உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IVby Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Today at 1:05 pm
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Today at 12:55 pm
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Today at 12:53 pm
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Today at 12:40 pm
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Today at 12:35 pm
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Today at 12:33 pm
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 12:25 pm
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 10:44 am
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Today at 10:42 am
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Today at 8:54 am
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 8:50 am
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Today at 8:50 am
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Today at 8:49 am
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Today at 6:05 am
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Today at 5:55 am
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:01 pm
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Yesterday at 8:59 pm
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:54 pm
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Yesterday at 8:38 pm
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Yesterday at 8:25 pm
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Yesterday at 8:22 pm
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Yesterday at 8:19 pm
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Yesterday at 7:52 pm
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Yesterday at 7:46 pm
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Yesterday at 7:43 pm
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Yesterday at 7:40 pm
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Yesterday at 7:34 pm
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 7:29 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Yesterday at 6:43 pm
» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 6:40 pm
» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 7:08 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Yesterday at 7:02 am
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:41 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:28 pm
» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:27 pm
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:25 pm
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:24 pm
» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:17 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
sncivil57 |
| |||
கண்ணன் |
| |||
மாணிக்கம் நடேசன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
+2
nsatheeshkumar
heezulia
6 posters
Page 41 of 41 •
1 ... 22 ... 39, 40, 41

இளையராஜா பாடல்கள்
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia like this post
Re: இளையராஜா பாடல்கள்
03.05.2022
19. செவ்வந்தி 1994
1. வாசமல்லி பூவு பூவு ஆசை ராசா - உமா ரமணன்
2. புன்னைவன பூங்குயிலே - சொர்ணலதா & அருண்மொழி
3. பொன்னாட்டம் பூவாட்டம் - சொர்ணலதா & மனோ
4. செம்மீனே செம்மீனே உங்கிட்ட - சுனந்தா & ஜெயசந்திரன்
5. அன்பே ஆருயிரே ஆசைபூங்கிளியே - மனோ
பேபி
19. செவ்வந்தி 1994
1. வாசமல்லி பூவு பூவு ஆசை ராசா - உமா ரமணன்
2. புன்னைவன பூங்குயிலே - சொர்ணலதா & அருண்மொழி
3. பொன்னாட்டம் பூவாட்டம் - சொர்ணலதா & மனோ
4. செம்மீனே செம்மீனே உங்கிட்ட - சுனந்தா & ஜெயசந்திரன்
5. அன்பே ஆருயிரே ஆசைபூங்கிளியே - மனோ
பேபி
heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: இளையராஜா பாடல்கள்
03.05.2022
20. தென்றல் வரும் தெரு 1994
1. அம்மா பிள்ளையா நீ அப்பா - உமா ரமணன் & மனோ
2. மேனி கொதிக்குதடி மின்னல் - மனோ
3. பச்சையப்பா பச்சையப்பா இந்த - கங்கை அமரன்
4. புதிய பறவை பறந்ததே இதயவாசல் - சொர்ணலதா
5. தென்றல் வரும் தெரு அது நீதானே - மின்மினி & மனோ
6. உன்னைப்போல சின்னப்புள்ள - சித்ரா & மனோ

07.05.2022
1. ஆணழகன் 1995
1. ஆச்சா பாச்சா ஆச வந்தாச்சா - சித்ரா & மனோ
2. அருள் கண்பார்வை கிடைக்காதோ - சித்ரா
3. கண்ணே இன்று கல்யாண கதை கேளடி - சுவர்ணலதா & மனோ
4. நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு - சுவர்ணலதா & இளையராஜா
5. பூச்சூடும் புன்னைவனமே முழுகாத முத்து - உமா ரமணன்
6. ஏலே மச்சி பறக்கும் பட்சி எலுமிச்சி - மனோ
7. கொஞ்சும் புறா இந்த கோடை நிலா - ஜானகி & மனோ
8. வீட்ட விட்டு தொரத்தி விட்டா - மனோ & கோரஸ்

Last edited by heezulia on Sat May 07, 2022 2:14 pm; edited 1 time in total
heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: இளையராஜா பாடல்கள்
07.05.2022
2. மக்கள் ஆட்சி 1995
1. இப்போதென்ன தேவை - சித்ரா
2. கொட்டு மேளங்கள் - சித்ரா
3. மேலூரு மாமன் மேலாக பாக்குறான் - சித்ரா
4. கதவுக்கு கதவுக்கு கத ஒண்ணு - சுவர்ணலதா
5. நம்ம நாடிருக்கிற - சொர்ணலதா & மலேசியா வாசுதேவன்

3. கட்டுமரக்காரன் 1995
1. அக்கரை இல்லா எங்கள் வாழ்க்கையிலே - மனோ & கோரஸ்
2. சின்ன பூவே பூவே சுகமா - சித்ரா & மனோ
3. கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து - சித்ரா & மனோ
4. கேக்குதடி கூகூகூ சின்ன குயில் நெஞ்சில் - ஜானகி & மனோ
5. நல்ல தமிழிருக்கு தேன் போலவே - மனோ & கோரஸ்
6. வெற்றி வெற்றி என்று சொல்லும் - சித்ரா & SPB

4. மோகமுள் 1995
1. கமலம் பாத கமலம் - ஜேசுதாஸ்
2. நெஞ்சே குருநாதரின் - ஸ்ரீகுமார்
3. சங்கீத ஞானமும் பக்தி - ஜேசுதாஸ்
4. சொல்லாயோ வாய் திறந்து - ஜானகி
5. சொல்லாயோ வாய் திறந்து - ஸ்ரீகுமார்
பேபி
4. மோகமுள் 1995
1. கமலம் பாத கமலம் - ஜேசுதாஸ்
2. நெஞ்சே குருநாதரின் - ஸ்ரீகுமார்
3. சங்கீத ஞானமும் பக்தி - ஜேசுதாஸ்
4. சொல்லாயோ வாய் திறந்து - ஜானகி
5. சொல்லாயோ வாய் திறந்து - ஸ்ரீகுமார்
பேபி
heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: இளையராஜா பாடல்கள்
07.05.2022
5. சின்ன வாத்தியார் 1995
1. அத்த மக ரத்தினமே சிறு தக்காளி - உமா ரமணன் & MVD
2. இந்த படுக்கையிலே நாளாச்சு ரொம்ப - சித்ரா
3. கண்மணியே கண்மணியே சொல்லுவதை - ரோகிணி & SPB
4. லவ் பண்ணிடத்தான் இந்த பார்க்கு - சித்ரா & SPB
5. வட்ட பந்து தொட்டு விளையாட - சித்ரா & மனோ

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|