புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 10:53 pm

» மகிழம்பூ முறுக்கு
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கேரட் அல்வா & உக்காரை
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» பேஸன் லாடு & லட்டு
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» சோடா ஊத்தலையா…!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» பூவிலே சிறந்த பூ
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» திருப்பதி தீர்த்தங்களும்…தீரும் பிரச்சனைகளும்!
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» லக்ஷிமி கடாட்சம் நம்மிடமே இருக்க…
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» திருமலைக்கு செல்ல ஆந்திர அரசு பேருந்துகளில் சலுகை கட்டணம்!
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» ஈதலே சிறந்த அறம்!
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» சிவராத்திரி நாளில்…
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» சிவராத்திரியின் 5 வகைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» மகளிர் தினத்தில் வெளியாகும் ‘ஜெ பேபி’
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» 14 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» பிச்சைக்காரன் வேடத்தில் நகர்வலம் வேண்டாம்..!
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» மண்ணுக்குள்ளே கிடப்பான்…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» செக்கில் ஆட்டிய மண்ணெண்ணெய் கிடைக்கும்!
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» இந்த புரோக்கருக்கு ஏக டிமாண்ட்…!
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» அத்தனைக்கும் ஆசைப்படு…!
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» பேல்பூரி- கேட்டது!
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» பாட்ஷா பாணியில் ‘ராயன்’
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» விருது பெறும் ஒளிப்பதிவாளர் ‘சந்தோஷ் சிவன்’
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஐஸ்வர்யா ராஷேஷ் நடிப்பில் உருவாகும் வளையம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» சீயான் 62 படத்தில்…
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» யாவரும் நல்லவரே- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:18 pm

» கள்ளிச்செடிபோல்...(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» இறந்துவிடுகிறேன் ..(கஸல் 04)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» கஸல் -கண்ணீரால் ...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

» ஓட்டைப்பானை (கஸல் 09)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

» உள் மூச்சு நீ ...(கஸல் 03)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:12 pm

» அடைகாக்கிறேன்.....!!! (கஸல் 202)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:11 pm

» பாவியாகிவிட்டேனா ..?(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:11 pm

» என் காதல் தீப்பெட்டி -நீ (கஸல் 203)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» காதல் தலையெழுத்து (கஸல் 02)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» ஒரு தகப்பனின் தலையெழுத்து...!!! (Mano Red)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:09 pm

» எல்லாம் தலையெழுத்து..!
by Dr.S.Soundarapandian Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:05 pm

» 50 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்.
by Dr.S.Soundarapandian Yesterday at 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» 60 வயதுக்கு மேல் வாழ்க்கையை எப்படி பிரயோசனமாய் வாழ்வது?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:01 pm

» தன்னம்பிக்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 4:58 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Yesterday at 4:56 pm

» சிந்தனைக்கு...
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» windows 7 சின்ன டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_m10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10 
34 Posts - 45%
Dr.S.Soundarapandian
வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_m10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10 
22 Posts - 29%
heezulia
வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_m10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10 
16 Posts - 21%
M. Priya
வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_m10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10 
2 Posts - 3%
Shivanya
வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_m10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_m10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10 
82 Posts - 38%
heezulia
வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_m10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_m10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10 
50 Posts - 23%
sugumaran
வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_m10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10 
5 Posts - 2%
T.N.Balasubramanian
வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_m10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10 
3 Posts - 1%
mohamed nizamudeen

2 Posts - 1%
Shivanya
வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_m10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10 
1 Post - 0%
சுகவனேஷ்
வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_m10வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81419
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 27, 2020 4:16 pm

வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Tamil_News_large_2583985
சென்னை :
கந்த சஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்டதால் வீடுகள் தோறும்
வேல்பூஜை நடத்த தமிழக பா.ஜ. திட்டமிட்டுள்ளது.

தமிழக பா.ஜ. சார்பில் 'கொரோனாவும் அயலகத் தமிழர்கள்
உணர்வுகளும்' என்ற தலைப்பில் வீடியோ கான்பரன்ஸ்
வாயிலாக ஆலோசனை கூட்டம மாநில தலைவர் முருகன்
தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய
பொதுச்செயலர் முரளிதரராவ் பங்கேற்றார்.

அவர் பேசுகையில் ''கருப்பர் கூட்டத்தின் பின்னணியில்
தி.மு.க. உள்ளது. ஹிந்து மக்களை ஒற்றுமைபடுத்த வேண்டும்;
தி.மு.க.வை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த வேண்டும்''
என்றார்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும்
ஆக.9ம் தேதி வேல் பூஜை நடத்தி முருகரை வழிபடவும்
தி.மு.க.விற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் தமிழக பா.ஜ.
திட்டமிட்டுள்ளது.

தினமலர்Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jul 27, 2020 10:18 pm

இந்த கொரோன காலகட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பவர்களுக்கு உதவி செய்வது நல்லது என்று நினைக்கிறேன்
வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Mவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Uவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Tவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Hவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Uவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Mவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Oவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Hவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Aவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Mவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Eவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 27, 2020 10:37 pm

ayyasamy ram wrote:தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும்
ஆக.9ம் தேதி வேல் பூஜை நடத்தி முருகரை வழிபடவும்
தி.மு.க.விற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் தமிழக பா.ஜ.
திட்டமிட்டுள்ளது.

தினமலர்

சூப்பருங்க சூப்பருங்கவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34944
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 28, 2020 10:36 am

தெய்வ வழிபாடு அவரவர் விருப்பப்படி செய்யவேண்டிய ஒன்று.
இந்த தினத்தில் இந்த நேரத்தில் செய்யவும் என வேண்டுகோள் விடுப்பது கூட 
ஒரு விதத்தில், மற்றவர்களின் பூஜை அறையில் நாம் புகுகிறோம்  என்றே எனக்கு தோன்றுகிறது.

அதே போல் தெய்வ எதிர்ப்பு ஒரு மோசமான முன்னுதாரணம்.
அரசியலுக்காக செய்வது. தெய்வமே இல்லை என்று கூறுகின்ற கூட்டத்திற்கு 
தெய்வத்தை தெய்வ நம்பிக்கை உள்ளவர் எப்பிடி தொழுதால் இவர்களுக்கு என்ன?
தெய்வத்தை கைகழுவி விட்ட உனக்கு தெய்வத்தை பற்றிய நினைப்பு ஏன் வருகிறது?
அரசியலா? மற்ற மதத்தினரின் இடமிருந்து வரும் ஊக்கத்தொகையா? 

கட்சி தொண்டரை அடக்கத் தெரிந்த தலைவர்கள் 
அவர் கட்சி சபாநாயகர் பட்டை விபூதியுடன் நடுவில் குங்குமப்பொட்டுடன் 
அமர்ந்த போது சபாநாயகரை வணங்கியவர்கள்தான் இவர்கள்.
அவர்கள் வீட்டு  பெண்மணிகள்  கோவிலுக்கும் /யாகங்களும் போகும்போது 
அடக்க சக்தி அற்றவர்கள்.

ரமணியன் இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 29, 2020 12:21 am

இப்போதைய அரசியல் வாதிகள் பணத்திற்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்
வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Mவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Uவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Tவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Hவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Uவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Mவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Oவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Hவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Aவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Mவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் Eவீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக