ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am

» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm

» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Yesterday at 5:02 pm

» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Yesterday at 5:00 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 3:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:53 pm

» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm

» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 2:37 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:57 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:16 pm

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am

» அம்மா – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am

» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Yesterday at 12:23 am

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Yesterday at 12:22 am

» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:40 pm

» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:38 pm

» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:34 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 26, 2021 9:27 pm

» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:22 pm

» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:20 pm

» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 9:16 pm

» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:14 pm

» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 6:13 pm

» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 6:07 pm

» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Tue Jan 26, 2021 5:10 pm

» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Tue Jan 26, 2021 5:07 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:48 pm

» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:36 pm

» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:36 pm

» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:34 pm

Admins Online

செய்தி சுருக்கம் - ஜூலை 13

Go down

  செய்தி சுருக்கம் - ஜூலை 13 Empty செய்தி சுருக்கம் - ஜூலை 13

Post by ayyasamy ram on Mon Jul 13, 2020 7:48 pm

தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை பொதுப் போக்குவரத்துக்கு தடை - அரசு உத்தரவு

சென்னை:

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 31-ந்தேதி வரை
தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது
என தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூலை 15ம் தேதி வரை பொதுப்
போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஜூலை 31-ந்தேதி வரை
போக்குவரத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64957
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  செய்தி சுருக்கம் - ஜூலை 13 Empty Re: செய்தி சுருக்கம் - ஜூலை 13

Post by ayyasamy ram on Mon Jul 13, 2020 7:50 pm

அரசு ஊழியர்கள் குறித்த நேரத்துக்குள் பணிக்கு வர ஆணை

சென்னை:

தமிழக அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்கள்.
அரசு ஊழியர்கள் இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அலுவலகங்களுக்குள்
வந்திருக்க வேண்டும். நிலுவையில் உள்ள கோப்புகளுக்கான பணிகளை
விரைந்து முடிக்க வேண்டும்.

அரசு பணியாளர்கள் வருவதை அறிக்கை தயார் செய்து தினமும் பணியாளர்
மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து
அலுவலகங்களுக்கும் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா
உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே கொரோனா காரணமாக 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள்
இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64957
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  செய்தி சுருக்கம் - ஜூலை 13 Empty Re: செய்தி சுருக்கம் - ஜூலை 13

Post by ayyasamy ram on Mon Jul 13, 2020 7:51 pm

அரசுக்கு 7 முக்கிய ஆலோசனைகள் வழங்கிய ஸ்டாலின்

மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருளாதார இழப்பை சமாளிக்க அனைவரின் கையிலும் பணப்புழக்கம்
அதிகரிக்க நடவடிக்கை தேவை.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசிய தேவைகளுக்காக குறைந்தபட்சம்
தலா ரூ.5000 வழங்க வேண்டும்.

பொதுமுடக்க காலத்தில் உற்பத்தியாகும் பொருட்களும், மக்களும் வேறு
இடத்திற்கு செல்வதை முறைப்படுத்த வேண்டும்.

மக்கள் செல்வதற்கும், நடமாடுவதற்கும் சில தளர்வுகளுக்கு உட்பட்டு
அனுமதிக்க வேண்டும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை
உடனே வழங்க வேண்டும்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஆண்டுக்கு 250 நாட்களாக உயர்த்த
வேண்டும்.

மூலதனச் செலவினங்களை சுகாதாரத் துறையிலும், தேவையான பிற
சேவைகளிலும் அதிகரிக்க வேண்டும்

போன்ற கருத்துக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64957
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  செய்தி சுருக்கம் - ஜூலை 13 Empty Re: செய்தி சுருக்கம் - ஜூலை 13

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum