உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நமக்கு வாழ்க்கை - கவிதைby ayyasamy ram Yesterday at 5:28 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:50 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
lakshmi palani |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்ட்ராய்டு ரூட்
+9
Dr.S.Soundarapandian
ChitraGanesan
anikuttan
ராஜா
ராஜு சரவணன்
பிளேடு பக்கிரி
யினியவன்
சிவா
ராஜ்அருண்
13 posters
ஆண்ட்ராய்டு ரூட்

Android Rooting என்றால் என்ன?
கிட்டத்தட்ட அனைவரின் கையிலும் இப்போது ஆண்ட்ராய்டு மொபைல் தான் இருக்கும் .விலை குறைவு ,புதிய தொழில் நுட்பம் ஆகிய காரணங்கள் முக்கியமானவையாக இருக்கும் .இத்தகைய மொபைல்களில் பரவலாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் os ,version upgrade ,new applications ,ரூட்
இதில் ரூட் பற்றிய தகவல்களை பார்க்கலாம் ,இதைபற்றி பரவலாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் ,சிலர் வாரண்டி காரணமாக ,பழுதாக வாய்ப்பு உள்ளதாக பயன்படுத்துவதில்லை
சுருங்க கூறுவதென்றால் ரூட் என்பது உங்கள் போன்-ன் super user access பெறுவதுதான் .உங்களுக்கு மொபைல் வழங்கிய நிறுவனம் உங்களால் இவற்றை மட்டுமே பயன்படுத்தி கொள்ளமுடியும் என்கிற எல்லையை வைத்திருப்பார்கள் ,அந்த எல்லையை உடைத்து முழு பயன்பாட்டை பெறுவதுதான் ரூட்
ரூட் செய்வதன் பலன்கள்:
1.தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் UI பிடித்தவாறு மாற்றிக்கொள்ளமுடியும்
2.version upgradeசெய்து கொள்ளமுடியும்
3.gps பிக்ஸ் செய்து கொள்ளமுடியும்
4.battery திறன் அதிகரித்து கொள்ளமுடியும் .
5.சில முக்கியமான applications ரூட் உதவியினால் மட்டுமே இயக்க முடியும் (ramsweeper,call blocker)
இன்னும் பல வசதிகள் நமக்கு ஏற்றவாறு செய்து கொள்ளமுடியும்
குறைபாடு
warrenty claim செய்து கொள்ளமுடியாது
(தற்போது உள்ள முறையில் unroot செய்து கொள்ளமுடியும் warrenty கிடைக்கும் )
gingerbread மொபைல் களில் சூப்பர் ஒன் கிளிக் மூலமாக செய்துகொள்ளலாம்
ics ,jb ,மொபைல் களில் ரூட் வித் பைனரி மூலம் செய்து கொள்ளலாம் பெருமளவு சீனா மொபைல் களிலும் CHINDIAN மொபைல் களிலும் (CHINA -INDIA ,micromax ,karbonn ,lenova ,acer ,)CHINA made indian brand name இதை பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம் ) மொபைல் களிலும் இது வேலை செய்யும்
நீங்கள் உங்கள் மொபைல் ஐ ரூட் செய்ய விருப்பபட்டால் ,முதலில் உங்கள் மொபைல் க்கான flashing முறையை தெரிந்து வைத்துகொண்டு முயற்சியுங்கள் .ஏனென்றால் ரூட் தவறாகி விட்டால் flah செய்வதன் மூலம் சரிசெய்து கொள்ளமுடியும் .இந்த பிளாஷ் மூலம் உங்கள் warrenty திரும்ப கிடைக்கும்
ரூட் தவறாக செய்தால் இரண்டு விளைவுகள் ஏற்படும்
1.soft brick
இதில் மொபைல் -ன் பூட் லோகோ வந்து உள்ளே செல்லாமல் அப்படியே நின்று விடும் ,இதை பிளாஷ் மூலம் சரி செய்து கொள்ளலாம்
2.hard brick
இதில் மொபைல் on ஆகாமல் இருந்துவிடும் ,பூட் லோகோ வும் தெரியாது ,இந்த பிரச்சனை வந்தால் புது மொபைல் வாங்க வேண்டியதுதான் ,
ரூட் செய்யும் போது இந்த hard brick வர வாய்ப்புகள் மிகவும் குறைவு.
சோனி மொபைல் வைத்திருபர்வர்களுக்கு இவை பயன்படாது ,அதில் முதலில் bootloder unlock செய்ய வேண்டும்.ஆகவே இதை செய்து பார்க்க வேண்டாம்
முயற்சித்து பாருங்கள் ,warrenty க்கு ஆசைபட்டு புதிய தொழில் நுட்பங்களை தவற விடாதீர்கள்.
குறிப்பு :சந்தேகங்கள் தீர்க்கப்படும், ஆனால் உங்கள் முயற்சிக்கு நீங்களே பொறுப்பு ,நானோ ஈகரையோ பொறுப்பல்ல
ALL THE BEST
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
மதிப்பீடுகள் : 625
Re: ஆண்ட்ராய்டு ரூட்
நான் எந்த அண்ட்ராய்ட் போன் வாங்கினாலும் முதலில் ரூட் செய்த பிறகுதான் பயன்படுத்த துவங்குவேன்!
கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி ராஜ் அருண்!
கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி ராஜ் அருண்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஆண்ட்ராய்டு ரூட்
இதெல்லாம் செஞ்சு ஆண்டிராய்ட் போனு வேலை செய்யாம போச்சு
பீட்ரூட் மாதிரி ரத்தக்களரியா ஆக்கிறுவோம் ராஜ் உங்கள
பீட்ரூட் மாதிரி ரத்தக்களரியா ஆக்கிறுவோம் ராஜ் உங்கள

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524
Re: ஆண்ட்ராய்டு ரூட்
பிளேடு பக்கிரி wrote:பண்ணலாமா? பண்ணக்கூடாதா ?![]()
ரூட் செய்தால் நமக்குக் கிடைக்கும் நன்மை, எந்த விளம்பரமும் இல்லாமல் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தலாம். நமக்குத் தேவையான ரோம்-களைப் பயன்படுத்தலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஆண்ட்ராய்டு ரூட்
அப்படியா தல.. பண்ணி பார்க்கிறேன்.. நமக்கு அதிகமா இதை பத்தி தெரியல .. ஈகரை வழியா இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் படிச்சுட்டு வரேன் நன்றி தல..(அங்கும் இங்கும் புதிய மாற்றங்கள் எல்லாம் நல்லா இருக்குசிவா wrote:பிளேடு பக்கிரி wrote:பண்ணலாமா? பண்ணக்கூடாதா ?![]()
ரூட் செய்தால் நமக்குக் கிடைக்கும் நன்மை, எந்த விளம்பரமும் இல்லாமல் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தலாம். நமக்குத் தேவையான ரோம்-களைப் பயன்படுத்தலாம்!

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524
Re: ஆண்ட்ராய்டு ரூட்
பிளேடு பக்கிரி wrote:.(அங்கும் இங்கும் புதிய மாற்றங்கள் எல்லாம் நல்லா இருக்கு)
நேரம் கிடைத்தது, அதனால் தான்..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஆண்ட்ராய்டு ரூட்
கலக்கலா இருக்குசிவா wrote:பிளேடு பக்கிரி wrote:.(அங்கும் இங்கும் புதிய மாற்றங்கள் எல்லாம் நல்லா இருக்கு)
நேரம் கிடைத்தது, அதனால் தான்..

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524
Re: ஆண்ட்ராய்டு ரூட்
நல்ல தகவல் அருண் , என்ன நீண்ட நாளா ஆளை காணல?!
என்னோட கைபேசி Soft Brick ஆயிடுச்சு , அப்புறம் செங்கல்லை உடைச்சு பழைய மாதிரி கொண்டுவந்துட்டேன். என்ன ஒண்ணு முக்கியமான இரண்டு தொலைபேசி எண்கள் அழிந்துவிட்டது.
என்னோட கைபேசி Soft Brick ஆயிடுச்சு , அப்புறம் செங்கல்லை உடைச்சு பழைய மாதிரி கொண்டுவந்துட்டேன். என்ன ஒண்ணு முக்கியமான இரண்டு தொலைபேசி எண்கள் அழிந்துவிட்டது.
Re: ஆண்ட்ராய்டு ரூட்
Flashing முறை என்றால் என்ன ? நான் ரூட் செய்துவிட்டேன் superuser ஐகான் வந்துவிட்டது நன்றாக வேலையும் செய்தது ஆனால் அதுவே ஒரு அரை மணிநேரம் கழிந்து restart கேட்டது நானும் கொடுத்துவிட்டேன் ஆனால் சாம்சங் லோகோ வந்த பிறகு அப்படியே நின்றுவிடுகிறது .அதை எவ்வாறு சரி செய்வது ?
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 46
Re: ஆண்ட்ராய்டு ரூட்
Rooting – super user உரிமையை பெறுவது. வாரன்டி பின்னர் கிடையாது.ஹக்கர்,மால்வெயர் உள்ளே நுழையலாம்.
Flashing – ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள(firmware ) இயங்குதளம்-OS- க்கு பதில் custom Rom ஐ நிறுவுவது.அதாவது OS ஐ வேண்டியபடி மாற்றி அமைப்பது,அதற்குப் பதிலாக வேறொன்றை நிறுவுவது,பழைய வேர்சனில் இருந்து புதிய வேர்சனுக்கு மாறுவது அல்லது OS ஐ திரும்ப இன்ஸ்டால் செய்வது எனவும் சொல்லலாம்.
...............
recovery mode - Volume up - down - power பின்னர்
Wipe data / factory reset
Wipe cache partition பின்னர் reboot.
முயற்சி செய்து பார்க்கலாம். பொறுமையுடன் செய்தால் சரியாக வரும்.
Flashing – ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள(firmware ) இயங்குதளம்-OS- க்கு பதில் custom Rom ஐ நிறுவுவது.அதாவது OS ஐ வேண்டியபடி மாற்றி அமைப்பது,அதற்குப் பதிலாக வேறொன்றை நிறுவுவது,பழைய வேர்சனில் இருந்து புதிய வேர்சனுக்கு மாறுவது அல்லது OS ஐ திரும்ப இன்ஸ்டால் செய்வது எனவும் சொல்லலாம்.
...............
recovery mode - Volume up - down - power பின்னர்
Wipe data / factory reset
Wipe cache partition பின்னர் reboot.
முயற்சி செய்து பார்க்கலாம். பொறுமையுடன் செய்தால் சரியாக வரும்.
Guest- Guest
Re: ஆண்ட்ராய்டு ரூட்
மேற்கோள் செய்த பதிவு: 979678 ரூட் செய்வதால் சில பாதகங்களும் உள்ளது.பிளேடு பக்கிரி wrote:பண்ணலாமா? பண்ணக்கூடாதா ?![]()
=> சில செயலிகள் செயல் இழக்கும். எடுத்துக்காட்டாக இரயில் முன்பதிவு செயலி, சில பாங்கிங் ஆப்ஸ், சாம்சங் போனின் சாம்சங் பே. (சில செயலிகளை மேஜிஸ்க் மூலம் இயக்கலாம்)
=> வாரண்ட்டி முடிந்து விடும் (Unroot செய்வதட்கு வழிகள் உள்ளது-சாம்சங் தவிர)
=> மால்வேர் மூலம் மொபைல் பாதிக்கப்படலாம்
=> மொபைல் "பிறிக்" ஆகலாம் (அன்பிரிக் செய்யவும் நிறைய வழிகள் உள்ளது)
=> இப்பொழுது ரூட் செய்யாமலே ரூட்டின் பயன்பாட்டை பெற நிறைய செயலிகள் வந்துவிட்டன
நிறைய ரூடிங் ஐ பற்றி படித்து, சிந்தித்து முடிவெடுங்கள். இதை பற்றி முழுமையாக தெரியாத போது ரூட் செய்யயாமல் இருப்பதே நல்லது.
coolidiot- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 10/12/2015
மதிப்பீடுகள் : 10
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|