புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமுன் காக்க.... - விமந்தனி I_vote_lcapவருமுன் காக்க.... - விமந்தனி I_voting_barவருமுன் காக்க.... - விமந்தனி I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
வருமுன் காக்க.... - விமந்தனி I_vote_lcapவருமுன் காக்க.... - விமந்தனி I_voting_barவருமுன் காக்க.... - விமந்தனி I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
வருமுன் காக்க.... - விமந்தனி I_vote_lcapவருமுன் காக்க.... - விமந்தனி I_voting_barவருமுன் காக்க.... - விமந்தனி I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
வருமுன் காக்க.... - விமந்தனி I_vote_lcapவருமுன் காக்க.... - விமந்தனி I_voting_barவருமுன் காக்க.... - விமந்தனி I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
வருமுன் காக்க.... - விமந்தனி I_vote_lcapவருமுன் காக்க.... - விமந்தனி I_voting_barவருமுன் காக்க.... - விமந்தனி I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வருமுன் காக்க.... - விமந்தனி I_vote_lcapவருமுன் காக்க.... - விமந்தனி I_voting_barவருமுன் காக்க.... - விமந்தனி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமுன் காக்க.... - விமந்தனி I_vote_lcapவருமுன் காக்க.... - விமந்தனி I_voting_barவருமுன் காக்க.... - விமந்தனி I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
வருமுன் காக்க.... - விமந்தனி I_vote_lcapவருமுன் காக்க.... - விமந்தனி I_voting_barவருமுன் காக்க.... - விமந்தனி I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
வருமுன் காக்க.... - விமந்தனி I_vote_lcapவருமுன் காக்க.... - விமந்தனி I_voting_barவருமுன் காக்க.... - விமந்தனி I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வருமுன் காக்க.... - விமந்தனி I_vote_lcapவருமுன் காக்க.... - விமந்தனி I_voting_barவருமுன் காக்க.... - விமந்தனி I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வருமுன் காக்க.... - விமந்தனி I_vote_lcapவருமுன் காக்க.... - விமந்தனி I_voting_barவருமுன் காக்க.... - விமந்தனி I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
வருமுன் காக்க.... - விமந்தனி I_vote_lcapவருமுன் காக்க.... - விமந்தனி I_voting_barவருமுன் காக்க.... - விமந்தனி I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
வருமுன் காக்க.... - விமந்தனி I_vote_lcapவருமுன் காக்க.... - விமந்தனி I_voting_barவருமுன் காக்க.... - விமந்தனி I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வருமுன் காக்க.... - விமந்தனி I_vote_lcapவருமுன் காக்க.... - விமந்தனி I_voting_barவருமுன் காக்க.... - விமந்தனி I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
வருமுன் காக்க.... - விமந்தனி I_vote_lcapவருமுன் காக்க.... - விமந்தனி I_voting_barவருமுன் காக்க.... - விமந்தனி I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வருமுன் காக்க.... - விமந்தனி I_vote_lcapவருமுன் காக்க.... - விமந்தனி I_voting_barவருமுன் காக்க.... - விமந்தனி I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமுன் காக்க.... - விமந்தனி

Page 1 of 3 1, 2, 3  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jul 19, 2020 12:04 am

இன்றைய கொரோனா காலகட்டத்தில், நாம் அனைவருமே, இந்த கொடிய வைரசிடம் இருந்து தப்பிக்க, அரசாங்கம் சொல்வதை பின்பற்றுவதோடு அல்லாமல், நாமும் நமக்கு தெரிந்த மற்றும் சமூக வலைதளங்களில் உலாவும் அறிவுரைகள், சித்தா, ஹோமியோ, ஆயுர்வேதம் என்று எல்லாவற்றையும் கலந்தடித்துகொண்டு இருக்கிறோம். மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதில், அவரவர் வீட்டில் எந்த மாதிரியான வைத்தியம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு இதுவரையிலும் நம்மை நாம் காப்பாற்றிக்கொண்டு வருகிறோம் என்பதை இங்கே நாம் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாமே.

வருமுன் காக்க.... - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவருமுன் காக்க.... - விமந்தனி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வருமுன் காக்க.... - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 19, 2020 11:32 am

எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்த்து இருத்தல் நல்லது இல்லை.

நமக்கு நாமே --ஒவ்வொருவரும் --அரசு /வைத்திய நிபுணர்கள் கூறுவதை கேட்டு  கடைபிடித்து- காப்பாற்றிக்கொண்டால், நாமும் தப்பிக்கலாம். நாட்டையும் காப்பாற்றலாம்.அரசு என்ன சட்ட திட்டம் போடுவது நான் ஏன் கடைபிடிக்கவேண்டும் என வம்பு பண்ணினால் தானும் கேட்டு நாட்டையும் கெடுத்த /கெடுக்கும் 
மாபாவிகள்.

அருமையான பதிவு.வருமுன் காக்க.... - விமந்தனி 3838410834வருமுன் காக்க.... - விமந்தனி 3838410834

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 20, 2020 12:00 am

T.N.Balasubramanian wrote:எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்த்து இருத்தல் நல்லது இல்லை.

நமக்கு நாமே --ஒவ்வொருவரும் --அரசு /வைத்திய நிபுணர்கள் கூறுவதை கேட்டு  கடைபிடித்து- காப்பாற்றிக்கொண்டால், நாமும் தப்பிக்கலாம். நாட்டையும் காப்பாற்றலாம்.அரசு என்ன சட்ட திட்டம் போடுவது நான் ஏன் கடைபிடிக்கவேண்டும் என வம்பு பண்ணினால் தானும் கேட்டு நாட்டையும் கெடுத்த /கெடுக்கும் 
மாபாவிகள்.

அருமையான பதிவு.வருமுன் காக்க.... - விமந்தனி 3838410834வருமுன் காக்க.... - விமந்தனி 3838410834

ரமணியன்
நிஜம் தான். புன்னகை

இந்த கொரோனா வில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீங்கள் உங்களது வீட்டில் கடைப்பிடிக்கும் விஷயங்கள் என்னென்ன என்று இங்கு பகிர்ந்து கொள்ளலாமே ஐயா.

வருமுன் காக்க.... - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவருமுன் காக்க.... - விமந்தனி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வருமுன் காக்க.... - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2020 9:04 pm

vimandhini wrote:இந்த கொரோனா வில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீங்கள் உங்களது வீட்டில் கடைப்பிடிக்கும் விஷயங்கள் என்னென்ன என்று இங்கு பகிர்ந்து கொள்ளலாமே ஐயா.

நல்ல யோஜனை !

இதை நம் உறவுகள் யாவரும் பகிர்ந்து கொள்ளலாம். Guest  நீங்கள் கூட 

1  வீட்டில் அனாவசியமாக வெளியில் போவது இல்லை --அரசு இடும் கட்டளைகள் கடைபிடிக்கிறோம்.
வெளியில் போகும்போது மாஸ்க் அணிந்து செல்வது. வரும்போது கீழ் தளத்தில் உள்ள பைப்பில் 
கால் அலம்பி வருவது.
லிப்ட்டில் ஒரு விரல் /சாவி கொண்டு, போக வேண்டிய தள எண்ணை தொடுவது.  
2  வெளிஆட்களை வீட்டுக்குள் அனுமதிப்பது இல்லை.
3  வீட்டு வேலைகளை நானும் எனது மனைவியும் சேர்ந்து செய்கிறோம்.
4. பலசரக்கு சாமான்கள் கடையில் வாங்கிவருவது மாதமொரு முறை.
5  காய்கறிகள் வீட்டு வாசலிலேயே தள்ளுவண்டியில் கிடைக்கும்.
6  வீட்டு மாடியில் கிடைக்கும் இளம் வேப்பிலை கொழுந்து /ஓமவல்லி இலை /துளசி வாரத்தில் 4 --5 நாட்கள் 
காலையில் வெறும் வயிற்றில் 
7   மிதமான நடைப்பயிற்சி 
8   பிராணாயாமம் 
9   வெளியில் போய்  வந்தால் நீராவி பிடித்தல் --மஞ்சள் பொடியுடன் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 20, 2020 11:23 pm

T.N.Balasubramanian wrote:

சூப்பருங்க சூப்பருங்க நீங்கள் கடைபிடிப்பன பற்றி இங்கு பகிர்ந்து கொண்டதில் மிகவும் சந்தோஷம்.

அப்புறம், கஷாயம் எல்லாம் வைத்து குடிப்பதில்லையா ஐயா.... புன்னகை

அப்படியே நமது மற்ற உறவுகளும், அவரவர் வீட்டில் அவர்கள் கடைப்பிடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பகிர்ந்து கொண்டால் நன்றாய் இருக்கும். புன்னகை

வருமுன் காக்க.... - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவருமுன் காக்க.... - விமந்தனி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வருமுன் காக்க.... - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2020 12:06 am

நல்ல யோஜனை !

இதை நம் உறவுகள் யாவரும் பகிர்ந்து கொள்ளலாம். விமந்தனி நீங்கள் கூட
- ஆமாம். நானும் கூட...... புன்னகை
.
.
.
.
என் வீட்டில் நான் கடைப்பிடிக்கும் ஒரு சில விஷயங்கள்:-

1 வீட்டில் யாரும் அனாவசியமாக வெளியில் போவது இல்லை. வெளியில் போகும்போது மாஸ்க் அணிந்து செல்வது.

2. வெளியில் சென்று வந்தால், வாசலிலேயே வைத்திருக்கும் ஒரு பக்கெட்டில், பொட்டாஷியம் பெர்மங்கநெட் கலந்த தண்ணீரில் கால்களை கழுவிக்கொண்டு வருவது. உள்ளே வந்த பிறகு கைகளை சோப்பு போட்டு கழுவுவது.

3. வாரத்தில் ஒரு நாள், மாலை வேளையில் அனைவருக்கும் கபசுர குடிநீர்.

4. வாரத்தில் ஒருநாள், மாலை வேளையில் அனைவருக்கும் "மிளகு, இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய கால் துண்டு எலுமிச்சை பழம்" சேர்த்த கஷாயம்.

5. மாதத்தில் 3 நாட்கள் ஆயுர்வேத மருந்து "ஆர்சனிக் ஆல்பம்" 4 மாத்திரைகள் எடுத்துகொள்கிறோம்.

6. வேப்பிலை கிடைக்கும் போதெல்லாம் வாசலில் ஒரு வேப்பிலைக்கொத்து எப்போதும் இருக்கும்.

7. வாங்கி வரும் கறிகாய்கள் மற்றும் தண்ணீரால் கழுவக்கூடிய அனைத்து பொருள்களையும் மஞ்சள் நீரில் அலசிய பின்பே உபயோகப்படுத்துதல்.

8. வெளியாட்கள் வர இயலாததால் குளியல் மற்றும் கழிவறையை நானே சுத்தம் செய்கிறேன்.

9. மாலையில் சின்னதாய் ஒரு நடை பயிற்சி.

10. மளிகை சாமான்கள் சரிபார்த்து வாங்கி வைத்த பிறகு 2 நாட்கள் கழித்தே உபயோகத்திற்கு எடுத்துக்கொள்வது.

11. குரியர் பார்சல் வந்தால் 2 நாட்கள் கழித்தே அதனை பிரிப்பது........

12. எப்போதாவது உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பது & மஞ்சள் போட்ட தண்ணீர் ஆவி பிடிப்பது. வெது, வெதுப்பான சுடு தண்ணீர் மட்டுமே குடிப்பது.

.... இப்படி ஏகப்பட்டது இருக்கிறது. ஞாபகம் வந்தவரை பதிவிட்டிருக்கிறேன். மற்றவை நினைவுக்கு வரும் போது போடுகிறேன்.... புன்னகை

ம்ம்.... முக்கியமான ஒன்றை சொல்ல மறந்து விட்டேன்.
வீட்டில் தினமும், காலையும் - மாலையும் ஒன்றரை மணிநேரத்திற்கு கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் மற்றும் வேல்மாரல் கட்டாயம் ஒலித்துக்கொண்டிருக்கும்.
.
.
.
.
.
இதை விட முக்கியமாக தெய்வத்திடம் நான் வைக்கும் பிராத்தனை.

' நானும், என் குடும்பமும், என்னை சேர்ந்தவர்களும், என்னை சுற்றி இருப்பவர்களும் நலமுடன் இருக்கவேண்டும்'

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

வருமுன் காக்க.... - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவருமுன் காக்க.... - விமந்தனி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வருமுன் காக்க.... - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2020 3:44 pm

vimandhini wrote:இதை விட முக்கியமாக தெய்வத்திடம் நான் வைக்கும் பிராத்தனை.

' நானும், என் குடும்பமும், என்னை சேர்ந்தவர்களும், என்னை சுற்றி இருப்பவர்களும் நலமுடன் இருக்கவேண்டும்'

அதுதான் தாய்க்குலம் (குணம்) என்பது.

எங்கள்  வீட்டிலும் பிரார்த்தனை செய்வதுண்டு "ஸர்வே ஜனோ சுகினோபவந்து" ( எல்லோரையும் நலமாக காப்பாற்று ) என்று தெய்வங்களையும் காஞ்சி மகா பெரியவாளை யும் வேண்டிக்கொள்வோம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2020 3:53 pm

பார்த்த பதிவர்கள் எண்ணிக்கை 100 யும்  தாண்டிவிட்டது .
அவர்களும் அவர் வீடுகளின் கடைபிடிக்கும் முறைகளை கூறினால் 
நாம் செய்யாத ஆனால் அவர்கள் கடைபிடிக்கும் நன்முறைகளை 
நாமும் செயலுக்கு கொண்டுவரலாம் !

உங்களைத்தான் Guest கேட்டுக்கொள்கிறேன்  புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 21, 2020 4:38 pm

T.N.Balasubramanian wrote:பார்த்த பதிவர்கள் எண்ணிக்கை 100 யும்  தாண்டிவிட்டது .
அவர்களும் அவர் வீடுகளின் கடைபிடிக்கும் முறைகளை கூறினால் 
நாம் செய்யாத ஆனால் அவர்கள் கடைபிடிக்கும் நன்முறைகளை 
நாமும் செயலுக்கு கொண்டுவரலாம் !

உங்களைத்தான் Guest கேட்டுக்கொள்கிறேன்  புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1325281

அய்யா இதோ வந்துட்டேன்.... மன்னிக்கவும் நீங்கள் இத்தனை முறை அழைத்த பின் வந்தமைக்கு... ஆனால் சில பல வேலை நிமித்தமாக ஈகரைக்கு இப்போதுதான் வருகிறேன்...என்னை அழைத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா. முதலில் அரசாங்கத்தில் கொடுக்கும் சில விழிப்புணர்வு பகிர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன் பிறகு நான் கடைபிடிக்கும் விஷயங்களை பகிர்கிறேன்.

கொரோனா குறித்த அரசின் விழிப்புணர்வு அறிக்கைகளை தரவிறக்க இங்கு கிளிக்கவும்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வருமுன் காக்க.... - விமந்தனி Boxrun3
with regards ரான்ஹாசன்

வருமுன் காக்க.... - விமந்தனி Hவருமுன் காக்க.... - விமந்தனி Aவருமுன் காக்க.... - விமந்தனி Sவருமுன் காக்க.... - விமந்தனி Aவருமுன் காக்க.... - விமந்தனி N
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2020 11:40 pm

T.N.Balasubramanian wrote:
vimandhini wrote:இதை விட முக்கியமாக தெய்வத்திடம் நான் வைக்கும் பிராத்தனை.

' நானும், என் குடும்பமும், என்னை சேர்ந்தவர்களும், என்னை சுற்றி இருப்பவர்களும் நலமுடன் இருக்கவேண்டும்'

அதுதான் தாய்க்குலம் (குணம்) என்பது.

எங்கள்  வீட்டிலும் பிரார்த்தனை செய்வதுண்டு "ஸர்வே ஜனோ சுகினோபவந்து" ( எல்லோரையும் நலமாக காப்பாற்று ) என்று தெய்வங்களையும் காஞ்சி மகா பெரியவாளை யும் வேண்டிக்கொள்வோம்.

ரமணியன்
சூப்பருங்க சூப்பருங்க வேறென்ன செய்வது ஐயா. ஆண்டவனை நம்பி தான் நாட்களும் ஓடிக்கொண்டிருக்கிறது. கடவுளை நினைக்காத நாளில்லை என்பது போய், இப்போது அவனை நினைக்காத நேரமில்லை என்றாகிவிட்டது.

வருமுன் காக்க.... - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவருமுன் காக்க.... - விமந்தனி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வருமுன் காக்க.... - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக