புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
96 Posts - 49%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
7 Posts - 4%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
3 Posts - 2%
Barushree
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
2 Posts - 1%
cordiac
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
223 Posts - 52%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
16 Posts - 4%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
2 Posts - 0%
Barushree
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 41 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 41 of 79 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 60 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 41 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 01, 2021 10:33 pm

01.04.2021

6. எம்புருசன்தான் எனக்கு மட்டும்தான் 1989

1. காத்து காத்து ஊதக்காத்தும் வீசுதே - லலிதாசாகரி & மனோ

2. பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா - சுனந்தா & ஜெயசந்திரன்

3. மனதில் ஒரே ஒரு பூ பூத்தது - சுசீலா

4. பார்த்தவுடன் ஏங்க வைக்கும் ஜீன்ஸு - SPB

5. பட்டு புடவை உடுத்தி பாரம்மா மாமி - SPB

6. புல்லைக்கூட பாட வைத்த புல்லாங்குழல் - ஜெயசந்திரன்

7. சாமிகளே சாமிகளே சொந்த கத கேளுங்க - SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 01, 2021 10:36 pm

01.04.2021

7. எங்க ஊரு மாப்பிள்ளை 1989

1. என் காவிரியே கண்ணீர் எதற்கு - சித்ரா & இளையராஜா

2. வானத்துல வெள்ளிரதம் அது வீதியில - சித்ரா & மனோ

3. கொடுப்பத கொடுத்திட்டு எடுப்பத எடுத்துக்கோ - சித்ரா, மனோ & குழு

4. ஊருக்குள்ள வந்த ஒரு சோளகொல்ல பொம்ம - ஷைலஜா & குழு

5. தொட்டனைத்திலும் வெற்றி கிடைத்திடும் - MVD


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 01, 2021 10:59 pm

01.04.2021

8. என்னெப் பெத்த ராசா 1989


1. சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி [ஜாலி] - சித்ரா & மனோ

2. சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி [சோகம்] - மனோ

3. பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா - இளையராஜா

4. ஆம்பளயா லட்சணமா இருக்கணும்னா - மனோ & ஹரிஷ்

5. ஆச வச்ச பேரையெல்லாம் ஆதரிக்கும் ராசா - ஷைலஜா

6. மல்லியப்பூ கட்டீலிலே என் மன்னவனும் - சுசீலா

7.எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும் - இளையராஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 01, 2021 11:02 pm

01.04.2021

9. இதயத்தை திருடாதே 1989


1. ஆத்தாடி யம்மாடி தேன்மொட்டுதான் - சித்ரா

2. காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் - சித்ரா & மனோ

3. காவியம் பாடவா தென்றலே - மனோ

4. ஓ பாப்பா லாலி கண்மணி லாலி - மனோ

5. ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா - சித்ரா & மனோ

6. விடிய விடிய நடனம் சந்தோஷம் - மனோ


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 01, 2021 11:11 pm

01.04.2021

10. கைவீசு அம்மா கைவீசு 1989

1. கை வீசம்மா இந்த உலகத்த பாத்து - இளையராஜா

2. எனக்கும் உனக்கும் நெருக்கம் இது - ஜானகி & அருண்மொழி

3. என்னடி அம்மா சம்பந்தம் - மனோ

4. நல் அன்பேதான் தாயானது - சித்ரா

5. ஏறுதே சுதி ஏறுதே சுகம் மீறுதே - சித்ரா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 01, 2021 11:13 pm

01.04.2021

11. கரகாட்டக்காரன் 1989

1. இந்த மான் உந்தன் சொந்த மான் - சித்ரா & இளையராஜா

2. குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா - சித்ரா & மனோ

3. மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு - ஜானகி & SPB

4. மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு - SPB

5. நந்தவனத்தில் வந்த ராஜகுமாரி - இளையராஜா & குழு

6. ஊரு விட்டு ஊரு வந்தது காதல் கீதல் பண்ணாதீங்க - MVD

7. பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே - இளையராஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 01, 2021 11:15 pm

01.04.2021

12. மாப்பிள்ளை 1989

1. உன்னைத்தான் நித்தம் நித்தம் - ஜானகி & SPB

2. என்னதான் சுகமோ நெஞ்சிலே - ஜானகி & SPB

3. மானின் இரு கண்கள் கொண்ட மானே - ஜானகி & SPB

4. என்னோட ராசி நல்ல ராசி - MVD

5. வேறு வேலை உனக்கு இல்லையே - ஜானகி & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 01, 2021 11:17 pm

01.04.2021

13. நினைவுச்சின்னம் 1989

1. சிங்கார சீமையிலே செல்வங்கள் - இளையராஜா

2. வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு - சித்ரா & SPB

3. ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே - சுசீலா

4. ஊரெல்லாம் தூங்குது ஒன்ன மட்டும் - சித்ரா

5. ஊருக்குள்ள ஒன்னயும்பத்தி என்னயும்பத்தி - சித்ரா & MVD

6. சோறு தின்னு நாளாச்சு - MVD


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 01, 2021 11:22 pm

01.04.2021

14. ஒரே ஒரு கிராமத்திலே 1989

1. அன்னம் போடும் ஊரு எங்க அண்ணன் வயலு - இளையராஜா & கோரஸ்

2. ஓல குடிசையில் பழஞ்சேலையில் - ஜானகி

3. ரெட்டை கிளிகள் அன்றாடம் பேசும் - சித்ரா & ஜேசுதாஸ்

4. நல்லதோர் வீணை செய்தே அதை - சித்ரா

5. வந்துருச்சு வந்துருச்சு மூள வந்துருச்சு - இளையராஜா

6. படிச்சு என்னத்த கிழிக்க போறடா - சித்ரா & இளையராஜா

7. ஜாதி என்னடா ஜாதி அது ஜனங்கள - MVD & குழு


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 01, 2021 11:28 pm

01.04.2021

15. பாண்டி நாட்டு தங்கம் 1989

1. ஏலேலங்குயிலே ஏலமல வெயிலே - உமா ரமணன் & SPB

2. இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் - சித்ரா & MVD

3. மயிலாடும் பாறயில நாங்க ஆடிருக்கோம் - சித்ரா & SPB

4. சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - சித்ரா & மனோ

5. ஓமனசுல பாட்டுதான் இருக்குது [ஜாலி] - சித்ரா

6. ஓமனசுல பாட்டுதான் இருக்குது - [சோகம்] - சித்ரா & மனோ

7. பாண்டி நாட்டு தங்கம் பசும்பொன்னு - இளையராஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 41 of 79 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 60 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக