புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 52 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 52 of 79 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 65 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 52 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Aug 31, 2021 1:09 pm

31.08.2021


12. என்றும் அன்புடன் 1992

1. துள்ளித் திரிந்ததொரு காலம் - SPB


2. நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக - ஜானகி & மனோ


3. மஞ்சள் வெயில் நேரமே மன்றம் வந்த ராகமே - மனோ


4. சின்னஞ்சிறு அன்னக்கிளி கண்ணில் ஆடுது - SPB


5. அட பவரு போச்சுடா உள்ள புழுக்கம் தாங்கல - மனோ


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Aug 31, 2021 1:24 pm

31.08.2021

13. இன்னிசை மழை 1992

1. ஒரு ராக தேவதை கடைக்கண் காட்டினாள் - ஜானகி & SPB 


2. டூரி டூரி மனதில் ஒரு டூரி லாலி லாலி விழியில் - ஷோபா சந்திரசேகர் & SPB 


3. வா வா மன்னவா வா வா மன்னவா - ஜானகி & SPB 


4. அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ - ஜானகி & SPB 


5. மங்கை நீ மாங்கனி மடல் விடும் மல்லிகை - இளையராஜா & SN சுரேந்தர் 


6. ஹலோ ஹலோ கமான் கமான் என்னோடு ஆடு - மைதிலி 


7. ஒரு பச்சைக்கொடி நான் காட்டினேன் - சித்ரா 


8. தெற்கே பிறந்த கிளி செக்க சிவந்த கிளி - SPB 


9. வா வா கண்மணி வா வா கண்மணி - ஜானகி & SPB 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Aug 31, 2021 1:39 pm

31.09.2021

14. இது நம்ம பூமி 1992

1. ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா கிளியே - சொர்ணலதா & ஜேசுதாஸ்


2. Folk குனா Folk குதான் ப்ரேக்குனா ப்ரேக்குதான் - மனோ


3. ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு - ஜானகி & SPB


4. ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கும் பார்வைதான் - சொர்ணலதா & மனோ


5. வான மழை போலே புது பாடல்கள் - ஜேசுதாஸ்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Aug 31, 2021 1:50 pm

31.08.2021

15. காவல் கீதம் 1992

1. சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே - ஜானகி & SPB


2. எனது திட்டங்கள் வெற்றி படிகளில் ஏறும் - ஜானகி & SPB


3. தம்மரெ தம்மரெ தம்மாரோ கும்மரே கும்மரே - சித்ரா & SPB


4. தென்பொதிகை தென்றல் காற்றே - சித்ரா


5. எத்தன பேர எடுத்து போட்ட கையி - சித்ரா & சுரேந்தர்


6. குற்றால காற்று வற்றாத ஊற்று எந்நாளும் - ஜானகி & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 02, 2021 11:39 am

02.09.2021

16. கலிகாலம் 1992

1. காதல் இல்லாமல் வாழ்வில் எந்நாளும் - சொர்ணலதா & மனோ


2. காலம் கலிகாலம் இதுதானம்மா - இளையராஜா


3. மனிதன் போகும் போக்கு இந்த உலகம் - இளையராஜா


4. மீண்டும் வந்ததோ எந்தன் தெய்வம் - சொர்ணலதா



பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 02, 2021 11:50 am

02.09.2021


17. குற்றப் பத்திரிக்கை 1992

1. மாதவரம் போயி வரலாமா அங்கே மல்லிகைப்பூ - சொர்ணலதா


2. தாம்தன தையோம் என்று தீம்தன - மலேசியா வாசுதேவன்



பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 02, 2021 12:05 pm

02.09.2021

18. மகுடம் 1992

1. இந்த மாமாவுக்கு தண்ணி வக்கலாமா - சித்ரா, உமா ரமணன் & சொர்ணலதா


2. கற்புள்ள காளைய கட்டி போட்ட - மனோரமா & SPB


3. சின்ன கண்ணா புன்னகை மன்னா - ஜானகி & SPB


4. சிவப்பான சின்ன பாப்பா சிலை போலே - ஜானகி & SPB


5. தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான் - SPB


6. வங்க கடல் பொங்கியெழ வந்ததொரு பூகம்பம் - SPB



பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 02, 2021 12:20 pm

02.09.2021

19. மாப்பிள்ளை வந்தாச்சு 1992

1. அருகமணி கருகமணி அழகு மணி வைரமணி - மனோ


2. முத்தாலம்மா என் முத்தாலம்மா - மின்மினி & மனோ


3. புது மாப்பிள்ள வந்தாச்சு புது தோரணம் - MVD & கோரஸ்


4. உன்னை ஒருபோதும் மறவாத - சித்ரா


5. பாத்தி அப்படி பாத்தியா பயாஸ்கோப்பு - மலேசியா வாசுதேவன்



பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 02, 2021 12:30 pm

02.09.2021

20. மீரா 1992

1. ஓ Butterfly Butterfly ஏன் விரித்தாய் சிறகை - ஆஷா போஸ்லே & SPB


2. ஓ Butterfly Butterfly நீ எனக்கோர் குழந்தை - SPB

3. புது ரூட்டுலதான் ஹொய்யா - சித்ரா & ஜேசுதாஸ்


4. லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணெ ஸ்டவ்வு - மின்மினி & மனோ


5. பள்ளி பாடமா குப்பை கூளமா - மனோ & கோரஸ்


6. பனி விழும் மாலையில் லலலலலாலலா - ஆஷா போஸ்லே & SPB


7. பழைய விலங்கு உடைந்ததா - ஆஷா போஸ்லே



பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 04, 2021 11:08 am

04.09.2021

21. நாடோடி பாட்டுக்காரன் 1992

1. ஆகாய தாமரை அருகில் வந்ததே - ஜானகி & இளையராஜா


2. வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் - சுசீலா & SPB


3. வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் - SPB


4. காதலுக்கு கண்கள் இல்லை மானே - சொர்ணலதா & SPB


5. சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே - சொர்ணலதா & மனோ


6. தென்பாண்டி சீம தமிழ் கொடுத்த - இளையராஜா


7. மண்ணையும் பொன்னையும் கொடுத்தவ யாரு - ஜானகி & மனோ


8. வாங்க வாங்க மாப்பிளயே வாழ பொறந்த - மனோ & MVD



பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 52 of 79 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 65 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக