புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
Page 51 of 79 •
Page 51 of 79 • 1 ... 27 ... 50, 51, 52 ... 65 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
![இளையராஜா பாடல்கள் - Page 51 J2B0G79FTCtBrmNx1pha+annakkili](https://www.filepicker.io/api/file/J2B0G79FTCtBrmNx1pha+annakkili.jpg)
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
27.08.2021
2. அபூர்வ சக்தி 369 - 1992
1. இள வாலிபனே வரவேணுமென கிளி கொஞ்சி பாடுதே - ஜிக்கி & SPB
2. சென்ச்சுரிய போடும் வயஸ்ஸுதானே - ஜானகி & SPB
3. நடராஜனின் திருநாட்ய வேதம் நடமாடிட வருமா - ஜானகி, சுனந்தா & SPB
4. புதிய உலகிலே சல்சல் சல்சல் விந்தை காணவே வந்தேன் - & SPB
5. ராசலீலை காலம் காதல் யோகம் ஆகும் - ஜானகி & SPB

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
27.08.2021
3. அக்னி பார்வை 1992
1. இதழ் இனிக்க இசைக்கும் இளம் பூக்களே - சித்ரா & மனோ
2. எத்தன ராத்திரி நித்திர போச்சுது - சொர்ணலதா & மனோ
3. ஒத்து ஒத்து இப்புடொத்து இது தப்பு தப்பு - ஜானகி & கோரஸ்
4. பார்த்தேன் பொன்மனம் பார்த்தேன் தலைவா நான் - ஜானகி
5. புத்தகம் எடுத்து நித்தமும் படிச்சோம் - சித்ரா & மனோ

4. பரதன் 1992
1. நல் வீணை நாதம் என்னுள்ளம் கேட்கும் - இளையராஜா
2. அழகே அமுதே பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே - இளையராஜா
3. புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் - ஜானகி & இளையராஜா
4. போட்டதெல்லாம் வெற்றி கல்லு கேட்பதெல்லாம் - மனோ
5. வா வாத்தியாரே ஒரு பாடம் சொல்லு வாத்தியாரே - சித்ரா

5. சின்னவர் 1992
1. அந்தியிலே வானம் தந்தனத்தோம் பாடும் - சொர்ணலதா & மனோ
2. கடலோர கவிதையே கவி பாடும் இளமையே - கோரஸ்
3. உட்டாலங்கிரி கிரி மாமா நீ எட்டாத எட்டு - சித்ரா & MVD
4. குண்டூர் கோங்குரா கண்டாலே ரேங்குரா - சித்ரா & மனோ
5. கொட்டுகளி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது - சித்ரா & SPB
6. அடி படகோட்டும் பட்டம்மா பாட்டொண்ணு கட்டம்மா - சித்ரா & MVD
7. மாராப்பு சேல மயிலாடும் சோல - சித்ரா & மனோ

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
29.08.2021
6. சின்ன கவுண்டர் 1992
1. சின்னக்கிளி வண்ணக்கிளி சேதி சொல்லும் செல்லக்கிளி - ஜானகி & SPB
2. கூண்டுக்குள்ள என்ன வச்சு கூடி நின்ன ஊர விட்டு - ஜானகி & SPB
3. கண்ணு படபோகுதையா சின்ன கவுண்டரே - இளையராஜா
4. அந்த வானத்த போல மனம் படச்ச மன்னவனே - இளையராஜா
5. முத்துமணி மால ஒன்ன தொட்டுத் தொட்டு தாலாட்ட - சுசீலா & SPB
6. சுட்டி சுட்டி ஒவ்வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி - மலேசியா வாசுதேவன்
7. சொல்லால் அடிச்ச சுந்தரி மனம் சுட்டுவிட்ட கோலம் - இளையராஜா
8. அந்த வானத்த போல மனம் படச்ச மன்னவனே - ஜானகி

7. சின்ன பசங்க நாங்க 1992
1. என்ன மானமுள்ள பொண்ணுயின்னு மருதயில சொன்னாஹ - ஜானகி
2. இங்கே மானமுள்ள பொண்ணு ஒண்ண மனம் துடிக்க விட்டாஹ - SPB
3. கோவணத்த இறுக்கி கட்டு மச்சான் கூட நின்னு - மனோ
4. ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு - சித்ரா & MVD
5. மயிலாடும் தோப்பில் மானாட கண்டேன் - ஜானகி & SPB
6. வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள நாங்க வேற வேல - MVD & கோரஸ்

8. சின்னத்தாயி 1992
1. நா ஏரிக்கர மேலிருந்து எட்டு தெச பார்த்திருந்து - சொர்ணலதா & ஜேசுதாஸ்
2. நா ஏரிக்கர மேலிருந்து எட்டு தெச பார்த்திருந்து - இளையராஜா
3. அரும்பரும்பா சரம் தொடுத்த அழகு மலர்மாலை - சுசீலா
4. அட ஆறுமுக மங்கலத்தில் ஆடியிலே பண்டிகையாம் - கோரஸ்
5. கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி - ஜானகி
6. கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி - SPB
7. கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி - உமா ரமணன் & கல்பனா
8. நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்கவேணும் - ஜானகி & SPB

9. தெய்வ வாக்கு 1992
1. வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான் - ஜானகி & இளையராஜா
2. ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை - ஜானகி & ஜெயசந்திரன்
3. இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டு கொஞ்சம் கூறு - இளையராஜா
4. நான் பெத்தெடுத்திடாத முத்துமணி தேரே - SPB
5. கத்துதடி ராக்கோழி தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி - இளையராஜா

10. தேவர் மகன் 1992
1. இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா கள்ள சிரிப்பழகா - ஜானகி
2. இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா கள்ள சிரிப்பழகா - ஜானகி & கமல்
3. அட புதியது பிறந்தது பழயது ஒதுங்குது - மலேசியா வாசுதேவன்
4. போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே - TKS கலைவாணன் & மனோ
5. போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே - ஸ்ருதிஹாசன் & சிவாஜி கணேசன்
6. மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும் - சொர்ணலதா, மின்மினி & சிந்துஜா
7. மாசறு பொன்னே வருக - மின்மினி & சொர்ணலதா
8. வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி - SPB
9. சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு - SPB & கமல்

31.08.2021
11. தர்ம பூமி 1992
1. எப்படி காதல் வரும் எப்படி ஆசை வரும் - சித்ரா & மனோ
2. கும்தலக்கடி கும் கும்மாளம் அடி குலுங்கி குழையுதடி - சித்ரா & மனோ
3. வாடைக்காலம் லவ் பண்ணு இந்த காலம் - சித்ரா & மனோ
4. ஆனந்தங்கள் இங்கே - சித்ரா & மனோ
5. நான் தப்புச் செய்தால் என்ன நான் வெப்பமானால் - சித்ரா & மனோ
6. ஓ ப்ரம்மா ஆஹா என்ன பெண்மை என்ன மென்மை - சித்ரா & மனோ

- Sponsored content
Page 51 of 79 • 1 ... 27 ... 50, 51, 52 ... 65 ... 79
Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 51 of 79
|
|