புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_rcap 
86 Posts - 42%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_rcap 
75 Posts - 37%
i6appar
இளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
இளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
இளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
இளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_rcap 
1 Post - 0%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 38 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

Page 38 of 79 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 58 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4940
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 38 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி

பேபி
 
Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4940
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Feb 16, 2021 9:22 pm

16.02.2021

8. என்னை விட்டுப் போகாதே 1988

1. பொன்னப்போல ஆத்தா என்ன பெத்து போட்டா - இளையராஜா

2. வாலாட்டும் ஊர்க்குருவி சின்ன தாலாட்டு - சித்ரா & மனோ

3. எலும்பாலே கூடு கட்டி தோலாலே மூடிப்புட்டு - இளையராஜா

4. ஊரெல்லாம் திருநாளு நான் கேட்ட நாளு வந்துருச்சு - MVD & குழு

5. ஊருக்குள்ள ஒத்தயில போற பொண்ண கிண்டல் - MVD & குழு

6. வெள்ளை நிறத்தொரு பச்சை கிளிப்பிள்ளையே - ஜானகி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4940
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Feb 16, 2021 9:25 pm

16.02.2021

9. குரு சிஷ்யன் 1988

1. வா வா வஞ்சி இளமானே வந்தால் என்னை தருவனே - சித்ரா & SPB

2. ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்க என்னடி - சித்ரா & மனோ

3. கண்டுபுடிச்சேன் கண்டுபுடிச்சேன் காதல் நோயை - SPB

4. நாற்காலிக்கு சண்டை போடும் நாமெல்லாம் - MVD & மனோ

5. உத்தம புத்திரி நானு உண்டேனே செந்தேனு - சொர்ணலதா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4940
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Feb 16, 2021 9:29 pm

16.02.2021

10. இல்லம் 1988

1. நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி - SPB

2. ஆடும் பாம்பிருக்குது அது ஆடாம படுத்திருக்குது - ஷைலஜா & ஜெயசந்திரன்

3. மஞ்சள் நீராட்டு புது மஞ்சள் நீராட்டு - சித்ரா

4. புட்டு புட்டு வக்கட்டுமா பிச்சிப்புட்டு தக்கட்டுமா - மனோ

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4940
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 8:31 pm

21.02.2021

11. இரண்டில் ஒன்று 1988

1. நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் - இளையராஜா

2. ஒரு வேட்டி வந்து சேல கட்ட போடுதொரு போட்டி - சித்ரா & மனோ

3. பூவுக்கு பூவு வச்சு எங்க செல்ல பொண்ணுக்கு - கௌசல்யா

4. சங்கீத பூமழையே என் சந்தேகம் தீரலயே - சித்ரா & மனோ

5. இங்க எல்லோரும் நல்லவங்கதான் நாம தூங்குறப்போ - MVD & குழு

6. காதலுக்கு தூது சொல்லி வா வா இளம்காற்றே - சித்ரா

7. மானாமதுர தந்தேன் மதுரயில பாதி தந்தேன் - சுனந்தா

8. ஹேய் தங்க குடம் எடுத்து பொண்ணுகளே - MVD & குழு

9. தர்மருக்கு பின் பிறந்த தரும மகாராசா - கௌசல்யா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4940
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 8:34 pm

21.02.2021

12. இது எங்கள் நீதி 1988

1. நீதி இது எங்கள் நீதி வேதம் இது எங்கள் வேதம் - இளையராஜா & குழு

2. படித்தேன் படித்தேன் காதல் பாடம் - சித்ரா & மனோ

3. ஹேய் கடைய கொஞ்சம் தொறக்குறியா - MVD & குழு

4. புத்திசாலி ராஜா வெற்றி மாலை சூடு - மனோ & குழு

5. சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு - மனோ

6. உன்னாட்டம் பிள்ளை ஊர் பார்த்ததில்லை - சித்ரா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4940
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 8:39 pm

21.02.2021

13. கண்ணே கலைமானே 1988

1. நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே - ஜானகி

2. சிங்கார தாழம்பூ பூக்கின்ற சாலை - ஷைலஜா, SPB & குழு

3. உன் கண்ணில் நீரானேன் என் நெஞ்சில் தீயானேன் - ஜெயசந்திரன்

4. யமுனா நதிக்கு வந்து இரவில் துணைக்கு வந்து - ஜானகி & குழு

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4940
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 8:41 pm

21.02.2021

14. மணமகளே வா 1988

1. ஆவாரம் பூவை தொட்டு ஆலோலம் பாடும் காற்றே - சுசீலா

2. கன்னிமனம் கெட்டுப்போச்சு சொன்னபடி கேக்குதில்ல - ஜானகி

3. பொன்மானை போலாடும் பெண்பாவையே - சித்ரா & MVD

4. Tell Me Tell Me O My Love Do You Love Me - அருண்மொழி

5. கண்கள தெறந்து விடுங்க இந்த பச்ச பயிர் - சித்ரா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4940
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 8:49 pm

21.02.2021

15. நான் சொன்னதே சட்டம் 1988

1. அதிகாலை நேர கனவில் உன்னை பார்த்தேன் - ஆஷா போஸ்லே & SPB

2. கொலைகள் செய்தல் குற்றம் என்று சட்டம் இருக்குது - இளையராஜா

3. ஒரு தேவதை வந்தது மனச்சிறை கூண்டை - ஆஷா போஸ்லே & SPB

4. ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம் - சித்ரா & SPB

5. இது காதல் நெஞ்சம் கவிதை பாடும் நேரம் - சித்ரா

6. கைத்தாளம் போடும் என் கூட்டம் ஏராளம் - ஆஷா போஸ்லே & SPB

7. கண்ணா உந்தன் காதல் மீரா - ஆஷா போஸ்லே

8. உன்ன சுத்தும் காத்தாடி நான்தானே ராசா - ஆஷா போஸ்லே

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4940
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 8:56 pm

21.02.2021

16. ஒருவர் வாழும் ஆலயம் 1988

1. நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே - ஜேசுதாஸ்

2. மலையோரம் மயிலே விளையாடும் குயிலே - சித்ரா & MVD

3. உயிரே உயிரே உருகாதே கனவே மலரே கருகாதே - ஜானகி & ஜேசுதாஸ்

4. பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம் - ஜானகி & SPB

5. Baby You Are My Baby - பிரான்சிஸ் லாசரு
Song attached

6. சிங்கார பெண்ணொருத்தி நல்ல சீரான செம்பருத்தி - மனோ

7. வானின் தேவி வருக இந்த ஏழை மண்ணில் பொழிக - ஜானகி & SPB

பேபி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4940
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 9:14 pm

21.02.2021

heezulia wrote:04.08.2020
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும்.
பேபி
மேற்கோள் செய்த பதிவு: 1326659

எல்லார்கிட்டயும் இளையாராஜாவோட எல்லா பாட்டும் இருக்கிறது போலியே. ஆச்சரியமாவும், சந்தோஷமாவும் இருக்கு.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 38 of 79 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 58 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக