புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10 
40 Posts - 63%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10 
2 Posts - 3%
viyasan
இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10 
232 Posts - 42%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10 
21 Posts - 4%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 22 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 22 of 79 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 50 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 22 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 12:51 am

01.11.2020

4. அம்பிகை நேரில் வந்தாள் 1984

1. கல்யாண சேலை உனதாகும் நாளை - ஷோபா & SPB 

2. கன்னித்தேனே இவள் மானே - வாணி ஜெயராம் & ரமேஷ் 

3. இது இளமை இளமை இளமை - ஜானகி & ரமேஷ் 

4. அன்னை தாலாட்டு பாட தந்தை நல்வாழ்த்து கூற - சுசீலா 

5. மாமா மாலை நேரம் உனது யோகம் ஆனந்தம் - ஜானகி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 12:54 am

01.11.2020

5. அன்பே ஓடி வா 1984

1. காதில் கேட்டது ஒரு பாட்டு காதல் பூத்தது - உமா ரமணன் & MVD 

2. அழகான பூக்கள் மலர்ந்தாடுமே நீ வந்து நின்றால் - SPB 

3. இதழில் அமுதம் தினமும் பருக - வாணி ஜெயராம் & யேசுதாஸ் 

4. ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன - SPB 

5. கனவோடு ஏங்கும் இளம் பூங்கொடி - ஜானகி 

6. துள்ளும் இளமை இது யார் தட்டி அடக்குவது - SPB 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 12:58 am

01.11.2020

6. அன்புள்ள மலரே 1984

1. அலை மீது தடுமாறுதே சிறு ஓடம் - வாணி ஜெயராம் & SPB 

2. காதல் தேகங்கள் பொன்னூஞ்சல் ஆகாதோ - சுசீலா & SPB 

3. தாயே தாயே தர்மம் எங்கே பேதை வாழ்வில் - SPB 

4. தேகம் பொன்தேகம் ஒன்றோடு ஒன்றாகும் விழா - ஜானகி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 1:01 am

01.11.2020

7. அன்புள்ள ரஜினிகாந்த் 1984

1. தேன்பூவே பூவே வா தென்றல் தேட - ஜானகி & SPB 

2. கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே - லதா ரஜினிகாந்த் 

3. முத்துமணி சுடரே வா முல்லைமலர் - ஜேசுதாஸ் 

4. இளங்குயிலே சின்னஞ்சிறு மலரே - வாணி ஜெயராம் 

5. என்ன வேணும் என்ன வேணும் கேட்டுக்கோ - MVD 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 1:04 am

01.11.2020

8. தேவி ஸ்ரீதேவி 1984

1. வாலிபம் வாழ்க வையகம் வாழ்க - ஜானகி & SPB 

2. ஜாண்பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளையே - கங்கை அமரன் & MVD 

3. படிப்பும் கிடிப்பும் நமக்கு எதுக்கு புரியல - MVD, 

4. தசரதனின் திருமகனை தினம் தினம் - ஜானகி, 

5. நான் புடிக்க வந்த முயலே என்னை நீ - சசிரேகா & கங்கை அமரன் 


பேபி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 1:06 am

01.11.2020

9. எனக்குள் ஒருவன் 1984

1. முத்தம் போதாதே சத்தம் போடாதே - ஜானகி & SPB 

2. எனக்குள் ஒருவன் யார் யார் எனக்கும் - MVD 

3. மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு - SPB 

4. மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு - கமல் 

5. தேர் கொண்டு சென்றவன் யாரென்று - சுசீலா 

6. எங்கே எந்தன் காதலி நீ யார் - SPB 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 1:08 am

01.11.2020

10. எழுதாத சட்டங்கள் 1984

1. ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து - ஷைலஜா & SPB 

2. எழுதாத சட்டங்கள் சொல்கின்ற - MVD 

3. கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை - வாணி, MVD & ஜெயசந்திரன் 

4. தேன்குளத்திலே குளிக்கவா மிதக்கவா - ஜானகி 

5. நான் ஓர் வெள்ளி பனியில் துள்ளி - வாணி & ஜெயசந்திரன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 1:10 am

01.11.2020

11. இங்கேயும் ஒரு கங்கை 1984

1. சந்தன கிளியே செண்பகப்பூவே - கங்கை அமரன் 

2. அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்தேன் - கங்கை அமரன் 

3. சோலை புஷ்பங்களே என் சோகம் - ஷைலஜா & கங்கை அமரன் 

4. தெக்கு தெரு மச்சானே பக்கம் வர - சுசீலா & கங்கை அமரன் 

5. ஆட்டம்தான் உன்னாலதான் கூட்டம்தான் - ஷைலஜா 

6. ஒரு வில்ல வளச்சு வச்ச புருவமோ - MVD & தீபன் சக்கரவர்த்தி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 1:13 am

01.11.2020

12. ஜனவரி 1 / 1984

1. இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள் - ஜானகி & MVD 

2. ஆச உச்சத்திலே ராசி மச்சத்திலே - ஜானகி & வீரமணி 

3. நீ ஒண்ணும் பத்தினி இல்ல - ஜானகி, ஷைலஜா & SPB 

4. புத்தாண்டு பூத்தது இன்று - ஜானகி & கோரஸ் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5808
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 1:16 am

01.11.2020

13. கை கொடுக்கும் கை 1984

1. ஆத்தா பெத்தாளே ஆம்பளயா என்னத்தான் - MVD 

2. தாழம்பூவே வாசம் வீசு தாயின் தாயே - ஜானகி & SPB 

3. பாத்தா பச்சப்புள்ள அட கேட்டா குத்தமில்ல - ஜானகி 

4. கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம் நானோ - உமா ரமணன் & ஷைலஜா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 22 of 79 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 50 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக