புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
91 Posts - 61%
heezulia
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
6 Posts - 4%
viyasan
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
1 Post - 1%
eraeravi
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
283 Posts - 45%
heezulia
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தி தெரிந்தால்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 09, 2010 10:40 am

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு என் இனிய காலை வணக்கம். தமிழர்கள் அனைவரும் ஒரு கூடுதல் மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது என் சிறிய அபிப்பிராயம். மலையாளிகளை பாருங்கள்.அவர்களுக்கு இந்தி கட்டாய பாடம்.அவர்கள் எங்கு சென்றாலும் பிழைத்து கொள்கிறார்கள். நம் தமிழ் நாட்டில் ஏன் அவ்வாறு இல்லை.இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்தவர்கள் பிள்ளைகள்,பேரன்கள் எல்லாம் இந்தி தெரிந்து கொண்டு பாராளுமன்றம் வரை போகிறார்கள்.வளைகுடா நாடுகளில் இந்தி ஒரு முக்கிய‌ மொழியாகவே உள்ளது.அப்படி இருக்கையில் அந்த மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது.இந்தி தெரியாமல் எத்தனை தமிழ்ர்கள் இங்கு அவதிபடுகிறார்கள் என்பதை நான் க்ண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்.படிக்காதவர்கள் என்று இல்லை.நன்கு படித்தவர்களுக்கும் இந்தி தெரிந்தால் இங்கு தனி preference உண்டு. இது பற்றி நம் நண்பர்களின் கருத்து என்னவோ?

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Nov 23, 2010 1:37 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:
குடந்தை மணி wrote:இந்தியருக்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை - அலுவலக மொழிகளில் ஒன்றான "ஆங்கிலம்" தெரிந்தால் போதும்...கல்வியறிவில் பின் தங்கியுள்ள வட மாநிலத்தவர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை ( இரண்டாம் தர நகரங்களில் ( மும்பை, டெல்லி தவிர்த்து) - அவர்களுக்கும் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உண்டுதானே!...
அனெகமா நீங்க தமிழ்நாட்டுக்குள்ளயெ வேலை பார்க்குறவரா இருப்பீங்க மணி.எங்களை போல வெளிநாட்டுக்கோ,வெளி மாநிலத்துக்கோ போய்ட்டு வாங்க.அப்பதான் உங்களுக்கு ஹிந்தி மொழியின் அவசியம் தெரியும்.வளைகுடா நாடுகளில் தமிழ் மொழி மட்டும்தான் தெரியும்ன்னு வேலைக்கு வரமுடியாது.இங்க இருக்கற அரபிகளுக்கு கூட ஹிந்தி தெரியுது.அத நாம ஏன் கத்துக்க கூடாது
மிக சரி சுதா , [You must be registered and logged in to see this image.]

ராசா,

நான் பெங்களுரு -ல் வேலை செய்கிறேன் - இங்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது - இரண்டு வருடங்களில் சரளமாக கன்னடம் பேச கற்று கொன்டேன்- எழுத படிக்க தெரியாது ஆனால் கன்னடம் பேச தெரியும் -

ஒருவேளை - நான் வட மாநிலங்களில், வேலை பார்க்க நேர்ந்தால் ஒரு வருடத்தில் இந்தி பேசுவதற்கு என்னால் முடியம் -

பாடதிட்டங்களில் திணிப்பது தேவை இல்லாதது ...

- குடந்தை மணி
[size=18][You must be registered and logged in to see this link.]
[/size]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 23, 2010 2:01 pm

உதயசுதா wrote:
குடந்தை மணி wrote:இந்தியருக்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை -

அலுவலக மொழிகளில் ஒன்றான "ஆங்கிலம்" தெரிந்தால் போதும்...

கல்வியறிவில் பின் தங்கியுள்ள வட மாநிலத்தவர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை ( இரண்டாம் தர நகரங்களில் ( மும்பை, டெல்லி தவிர்த்து) -
அவர்களுக்கும் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உண்டுதானே!...

அனெகமா நீங்க தமிழ்நாட்டுக்குள்ளயெ வேலை பார்க்குறவரா இருப்பீங்க மணி.எங்களை போல வெளிநாட்டுக்கோ,வெளி மாநிலத்துக்கோ போய்ட்டு வாங்க.அப்பதான் உங்களுக்கு ஹிந்தி மொழியின் அவசியம் தெரியும்.வளைகுடா நாடுகளில் தமிழ் மொழி மட்டும்தான் தெரியும்ன்னு வேலைக்கு வரமுடியாது.இங்க இருக்கற அரபிகளுக்கு கூட ஹிந்தி தெரியுது.அத நாம ஏன் கத்துக்க கூடாது
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 23, 2010 2:09 pm

கண்டிப்பா பாடத் திட்டத்திலும் மாற்றம் கொண்டு வரணும் மணி. நமக்கு ஆங்கிலம் பாடமா இருக்கறதால தமிழ் மொழி
ஒன்னும் அழிஞ்சு போய்டலையே. அது போல ஹிந்தியும் நமது பாடத் திட்டத்தில் இருந்தால் என்ன தவறு.
ஆங்கிலம் உலக மொழி, ஹிந்தி நமது தேசிய மொழி.அத கத்துக்கரதுல என்ன தவறு.நீங்க வளைகுடா நாட்டுக்கு வந்து பாருங்க.நான் சொல்றது உண்மைன்னு உங்களுக்கு புரியும்.
ஒரு மொழிய கத்துக்கிட அந்த மாநிலத்துல வேலை பார்த்தா போதும்ண்ணா நீங்க ஒவ்வொரு மாநிலமா போனாதான் உண்டு.
எனக்கு இங்க வரதுக்கு முன்னாடியே ஆங்கிலம் நன்றாக பேசவும் எழுதவும் தெரியும்.ஆனா அது எனக்கு பயன் படவில்லை.எனக்கு கீழ் வேலை செய்யும் பணியாளர்களிடம் பேச ஹிந்தி தெரியாமல் நான் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை.அதுக்கப்புறம் நாட்டுல இருந்து ஹிந்தி கத்துக்க புத்தகம் வாங்கி படிச்சேன்.அவங்ககிட்ட பேசும்போது அவங்க எனக்கு சரியான வார்த்தைகளை சொல்லி கொடுத்தாங்க.
காலம் போன காலத்துல படிக்கிறதுக்கு சின்ன பிள்ளைல இருந்து சொல்லி கொடுத்தா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்

[You must be registered and logged in to see this link.]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Nov 23, 2010 2:30 pm

உதயசுதா wrote:கண்டிப்பா பாடத் திட்டத்திலும் மாற்றம் கொண்டு வரணும் மணி. நமக்கு ஆங்கிலம் பாடமா இருக்கறதால தமிழ் மொழி
ஒன்னும் அழிஞ்சு போய்டலையே. அது போல ஹிந்தியும் நமது பாடத் திட்டத்தில் இருந்தால் என்ன தவறு.
ஆங்கிலம் உலக மொழி, ஹிந்தி நமது தேசிய மொழி.அத கத்துக்கரதுல என்ன தவறு.நீங்க வளைகுடா நாட்டுக்கு வந்து பாருங்க.நான் சொல்றது உண்மைன்னு உங்களுக்கு புரியும்.
ஒரு மொழிய கத்துக்கிட அந்த மாநிலத்துல வேலை பார்த்தா போதும்ண்ணா நீங்க ஒவ்வொரு மாநிலமா போனாதான் உண்டு.
எனக்கு இங்க வரதுக்கு முன்னாடியே ஆங்கிலம் நன்றாக பேசவும் எழுதவும் தெரியும்.ஆனா அது எனக்கு பயன் படவில்லை.எனக்கு கீழ் வேலை செய்யும் பணியாளர்களிடம் பேச ஹிந்தி தெரியாமல் நான் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை.அதுக்கப்புறம் நாட்டுல இருந்து ஹிந்தி கத்துக்க புத்தகம் வாங்கி படிச்சேன்.அவங்ககிட்ட பேசும்போது அவங்க எனக்கு சரியான வார்த்தைகளை சொல்லி கொடுத்தாங்க.
காலம் போன காலத்துல படிக்கிறதுக்கு சின்ன பிள்ளைல இருந்து சொல்லி கொடுத்தா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்

மூன்றாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் படித்தோம் - எத்தனை பேருக்கு சரளமாக ஆங்கிலம் பேச வருகிறது - ?? தமிழ் வழியில் ஆங்கிலம் படித்தோம் - !!!!! இன்று நிறைய spoken English institutes!!!! - இந்தி பாடத்திட்டத்தில் இருந்தால் சரளமாக பேசுவதற்கு வாய்ப்பளிக்குமா என்பது சந்தேகமே!!!!

அப்படி யாருக்கேனும் இந்தி வேண்டுமென்றால் தனியாக institute -ல் சேர்ந்து படிக்கவும்...

நீங்கள் சொல்லும் அரபு நாடுகளில் ஹிந்தி தெரிந்தவர்கள் அரபியர்களா? அல்லது வட இந்திய/கேரளா மக்களா??

- குடந்தை மணி
[size=18][You must be registered and logged in to see this link.]
[/size]
mmsjawahar
mmsjawahar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 01/12/2010

Postmmsjawahar Wed Dec 01, 2010 11:40 am

//நம் தாய் மொழியை தவிர நமக்கு இந்தியும், ஆங்கிலமும் மிகவும் முக்கியமானது! நிச்சயம் தமிழர்கள் மற்ற இனத்தவருக்கு இணையாக முன்னேற வேண்டுமெனில் இந்தியும் ஆங்கிலமும் கற்றுத் தேரவேண்டும்!!!//-jawahar-Dubai

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Jan 29, 2011 7:40 pm

ஹிந்தி இங்கிலீஷ் என்று இல்லாமல் மொழி அறிவு முக்கியம் என்பது இந்த அடியனேன் அனுபவ கருத்து. புன்னகை

[You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 29, 2011 7:56 pm

குடந்தை மணி கூறுவதைப்போல் கட்டாயமாக்கப் படாமல் விருப்பப் பாடமாக வைத்தல் மிக நல்லது. ஆங்கிலம் நாம் எத்தனை வருடங்களாய்ப் படித்தாலும் நம்மால் சரளமாகப் பேச இயல்வது இல்லை. இந்தியை பாடத்திட்டமாக கொண்டுள்ள ஆந்திரா மற்றும் கேரளா மானிலத்தவர் இங்கே புது தில்லியில் இந்தியில் திண்டாடுவதை கண்ணால் கண்டுள்ளேன். அனுபவமும் அவசியமும் எதையும் கற்றுக் கொடுக்க வல்லது.

இந்தியில் ஒரு எழுத்து கூட அறியாத நான் 1988 ஆம் ஆண்டில் தில்லி வந்து மூன்றே மாதத்தில் சமாளிக்கும் வல்லமை பெற்றேன். இப்போது இந்தி எழுத படிக்க பேச என்று கூடுதல் வளமை பெற்றுள்ளேன்.

எனவே கட்டாயமாக்கப் படாத எதுவும் சிறந்து வளரும் என்பது என் கருத்து.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sat Jan 29, 2011 10:03 pm

தி.மு.க.(திருட்டு முட்டாள்கள்) ஆட்சியில் அமரும் முன் வரை தமிழகத்தில் மூன்றாவது மொழியாக பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது.தேர்வில் கலந்து கொள்ளவேண்டும் ஆனால் தேர்ச்சி பெற வேண்டும் என்றக் கட்டாயம் இல்லை. இந்தத் திருடர்கள் வந்துதான் தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லி தமிழர்களைக் கிணற்றுத்தவளையாக்கிவிட்டார்கள். ஆங்கிலம் கற்றுக்கொள்வதையும் பேசுவதையும் இந்தி கற்றலுடன் ஒப்பிடமுடியாது. இந்தி நம்நாட்டு மொழி அதனைக் கற்றுக்கொள்வது எளிது.
வடநாட்டவர் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களில்லை என்பது சரியல்ல. நான் மத்திய அரசில் பணிபுரியும்போது வடமாநிலங்களில் பணிபுரிந்திருக்கிறேன். ஆங்கிலம் அங்கு நன்கு பேசப்படுகிறது.
இந்தியை எதிர்த்தவர்கள் தங்கள் துணைவியின் மகளை ஆங்கிலவழிக்கல்வியில் இந்தியையும் கற்றுக்கொடுத்திருக்கிறார்.
தமிழக இளைஞர்கள் இந்தி கற்றுக் கொள்ளுவது அறிவுடமை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 8:33 am

mmani15646 wrote:தி.மு.க.(திருட்டு முட்டாள்கள்) ஆட்சியில் அமரும் முன் வரை தமிழகத்தில் மூன்றாவது மொழியாக பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது.தேர்வில் கலந்து கொள்ளவேண்டும் ஆனால் தேர்ச்சி பெற வேண்டும் என்றக் கட்டாயம் இல்லை. இந்தத் திருடர்கள் வந்துதான் தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லி தமிழர்களைக் கிணற்றுத்தவளையாக்கிவிட்டார்கள். ஆங்கிலம் கற்றுக்கொள்வதையும் பேசுவதையும் இந்தி கற்றலுடன் ஒப்பிடமுடியாது. இந்தி நம்நாட்டு மொழி அதனைக் கற்றுக்கொள்வது எளிது.
வடநாட்டவர் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களில்லை என்பது சரியல்ல. நான் மத்திய அரசில் பணிபுரியும்போது வடமாநிலங்களில் பணிபுரிந்திருக்கிறேன். ஆங்கிலம் அங்கு நன்கு பேசப்படுகிறது.
இந்தியை எதிர்த்தவர்கள் தங்கள் துணைவியின் மகளை ஆங்கிலவழிக்கல்வியில் இந்தியையும் கற்றுக்கொடுத்திருக்கிறார்.
தமிழக இளைஞர்கள் இந்தி கற்றுக் கொள்ளுவது அறிவுடமை.

இதுதான் என்னுடைய கருத்தும்...

அரசியல் லாபத்திற்காக தமிழர்களை முட்டாளாக வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் குழந்தைகள் இந்தியில் கவிதை எழுதுகிறார்கள்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jan 30, 2011 8:49 am

அதெல்லாம் இருக்கட்டும் பல தமிழக குழந்தைகள் தட்டுதடுமாறி தமிழ் பேசவும் எழுதவும் செய்கிறார்கள் . தாய் மொழியை ஒழுங்காகத்துக்கிட்டு அப்புறம் எந்த மொழி வேண்டுமானாலும் கத்துக்கட்டும்.

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக