புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10 
3 Posts - 4%
viyasan
இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10 
2 Posts - 3%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10 
2 Posts - 3%
Baarushree
இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10 
2 Posts - 3%
manikavi
இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10 
1 Post - 1%
Rutu
இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10 
1 Post - 1%
சிவா
இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10 
2 Posts - 6%
manikavi
இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10 
1 Post - 3%
viyasan
இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10 
1 Post - 3%
Rutu
இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 43 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 43 of 79 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 61 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4205
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 43 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4205
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 28, 2021 12:43 am

28.04.2021

26. சிவா 1989

1. அட மாப்புள சும்மா மொறக்காதே - SPB

2. அடி வான்மதி என் பார்வதி காதலி கண் பாரடி - சித்ரா & SPB

3. வெள்ளிக்கெழம தல முழுகி மல்லிக பூவ - சித்ரா & இளையராஜா

4. இரு விழியின் வழியே நீயா வந்து போனது - சித்ரா & SPB

5. அடி கண்ணாத்தா பொன்னாத்தா - SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4205
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 28, 2021 12:45 am

28.04.2021

27. தங்கமான ராசா 1989

1. கண்ணே என் கார்முகிலே கண்ணீரும் - சித்ரா & இளையராஜா

2. கற்புடைய ஆம்பிளைங்க ஊருக்குள்ளே - SPB & குழு

3. சொக்குபொடி வச்சிருக்கேன் மாமா - ஜானகி & அருண்மொழி

4. தென்மதுர சீமயிலே மீனாட்சி கோவிலிலே - சித்ரா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4205
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 28, 2021 12:48 am

28.04.2021

28. தென்றல் சுடும் 1989

1. ஆத்தாடி அல்லிக்கொடி பூத்தாடும் - உமா ரமணன்

2. தூரி தூரி தூமக்கு தூரி - ஜானகி

3. தூரி தூரி தூமக்கு தூரி - சுசீலா

4. கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு சொல்லலாமா - இளையராஜா

5. ஒரு ராஜா என் பின்னோடு வந்தான் - சித்ரா & ஷைலஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4205
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 28, 2021 12:51 am

28.04.2021

29. திருப்புமுனை 1989

1. அடியே புள்ள என்னென்ன அங்கே இருக்கு - சுனந்தா, சித்ரா & மனோ

2. அம்மானா சும்மா இல்லடா - இளையராஜா

3. நேற்று நினைத்து பார்க்க துடித்து - சித்ரா & மனோ

4. ஒரு நாள் நினைவிது பலநாள் கனவிது - சித்ரா & மனோ


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4205
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 28, 2021 12:58 am

28.04.2021

30. உதயம் 1989

1. ஆடல்களோ பாடல்களோ ஆசைகள் தீராதோ - சித்ரா & மனோ

2. அச்சச்சோ பெண்மை பூவாச்சோ ஆட - SPB

3. பாட்டனி பாடமுண்டு மேட்டனி ஆட்டமுண்டு - ஷைலஜா & SPB

4. இது நீயும் நானும் கதை - சித்ரா & SPB

5. கிஸ் மீ ஹலோ ராங் நம்பர் - சித்ரா & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4205
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 28, 2021 1:00 am

28.04.2021

31. வாத்தியார் வீட்டு பிள்ளை 1989

1. அண்ணன விட்டு ஒரு கல்யாணமா - SPB

2. ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே - சித்ரா & SPB

3. தையரே தைய்யாரே Boatட்டு மேல யாரே - M வாசுதேவன்

4. மணமாலையும் மஞ்சளும் சூடி - SPB

5. நேத்து பெஞ்சு மழையிலே இன்னக்கி மொளச்ச - SPB

6. ஹே சிக்குன்னு இருக்குது சிட்டாஞ்சினுக்கு - சித்ரா & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4205
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 28, 2021 1:02 am

28.04.2021

32. வருஷம் 16 - 1989

1. ஏ..................... அய்யாசாமி நீ.................. ஆளகாமி - சித்ரா & SPB

2. கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர் - ஜேசுதாஸ்

3. கரையாத மனமும் உண்டோ - சித்ரா & ஜேசுதாஸ்

4. பழமுதிர்சோலை எனக்காகத்தான் - ஜேசுதாஸ்

5. பூப்பூக்கும் மாசம் தைமாசம் - சுசீலா & குழு


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4205
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 28, 2021 1:05 am

28.04.2021

33. வெற்றிவிழா 1989

1. மாறுகோ மாறுகோ மாறுகயி - சித்ரா & SPB

2. பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே - சித்ரா & SPB

3. சீவி சினுக்கெடுத்து பூவ முடிஞ்சு வந்த - ஜானகி & M வாசுதேவன்

4. தத்தோம் தளாங்கு தத்தோம் - ஜானகி & SPB

5. வானம் என்ன கீழிருக்கு பூமி என்ன - SPB & MVD


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4205
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 28, 2021 1:08 am

28.07.2021

1. அம்மன் கோவில் திருவிழா 1990

1. தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம் - இளையராஜா

2. நான் சொன்னால் கேளம்மா கண்ணால் - ஜானகி & மனோ

3. நான் சொன்னால் தீருமா கண்ணீர் போகுமா - ஜானகி

4. நான் சொன்னால் கேளம்மா கண்ணால் - இளையராஜா

5. மதுர ஒயிலாட்டம்தான் குமரிப்பொண்ணு - சித்ரா & M வாசுதேவன்

6. வாசமுள்ள வெட்டிவேரு வந்து விளையாடுதடி - இளையராஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4205
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 28, 2021 1:11 am

28.04.2021

2. அன்புச் சின்னம் 1990

1. ஆத்தாடி ஏதோ ஆசைகள் அறியாயோ - சித்ரா & மனோ

2. இப்போ இப்போ முத்தம் உண்டோ - சித்ரா & மனோ

3. வாத்தியத்தை வாசி என்றாளே கண்ணா - SPB

4. கத்துது கத்துது கோயில் புறா - சுசீலா

5. சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ ஹோ - மனோ

6. மயக்கமா கண் திறக்குமா பெண்மயில் - SPB

7. ஐயாம் சாரி ஸோ சாரி - SPB

8. யு ஆர் மை ஹீரோ ஹீரோ ஹீரோ - சித்ரா & மனோ


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 43 of 79 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 61 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக