புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 17 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 17 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 17 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
இளையராஜா பாடல்கள்  - Page 17 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 17 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 17 Poll_c10 
3 Posts - 7%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 17 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 17 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 17 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 17 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 17 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 17 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
இளையராஜா பாடல்கள்  - Page 17 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 17 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 17 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 17 of 79 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 48 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 17 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 14, 2020 6:19 pm

14.10.2020

18. மணிப்பூர் மாமியார் 1982

1. ரசிகன் என் அருகில் வா ரசிக்க வா - ஷைலஜா & இளையராஜா 

2. ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே அலை பாயுதே - ஷைலஜா & MVD 

3. குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி - MVD 

4. மணிப்பூர் மாமியார் மாட்டிக்கிட்டா - MVD & கங்கை அமரன் 

5. சமையல் பாடமே பொறுமையாக படிக்க - ஷைலஜா, SPB & கோரஸ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 14, 2020 6:22 pm

14.10.2020

19. மஞ்சள் நிலா 1982 

1. பூந்தென்றல் காற்றே வா வா - சுசீலா & ஜெயசந்திரன் 

2. வா மச்சி மச்சி - தீபன் சக்கரவர்த்தி & சுரேந்தர் 

3. இள மனதினில் எழும் கனவினில் - சசிரேகா & ஜேசுதாஸ் 

4. காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கதை - அசோக் 

5. பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே - சுசீலா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 14, 2020 6:25 pm

14.10.2020

20. மெட்டி 1982

1. மெட்டி மெட்டி ராகம் எங்கேயோ தாளம் - சசிரேகா & ப்ரம்மானந்தம் 

2. மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட - ஜானகி & இளையராஜா 

3. கல்யாணம் என்ன முடிக்க அவஸ்த்தை - ஜென்ஸி & கோரஸ் 

4. சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் - ப்ரம்மானந்தம் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 16, 2020 8:58 pm

16.10.2020

21. மூன்றாம் பிறை 1982

1. வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூடி - ஜானகி & SPB 

2. கண்ணே கலைமானே கன்னிமயிலென கண்டேன் உன்னை நானே - ஜேசுதாஸ் 

3. முன்பு ஒரு காலத்தில முருங்கமல காட்டுக்குள்ள - ஸ்ரீதேவி & கமல் 

4. பொன்மேனி உருகுதே என்னாசை பெருகுதே - ஜானகி 

5. பூங்காற்று புதிதானது புது வாழ்வு சதிராடுது - ஜேசுதாஸ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 16, 2020 9:04 pm

16.10.2020

22. நினைவெல்லாம் நித்யா 1982

1. கன்னிப்பொண்ணு கைமேல கட்டி வச்ச பூமால - சுசீலா, MVD & கோரஸ் 

2. நீதானே என் பொன்வசந்தம் புது ராஜவாழ்க்கை - SPB 

3. ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் - ஜானகி & SPB 

4. தோழின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாருமில்லே - ஜானகி & SPB 

5. பனி விழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் - SPB 

6. கானல் நீர்போல் எந்தன் காதல் கண்ணீரில் என் கண்கள் - ஜானகி 

7. நினைவெல்லாம் நித்யா நித்யா - SPB 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 16, 2020 9:08 pm

16.10.2020

23. நிழல் தேடும் நெஞ்சங்கள் 1982

1. இவ மச்சம் உள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி - MVD & கோரஸ் 

2. மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத நேரமிது - சசிரேகா, MVD & கோரஸ் 

3. பூக்கள் சொந்தங்கள் கொஞ்சும் தேவ சொந்தங்கள் - ஜானகி & SPB 

4. இது கனவுகள் விளைந்திடும் காலம் மனக்கதவுகள் - ஜானகி & தீபன் சக்கரவர்த்தி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 16, 2020 9:17 pm

16.10.2020

24. பயணங்கள் முடிவதில்லை 1982

1. ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா நா பாத்தா பாக்காமலே - SPB 

2. இளைய நிலா பொழிகிறது இதயம் வரை நனைகிறதே - SPB 

3. மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி - ஜானகி & SPB 

4. ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - SPB 

5. சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் - ஜானகி & SPB 

6. சோலை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ - SPB 

7. வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில் - SPB 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 16, 2020 9:20 pm

16.10.2020

25. புதுக் கவிதை 1982

1. அரே வாரே வா கரும்பூவே வா கருப்பு கன்னம் தொட்டு - ஜானகி & ஜேசுதாஸ் 

2. வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே - MVD 

3. வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே - ஜானகி & ஜேசுதாஸ் 

4. வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே - ஜேசுதாஸ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 16, 2020 9:23 pm

16.10.2020

26. ராணித்தேனீ 1982

1. என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர - சுசீலா 

2. கூடி வந்த மேகம் தெச மாறி போச்சு - MVD 

3. ராமனுக்கே சீதை சீதை கண்ணனுக்கே ராதை - ஜானகி & தீபன் சக்கரவர்த்தி 

4. வந்தா இங்கே மாமி வரணும் சக்தியுள்ளபோதெல்லாம் - MVD 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 20, 2020 1:58 pm

20.10.2020

27. சகலகலா வல்லவன் 1982 

1. அம்மன் கோவில் கிழக்காலே  அன்ன வயல் மேற்காலே - இளையராஜா 

2. இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ இதோ - SPB & கோரஸ் 

3. கட்டவண்டி கட்டவேண்டி கடையாணி கழண்ட வண்டி - ஷைலஜா 

4. கட்டவண்டி கட்டவேண்டி காப்பாத்த வந்த வண்டி - MVD & கோரஸ் 

5. நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுது யம்மா - ஜானகி & SPB 

6. நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது - ஜானகி & MVD 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 17 of 79 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 48 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக