புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
106 Posts - 65%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
6 Posts - 4%
viyasan
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
1 Post - 1%
eraeravi
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
283 Posts - 45%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
19 Posts - 3%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 60 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 60 of 79 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 69 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5823
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 60 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5823
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 03, 2021 6:20 pm

03.12.2021

9. பிரியங்கா

1. ஜில்லா முழுக்க நல்லா தெரியும் - சித்ரா & மனோ 


2. ஞாபகம் இல்லையோ - ஜானகி & இளையராஜா 


3. ஞாபகம் இல்லையோ - இளையராஜா 


4. வனகுயிலே குயில் தரும் கவியே - SPB 


5. வெட்டுக்கிளி வெட்டி வந்த - சொர்ணலதா & மனோ 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5823
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 03, 2021 6:27 pm

03.12.2021

10. புதுப்பட்டி பொன்னுத்தாயி

1. மான்குட்டி நீ வாடி மீன்குட்டி - சித்ரா & அருண்மொழி 


2. அட மேரி ப்யாரி ஹோய் - சித்ரா & மனோ 


3. நாதஸ்வர வித்துவான் ஏத்திகிட்டா - இந்திரா, மனோ & கிருஷ்ணராஜ் 


4. ஊரடங்கும் சாமத்திலே நான் உறங்கும் - உமா ரமணன் 


5. மனம்போல மாங்கல்யம் வாய்த்திடும் - சித்ரா 


6. இறுகி கிடக்கும் பாறை நிலத்தில் - ஜேசுதாஸ்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5823
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 12, 2022 6:55 pm

12.03.2022

11. ராசாமகன் 1994

1. அஞ்சு கஜம் காஞ்சி பட்டு - ஜானகி & SPB


2. காத்திருந்தேன் தனியே எதிர்பார்த்திருந்தேன் - ஸ்ரீலேகா & சந்திரசேகரன்


3. பொம்பள வேலைய செய்ய வந்த - ஜானகி & SPB


4. தூளி மணித் தூளியிலே தூங்காத - சுனந்தா


5. வைகாசி வெள்ளிக்கிழமை தானே - SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5823
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 12, 2022 7:15 pm

12.03.2022

12. ராஜகுமாரன் 1994

1. ஆடி வரட்டும் மையலக்காள - சித்ரா & SPB


2. சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது - ஜானகி & ஜேசுதாஸ்


3. என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை - SPB


4. காட்டுல கம்பங்காட்டுல பாட்டுல வந்த பாட்டுல - ஜானகி & SPB


5. பொட்டு வச்சதாரு யாரு யாரு அன்னையே வட்ட [ஜாலி] - SPB


6. பொட்டு வச்சதாரு யாரு யாரு அன்னையே [சோகம்] - SPB


7. ராஜகுமாரா ராஜகுமாரா உண்ம - சுனந்தா & மனோ


8. சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே - சித்ரா & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5823
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 12, 2022 8:35 pm

12.03.2022

13. சாது 1994

1. அம்மம்மா உன்னை போலே ஒரு தெய்வம் [ஜாலி] - ஜேசுதாஸ்


2. அம்மம்மா உன்னை போலே ஒரு தெய்வம் [சோகம்] - ஜேசுதாஸ்


3. இதயமே இதயமே எழுந்து வா ஏன் மயக்கமே - சித்ரா


4. ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு - சித்ரா & மனோ


5. படிக்கிறோம் படிக்கிறோம் மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம் - சுவர்ணலதா, மனோ & அருண்மொழி


6. ராப்போது ராசாத்தி என்னை தாலாட்டு பொன்மார்பிலே - சுவர்ணலதா & மனோ


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5823
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 12, 2022 8:47 pm

12.03.2022

14. சக்திவேல் 1994

1. சின்ன சின்ன ரத்தினமே செம்பவள சித்திரமே - சுனந்தா


2. இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்கு இப்ப இங்கு - சித்ரா & மனோ


3. மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே - சுவர்ணலதா & அருண்மொழி


4. பேத்தி சுட்ட முறுக்கு பாத்திரத்தில் இருக்கு கைய விட்டு - சித்ரா & மனோ


5. போடா பக்கோடா அட நேத்து சுட்ட நமுத்துவிட்ட - திருச்சி லோகநாதன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5823
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 12, 2022 9:22 pm

12.03.2022

15. சத்தியவான் 1994

1. எப்பவும் நான்தாண்டா இங்கொரு ராஜா - மனோ


2. கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி - சித்ரா & மனோ


3. பொய் சொன்னேன் பொய்யே சொன்னேன் - சித்ரா & மனோ


4. உன்னை நான் லேசா எண்ணினேன் ராசா - மின்மினி & மனோ


5. கல்யாணம் கச்சேரி ஊர்கோலம் வைபோகமா - மனோ
பாட்டு வீடியோ கிடைக்கல

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5823
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 03, 2022 2:01 pm

03.05.2022

16.செந்தமிழ் செல்வன் 1994

1. ராத்திரி பொழுது ரகசியம் எதுக்கு - சித்ரா & SPB


2. பாட்டு எசப்பாட்டு கேட்டு அத கேட்டு - SPB


3. ஒடுங்க காளைகளா பச்சமல - மலேசியா வாசுதேவன்


4. குயிலே இளமாங்குயிலே உந்தன் கூட்டில் - SPB


5. நான் விரிச்ச வலையிலே சிக்கினாரு - சொர்ணலதா


6. கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் - சித்ரா & SPB


7. தாய்க்குலமே தாய்க்குலமே குலவ - சித்ரா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5823
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 03, 2022 2:15 pm

03.05.2022

17. சீமான் 1994

1. என்னமோ நடந்திருக்கு என்னாங்கடி - சண்முகசுந்தரி & வெங்கடராமன் 


2. மனு கொடுத்து மனு கொடுத்து - ஜானகி 


3. நாட்டுக்கோட்டை செட்டியாரு - சுனந்தா & மனோ 


4. ஓட்டு கேட்டு ரோட்டுக்கு வந்த - TL மகராஜன் & மனோ 


5. சடுகுடு தொடு தொடு - மனோ 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5823
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 03, 2022 2:22 pm

03.05.2022

18. சேதுபதி I.P.S. 1994

1. மழலை என்றும் மாறாத கிளிகள் - பவதாரிணி 


2. அனாதை என்று எம்மை ஆக்கி - சித்ரா 


3. இப்ப சாத்து நட சாத்து - ஆஷா போஸ்லே 


4. வண்ணமொழி மானே வெள்ளி மீனே - ஜேசுதாஸ் 


5. விடியும் நேரம் அருகில் வந்தது - சுனந்தா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 60 of 79 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 69 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக