புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
Page 55 of 79 •
Page 55 of 79 • 1 ... 29 ... 54, 55, 56 ... 67 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
17.09.2021
42. வண்ண வண்ண பூக்கள் 1992
1. சின்ன மணி கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு - ஜேசுதாஸ்
2. இள நெஞ்சே வா நீ இங்கே வா - ஜேசுதாஸ்
3. திரனா திரனானா திரனா திரனானா - மனோ
4. கண்ணம்மா காதலென்னும் கவிதை - ஜானகி & இளையராஜா
5. கோழி கூவும் நேரத்திலே கோலம் போட்டு - ஜானகி & SPB
6. பங்குனிக்கப்புறம் சித்திரையே ஒரு பங்கு - சித்ரா & கணேசன்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
17.09.2021
43. வில்லு பாட்டுக்காரன் 1992
1. கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ - SPB
2. பொன்னில் வானம் போட்டது கோலங்களே - ஜானகி
3. சோலைமலை ஓரம் கோலக்குயில் பாடும் - ஜானகி & SPB
4. தந்தேன் தந்தேன் இசை செந்தேன் தந்தேனடி - மலேசியா வாசுதேவன்
5. வானம் என்னும் தாயே தாயே - சித்ரா
6. தந்தனத்தோம் என்று சொல்லியே - மனோ & கோரஸ்

23.09.2021
இளையராஜா பாட்டுக்கள் 1993
1. ஆத்மா 1993
1. கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே - ஜானகி & ஜேசுதாஸ்
2. இன்னருள் தரும் அன்னபூரணி - TN சேஷகோபாலன்
3. நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற - ஜானகி
4. வாராயோ உனக்கே சரண் நாங்களே - மனோ
5. விடியும் பொழுது நமக்கு உண்டு - மனோ
6. விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் - ஜானகி & கோரஸ்

2. அரண்மனை கிளி 1993
1. என் தாயெனும் கோவிலை காக்க மறந்துட்ட - இளையராஜா
2. நட்டு வச்ச ரோஜா செடியா ஆமா ஆமா - சுசீலா
3. அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு - மின்மினி & மனோ
4. ராசாவே உன்னை விடமாட்டேன் - ஜானகி
5. ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க - அருண்மொழி
6. ராமரை நினைக்கும் அனுமாரு இங்கே - இளையராஜா
7. வான்மதியே ஓ வான்மதியே தூது செல்லு - ஜானகி
8. இதயமே போகுதே காதலில் வேகுதே - கிருஷ்ணமூர்த்தி
9. அம்மன் கோவில் கும்பம் இங்கே - மின்மினி & ஸ்வர்ணலதா

3. சின்ன தேவன் 1993
1. அட எதுத்த வீட்டு அஞ்சுகத்த எட்டி பாத்த - MVD & சாய்பாபா
2. ஊருக்கொரு காவல் தெய்வமே - மின்மினி & மலேசியா வாசுதேவன்
3. குத்தால காத்துக்கு மத்தாளம் ஏதுக்கு - மின்மினி & MVD
4. கொத்துமணி முத்துமணி தொட்டவுடன் - மின்மினி
5. சித்திரக்கிளி பக்கம் இருக்கு பொட்டப்புள்ள - ஸ்வர்ணலதா
6. பெத்துபோட்ட அன்னையும் உண்டு - மலேசியா வாசுதேவன்

4. சின்ன ஜமீன் 1993
1. ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா ஹோ - சித்ரா & மனோ
2. நா யாரு எனக்கேதும் தெரியலியே - இளையராஜா
3. அடி எத்தன எத்தன வெங்கலம் பித்தள வந்தாலும் - மனோ
4. ஒனப்புத்தட்டு புல்லாக்கு வாங்கி தாரேன் - ஸ்வர்ணலதா & இளையராஜா
5. அடி வண்ணாத்திப்பூ பாறையில் வந்து - ஸ்வர்ணலதா & மனோ

5. சின்ன கண்ணம்மா 1993
1. காதல் தேன் கொடுக்கக்கூடாதா கன்னி பூ பறிக்க - ஜானகி & மனோ
2. சின்ன சின்ன பூங்கொடி என்னை சுற்றி பாடுதே - ஜானகி & மின்மினி
3. எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல - மனோ
4. தாயில்லா பிள்ளை ஒன்று யார் மடியில் - ஜானகி & மின்மினி
5. சித்தாடை தேனே செவ்வந்திப்பூ ராணி - ஸ்வர்ணலதா & மனோ

6. சின்ன மாப்பிள்ளை 1993
1. காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா - ஜானகி & மனோ
2. அட மாமா நீ பெத்தெடுத்த பாமாவ - மனோ
3. கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள் - மின்மினி & SPB
4. காட்டுக்குயில் பாட்டு சொல்ல வீட்டுக்கிளி - மனோ சுவர்ணலதா
5. வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட - ஜானகி & SPB
6. வெண்ணிலவு கொதிப்பதென்ன கன்னிமனம் - சுவர்ணலதா & மனோ

7. தர்மசீலன் 1993
1. அன்பே வா அன்பெனும் வெண்பா சொன்னேன் - சொர்ணலதா & மனோ
2. அய்யா இதை மெய்யாய் நம்ப தகுமா - சுனந்தா
3. ஆடச் சொன்னால் ஆடுவேன் ஆடும் உந்தன் - சித்ரா
4. இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் - மனோ
5. எங்கும் உள்ள அல்லா பேரை சொல்லு நல்லா - EM ஹனீஃபா & SPB
6. காதல் நிலாவே பூவே காய் மீது சேர வா - சொர்ணலதா & அருண்மொழி
7. கின்னாரம் கின்னாரம் கேட்குது கேட்குது - SPB
8. தென்றல் வரும் முன்னே முன்னே தெம்மாங்கு - மின்மினி & அருண்மொழி

8. துருவ நட்சத்திரம் 1993
1. சின்ன பொண்ணே சின்ன பொண்ணே - மலேசியா வாசுதேவன்
2. தாலி என்பதிங்கே தாய் குலத்தை காக்க - இளையராஜா
3. தேசாதி தேசம் எல்லாம் இந்த ராசாவின் - சித்ரா & MVD
4. பூவென்றும் பொன்னே என்றும் வாயார - சித்ரா & SPB
5.பெத்து போட்டதாரோ குத்தம் உள்ள தாயோ - இளையராஜா
6. மரங்கள் தரும் மலர்கள் அதன் நிறங்கள் - கோரஸ்

- Sponsored content
Page 55 of 79 • 1 ... 29 ... 54, 55, 56 ... 67 ... 79
Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 55 of 79
|
|