புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
2 Posts - 2%
prajai
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
417 Posts - 48%
heezulia
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
28 Posts - 3%
prajai
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_m10பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே

Page 1 of 3 1, 2, 3  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Jul 02, 2020 2:12 pm

பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே

இப்பதிவு பெண்மை சார்ந்த எனக்கான புரிதலில் முழு தெளிவின்மையாய் இருக்கலாம், அல்லது பிறரின் தெளிவின்மையை சுட்டிக்காட்டுவதாய் இருக்கலாம்.

பெண்களை நோக்கிய வியப்பிலிருந்து இப்பதிவை ஆரம்பிக்கிறேன்.
வாகனம் ஒட்டுதல் - நான் பலமுறை பத்திரிகை தொடங்கி தொலைக்காட்சிவரை இந்த செய்திகளை படித்துள்ளேன். "ஆட்டோ ஒட்டி அசத்திக்காட்டும் பெண், பெண்ணாயிருந்தும் பேருந்து ஓட்டும் சாதனையாளர், பைக் ரேசில் பெண்ணா!, பெண்ணாக இருந்தும் குத்துச்சண்டையில் சாதித்துகாட்டியவர், விமானத்தையே ஓட்டும் பெண் வீராங்கனை" - இந்த வாசகங்களை படிக்கும்போதெல்லாம் இது சிறுமைக்குரிய தலைப்புகளாகவே எனக்கு தோன்றுகிறது... அதென்ன "பெண்ணாக இருந்தும்" என்ற மறைமுக சீண்டல். ஒரு ஐந்தறிவு குரங்கோ, நாயோ வண்டி ஓட்டுவதை அதிசியக்கும் தோரணையில். அவர்கள் என்ன வேற்றுகிரக வாசிகளா? ஆறறிவில் குறைந்தவர்களா? உடற் குறைபாடு உள்ளவர்களா? ஆணால் செய்ய முடிந்த அனைத்தும் பெண்ணால் செய்ய முடியும் என்ற எதார்த்தத்தை மனரீதியாக மறுக்கும் கூற்றுக்களே இந்த வியக்குமாறு ஏளனம் செய்யும் செய்தி தலைப்புக்கள். செய்திகளில் மட்டுமல்ல நம் செவி படவே பெண்கள் கூட இப்படிதான் பேசிக்கொள்வார்கள் "அந்த பக்கத்து வீட்டு பொண்ணு பைக் ஓட்டும் தெரியுமா" என்று. முதலில் நீங்கள் தெருவில் செல்லும்போது வாகனம் ஓட்டும் பெண்களை பார்த்து வியப்பதை நிறுத்துங்கள். மனிதர்களால் செய்ய முடிந்த மிகவும் எதார்த்தமான விசயத்தைதான் அவளும் செய்கிறாள். அதை உயர்த்திகூறுகிறேன் பேர்வழி என்று சிறுமை படுத்தாதீர்கள். பெண்களே நீங்களும் இனி இது போன்ற உங்களை நோக்கிய பிறரின் பேச்சுகளை உதாசீனம் செய்யுங்கள்.

அரசு பதவியில் பெண்கள் - நான் நேரில் கண்ட நிகழ்வுகளையே இங்கு பதிகிறேன். கவுன்சிலர் தொடங்கி, ஊராட்சி, ஒன்றியம் என்று அனைத்து தேர்தல்களிலும் பெண்கள் தலைமை ஏற்கவேண்டும் என்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் நிற்கும் பெண்கள் அனைவரும் மணமானவர்கள்தான். அவர்கள் கணவன்மார்கள் எதாவது ஒரு பெரு வணிகம் செய்பவராகவோ அல்லது கட்சியில் முக்கியஸ்தராகவோதான் இருக்கிறார்கள். தேர்தல் நோட்டீஸ் தொடங்கி எப்போது எங்கு எப்படி பேச வேண்டும் என்பது வரை அனைத்தும் கணவர் எடுக்கும் முடிவாகவே உள்ளது. பேருக்கு ஒரு தலைவராக மட்டுமே பெரும்பான்மை பெண்கள் உள்ளனர், அனைத்து அதிகாரமும் கணவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இப்படி ஒரு தலைமை பொறுப்பு உங்களுக்கு தேவையா? உங்கள் அதிகாரம் உங்களுக்கானதாக இருக்க வேண்டும், உங்கள் பதவியில், சேவையில் உங்கள் கணவர் தலையிட என்ன இருக்கிறது?

இட ஒதுக்கீடு - வறுமையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்பது எனது கருத்து. அப்படியே பெண்களுக்கு ஒதுக்கீடு அவசியம் என்றாலும் நீங்களாக எடுத்துக்கொள்ள வேண்டிய உரிமையை பலர் தாங்கள் பெற்று தருவதாக சொல்லிவதன் பொருளென்ன?

இன்னும் மனதில் நிறைய எண்ணங்கள், தற்போது நேரமின்மை காரணமாக இதோடு முடித்துகொள்கிறேன்.
முன்பு ஈகரையில் பதிந்த ஒரு பெண்ணுரிமைக்கான பதிவை காண இங்கே சுட்டவும்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Boxrun3
with regards ரான்ஹாசன்

பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Hபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Aபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Sபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Aபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே N

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 02, 2020 9:35 pm

இட ஒதுக்கீடு - வறுமையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்பது எனது கருத்து.

டாக்டர் அம்பேத்கர் வரைந்த சட்டம் ஒன்று.
ஒரு தலைமுறை ஆண்டுகள் வரை சலுகைகள் கொடுத்து பிற்பட்டோரை முன்னுக்கு கொண்டுவர அரசு சட்டதிட்டங்களை வகுத்து, கொடுத்து அவர்களை  முன்னேற்றப்படவேண்டும். ஆனால் மத்தியில் ஆட்சி செய்த ஆளுநர்கள் வோட்டு கிடைப்பதற்காக இந்த திட்டத்தை நீ.........ட் ..........டி......... கொண்டே  சென்றுள்ளார்கள்.
மூன்று தலைமுறைகள் சலுகைகள் அனுபவித்து அது அவர்களது பிறப்புரிமை என சொந்தம் கொண்டாடி வறுமையில் இருந்து மீண்டவர்கள் இரெண்டு தலைமுறைகளாக சலுகைகள் அனுபவிப்பது தவிக்கப்படவேண்டிய ஒன்றே.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 03, 2020 12:38 am

T.N.Balasubramanian wrote:
இட ஒதுக்கீடு - வறுமையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்பது எனது கருத்து.

டாக்டர் அம்பேத்கர் வரைந்த சட்டம் ஒன்று.
ஒரு தலைமுறை ஆண்டுகள் வரை சலுகைகள் கொடுத்து பிற்பட்டோரை முன்னுக்கு கொண்டுவர அரசு சட்டதிட்டங்களை வகுத்து, கொடுத்து அவர்களை  முன்னேற்றப்படவேண்டும். ஆனால் மத்தியில் ஆட்சி செய்த ஆளுநர்கள் வோட்டு கிடைப்பதற்காக இந்த திட்டத்தை நீ.........ட் ..........டி......... கொண்டே  சென்றுள்ளார்கள்.
மூன்று தலைமுறைகள் சலுகைகள் அனுபவித்து அது அவர்களது பிறப்புரிமை என சொந்தம் கொண்டாடி வறுமையில் இருந்து மீண்டவர்கள் இரெண்டு தலைமுறைகளாக சலுகைகள் அனுபவிப்பது தவிற்கப்படவேண்டிய ஒன்றே.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 03, 2020 5:51 pm

என்ன டாப்பிக் பெண்கள்டேந்து U turn போட்டு அரசியல் சட்ட அமைப்புக்கு போயிருச்சு சோகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Boxrun3
with regards ரான்ஹாசன்

பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Hபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Aபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Sபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Aபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே N
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 03, 2020 6:02 pm

இட ஒதுக்கீடு - வறுமையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்பது எனது கருத்து.

இட  ஒதுக்கீடு  என ஒரு பாரா "இட ஒதுக்கீடு" - . நீங்கள் ஆரம்பித்தது தானே 

புன்னகை புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 03, 2020 8:16 pm

T.N.Balasubramanian wrote:
இட ஒதுக்கீடு - வறுமையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்பது எனது கருத்து.

இட  ஒதுக்கீடு  என ஒரு பாரா "இட ஒதுக்கீடு" - . நீங்கள் ஆரம்பித்தது தானே 

புன்னகை புன்னகை
ஆமாம், ஆமாம்.... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Jul 04, 2020 10:16 am

T.N.Balasubramanian wrote:
இட ஒதுக்கீடு - வறுமையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்பது எனது கருத்து.

இட  ஒதுக்கீடு  என ஒரு பாரா  "இட ஒதுக்கீடு" - . நீங்கள் ஆரம்பித்தது தானே 

புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1323695

ஆனால் கட்டுரையின் கரு அதுவல்ல, அதைப்பற்றி கருத்துக்களை பகிரலாமே

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Boxrun3
with regards ரான்ஹாசன்

பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Hபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Aபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Sபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Aபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே N
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jul 05, 2020 12:54 am

ranhasan wrote:
ஆனால் கட்டுரையின் கரு அதுவல்ல, அதைப்பற்றி கருத்துக்களை பகிரலாமே

இதே பதிவினை 30 வருடங்களுக்கு முன் நான் படிக்க நேர்ந்திருக்குமானால், நானும் உங்களோடு சேர்ந்து பதாகை பிடிக்காத குறையாக பக்கம், பக்கமாய் மறுமொழி இட்டு தள்ளியிருப்பேன். ஆனால், இப்போது அந்த நிலையில்லை. ஏனென்றால் பெண்ணீயத்தின் அர்த்தத்தை எனக்கு பூரணமாய் உணர்த்தியிருக்கிறது நான் கடந்து வந்த பாதை.

வைரம் என்றுமே தன்னை நினைத்து சிறுமை அடைந்ததில்லை. சேற்றினுள் விழுந்தாலும் வைரம் தான். மகுடத்தில் சூட்டினாலும் வைரம் தான். வைரம் எந்த நிலையிலும் அதன் தன்மையை மாற்றிக்கொள்வதில்லை. மற்றவர்கள் தான் சேற்றில் விழுந்த வைரத்துக்காக பரிதாபப்படுவதும், சூடாமணியாக ஏறியதற்கு பொறமை கொள்வதுமாக இருக்கிறார்கள்.

பெண் எப்போதும் வியப்புக்குரியவள் தான். வியப்பது இருக்கட்டும். எத்தனை ஆண்கள், ஒரு பெண்ணால் தான் அவமானப்படுவதை ஜீரணித்துக்கொள்கிறார்கள்...? அந்த பெண் அவனுடைய மேலதிகாரியாய் இருந்தாலும் கூட....

“பரவாயில்லையே... பெண்ணாக இருந்தும்.... “ என்ற வார்த்தை எந்த விதத்திலும் அவளை சிறுமை படுத்தாது.

ஆண், ஆண்தான். பெண், பெண் தான். இருவரும் எந்த காலத்திலும் சமமாக முடியாது. ஆண்கள் செய்யும் வேலைகளை எல்லாம் பெண் செய்கிறாள் என்பதற்காக, ஆணுக்கு சமமாய் அவளால் ஆகிவிட முடியாது. ஆணுக்கு நிகர் பெண் என்றால் ஆண்டவன் படைக்கும்போது ஆணை மட்டும் படைத்திருக்கலாமே. பெண்ணுக்கென்று சில குணநலன்களை கொடுத்து ஏன் படைக்கவேண்டும்? ஒன்றுக்கொன்று வேறுபட்டிருந்தாலும் தண்டவாளம் போல இணைந்து தான் செயல்படவேண்டும் என்பதே இயற்கையின் விதி. அப்போதுதான் உலகம் சமநிலையை இழக்காது.

ஒன்றிரண்டு விதிமீறல்கள் இருக்கத்தான் செய்யும். அதை தவிர்க்கமுடியாது. ஆனால், விதிமீறல்களின் இழப்பையும் ஈடு செய்ய முடியாது.

யாருமே இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே என்ற வரி நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். சுதந்திரம் என்ற வார்த்தையின் அரத்தத்தை தவறாக புரிந்து கொண்டதினால் தானோ என்னவோ தெரியவில்லை இன்று அதுவே பெண்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

வீட்டு வாசலுக்கு வெளியே நாய்களும், நரிகளும் கொட்டமடித்துக்கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். பெண் தான், தன்னுடைய பாதுகாப்பின் எல்லையை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். வீட்டு வாசலை தாண்டியபிறகு வரும் பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

அதில் ஒன்று தான் நீங்கள் சொன்ன ‘பெண்ணாக இருந்தும்...’ என்பதும். அதுமட்டுமில்லை, முன்னேறிசெல்ல நினைத்துவிட்டால் எதிர்ப்படும் தடைகற்கள் மொத்தமும் அவளுக்கு ஏறிச்செல்லும் படிகளாகவே தெரியும். ஜெயித்துகொண்டிருக்கும் பெண்கள் எல்லாம் வழியில் கிடக்கும் கற்களை எல்லாம் சுமையாக சுமக்காமல் படிகட்டாகவே தான் பார்க்கிறார்கள்.

ranhasan wrote:அனைத்து தேர்தல்களிலும் பெண்கள் தலைமை ஏற்கவேண்டும் என்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் நிற்கும் பெண்கள் அனைவரும் மணமானவர்கள்தான். அவர்கள் கணவன்மார்கள் எதாவது ஒரு பெரு வணிகம் செய்பவராகவோ அல்லது கட்சியில் முக்கியஸ்தராகவோதான் இருக்கிறார்கள். தேர்தல் நோட்டீஸ் தொடங்கி எப்போது எங்கு எப்படி பேச வேண்டும் என்பது வரை அனைத்தும் கணவர் எடுக்கும் முடிவாகவே உள்ளது. பேருக்கு ஒரு தலைவராக மட்டுமே பெரும்பான்மை பெண்கள் உள்ளனர், அனைத்து அதிகாரமும் கணவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இப்படி ஒரு தலைமை பொறுப்பு உங்களுக்கு தேவையா? உங்கள் அதிகாரம் உங்களுக்கானதாக இருக்க வேண்டும், உங்கள் பதவியில், சேவையில் உங்கள் கணவர் தலையிட என்ன இருக்கிறது?
புன்னகை புன்னகை புன்னகை அதைப்பற்றி அந்த பெண்ணே கவலைப்படவில்லையே...

மேலும், கணவன் தன்னை முன்நிறுத்தியே அவன் முன்னேறுகிறான் என்றால் அதில் அவளுக்கு பெருமையே தவிர இதில் சிறுமை எதும் இருப்பதாய் தெரியவில்லை.

உண்மையான சுதந்திரம், தனக்கான உரிமைகள் மற்றும் எல்லைகள் எதுவென்று தெரிந்த பெண்கள் இதுபோன்ற பெண்ணீய சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.

பெண் என்றால் அன்பு. அன்பு எப்போதுமே ஆள நினைக்காது. அந்த அன்பில் கட்டுண்டவர்களால் மட்டுமே ஜெயித்துக்கொண்டிருக்க முடியும். விட்டுகொடுக்க அவள் முட்டாள் இல்லை. விட்டு பிடிக்கிறாள். கூர்ந்து கவனித்தல் இது தெரியும். விட்டு கொடுத்தல் அவள் பலவீனம் அல்ல. அதுவே அவள் பலம். இப்படித்தான் பெண்கள் ஜெயித்துகொண்டிருக்கிறார்கள்.

“பெண்மை சார்ந்த எனக்கான புரிதலில் முழு தெளிவின்மையாய் இருக்கலாம்” – என்று ஆரம்பத்தில் நீங்கள் சொன்னது போல அனுபவம் மட்டுமே சில விஷயங்களை கற்று தர முடியும் என்பதை நீங்களும் காலம் வரும் போது புரிந்து கொள்வீர்கள்.

பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 05, 2020 12:44 pm

ran haasan wrote:அனைத்து அதிகாரமும் கணவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இப்படி ஒரு தலைமை பொறுப்பு உங்களுக்கு தேவையா? உங்கள் அதிகாரம் உங்களுக்கானதாக இருக்க வேண்டும், உங்கள் பதவியில், சேவையில் உங்கள் கணவர் தலையிட என்ன இருக்கிறது?

முழுதும் அப்பிடி சொல்லமுடியாது.
இப்போதெல்லாம் பெண்களே முடிவு எடுக்கிறார்கள்.ஆண்கள் (கணவன்) இல்லாத /இருக்கின்ற பெண்கள் அரசியலில் முன்னிலையில் இருக்கிறார்கள்.
உதாரணம் அதிகம் காண்பிக்க முடியும்.
காங்கிரஸ்/திமுக /தேமுதிக /அதிமுக என்று எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள்
.IAS /IPS /மந்திரிகள் /ஆளுநர்கள் பலர் இருக்கின்றனர்.
ஆண்கள் ஆதிக்கம் முழுதும் இல்லை என சொல்லும்படி உள்ளது.

அதெல்லாம் போகட்டும் உங்கள் வீட்டில் உங்கள் ஆதிக்கம் ......
-------
-------
-------
-------
-------
--------------
----------------------
------------------------
நிச்சயமாக இருக்காது என எண்ணுகிறேன். புன்னகை புன்னகை புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 06, 2020 4:07 pm

விமந்தினி - பெண்களின் கருத்தே இப்பதிவில் முக்கியமானது, அவ்வகையில் சில முரண்கள் இருப்பினும் தங்கள் கருத்தினை நான் முழுமையாக மதிக்கிறேன்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Boxrun3
with regards ரான்ஹாசன்

பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Hபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Aபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Sபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே Aபெண்ணே நீ சிறுமை கொள்ளாதே N
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக