புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
Page 7 of 79 •
Page 7 of 79 • 1 ... 6, 7, 8 ... 43 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
![இளையராஜா பாடல்கள் - Page 7 J2B0G79FTCtBrmNx1pha+annakkili](https://www.filepicker.io/api/file/J2B0G79FTCtBrmNx1pha+annakkili.jpg)
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017
25.08.2020
7. அன்னை ஒரு ஆலயம் 1979
KV மகாதேவன், சங்கர் கணேஷ் னு தன்னோட படத்துக்கு ம்யூஸிக் போட்டுட்டு இருந்தவங்கள விட்டுட்டு, இந்த படத்துக்கு தேவர் இளையராஜாவை செலக்ட் செஞ்சிருக்கார். அந்த கால கட்டத்ல, இளையராஜா அவ்ளோ பேர் வாங்கி வச்சிருந்தார்.
1. அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை - TMS
2. அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே - சுசீலா & SPB
3. ஹோ ......... மலையருவி மணிக்குருவி ஹோ...... - ஷைலஜா
4. நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு - சுசீலா
5. நந்தவனத்தில் வந்த குயிலே எந்தன் மனத்தில் நின்ற மயிலே - SPB
6. நிலவு நேரம் இரவு காயும் வானிலே ஆயிரம் வெள்ளி - சுசீலா

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017
25.08.2020
8 தர்மயுத்தம் 1979
1. ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி - ஜானகி & மலேசியா வாசுதேவன்
2. ஒரு தங்க ரத்தத்தில் பொன் மஞ்சள் நிலவு - மலேசியா வாசுதேவன்
3. அட போய்யா போய்யா உலகம் பெருசு நீ ஒரு பொடி டப்பா - ஷைலஜா
4. Disco Song - ஹரி & ரமோலா

9 சக்களத்தி 1979
1. என்ன பாட்டு பாட என்ன தாளம் போட [Title Song] - இளையராஜா
2. வாட வாட்டுது ஒரு போர்வ கேக்குது - இளையராஜா
3. வாட வாட்டுது [bit] - ஜானகி & இளையராஜா
4. கோழி முட்ட கோழி அத பிடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி - சசிரேகா & குழு
5. சின்ன சின்ன பாத்தி கட்டி சீரக சம்பா நாத்து வச்சு - ஜானகி
6. மரவண்டி சத்தம் கேட்குது - ஷைலஜா

10 கடவுள் அமைத்த மேடை 1979
1. மயிலே மயிலே உன் தோகை எங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே - SPB & ஜென்ஸி
2. தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு - PB ஸ்ரீனிவாஸ்
கஜல் டைப் பாட்டு. இளையராஜா தன் மியூஸிக்ல PB ஸ்ரீனிவாஸை முதல்
முதலா பாட வச்சார்,
3. ஹேய் தண்ணி நீ நீராட நான் மீனாக - ஜானகி & இளையராஜா
4. தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி ஐயாஹோய் - ஜானகி
5. வானில் பறக்கும் பறவை கூட்டம் - ஜானகி
6. தங்க துரையே மூணாம் பிறையே - ஷைலஜா

31.08.2020
11 மணிப்பூர் மாமியார் 1979
ரிலீஸ் ஆகல
![இளையராஜா பாடல்கள் - Page 7 UfOA1EmR4mw9X1m64MiE+manippurmaamiyar](https://www.filepicker.io/api/file/UfOA1EmR4mw9X1m64MiE+manippurmaamiyar.jpg)
![இளையராஜா பாடல்கள் - Page 7 2LRvtyBPTz2xIF0FjBlm+manipoormaamiyar](https://www.filepicker.io/api/file/2LRvtyBPTz2xIF0FjBlm+manipoormaamiyar.jpg)
1. ஆனந்த தென்காற்று தாலாட்டுதே - ஷைலஜா & மலேசியா வாசுதேவன்
2. குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு கூத்தாடி சைலக்கா - மலேசியா வாசுதேவன்
3. சமயல் படமே பொறுமையாக படிக்க வேண்டும் - ஷைலஜா & SPB
4. மணிப்பூரு மாமியார் மாட்டிக்கிட்டா - மலேசியா வாசுதேவன்
5. ரசிகனே என் அருகில் வா ரசிக்க வா - ஷைலஜா & இளையராஜா

12 கல்யாணராமன் 1979
எல்லா பாட்டுமே ஹிட்டோ ஹிட்டுதான். 1. ஆஹா வந்திருச்சே ஆசயில் ஓடி வந்தேன் - மலேசியா வாசுதேவன்
2. நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும் - ஜானகி
3. மலர்களில் ஆடும் இளமை புதுமயே - ஷைலஜா
4. காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன் - மலேசியா வாசுதேவன்

மணிப்பூர் மாமியார் படம் ரிலீஸ் ஆகவில்லை.
-
ஆனால் இந்த படத்தின் பாடல்
ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே - ஷைலஜா & மலேசியா வாசுதேவன்
யூ ட்யூபில் ஆடியோவாக கேட்க கிடைக்கிறது
-
மறைந்த சிதம்பரம் ஜெயராமன் குரலில் மலேசியா வாசுதேவன்
அவர்கள் பாடிய பாடல் மிக அருமை. எஸ். பி.சைலஜா அவர்களின்
குரலும் இனிமை
-
-
ஆனால் இந்த படத்தின் பாடல்
ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே - ஷைலஜா & மலேசியா வாசுதேவன்
யூ ட்யூபில் ஆடியோவாக கேட்க கிடைக்கிறது
-
மறைந்த சிதம்பரம் ஜெயராமன் குரலில் மலேசியா வாசுதேவன்
அவர்கள் பாடிய பாடல் மிக அருமை. எஸ். பி.சைலஜா அவர்களின்
குரலும் இனிமை
-
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017
31.08.2020
11 மணிப்பூர் மாமியார் 1979
ரிலீஸ் ஆகல
![இளையராஜா பாடல்கள் - Page 7 UfOA1EmR4mw9X1m64MiE+manippurmaamiyar](https://www.filepicker.io/api/file/UfOA1EmR4mw9X1m64MiE+manippurmaamiyar.jpg)
![இளையராஜா பாடல்கள் - Page 7 2LRvtyBPTz2xIF0FjBlm+manipoormaamiyar](https://www.filepicker.io/api/file/2LRvtyBPTz2xIF0FjBlm+manipoormaamiyar.jpg)
1. ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே - ஷைலஜா & மலேசியா வாசுதேவன்
2. குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி சைலக்கா - மலேசியா வாசுதேவன்
3. சமயல் பாடமே பொறுமையாக படிக்க வேண்டும் - ஷைலஜா & SPB
4. மணிப்பூரு மாமியார் மாட்டிக்கிட்டா - மலேசியா வாசுதேவன்
5. ரசிகனே என் அருகில் வா ரசிக்க வா - ஷைலஜா & இளையராஜா
பேபி
11 மணிப்பூர் மாமியார் 1979
ரிலீஸ் ஆகல
![இளையராஜா பாடல்கள் - Page 7 UfOA1EmR4mw9X1m64MiE+manippurmaamiyar](https://www.filepicker.io/api/file/UfOA1EmR4mw9X1m64MiE+manippurmaamiyar.jpg)
![இளையராஜா பாடல்கள் - Page 7 2LRvtyBPTz2xIF0FjBlm+manipoormaamiyar](https://www.filepicker.io/api/file/2LRvtyBPTz2xIF0FjBlm+manipoormaamiyar.jpg)
1. ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே - ஷைலஜா & மலேசியா வாசுதேவன்
2. குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி சைலக்கா - மலேசியா வாசுதேவன்
3. சமயல் பாடமே பொறுமையாக படிக்க வேண்டும் - ஷைலஜா & SPB
4. மணிப்பூரு மாமியார் மாட்டிக்கிட்டா - மலேசியா வாசுதேவன்
5. ரசிகனே என் அருகில் வா ரசிக்க வா - ஷைலஜா & இளையராஜா
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017
30.08.2020
பேபி
இந்த பாட்டு மட்டுமில்ல, இந்த படத்தின் எல்லா பாட்டுமே யூட்யூப்ல ஆடியோ இருக்குதே.ayyasamy ram wrote:மணிப்பூர் மாமியார்
இந்த படத்தின் பாடல்
ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே - ஷைலஜா & மலேசியா வாசுதேவன்
யூ ட்யூபில் ஆடியோவாக கேட்க கிடைக்கிறது.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 7 of 79 • 1 ... 6, 7, 8 ... 43 ... 79
Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 79
|
|