புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமுன் காக்க.... - விமந்தனி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
இன்றைய கொரோனா காலகட்டத்தில், நாம் அனைவருமே, இந்த கொடிய வைரசிடம் இருந்து தப்பிக்க, அரசாங்கம் சொல்வதை பின்பற்றுவதோடு அல்லாமல், நாமும் நமக்கு தெரிந்த மற்றும் சமூக வலைதளங்களில் உலாவும் அறிவுரைகள், சித்தா, ஹோமியோ, ஆயுர்வேதம் என்று எல்லாவற்றையும் கலந்தடித்துகொண்டு இருக்கிறோம். மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதில், அவரவர் வீட்டில் எந்த மாதிரியான வைத்தியம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு இதுவரையிலும் நம்மை நாம் காப்பாற்றிக்கொண்டு வருகிறோம் என்பதை இங்கே நாம் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாமே.
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:பார்த்த பதிவர்கள் எண்ணிக்கை 100 யும் தாண்டிவிட்டது .
அவர்களும் அவர் வீடுகளின் கடைபிடிக்கும் முறைகளை கூறினால்
நாம் செய்யாத ஆனால் அவர்கள் கடைபிடிக்கும் நன்முறைகளை
நாமும் செயலுக்கு கொண்டுவரலாம் !
உங்களைத்தான் Guest கேட்டுக்கொள்கிறேன்
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கிளிக்கி பார்த்தாச்சு.... ஆனா பாருங்க, நீங்க பார்க்க சொன்ன படங்கள்ல, 3 படம் தலை கீழே இருக்கு.... தலை கீழே நின்னு பார்க்கிற வயசில்லை எனக்கு... தவிர யோகாவும் தெரியாது.... மானிடரை திருப்பலாம்னு பார்த்தா அதுவும் ரொம்......ப..... கஷ்டம்... என்ன செய்யறது சொல்லுங்க.....ranhasan wrote:
அய்யா இதோ வந்துட்டேன்.... மன்னிக்கவும் நீங்கள் இத்தனை முறை அழைத்த பின் வந்தமைக்கு... ஆனால் சில பல வேலை நிமித்தமாக ஈகரைக்கு இப்போதுதான் வருகிறேன்...என்னை அழைத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா. முதலில் அரசாங்கத்தில் கொடுக்கும் சில விழிப்புணர்வு பகிர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன் பிறகு நான் கடைபிடிக்கும் விஷயங்களை பகிர்கிறேன்.
கொரோனா குறித்த அரசின் விழிப்புணர்வு அறிக்கைகளை தரவிறக்க இங்கு கிளிக்கவும்
(ஏற்கனவே யாருக்கும் போன் பண்ணவே பயமா இருக்கு. போனை எடுத்து யாருக்காவது no. ரய் போட்டாலே கொரோனா புராணம் தான். ரிங் போகுதா, கொரோனா புராணம் போகுதான்னு கூட தெரியலை.... காது புளிக்க கொரோனா புராணம் கேட்டு, கேட்டு சலிச்சு போச்சு.
இதுல நீங்களும் அதையே PDF வடிவத்துல குடுத்துட்டீங்களா... ரொம்பவும் யோசனையோடு தான் கிளிக்கினேன்.... )
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இன்னும் சில விஷயங்கள் விட்டு போய் விட்டது. அவை இதோ;விமந்தனி wrote:
.... இப்படி ஏகப்பட்டது இருக்கிறது. ஞாபகம் வந்தவரை பதிவிட்டிருக்கிறேன். மற்றவை நினைவுக்கு வரும் போது போடுகிறேன்....
13. தினமும் இஞ்சி - மிளகு இல்லாமல் சமையல் இல்லை. வாரத்திற்கு ஒருநாள் 'சுக்கு, மிளகு, திப்பிலி' - போட்டு குழம்பு.
14. யாருக்கேனும் லேசாக சீதளம் ஆகக்கூடிய அறிகுறி தென்பட்டால், உடனே மிளகு தட்டி போட்டு மஞ்சள் பால் அருந்தவேண்டும்.
15. தினம் மாலைகளில் ஒரு 20 நிமிடங்கள் சின்னதாய் உடற்பயிற்சி. (உபயம் - பள்ளி பருவத்தில் PT டீச்சர் சொல்லி தந்தது மற்றும் நம்ம Youtube)
16. 5 நிமிடங்கள் மூச்சுப்பயிற்சி. 5 நிமிடங்கள் கண் பயிற்சி. அதன் பிறகு ஒருமணிநேர வாக்.
.... அவ்வளவு தான்னு நினைக்கிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1325320 - மக்களின் மெத்தன போக்கே திரும்ப திரும்ப விழிப்புணர்வு அறிவிப்புகளை அரசு செய்ய நிர்பந்திக்கிறது என்பது எனது கருத்து. போர் அடித்தாலும் "போக போக போகன்" என்று போகவேண்டியதுதான்.விமந்தனி wrote:கிளிக்கி பார்த்தாச்சு.... ஆனா பாருங்க, நீங்க பார்க்க சொன்ன படங்கள்ல, 3 படம் தலை கீழே இருக்கு.... தலை கீழே நின்னு பார்க்கிற வயசில்லை எனக்கு... தவிர யோகாவும் தெரியாது.... மானிடரை திருப்பலாம்னு பார்த்தா அதுவும் ரொம்......ப..... கஷ்டம்... என்ன செய்யறது சொல்லுங்க..... - மானிடரை திருத்துவதுதான் கஷ்டம், திருப்புவது சுலபம்தானேranhasan wrote:
அய்யா இதோ வந்துட்டேன்.... மன்னிக்கவும் நீங்கள் இத்தனை முறை அழைத்த பின் வந்தமைக்கு... ஆனால் சில பல வேலை நிமித்தமாக ஈகரைக்கு இப்போதுதான் வருகிறேன்...என்னை அழைத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா. முதலில் அரசாங்கத்தில் கொடுக்கும் சில விழிப்புணர்வு பகிர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன் பிறகு நான் கடைபிடிக்கும் விஷயங்களை பகிர்கிறேன்.
கொரோனா குறித்த அரசின் விழிப்புணர்வு அறிக்கைகளை தரவிறக்க இங்கு கிளிக்கவும்
(ஏற்கனவே யாருக்கும் போன் பண்ணவே பயமா இருக்கு. போனை எடுத்து யாருக்காவது no. ரய் போட்டாலே கொரோனா புராணம் தான். ரிங் போகுதா, கொரோனா புராணம் போகுதான்னு கூட தெரியலை.... காது புளிக்க கொரோனா புராணம் கேட்டு, கேட்டு சலிச்சு போச்சு. - நான் பதிவேற்றியது அனைத்தும் தமிழக அரசு அனைத்து ஊர்களுக்கும் பகிர சொன்ன விழிப்புணர்வு நோட்டீஸ்கள், ஆனால் இது பெருவாரியான மக்களுக்கு சென்று சேரவில்லை... இருப்பினும் இது ஈகரை உறுப்பினர்களுக்காவது சென்று சேரட்டுமே என்றுதான் பகிர்ந்தேன். மானிட்டரை திருப்பமுடியாவிட்டால் பரவாயில்லை இமேஜ்ஜை திருப்பி பார்த்துக்கொள்ளுங்கள்.
இதுல நீங்களும் அதையே PDF வடிவத்துல குடுத்துட்டீங்களா... ரொம்பவும் யோசனையோடு தான் கிளிக்கினேன்.... )
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
நான் கடைப்பிடிக்கும் முறைகள்
---------------------------------------
காலையில் முலீகை தேநீர் குடிக்கிறோம்
-
சுக்கு -
அதிமதுரம் -
சித்தரத்தை -
கடுக்காய்த்தோல்-
மஞ்சள் -
திப்பிலி -
ஓமம் -
கிராம்பு-
மிளகு -
இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில்
பத்திரப்படுத்தியிருப்பார்கள்.
-
அதிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை நேரீரை
காலையில் தருவார்கள்.
கேள்வி ஏதும் கேட்காமல் குடித்து விட்டு நல்ல பேரை
வாங்க வேண்டும்
-
மார்ச் மாதத்தில் எனது மகளும் பேரனும் துபாயிலிருந்து
வந்தார்கள்.
மார்ச் 25-ந்தேதி திரும்பி போக டிக்கெட் போட்டிருந்தார்கள்
லாக் டவுனில் எங்களுடனேயே தங்க வேண்டியதாகி விட்டது.
கடைத்தெரு வேலை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டதால்
மன அமைதிக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
-
இன்று கொச்சி போய் அங்கிருந்து நாளை அதிகாலை
துபாய் போகிறார்கள்.
-
இனிமேல் லாக் டவுனில் எப்படி பாதுகாப்பாக இருக்கணும்னு
ட்யூஷன் கொடுத்திருக்காங்க...
-
கடவுளை நம்பினோர்
கை விடப்படார்-
வாழ்க வள நலமுடன்
அன்புடன்
அ.இராமநாதன்

சொன்னபடி செய்கிறேன்... மக்கர் பண்ணாமல்.....ranhasan wrote: மக்களின் மெத்தன போக்கே திரும்ப திரும்ப விழிப்புணர்வு அறிவிப்புகளை அரசு செய்ய நிர்பந்திக்கிறது என்பது எனது கருத்து. போர் அடித்தாலும் "போக போக போகன்" என்று போகவேண்டியதுதான்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
டியூஷன் எல்லாம் நல்லா எடுத்திருக்காங்க போலிருக்கே.... சொன்னதை எல்லாம் கவனமா கடைபிடியுங்க...ayyasamy ram wrote:நான் கடைப்பிடிக்கும் முறைகள்
---------------------------------------
காலையில் முலீகை தேநீர் குடிக்கிறோம்
-
சுக்கு -
அதிமதுரம் -
சித்தரத்தை -
கடுக்காய்த்தோல்-
மஞ்சள் -
திப்பிலி -
ஓமம் -
கிராம்பு-
மிளகு -
இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில்
பத்திரப்படுத்தியிருப்பார்கள்.
-
அதிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை நேரீரை
காலையில் தருவார்கள்.
கேள்வி ஏதும் கேட்காமல் குடித்து விட்டு நல்ல பேரை
வாங்க வேண்டும்
-
மார்ச் மாதத்தில் எனது மகளும் பேரனும் துபாயிலிருந்து
வந்தார்கள்.
மார்ச் 25-ந்தேதி திரும்பி போக டிக்கெட் போட்டிருந்தார்கள்
லாக் டவுனில் எங்களுடனேயே தங்க வேண்டியதாகி விட்டது.
கடைத்தெரு வேலை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டதால்
மன அமைதிக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
-
இன்று கொச்சி போய் அங்கிருந்து நாளை அதிகாலை
துபாய் போகிறார்கள்.
-
இனிமேல் லாக் டவுனில் எப்படி பாதுகாப்பாக இருக்கணும்னு
ட்யூஷன் கொடுத்திருக்காங்க...
-
கடவுளை நம்பினோர்
கை விடப்படார்-
வாழ்க வள நலமுடன்
அன்புடன்
அ.இராமநாதன்
கடவுளை நம்பினோர்
கை விடப்படார்- முற்றிலும் உண்மை தான் ஐயா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மறந்து போன /விடுபட்ட செய்திகள்.
வெளியில் இருந்து வந்தால் கை /வாய் /முகம் சோப்பு போட்டு கழுவுதல்.
பொட்டாசியம் பெர்மாங்கனேட் நீர் சிறந்த கிருமி நாசினி தான்
ஆனால் அதன் வாடை எனக்கு பிடிக்காது.
ரமணியன்
வெளியில் இருந்து வந்தால் கை /வாய் /முகம் சோப்பு போட்டு கழுவுதல்.
பொட்டாசியம் பெர்மாங்கனேட் நீர் சிறந்த கிருமி நாசினி தான்
ஆனால் அதன் வாடை எனக்கு பிடிக்காது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இப்படித்தான் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வரும்..... விடுபட்டதைஎல்லாம் நினைவுக்கு வரும்போதெல்லாம் பதிவிடுங்கள்.T.N.Balasubramanian wrote:மறந்து போன /விடுபட்ட செய்திகள்.
வெளியில் இருந்து வந்தால் கை /வாய் /முகம் சோப்பு போட்டு கழுவுதல்.
பொட்டாசியம் பெர்மாங்கனேட் நீர் சிறந்த கிருமி நாசினி தான்
ஆனால் அதன் வாடை எனக்கு பிடிக்காது.
ரமணியன்
அதென்ன வாய்க்கு தனியாக சோப்பு....? முகம் என்றால் வாயும் சேர்த்து தானே ஐயா...
(சும்மா... ஒரு clearification க்காக கேட்டேன். ஒருவேளை நமக்கு தெரியாமே ஏதாவது மாத்திட்டாங்களோ-ன்னு.....)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3