ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by சக்தி18 Today at 4:47 pm

» ஒரு நாள் முதல்வர்
by சக்தி18 Today at 4:44 pm

» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 1:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:53 pm

» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Today at 12:44 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Today at 12:37 pm

» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm

» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Today at 12:28 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Today at 12:19 pm

» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Today at 12:19 pm

» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 8:37 pm

» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» கவிதை என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 pm

» சில்லுக்கருப்பட்டி பட நடிகர் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 8:22 pm

» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by ayyasamy ram Yesterday at 6:02 pm

» என்னது, உங்கப்பா வித்தியாசமானவரா?
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by T.N.Balasubramanian Yesterday at 11:50 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:23 am

» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:10 am

» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:08 am

» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by ayyasamy ram Fri Jan 22, 2021 10:31 pm

» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Fri Jan 22, 2021 9:48 pm

» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:09 pm

» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:07 pm

» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:02 pm

» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Fri Jan 22, 2021 7:10 pm

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Fri Jan 22, 2021 6:46 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:31 pm

» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:22 pm

» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:47 pm

» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:44 pm

» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:41 pm

» குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:28 pm

» நாவல் தேவை
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 10:58 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Thu Jan 21, 2021 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Thu Jan 21, 2021 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Thu Jan 21, 2021 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Thu Jan 21, 2021 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Thu Jan 21, 2021 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Thu Jan 21, 2021 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Thu Jan 21, 2021 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Thu Jan 21, 2021 2:54 pm

Admins Online

ராஜஸ்தான் ஆட்சி, 'லூட்' விவகாரத்தில் மாறுது, 'ரூட்!

Go down

ராஜஸ்தான் ஆட்சி, 'லூட்' விவகாரத்தில் மாறுது, 'ரூட்! Empty ராஜஸ்தான் ஆட்சி, 'லூட்' விவகாரத்தில் மாறுது, 'ரூட்!

Post by ayyasamy ram on Sun Jul 19, 2020 4:20 am


புதுடில்லி:
ராஜஸ்தான் அரசியல் விவகாரத்தில், திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கெலாட் அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக, மத்திய
அமைச்சர், ஷெகாவத் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது, பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான,
காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

அசோக் கெலாட்டுக்கு எதிராக, துணை முதல்வராகவும், மாநில
காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட், போர்க்கொடி
துாக்கியுள்ளார்.பைலட்டுக்கு ஆதரவாக, 18 எம்.எல்.ஏ.,க்கள்,
ஹரியானா மாநிலம், மானேசரில் முகாமிட்டுள்ளனர்.

இதையடுத்து, துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவி
ஆகியவற்றிலிருந்து, சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவரை ஆதரித்த
இரண்டு அமைச்சர்களின் பதவியும் பறிக்கப்பட்டது.

இதற்கிடையே, சமூக வலைதளங்களில், 'ஆடியோ' ஒன்று வேகமாக
பரவியது. அதில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்,
காங்கிரஸ் அதிருப்தி, எம்.எல்.ஏ., பன்வாரிலால் சர்மா இருவரும்,
கெலாட் அரசை கவிழ்ப்பது தொடர்பாக நடத்திய பேச்சு இடம்
பெற்றிருந்தது.இது, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது

இது தொடர்பாக, டில்லியில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்
ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

கெலாட் அரசை கவிழ்க்க, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான
கஜேந்திர சிங் ஷெகாவத், காங்கிரஸ் அதிருப்தி, எம்.எல்.ஏ., பன்வாரிலால்
சர்மாவுடன் இணைந்து, சதி செயலில் ஈடுபட்டது, 'ஆடியோ டேப்' மூலம்
தெரிய வந்துள்ளது. இதனால், ஷெகாவத்தை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64867
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராஜஸ்தான் ஆட்சி, 'லூட்' விவகாரத்தில் மாறுது, 'ரூட்! Empty Re: ராஜஸ்தான் ஆட்சி, 'லூட்' விவகாரத்தில் மாறுது, 'ரூட்!

Post by ayyasamy ram on Sun Jul 19, 2020 4:22 am



.'இந்த ஆடியோவில் உள்ளது என் குரல் இல்லை;
இது தொடர்பாக எந்த விசாரணையையும் சந்திக்க தயார்' என,
ஷெகாவத் கூறினார்.ஏற்கனவே, முதல்வர் கெலாட் தெரிவித்த,
குதிரை பேர புகார் தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு போலீசார்,
ஆடியோ டேப் விவகாரம் பற்றியும் விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக, இரண்டு வழக்குகளையும் பதிவு செய்தனர்.
அதில் ஒரு வழக்கு, மத்திய அமைச்சர் ஷெகாவத் மீதும், மற்றொரு
வழக்கு, ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் ஜெயின் மீதும்
பதிவு செய்யப்பட்டது.

இதில் சஞ்சய் ஜெயினை, போலீசார் கைது செய்துள்ளனர்.
ஷெகாவத் மீது போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில், அவர், மத்திய
அமைச்சர் எனக் குறிப்பிடப்படவில்லை.ஆனால், சஞ்சய் ஜெயினுக்கும்,
தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, பா.ஜ., தெரிவித்துள்ளது.

ஷெகாவத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பா.ஜ.,வுக்கு பெரும்
அதிர்ச்சியை அளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில், ஜோதிராதித்ய சிந்தியா மூலம், காங்கிரஸ்
ஆட்சியை கவிழ்த்தது போல், ராஜஸ்தானிலும் சச்சின் பைலட்
விவகாரத்தை வைத்து, கெலாட் ஆட்சியை கலைத்து விடலாம் என,
பா.ஜ., திட்டமிட்டிருந்தது.

ஆனால், இப்போது, ஆடியோ டேப் விவகாரத்தில், மத்திய அமைச்சர் மீதே,
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, ராஜஸ்தானில், அரசியல்
கட்சி தலைவர்களின், போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக,
பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுபற்றி, பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா கூறியதாவது:

அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் கட்சியிடம், சில கேள்விகளை கேட்க
விரும்புகிறோம். மாநிலத்தில் போன் ஒட்டு கேட்கப்படுகிறதா, அதற்கான
விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா, மாநிலத்தில் ஓரங்கட்டப்பட்டோம்
என்பதை உணர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், தங்களை காப்பாற்றிக்
கொள்ள, சட்ட விரோதமான வழிகளை கையாள்கின்றனரா...

இது குறித்து, மாநில அரசு, உடனடியாக பதிலளிப்பதுடன், இந்த விவகாரம்
குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு,
சம்பித் பாத்ரா கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64867
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum