புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 26 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 26 of 79 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 52 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 26 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 15, 2020 8:02 pm

15.11.2020

44. வெள்ளை புறா ஒன்று 1984

1. தேனூருதே ஆசையோ மீறுதே - ஜானகி 

2. இளம் காதல் வீணை இசை பாடும் - ஜானகி & MVD 

3. பொண்ணுன்னா பொண்ணு எம்மாம் - ஜானகி & ப்ரகாஷ் 

4. தினசரி கலரை பார்க்க காலேஜ் - ஜானகி & SPB 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 24, 2020 2:47 pm

24.11.2020

1985

1. ஆண் பாவம் 1985

1. என்ன பாட சொல்லாதேய் நான் [ஜாலி] - ஜானகி 

2. என்ன பாட சொல்லாதே நான் [சோகம்] - ஜானகி 

3. குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே - சித்ரா & MVD 

4. வந்தனம் வந்தனம் இந்திரன் வந்ததும் - இளையராஜா 

5. காதல் கசக்குதய்யா வர வர காதல் - இளையராஜா 

6. ஒட்டி வந்த சிங்ககுட்டி குத்துசண்டை - கொல்லங்குடி கருப்பாயி 

7. கூத்து பாக்க அவரு போனா தன்னானே - கொல்லங்குடி கருப்பாயி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 24, 2020 2:49 pm

24.11.2020

2. அடுத்தாத்து ஆல்பர்ட் 1985

1. சொந்தங்களே சுற்றங்களே சோகம் - MVD 

2. இதயமே நாளும் நாளும் காதல் - ஜானகி & MVD 

3. வா வா மைசூரு மல்லியே இன்பவல்லியே - ஜானகி, MVD &
ரமேஷ் 

4. ஆடிடும் பேய்களும் ஆடி - ஜானகி & MVD 

5. ஏ இந்திரன் புத்திரனா இல்ல மந்திரி - ஷைலஜா & MVD 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 24, 2020 2:52 pm

24.11.2020

3. அமுதகானம் 1985

1. ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் - ஜானகி & KJJ 

2. சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செந்தாமலர் - சுசீலா 

3. தத்தெடுத்த முத்தே வா ஜாதிமல்லி  - ஜானகி 

4. தத்தெடுத்த முத்தே வா ஜாதிமல்லி - ஜானகி 

5. வெள்ளி நிலா பதுமை காதல் பள்ளியிலே - வாணி & ரமேஷ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 24, 2020 2:56 pm

24.11.2020

4. அன்பின் முகவரி 1985

1. பொன்வானிலே எழில் வெண்மேகமே - சுசீலா & SPB 

2. உயிரே உறவே ஒன்று நாள் சொல்லவா - ஜானகி & SPB 

3. மத்தாளம் போடுது குத்தால அருவி - கங்கை அமரன் & கோரஸ் 

4. வான் சிவந்தது பூ மலர்ந்தது - ஜானகி & கிருஷ்ணசந்தர் 

5. ஏ கெழவி ஏ கெழவி ஏரோபிளேன் - ஷைலஜா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 24, 2020 3:03 pm

24.11.2020

5. அன்னை பூமி 1985

1. ஓ ஜூலி ஜூலி ஹேய் ஜாலி ஜாலி - ஜானகி & கோரஸ் 

2. புத்தகத்தை மெல்ல புரட்டு இதன் - ஜானகி & MVD 

3. நேத்துதான் நேத்துதான் இது பூத்தது - ஜானகி & SPB 

4. ராத்திரி ராத்திரி அது முழிக்குது - ஜானகி & SPB 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 24, 2020 3:37 pm

24.11.2020

6.  அந்த ஒரு நிமிடம் 1985

1. நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் - ஜானகி

2. அலைகளில் மிதக்குது நிலவொன்று - ஜானகி & SPB

3. பச்சோந்தியே கேளடா வச்சேன் குறி நானடா - SPB

4. சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே - ஜானகி & SPB

5. தேவை இந்த பாவை தானே தெய்வலோகம் - ஜானகி & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 24, 2020 3:40 pm

24.11.2020

7. சின்ன வீடு 1985

1. சிட்டுக்குருவி வெக்கப்படுது பெட்டைக்குருவி - ஜானகி & SPB

2. ஜாமமாகி போச்சு ஏம்மாமா மாமோய் - சித்ரா & MVD

3. வெள்ள மனம் உள்ள மச்சான் விழியோரம் - சுனந்தா & MVD

4. அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித - ஜானகி, ஷைலஜா & SPB

5. ஜாக்கிரத ஜாக்கிரத தாய்குலமே ஜாக்கிரத - இளையராஜா

6. வா வா சாமி மோட்சம் காமி - ஜானகி & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 24, 2020 3:43 pm

24.11.2020

8. ஈட்டி 1985

1. காட்டுக்குள்ளே கருகமணி மச்சமுள்ள மருதமணி - ஜானகி

2. ஏம்மச்சா மச்சா என் கைய விடு - ஜானகி & SPB

3. ஒரு நாள் ஒரு பொழுது உன்ன நான் பிரிஞ்சதில்ல - ஜானகி

4. படுத்தா ஒறங்குதில்ல பசிச்சா எறங்குதில்ல - வாணி & MVD


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 24, 2020 3:46 pm

24.11.2020

9. என் செல்வமே 1985

1. அன்பே தெய்வம் என்றே சொன்னாரே - ராதிகா

2. ஏ வாழகுருத்தழகே வாட்டி வச்ச பொன்னழகே - ஜானகி

3. காலம் நேரம் கனிந்து வரும் காதல் - ஜானகி & MVD

4. சொன்னாலும் நல்லால்லே நீயும் பெண்ணா - ஜானகி & MVD


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 26 of 79 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 52 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக