புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10 
366 Posts - 49%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10 
25 Posts - 3%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 39 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 39 of 79 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 59 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 39 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 9:21 pm

21.02.2021

17. பாடாத தேனீக்கள் 1988

1. வண்ண நிலவே வைகை நதியே சொல்லிவிடவா - சித்ரா

2. வண்ண நிலவே வைகை நதியே சொல்லிவிடவா - ஜேசுதாஸ்

3. டர் டர் டாக்ட்டர் டர் டர் மை டாட்டர் மேட்டர் நம்ம மேட்டர் - SPB

4. வாடகை வீடிது வாசனை பூவிது பாடும் வண்டுகள் - வாணி & மனோ


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 9:24 pm

21.02.2021

18. பார்த்தால் பசு 1988

1. என் ராசா யாரோ எப்போ வருவாரோ - சித்ரா

2. ஹை ஆடை மாற்ற நேரமில்லை ஆண்கள் செய்யும் - சித்ரா

3. சின்னமணி பொன்னுமணி சித்தரித்த முத்துமணி - ஷைலஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 9:28 pm

21.02.2021

19. பாசப் பறவைகள் 1988

1. மாப்பிள மாப்பிள மண்ணாங்கட்டி தோப்புல - SPB & MVD

2. தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே - சித்ரா & ஜேசுதாஸ்

3. தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே - ஜேசுதாஸ்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 9:32 pm

21.02.2021

20. பூந்தோட்ட காவல்காரன் 1988

1. காவல்காரா காவல்காரா காடு காக்கும் காவல்காரா - இளையராஜா

2. அடி கானகருங்குயிலே கச்சேரி வைக்க போறேன் - ஜேசுதாஸ்

3. என்னுயிரே வா என்னுயிரே என்னருகே வா என்னுயிரே - சித்ரா & SPB

4. பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம்ஜம்ஜம் - சித்ரா & மனோ

5. பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே - SPB

6. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு - சுசீலா & ஜேசுதாஸ்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 9:35 pm

21.02.2021

21. ராசாவே உன்னை நம்பி 1988

1. காலை நேர ராகமே காற்றில் சேர்ந்து கேட்குமே - சித்ரா

2. கம்மாகர ஓரம் கண்ணு ரெண்டும் தேடும் - சித்ரா & MVD

3. ராசாத்தி மனசுல ஏராசா ஓநெனப்புத்தான் - சுசீலா & மனோ

4. ராசாத்தி மனசுல ஏராசா ஓநெனப்புத்தான் - சுசீலா

5. மயிலாட்டம் பாத்துபுட்டு வான்கோழி வாலாட்டுது - MVD

6. சீதைக்கொரு ராவணன்தான் தீக்குளிக்க - மனோ


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 9:37 pm

21.02.2021

22 சர்க்கரைப் பந்தல் 1988

1. அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே - சுனந்தா

2. மழை மேகம் மூடும் நேரம் - ஆஷா போஸ்லே

3. சொல்லட்டுமா கண்ணா சேதிதான் - சுனந்தா

4. உருமுனு உருமுதடி உருமி மேளந்தானே - சித்ரா & MVD


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 9:39 pm

21.02.2021

23. சத்யா 1988

1. நகரு நகரு நகரு நகரு வருது வருது தஞ்சாவூர் தேரு - லலிதா சாகரி

2. போட்டா படியுது படியுது துணிஞ்சவன் கேட்டா - கமல் & குழு

3. வளையோசை கலகலகலவென கவிதைகள் - லதா மங்கேஷ்கர் & SPB

4. இங்கேயும் அங்கேயும் ஒரே முகம் - லதா மங்கேஷ்கர்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 9:43 pm

21.02.2021

24. செண்பகமே செண்பகமே 1988

1. மஞ்சப்பொடி தேய்க்கையிலே என் நெஞ்ச தொட்டு - ஜானகி & MVD

2. பதினாறு வயசு வந்து மயிலே மயிலே - MVD & குழு

3. வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்ககம்பி - இளையராஜா

4. வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா - ஜானகி & SPB

5. சாமி என் தாலிகொடி தங்கும் வரம் வேணும் - சித்ரா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 21, 2021 9:46 pm

21.02.2021

25. சொல்ல துடிக்குது மனசு 1988

1. எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே - ஜானகி & ஜெயசந்திரன்

2. பூவே செம்பூவே உன் வாசம் வரும் - சுனந்தா

3. பூவே செம்பூவே உன் வாசம் வரும் - ஜேசுதாஸ்

4. தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னை - மனோ

5. வாயக்கட்டி வயத்தக்கட்டி கண்ண கட்டி - இளையராஜா

6. குயிலுக்கொரு நெறமிருக்கு அது கொரலுக்கொரு - MVD


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 21, 2021 10:42 pm



Sponsored content

PostSponsored content



Page 39 of 79 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 59 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக