிற்பி நடன கலை தெரிய தேவையில்லை இருப்பினும் உனக்கதை விளக்கிட சொல்வேன்             
 

9. இசையும் நடனமும்  

10. மானாட மயிலாட மஞ்ச வெயிலாட ஆரூர் தேராட அகில உலகமும் ஆட ஆட  

 

பேபி      இளையராஜா பாடல்கள்  - Page 73 3838410834  மகிழ்ச்சி     

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Feb 09, 2024 7:56 pm

09.02.2024

3.          கண்களும் கவி பாடுதே                    
இளையராஜா பாடல்கள்  - Page 73 6SGVX6C

ரிலீஸ் ஆகலேன்னு விக்கீல இருக்கு. இன்னொரு தளத்தில ரிலீஸ் ஆச்சா இல்லையானு தெரீலேன்னு இருந்ததை படிச்சேன். எது கரீட்டு ? ஆனா ஆடியோ பாட்டு இருக்கு. 

1. மாலை நிலா மஞ்சளிலே குளிக்கிறதா குளிக்கிறதா மாலை வரும் மன்னனுக்கா மயங்கியதா மயங்கியதா  

2. நாளை இந்நேரம் கொட்டு மத்தளம் நாதஸ்வரம் கேட்குமடி  

3. பொட்டு மேல பொட்டு வச்சு பூபோல தொட்டு வச்சு மால போடு மால போடு  

4. சொல்லும்வரை காதல் இருக்கிறதே சொன்ன பின்பு காதல் ரொம்ப அழகே  

5. ஏ மாம்மு ஓ மச்சி ஹீரோ நீதான் வாடா மச்சம் இருக்கு நீ உச்சத்துக்கு வாடா 

 

பேபி      அருமையிருக்கு  மகிழ்ச்சி     

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Feb 13, 2024 12:20 am

13.02.2024

2009 - 7

1.          காதல் கதை                               2009
இளையராஜா பாடல்கள்  - Page 73 ZGBi5o9

1. மலரே மலரே ஒரு கால் மிதிப்பதை உணரவில்லையா இதழை கசக்கி எறிவார்


2. காட்டுக்குள்ளே தொடங்கியதே காதல் வேள்வி ஊருக்குள்ளே எரிகிறதே



பேபி    இளையராஜா பாடல்கள்  - Page 73 3838410834  மகிழ்ச்சி    

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Feb 13, 2024 12:26 am

13.02.2024

2.          அழகர் மலை                            2009        
இளையராஜா பாடல்கள்  - Page 73 SbkQvMr

1. கருகமணி கருகமணி கழுத்துல ஆடுதடி கனிஞ்ச கனி உரிமை இனி எனக்குனு பாடுதடி   

2. கெழக்கு வெளுக்குது மலர்கள் சிரிக்குது கிளியே நமக்காக அருவி குதிக்குது  

3. உலகம் இப்போ எங்கோ போகுது எனக்கிந்த அன்னை பூமி போதும்  

4. முத்தம் முத்தம் எத்தனை முத்தம் கொடுத்த முத்தம் கணக்கு இல்ல கட்டிபுடிக்கிற  

5. என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்  

6. ஒன்ன எனக்கு தந்ததாரு உங்க ஊரு அம்மன்தானே கன்னி மனச சொன்னதாரு   
  

பேபி     சூப்பருங்க  மகிழ்ச்சி      

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Feb 13, 2024 12:32 am

13.02.2024

3.           வால்மீகி                           2009      
இளையராஜா பாடல்கள்  - Page 73 8kj74bX

1. அச்சடிச்ச காச அவன் புடிச்சு வெச்சாண்டா அவன் புடிச்சு வெச்ச காச  

2. என்னடா பாண்டி  பண்ண போற எத்தனையோ பண்ணி இன்னாத்த நீ கண்ட   

3. கூட வருவியா என்கூட வருவியா கைகளோடு கைகள் கோர்த்து காலம் முழுதும்  

4. ஒளி தரும் சூரியனும் நானில்லை இரவினில் வான் வரும் நிலவுமில்லை  

5. பூ சிரிக்குது பூ சிரிக்குது அலையடிக்குது அலையடிக்குது பூ சிரிக்குது  

6. ரெக்க கட்டி பறக்குது நம்ம பேட்ட சிட்டு கூட வந்து கூடி நின்னு கும்மாங்குத்து                  

7. தென்றலும் மாறுது திங்களும் மாறுது உன்னிடம் மாற்றமும் வந்திடும்              
 


பேபி    அருமையிருக்கு  மகிழ்ச்சி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Feb 16, 2024 4:34 pm

16.02.2024

4.         ஜகன்மோகினி               2009
இளையராஜா பாடல்கள்  - Page 73 I894F3U

1. பொன்மணி தேரில் இள ராஜா வந்தாரே ஒரு நாளில் அலைகடல் மேலே   

2. நிலவு வரும் நேரம் நீ எனக்கு வேண்டும் பழைய கதை எல்லாம்  

3. பூத்தது பூவு பூவுக்கு நோவு குத்துது என்ன  

4. கட்டிகிட்டா ராசாவத்தான் கட்டிக்கிடுவேன் எட்டிக்காய யாருக்கும் நா விக்கமாட்டேன்  

5. உன்னை விட்டா யார் எனக்கு உற்ற துணை நீயல்லவோ   


பேபி    இளையராஜா பாடல்கள்  - Page 73 3838410834  மகிழ்ச்சி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Feb 16, 2024 4:38 pm

16.02.2024

5.         கண்ணுக்குள்ளே                 2009       
இளையராஜா பாடல்கள்  - Page 73 TRts02R

1. எங்கே நீ சென்றாலும் கையில் உன்னை தொட விடணும் என்றாகும் என்றாகும் என்றாகும்  

2. நான் பிறந்த நேரமா அம்மா நீ என்னை பெற்ற நேரமா எத்தனை பேருக்கு நான் பாரமா  

3. பாட்டு கேட்க சுத்துது பூமி பாட்டு பாடு ஆட சொல்லி கேட்குது மேகம் ஆட்டம் போடு  

4. பச்ச மேனி தொட்டு தொட்டு வச்சேன் பாரு ஏ பிச்சிப்பூவ வச்சு வச்சு கட்டிப்போடு 

5. புது பௌர்ணமி நிலவுகள் ஆயிரம் ஆயிரம் வானத்தில் தெரிகிறதே வான் அமுதத்தின் பூந்துளி ஆயிரம் ஆயிரம்  

6. வானம்பாடிகள் வாழ்த்து கூறுது வாவ்வாவா வா வயசு குறும்புகள் வாசம் வீசுது வாவ்வாவா       


பேபி    சூப்பருங்க மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Feb 16, 2024 4:46 pm

16.02.2024

6.         மத்திய சென்னை              2009     
இளையராஜா பாடல்கள்  - Page 73 H8K2wi5

1. ஏழைக்கிந்த உலகம் என்று சொல்லி வைத்த வார்த்தை பொய்யடா ஏழையாக பிறந்த பாவம்  

2. ஏண்டா டேய் ஒனக்கு சொல்லாம தெரியாதா எடுத்து சொன்னாலும் ஒனக்கு   
3. சுள்ளிகுப்பம் கணபதிக்கு 
4. உன் வாழ்வே ஒரு கதையுமாகலாம் உன் கதையே ஒரு வாழ்வுமாகலாம் 
இந்த மூணு பாட்டும் கிடைக்கல 
 
5. இளவயசு பசங்களத்தான் இழுத்து பிடிச்சி   

6. உன்னை பற்றி சொன்னா உள்ளம் துள்ளுது என்னை பற்றி சொன்னா என்ன சொல்வது         


பேபி   அருமையிருக்கு  மகிழ்ச்சி  ஜாலி   

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 73 of 79 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக